புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:16

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 16:45

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 16:43

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 15:52

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:43

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:30

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:07

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 15:03

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:37

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 14:26

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 14:25

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 14:19

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:10

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 14:10

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 13:55

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 13:54

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 13:51

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 13:31

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 8:41

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 8:37

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 0:57

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun 17 Nov 2024 - 19:23

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 18:06

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 15:16

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:58

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:55

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:53

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:52

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:50

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:49

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:48

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:46

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 10:24

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sun 17 Nov 2024 - 0:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:23

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:02

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:01

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:58

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:56

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:55

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:54

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:52

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:43

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:31

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:07

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:05

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:03

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:01

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:00

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:57

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு பொண்ணும் மாட்டுக்கறியும்! - இது ஒரு மொக்கைப் பதிவு...  - Page 2 I_vote_lcapஒரு பொண்ணும் மாட்டுக்கறியும்! - இது ஒரு மொக்கைப் பதிவு...  - Page 2 I_voting_barஒரு பொண்ணும் மாட்டுக்கறியும்! - இது ஒரு மொக்கைப் பதிவு...  - Page 2 I_vote_rcap 
25 Posts - 68%
heezulia

10 Posts - 27%
ஆனந்திபழனியப்பன்

1 Post - 3%
mohamed nizamudeen

இந்த மாத அதிக பதிவர்கள்

361 Posts - 78%

56 Posts - 12%

16 Posts - 3%
Dr.S.Soundarapandian
ஒரு பொண்ணும் மாட்டுக்கறியும்! - இது ஒரு மொக்கைப் பதிவு...  - Page 2 I_vote_lcapஒரு பொண்ணும் மாட்டுக்கறியும்! - இது ஒரு மொக்கைப் பதிவு...  - Page 2 I_voting_barஒரு பொண்ணும் மாட்டுக்கறியும்! - இது ஒரு மொக்கைப் பதிவு...  - Page 2 I_vote_rcap 
8 Posts - 2%
prajai

6 Posts - 1%
E KUMARAN

4 Posts - 1%

Balaurushya

3 Posts - 1%
Anthony raj

ஜாஹீதாபானு

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு பொண்ணும் மாட்டுக்கறியும்! - இது ஒரு மொக்கைப் பதிவு...

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Wed 11 Jan 2012 - 16:14

First topic message reminder :

ஒரு பொண்ணும் மாட்டுக்கறியும்!

அன்பார்ந்த அம்மாமார்களே, ஐயாமார்களே! ( தமிழில் - லேடீஸ் அன்ட் ஜெண்டில்மென் ) அனைவருக்கும் புதன்கிழமை வாழ்த்துக்கள்! கும்புடுறேனுங்க!

ஒரு பொண்ணும் மாட்டுக்கறியும்! - இது ஒரு மொக்கைப் பதிவு...  - Page 2 Images

எல்லோருக்கும் ஒரு முக்கிய அறிவுப்பு - என்னோட ஜாதகத்துல கடந்த 4 மாசமா, ஏழரைச் சனி நிலவியதால், என்னால் மொக்கைப் பதிவுகள் போட முடியவில்லை! இதனால், ஒரே சீரியஸ் பதிவு வா போட்டுக் கொலையா கொன்னுகிட்டு இருந்தேன்! ஆனா, நேத்து சாயந்தரம் ஆறு முப்பத்தியெட்டு மணிக்கு, என்னைப் பீடித்திருந்த ஏழரைச் சனி, எட்டரைச் சனியாக மாறிட்டதால, இனிமேல் மொக்கைப் பதிவுகள் மட்டும்தான் போடுவேன் என்பதை மகிழ்ச்சியுடன் அறியத்தருகிறேன்! உலகில் இல்லாத பொருளைக் கொண்டு சத்தியம் பண்ண முடியாது என்பதால், இது இலியான இடுப்பு மீது சத்தியம் என்ற வாக்கியத்தை இவ்விடத்தில் நான் சேர்க்க விரும்பவில்லை!

