புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஒரு பொண்ணும் மாட்டுக்கறியும்! - இது ஒரு மொக்கைப் பதிவு...
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
First topic message reminder :
ஒரு பொண்ணும் மாட்டுக்கறியும்!
அன்பார்ந்த அம்மாமார்களே, ஐயாமார்களே! ( தமிழில் - லேடீஸ் அன்ட் ஜெண்டில்மென் ) அனைவருக்கும் புதன்கிழமை வாழ்த்துக்கள்! கும்புடுறேனுங்க!
எல்லோருக்கும் ஒரு முக்கிய அறிவுப்பு - என்னோட ஜாதகத்துல கடந்த 4 மாசமா, ஏழரைச் சனி நிலவியதால், என்னால் மொக்கைப் பதிவுகள் போட முடியவில்லை! இதனால், ஒரே சீரியஸ் பதிவு வா போட்டுக் கொலையா கொன்னுகிட்டு இருந்தேன்! ஆனா, நேத்து சாயந்தரம் ஆறு முப்பத்தியெட்டு மணிக்கு, என்னைப் பீடித்திருந்த ஏழரைச் சனி, எட்டரைச் சனியாக மாறிட்டதால, இனிமேல் மொக்கைப் பதிவுகள் மட்டும்தான் போடுவேன் என்பதை மகிழ்ச்சியுடன் அறியத்தருகிறேன்! உலகில் இல்லாத பொருளைக் கொண்டு சத்தியம் பண்ண முடியாது என்பதால், இது இலியான இடுப்பு மீது சத்தியம் என்ற வாக்கியத்தை இவ்விடத்தில் நான் சேர்க்க விரும்பவில்லை!
இனிமேல் மொக்கையோ, மொக்கை ஓவர் மொக்கையெல்லாம் போடுவேன்! நான் ஒருதடவை மொக்கை போட்டா, அது கோடி தடவை போட்ட மாதிரி! அது ஏன்னா, உலகத்துல இருக்குற, எந்தக் கம்பியூட்டரில, ஓபன் பண்ணாலும் என்னோட மொக்கையப் படிக்க முடியும்! நீங்க வேணும்னா, நம்ம சகலை ஒபாமாவோட பர்சனல் கம்பியூட்டர்ல என்னோட ப்ளாக் அட்ரெஸ்ஸ அடிச்சுப் பாருங்க! அங்கேயும் என்னோட மொக்கைப் பதிவு தெரியும்! ஸோ, நான் ஒருதடவை மொக்கை போட்டா, அது கண்டிப்பா கோடி தடவை போட்ட மாதிரி தான்!
சிலபேர், மொக்கையோட உச்சக்கட்டம் மரண மொக்கைன்னு சொல்றாங்க! அதாவது ஒருத்தனோட ஓவர் மொக்கையைப் படிச்சுட்டு “ மரண மொக்கை! தாங்க முடியல” அப்டீன்னு கமெண்டு போடுறாங்கோ! என்னைப் பொறுத்தவரை மொக்கையின் எல்லை என்பது மரணமொக்கை அல்ல! அதையும் தாண்டி நீளமானது.... நீளமானது! என்னிடம் மரணமொக்கை மட்டுமல்ல, பொண ஊர்வல மொக்கை, இடுக்காட்டு மொக்கை, வெட்டியான் மொக்கை, 8 ம் நாள் கிரியை மொக்கை, 6 ம் மாத நினைவுநாள் மொக்கைனு ஏகப்பட்ட வரைட்டில மொக்கைஸ் இருக்கு!