இனிமேல் மொக்கையோ, மொக்கை ஓவர் மொக்கையெல்லாம் போடுவேன்! நான் ஒருதடவை மொக்கை போட்டா, அது கோடி தடவை போட்ட மாதிரி! அது ஏன்னா, உலகத்துல இருக்குற, எந்தக் கம்பியூட்டரில, ஓபன் பண்ணாலும் என்னோட மொக்கையப் படிக்க முடியும்! நீங்க வேணும்னா, நம்ம சகலை ஒபாமாவோட பர்சனல் கம்பியூட்டர்ல என்னோட ப்ளாக் அட்ரெஸ்ஸ அடிச்சுப் பாருங்க! அங்கேயும் என்னோட மொக்கைப் பதிவு தெரியும்! ஸோ, நான் ஒருதடவை மொக்கை போட்டா, அது கண்டிப்பா கோடி தடவை போட்ட மாதிரி தான்!

சிலபேர், மொக்கையோட உச்சக்கட்டம் மரண மொக்கைன்னு சொல்றாங்க! அதாவது ஒருத்தனோட ஓவர் மொக்கையைப் படிச்சுட்டு “ மரண மொக்கை! தாங்க முடியல” அப்டீன்னு கமெண்டு போடுறாங்கோ! என்னைப் பொறுத்தவரை மொக்கையின் எல்லை என்பது மரணமொக்கை அல்ல! அதையும் தாண்டி நீளமானது.... நீளமானது! என்னிடம் மரணமொக்கை மட்டுமல்ல, பொண ஊர்வல மொக்கை, இடுக்காட்டு மொக்கை, வெட்டியான் மொக்கை, 8 ம் நாள் கிரியை மொக்கை, 6 ம் மாத நினைவுநாள் மொக்கைனு ஏகப்பட்ட வரைட்டில மொக்கைஸ் இருக்கு!

அப்புறம் மொக்கை பற்றி ஒரு சிறப்பு மாநாடு போன வாரம் அமெரிக்காவுல நடந்திச்சு! எதுக்காக, அந்த மாநாடுன்னா, மொக்கை என்ற சொல்லுக்கு, இங்கிலீஸ், ஃப்ரெஞ், ஸ்பானிஸ் போன்ற மொழிகளில் சொற்களைக் கண்டறியும் மீட்டிங்! ஒவ்வொருத்தனும் தங்கள் தங்கள் மொழியில் மொக்கை யை எப்படி மொழி பெயர்க்கலாம் அப்டீன்னு பேசிக்கிட்டாங்க! நம்ம ஊரு கஞ்சாவுக்குக் கூட வெள்ளைக்காரன் ஹெரோயின் அப்டீன்னு ஒரு வார்த்தை வைச்சிருக்கான்! ஆனால் மொக்கை அப்டீங்கறதுக்கு அவங்ககிட்ட ஒரு வார்த்தை இல்லை! அந்த மீடிங்குல 4 மணி நேரம் டிஸ்கஸ் பண்ணாங்க! எந்த முடிவும் எடுக்கல!

கடைசியில நான் எந்திரிச்சு, “ எதுக்கு மொக்கையை உங்க உங்க மொழியில் ட்ராஸ்லேஷன் பண்ணணும்? பேசாம மொக்கை என்ற சொல்லையே நீங்களும் பயன்படுத்துங்களேன்! உங்க ஜனாதிபதி ஒபாமாவோட பேரை நாங்க தமிழிலும் ஒபாமா என்றே சொல்றோம்! அதை மொழிபெயர்க்கிறதில்லையே! ” அப்டீன்னு உரையாற்றினேன்! அப்புறம் என்ன, கூட்டத்தில் பலத்த கைதட்டல்! உலகத்தில் இருக்குற அத்தனை மொழிக்காரரும், மொக்கையை தங்கள் மொழியிலும் சேர்த்துக்கிட்டாங்க!

இப்படி, மொக்கை என்பதை உலக மொழிகளில் ஒன்றாக்கி, எமது மொழிக்குப் பெருமை சேர்த்த என்னை இனிமேல், “ மொக்கைக்குப் பேர் தந்த மொக்கையன்குடி மொக்கையனார்” என்று நீங்கள் அழைத்து, விளித்து, விழா எடுப்பது பற்றி எனக்கு கவலையில்லை! ஆனால் அப்படி ஒரு விழா நடந்தால், கண்டிப்பா கலா மாஸ்டர் அன்ட் குறூப்போட டான்ஸ் இருக்கணும்! அப்போத்தான் விழா களைகட்டும்!

ஆ... சொல்ல மறந்துட்டேன்! இப்பவே கூகுள் ட்ரான்ஸ்லேஷனில் மொக்கை அப்டீன்னு டைப் செஞ்சுட்டு, எல்லா லாங்குவேஜிலும் செலெக்ட் பண்ணி பாருங்க! எல்லா மொழியிலும் Mokkai அப்டீன்னுதான் வரும்! நம்ம ஊரு கக்கூசுக்கே, டாய்லெட் அப்டீன்னு வார்த்தை கண்டுபுடிச்ச வெள்ளைக்காரனுக்கு, மொக்கைக்கு ஒரு வார்த்தை கண்டுபுடிக்க முடியாமல் போனது! வெட்கம்! வேதனை! அவமானம்!

ஒரு பொண்ணும் மாட்டுக்கறியும்! - இது ஒரு மொக்கைப் பதிவு...  - Page 2 Ileana-wallpapers-7

அப்புறம் கடந்த 4 மாதங்களில், நான் சைட் அடித்த நாலாயிரத்தி நானூறு ஃபிரெஞ்சுப் பிகர்கள் பற்றி ஒரு பதிவுகூட நான் எழுதலை அப்டீன்னு மனசு உறுத்துது! ஒவ்வொருத்திக்கும் ஒவ்வொரு பதிவுபடி பார்த்தாலும், ஒரு வருஷத்துல 365 ஃபிகர்கள் பற்றித்தான் எழுதலாம் அப்டீன்னு நினைக்காதீங்க! 366 ஃபிகர்கள் பற்றியும் எழுதலாம்! ஆனா ஒண்ணு, அதற்குள் அடுத்த வருஷம் பொறந்திடும்! அதுபோக என்னைச் சைட் அடித்த ஃபிகர்கள் பத்தியும், என்னோட சைட்டுல அடிச்ச ஃபிகர்கள் பற்றியும், “ தொட்டணைத்தூறும் ஃபிகர்க் கேணி” அப்டீன்னு ஒரு பொஸ்தகம் எழுத இருக்கேன்!

அதாவது, நீ மண்ணைத்தோண்டத்தோண்ட, அதுல நீர் பெருகிக்கிட்டே இருக்கும்! அதுமாதிரி, நீ சைட் அடிக்க சைட் அடிக்க ஃபிகர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே போகும்! இதுதான் ஃபிகராலஜி தத்துவம்! அப்புறம் நான் மொக்கைப் பதிவுகளை மறுபடியும் ஆரம்பித்த ஜனவரி 11 ஆகிய இன்றைய நாளை “ மொக்கையர்ஸ் டே” அப்டீன்னு நீங்க கொண்டாட ஆசைப்படலாம்! அதற்கான அனுமதி கேட்டு, எனக்கு மெயில்லாம் அனுப்பாதீங்க! பர்மிஷன் ஆல்ரெடி கிராண்டட்! அப்புறம் நம்ம பவர்ஸ்டாரோட, “ சீனு கொலை வழக்கு” படத்தை அடுத்த ஜனவரி 11 ல ரிலீஸ் பண்ண வைச்சு, மொக்கையர்ஸ் டே வை ஒரு அர்த்தமுள்ள தினமாக நீங்க கொண்டாடலாம்!