அப்புறம் மொக்கை பற்றி ஒரு சிறப்பு மாநாடு போன வாரம் அமெரிக்காவுல நடந்திச்சு! எதுக்காக, அந்த மாநாடுன்னா, மொக்கை என்ற சொல்லுக்கு, இங்கிலீஸ், ஃப்ரெஞ், ஸ்பானிஸ் போன்ற மொழிகளில் சொற்களைக் கண்டறியும் மீட்டிங்! ஒவ்வொருத்தனும் தங்கள் தங்கள் மொழியில் மொக்கை யை எப்படி மொழி பெயர்க்கலாம் அப்டீன்னு பேசிக்கிட்டாங்க! நம்ம ஊரு கஞ்சாவுக்குக் கூட வெள்ளைக்காரன் ஹெரோயின் அப்டீன்னு ஒரு வார்த்தை வைச்சிருக்கான்! ஆனால் மொக்கை அப்டீங்கறதுக்கு அவங்ககிட்ட ஒரு வார்த்தை இல்லை! அந்த மீடிங்குல 4 மணி நேரம் டிஸ்கஸ் பண்ணாங்க! எந்த முடிவும் எடுக்கல!
கடைசியில நான் எந்திரிச்சு, “ எதுக்கு மொக்கையை உங்க உங்க மொழியில் ட்ராஸ்லேஷன் பண்ணணும்? பேசாம மொக்கை என்ற சொல்லையே நீங்களும் பயன்படுத்துங்களேன்! உங்க ஜனாதிபதி ஒபாமாவோட பேரை நாங்க தமிழிலும் ஒபாமா என்றே சொல்றோம்! அதை மொழிபெயர்க்கிறதில்லையே! ” அப்டீன்னு உரையாற்றினேன்! அப்புறம் என்ன, கூட்டத்தில் பலத்த கைதட்டல்! உலகத்தில் இருக்குற அத்தனை மொழிக்காரரும், மொக்கையை தங்கள் மொழியிலும் சேர்த்துக்கிட்டாங்க!
இப்படி, மொக்கை என்பதை உலக மொழிகளில் ஒன்றாக்கி, எமது மொழிக்குப் பெருமை சேர்த்த என்னை இனிமேல், “ மொக்கைக்குப் பேர் தந்த மொக்கையன்குடி மொக்கையனார்” என்று நீங்கள் அழைத்து, விளித்து, விழா எடுப்பது பற்றி எனக்கு கவலையில்லை! ஆனால் அப்படி ஒரு விழா நடந்தால், கண்டிப்பா கலா மாஸ்டர் அன்ட் குறூப்போட டான்ஸ் இருக்கணும்! அப்போத்தான் விழா களைகட்டும்!
ஆ... சொல்ல மறந்துட்டேன்! இப்பவே கூகுள் ட்ரான்ஸ்லேஷனில் மொக்கை அப்டீன்னு டைப் செஞ்சுட்டு, எல்லா லாங்குவேஜிலும் செலெக்ட் பண்ணி பாருங்க! எல்லா மொழியிலும் Mokkai அப்டீன்னுதான் வரும்! நம்ம ஊரு கக்கூசுக்கே, டாய்லெட் அப்டீன்னு வார்த்தை கண்டுபுடிச்ச வெள்ளைக்காரனுக்கு, மொக்கைக்கு ஒரு வார்த்தை கண்டுபுடிக்க முடியாமல் போனது! வெட்கம்! வேதனை! அவமானம்!
அப்புறம் கடந்த 4 மாதங்களில், நான் சைட் அடித்த நாலாயிரத்தி நானூறு ஃபிரெஞ்சுப் பிகர்கள் பற்றி ஒரு பதிவுகூட நான் எழுதலை அப்டீன்னு மனசு உறுத்துது! ஒவ்வொருத்திக்கும் ஒவ்வொரு பதிவுபடி பார்த்தாலும், ஒரு வருஷத்துல 365 ஃபிகர்கள் பற்றித்தான் எழுதலாம் அப்டீன்னு நினைக்காதீங்க! 366 ஃபிகர்கள் பற்றியும் எழுதலாம்! ஆனா ஒண்ணு, அதற்குள் அடுத்த வருஷம் பொறந்திடும்! அதுபோக என்னைச் சைட் அடித்த ஃபிகர்கள் பத்தியும், என்னோட சைட்டுல அடிச்ச ஃபிகர்கள் பற்றியும், “ தொட்டணைத்தூறும் ஃபிகர்க் கேணி” அப்டீன்னு ஒரு பொஸ்தகம் எழுத இருக்கேன்!
அதாவது, நீ மண்ணைத்தோண்டத்தோண்ட, அதுல நீர் பெருகிக்கிட்டே இருக்கும்! அதுமாதிரி, நீ சைட் அடிக்க சைட் அடிக்க ஃபிகர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே போகும்! இதுதான் ஃபிகராலஜி தத்துவம்! அப்புறம் நான் மொக்கைப் பதிவுகளை மறுபடியும் ஆரம்பித்த ஜனவரி 11 ஆகிய இன்றைய நாளை “ மொக்கையர்ஸ் டே” அப்டீன்னு நீங்க கொண்டாட ஆசைப்படலாம்! அதற்கான அனுமதி கேட்டு, எனக்கு மெயில்லாம் அனுப்பாதீங்க! பர்மிஷன் ஆல்ரெடி கிராண்டட்! அப்புறம் நம்ம பவர்ஸ்டாரோட, “ சீனு கொலை வழக்கு” படத்தை அடுத்த ஜனவரி 11 ல ரிலீஸ் பண்ண வைச்சு, மொக்கையர்ஸ் டே வை ஒரு அர்த்தமுள்ள தினமாக நீங்க கொண்டாடலாம்!
அப்புறம் நான் மொக்கை போடணும்னு முடிவெடுத்ததுக்கு இன்னொரு காரணமும் இருக்கு! அதாவது நேத்திக்குச் சாயந்தரம் என்னோட கடைக்கு ஒரு பொண்ணு வந்திச்சு! கையில குழந்தை ஒண்ணும் வைச்சிருந்துது! “ அழகான பெண்கள் என் கண்ணெதிரே வரும் போது, கையில் குழந்தையுடன் வராத மாதிரி பார்த்துக்கொள் கடவுளே! அதை என்னால தாங்க முடியாது” அப்டீன்னு நான் போகாத கோயில் இல்ல! வேண்டாத தெய்வம் இல்லை! ஆனாலும் பாருங்க, மறுபடியும் மறுபடியும் அழகான ஃபிகர்களை கையில் குழந்தையுடன் எனக்கு முன்னாடி அனுப்பி என்னை வெறுத்தேத்துறாரு கடவுள்! அதுசரி, கடவுள் பக்தர்களைச் சோதிக்கும் போது துன்பத்தைக் கொடுத்துத்தானே சோதிப்பாராம்! - அப்டீன்னு நம்ம புராணங்கள் சொல்லல! நாமளா படிச்சுத் தெரிஞ்சுக்கிட்டோம்!
அப்புறம் அந்தப் பொண்ணை நான் உத்துப் பார்த்தேன்! அவளும் என்னை உத்துப் பார்த்தாள்! நானும் பார்த்தேன்! அவளும் பார்த்தாள்! “ உனக்கு மாட்டுக்கறி சமைச்சு வைச்சிருக்கேன்! வீட்டுக்கு வர்ரியா? “ அப்டீன்னு கேட்டுச்சு அந்தப் பொண்ணு! நானும் சரின்னேன்! வேலை முடிஞ்சு அவளோட வீட்டுக்குப் போனேன்! அவ நல்லா வாய்க்கு ருஷியா வக்கணையா சமைச்சு வைச்சிருந்தா! நானும் நல்லா சாப்பிட்டேன்! அப்போத்தான் எனக்கு ஒரு ஐடியா வந்திச்சு! இனிமேல் மொக்கைப் பதிவுதான் எழுதணும்னு! அதான் இன்னிக்கு மொக்கையை ஆரம்பிச்சுட்டேன்!
நீ அந்தப் பொண்ணுவீட்டுல மாட்டுக்கறி சாப்பிட்டதுக்கும், மொக்கைப் பதிவுக்கும் என்னையா சம்மந்தம்?
ஹி ஹி ஹி ஹி மொக்கைப் பதிவிலுமா லாஜிக் பார்ப்பீங்க?
சிந்திச்சு எழுதியது,
பவுடர்ஸ்டார் டாக்டர் ஐடியாமணி.
தகவல் பகிர்வு - www.tamilaathi.com/2012/01/blog-post_11.html

உடனே தொப்பிய தூக்கிருவிங்களே... நல்ல பையன்னு நினைத்து Project / Internalல நல்ல மார்க் போட்டாங்கல்லா அது தான்....இரா.பகவதி wrote:அட்ரா-சக்க அட்ரா-சக்க வாழ்த்துகள்
இரா.பகவதி wrote:எங்க போட்டாங்க அவருக்கு சாப்பாடுலாம் வாங்கி கொடுத்து கரெக்ட் பண்ணி அப்புறம்ல வாங்கி இருக்கிறோம்உடனே தொப்பிய தூக்கிருவிங்களே... நல்ல பையன்னு நினைத்து Project / Internalல நல்ல மார்க் போட்டாங்கல்லா அது தான்...
படிச்சு வாங்குரதவிட இதுலத்தான் சிரமம் அதிகம்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
சரி சரி விடு மேட்டர இல்லைனா இங்க இருக்குற ஆசிரியர் கூட்டம் எங்களுக்குனு பங்கு கேட்டா என்ன ஆவும்.... பர்ஸ் காலி ஆகும் ஓ.கே. silent pleaseஇரா.பகவதி wrote:எங்க போட்டாங்க அவருக்கு சாப்பாடுலாம் வாங்கி கொடுத்து கரெக்ட் பண்ணி அப்புறம்ல வாங்கி இருக்கிறோம்உடனே தொப்பிய தூக்கிருவிங்களே... நல்ல பையன்னு நினைத்து Project / Internalல நல்ல மார்க் போட்டாங்கல்லா அது தான்...
இரா.பகவதி wrote:நாங்க ஒழுங்கா படிச்சா தான் போட்டுருபங்களே படிக்காதது நாலா தானே இவ்வளவு சிரமம்படிச்சு வாங்குரதவிட இதுலத்தான் சிரமம் அதிகம்
அட படிக்கரவன் மட்டும் என்ன பண்ணிடபோறான் எப்படியும் அடுத்த வருஷம் இதெல்லாம் தொட்டு கூட பாக்கமாட்டாங்க ஆக ரெண்டு பேருமே போன வருஷம் படிசத்த எதுவும் நியாபகம் வச்சுக்க போரதில்லே
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
இந்த பையன் ரொம்ப உண்மையா பேசுறான்பா...இரா.பகவதி wrote:நாங்க ஒழுங்கா படிச்சா தான் போட்டுருபங்களே படிக்காதது நாலா தானே இவ்வளவு சிரமம்படிச்சு வாங்குரதவிட இதுலத்தான் சிரமம் அதிகம்
அட படிக்கரவன் மட்டும் என்ன பண்ணிடபோறான் எப்படியும் அடுத்த வருஷம் இதெல்லாம் தொட்டு கூட பாக்கமாட்டாங்க ஆக ரெண்டு பேருமே போன வருஷம் படிசத்த எதுவும் நியாபகம் வச்சுக்க போரதில்லே
அண்ணா இந்த விசியதை இப்படியே என் பரேந்த்ஸ்கு கொஞ்சம் சொல்லி புரிய வைக்க வாங்களேன் ,
பிரசன்னா wrote:இந்த பையன் ரொம்ப உண்மையா பேசுறான்பா...இரா.பகவதி wrote:நாங்க ஒழுங்கா படிச்சா தான் போட்டுருபங்களே படிக்காதது நாலா தானே இவ்வளவு சிரமம்படிச்சு வாங்குரதவிட இதுலத்தான் சிரமம் அதிகம்
விடுங்க சார் இந்த மாதிரி பசங்களைத்தான் நம்பக்கூடாது இங்க அப்படி சொல்லிட்டு யாருக்கும் தெரியாம விடிய விடிய படிக்குற கேசுங்களா இருக்கும்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3