அப்புறம் நான் மொக்கை போடணும்னு முடிவெடுத்ததுக்கு இன்னொரு காரணமும் இருக்கு! அதாவது நேத்திக்குச் சாயந்தரம் என்னோட கடைக்கு ஒரு பொண்ணு வந்திச்சு! கையில குழந்தை ஒண்ணும் வைச்சிருந்துது! “ அழகான பெண்கள் என் கண்ணெதிரே வரும் போது, கையில் குழந்தையுடன் வராத மாதிரி பார்த்துக்கொள் கடவுளே! அதை என்னால தாங்க முடியாது” அப்டீன்னு நான் போகாத கோயில் இல்ல! வேண்டாத தெய்வம் இல்லை! ஆனாலும் பாருங்க, மறுபடியும் மறுபடியும் அழகான ஃபிகர்களை கையில் குழந்தையுடன் எனக்கு முன்னாடி அனுப்பி என்னை வெறுத்தேத்துறாரு கடவுள்! அதுசரி, கடவுள் பக்தர்களைச் சோதிக்கும் போது துன்பத்தைக் கொடுத்துத்தானே சோதிப்பாராம்! - அப்டீன்னு நம்ம புராணங்கள் சொல்லல! நாமளா படிச்சுத் தெரிஞ்சுக்கிட்டோம்!

அப்புறம் அந்தப் பொண்ணை நான் உத்துப் பார்த்தேன்! அவளும் என்னை உத்துப் பார்த்தாள்! நானும் பார்த்தேன்! அவளும் பார்த்தாள்! “ உனக்கு மாட்டுக்கறி சமைச்சு வைச்சிருக்கேன்! வீட்டுக்கு வர்ரியா? “ அப்டீன்னு கேட்டுச்சு அந்தப் பொண்ணு! நானும் சரின்னேன்! வேலை முடிஞ்சு அவளோட வீட்டுக்குப் போனேன்! அவ நல்லா வாய்க்கு ருஷியா வக்கணையா சமைச்சு வைச்சிருந்தா! நானும் நல்லா சாப்பிட்டேன்! அப்போத்தான் எனக்கு ஒரு ஐடியா வந்திச்சு! இனிமேல் மொக்கைப் பதிவுதான் எழுதணும்னு! அதான் இன்னிக்கு மொக்கையை ஆரம்பிச்சுட்டேன்!

நீ அந்தப் பொண்ணுவீட்டுல மாட்டுக்கறி சாப்பிட்டதுக்கும், மொக்கைப் பதிவுக்கும் என்னையா சம்மந்தம்?

ஹி ஹி ஹி ஹி மொக்கைப் பதிவிலுமா லாஜிக் பார்ப்பீங்க?

சிந்திச்சு எழுதியது,

பவுடர்ஸ்டார் டாக்டர் ஐடியாமணி.

தகவல் பகிர்வு - www.tamilaathi.com/2012/01/blog-post_11.html

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Mon 9 Apr 2012 - 13:06

இரா.பகவதி wrote:
அட்ரா-சக்க அட்ரா-சக்க வாழ்த்துகள்
நன்றி
உடனே தொப்பிய தூக்கிருவிங்களே... நல்ல பையன்னு நினைத்து Project / Internalல நல்ல மார்க் போட்டாங்கல்லா அது தான்.... சிரி

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Mon 9 Apr 2012 - 13:12

உடனே தொப்பிய தூக்கிருவிங்களே... நல்ல பையன்னு நினைத்து Project / Internalல நல்ல மார்க் போட்டாங்கல்லா அது தான்...
எங்க போட்டாங்க அவருக்கு சாப்பாடுலாம் வாங்கி கொடுத்து கரெக்ட் பண்ணி அப்புறம்ல வாங்கி இருக்கிறோம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon 9 Apr 2012 - 13:13

இரா.பகவதி wrote:
உடனே தொப்பிய தூக்கிருவிங்களே... நல்ல பையன்னு நினைத்து Project / Internalல நல்ல மார்க் போட்டாங்கல்லா அது தான்...
எங்க போட்டாங்க அவருக்கு சாப்பாடுலாம் வாங்கி கொடுத்து கரெக்ட் பண்ணி அப்புறம்ல வாங்கி இருக்கிறோம்

படிச்சு வாங்குரதவிட இதுலத்தான் சிரமம் அதிகம் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

ஈகரை தமிழ் களஞ்சியம் ஒரு பொண்ணும் மாட்டுக்கறியும்! - இது ஒரு மொக்கைப் பதிவு...  - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Mon 9 Apr 2012 - 13:16

இரா.பகவதி wrote:
உடனே தொப்பிய தூக்கிருவிங்களே... நல்ல பையன்னு நினைத்து Project / Internalல நல்ல மார்க் போட்டாங்கல்லா அது தான்...
எங்க போட்டாங்க அவருக்கு சாப்பாடுலாம் வாங்கி கொடுத்து கரெக்ட் பண்ணி அப்புறம்ல வாங்கி இருக்கிறோம்
சரி சரி விடு மேட்டர இல்லைனா இங்க இருக்குற ஆசிரியர் கூட்டம் எங்களுக்குனு பங்கு கேட்டா என்ன ஆவும்.... பர்ஸ் காலி ஆகும் ஓ‌.கே. silent please சிரி

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Mon 9 Apr 2012 - 13:18

படிச்சு வாங்குரதவிட இதுலத்தான் சிரமம் அதிகம்
நாங்க ஒழுங்கா படிச்சா தான் போட்டுருபங்களே படிக்காதது நாலா தானே இவ்வளவு சிரமம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon 9 Apr 2012 - 13:21

இரா.பகவதி wrote:
படிச்சு வாங்குரதவிட இதுலத்தான் சிரமம் அதிகம்
நாங்க ஒழுங்கா படிச்சா தான் போட்டுருபங்களே படிக்காதது நாலா தானே இவ்வளவு சிரமம்

அட படிக்கரவன் மட்டும் என்ன பண்ணிடபோறான் எப்படியும் அடுத்த வருஷம் இதெல்லாம் தொட்டு கூட பாக்கமாட்டாங்க ஆக ரெண்டு பேருமே போன வருஷம் படிசத்த எதுவும் நியாபகம் வச்சுக்க போரதில்லே

ஈகரை தமிழ் களஞ்சியம் ஒரு பொண்ணும் மாட்டுக்கறியும்! - இது ஒரு மொக்கைப் பதிவு...  - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Mon 9 Apr 2012 - 13:22

இரா.பகவதி wrote:
படிச்சு வாங்குரதவிட இதுலத்தான் சிரமம் அதிகம்
நாங்க ஒழுங்கா படிச்சா தான் போட்டுருபங்களே படிக்காதது நாலா தானே இவ்வளவு சிரமம்
இந்த பையன் ரொம்ப உண்மையா பேசுறான்பா... மகிழ்ச்சி

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Mon 9 Apr 2012 - 13:24

அட படிக்கரவன் மட்டும் என்ன பண்ணிடபோறான் எப்படியும் அடுத்த வருஷம் இதெல்லாம் தொட்டு கூட பாக்கமாட்டாங்க ஆக ரெண்டு பேருமே போன வருஷம் படிசத்த எதுவும் நியாபகம் வச்சுக்க போரதில்லே
ஆமோதித்தல்

அண்ணா இந்த விசியதை இப்படியே என் பரேந்த்ஸ்கு கொஞ்சம் சொல்லி புரிய வைக்க வாங்களேன் ,

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon 9 Apr 2012 - 13:24

பிரசன்னா wrote:
இரா.பகவதி wrote:
படிச்சு வாங்குரதவிட இதுலத்தான் சிரமம் அதிகம்
நாங்க ஒழுங்கா படிச்சா தான் போட்டுருபங்களே படிக்காதது நாலா தானே இவ்வளவு சிரமம்
இந்த பையன் ரொம்ப உண்மையா பேசுறான்பா... மகிழ்ச்சி

விடுங்க சார் இந்த மாதிரி பசங்களைத்தான் நம்பக்கூடாது இங்க அப்படி சொல்லிட்டு யாருக்கும் தெரியாம விடிய விடிய படிக்குற கேசுங்களா இருக்கும்

ஈகரை தமிழ் களஞ்சியம் ஒரு பொண்ணும் மாட்டுக்கறியும்! - இது ஒரு மொக்கைப் பதிவு...  - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Mon 9 Apr 2012 - 13:27

இந்த பையன் ரொம்ப உண்மையா பேசுறான்பா...

பிரசன்னா அண்ணா அரிச்சந்த்ரன் எங்க வீட்டுக்கு பக்கத்து விடுங்கோ ஜாலி

Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக