புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 12:50 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 11:32 am

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பயங்கரவாதத்தை எதிர்கொள்ள புதிய படிப்பு அறிமுகம் Poll_c10பயங்கரவாதத்தை எதிர்கொள்ள புதிய படிப்பு அறிமுகம் Poll_m10பயங்கரவாதத்தை எதிர்கொள்ள புதிய படிப்பு அறிமுகம் Poll_c10 
37 Posts - 45%
heezulia

22 Posts - 27%
mohamed nizamudeen

6 Posts - 7%
வேல்முருகன் காசி

4 Posts - 5%
T.N.Balasubramanian

Raji@123

2 Posts - 2%
prajai

kavithasankar

Barushree

M. Priya

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பயங்கரவாதத்தை எதிர்கொள்ள புதிய படிப்பு அறிமுகம் Poll_c10பயங்கரவாதத்தை எதிர்கொள்ள புதிய படிப்பு அறிமுகம் Poll_m10பயங்கரவாதத்தை எதிர்கொள்ள புதிய படிப்பு அறிமுகம் Poll_c10 
159 Posts - 41%

152 Posts - 39%

21 Posts - 5%
Dr.S.Soundarapandian
பயங்கரவாதத்தை எதிர்கொள்ள புதிய படிப்பு அறிமுகம் Poll_c10பயங்கரவாதத்தை எதிர்கொள்ள புதிய படிப்பு அறிமுகம் Poll_m10பயங்கரவாதத்தை எதிர்கொள்ள புதிய படிப்பு அறிமுகம் Poll_c10 
21 Posts - 5%
Rathinavelu
பயங்கரவாதத்தை எதிர்கொள்ள புதிய படிப்பு அறிமுகம் Poll_c10பயங்கரவாதத்தை எதிர்கொள்ள புதிய படிப்பு அறிமுகம் Poll_m10பயங்கரவாதத்தை எதிர்கொள்ள புதிய படிப்பு அறிமுகம் Poll_c10 
8 Posts - 2%

7 Posts - 2%
T.N.Balasubramanian
பயங்கரவாதத்தை எதிர்கொள்ள புதிய படிப்பு அறிமுகம் Poll_c10பயங்கரவாதத்தை எதிர்கொள்ள புதிய படிப்பு அறிமுகம் Poll_m10பயங்கரவாதத்தை எதிர்கொள்ள புதிய படிப்பு அறிமுகம் Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
பயங்கரவாதத்தை எதிர்கொள்ள புதிய படிப்பு அறிமுகம் Poll_c10பயங்கரவாதத்தை எதிர்கொள்ள புதிய படிப்பு அறிமுகம் Poll_m10பயங்கரவாதத்தை எதிர்கொள்ள புதிய படிப்பு அறிமுகம் Poll_c10 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

பயங்கரவாதத்தை எதிர்கொள்ள புதிய படிப்பு அறிமுகம்

கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Tue Sep 29, 2009 10:46 pm

பயங்கரவாதத்தை சமாளிப்பது மற்றும் அமைதி நிர்வாகம் குறித்த முதுநிலை படிப்பு தொடங்கப்பட உள்ளது
புனேயில் உள்ள சர்ஹத் ஆராய்ச்சி மையம், மகாத்மா காந்தியின் பிறந்த நாளான அக்டோபர் 2ம் தேதி இந்த புதிய படிப்பைத் தொடங்குகிறது. பயங்கரவாதத்தைச் சமாளிப்பது குறித்து நமது நாட்டில் முதன்முறையாக இப்படிப்புத் தொடங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

காஷ்மீரில் பணிகளை மேற்கொண்டு வரும் சரஹத் என்ற தொண்டு நிறுவனம் இந்த புதிய படிப்பைத் தொடங்கியுள்ளது. பல்வேறு கல்வி நிறுவனங்களை நடத்தி வரும் இந்த அமைப்பு, இந்தப் படிப்புக்கு பல்கலைக்கழக மானியக் குழுவிடம் அங்கீகாரத்திற்காக விண்ணப்பித்துள்ளது.

கடந்த ஆண்டில் மும்பையில் நடைபெற்ற பயங்கரவாதிகளின் தாக்குதல்களை அடுத்து சர்ஹத் அமைப்பின் நிறுவனற் சஞ்சர் நஹர் இப்படிப்பைத் தொடங்க முடிவு செய்துள்ளார். பயங்கரவாதத்தைப் புரிந்து கொண்டு பயங்கரவாதத்திற்கு எதிரான யுக்திகள் குறித்து மக்களுக்கு கற்றுத்தர வேண்டியது அவசியம் என்கிறார் அவர்.

இந்த இரண்டு ஆண்டு முதுநிலைப் பட்டப் படிப்பில் நான்கு மாணவிகள் உள்பட 18 பேர் இப்படிப்பில் சேர்ந்துள்ளனர். இதில் சேர்ந்துள்ளவர்களில் பெரும்பாலானவர்கள் எம்.பி.,, ஹோட்டல் மேனேஜ்மெண்ட் படித்தவர்கள். இதுதவிர மீடியாவைச் சேர்ந்தவர்களும் இப்படிப்பில் சேர்ந்துள்ளனர். படிப்புக் கட்டணம் ரூ.30 ஆயிரம்.
வார விடுமுறை நாட்களில் இந்தப் படிப்பு நடத்தப்படும். இந்தப் படிப்பில் சேரும் மாணவர்களுக்கான செயல்முறை பயிற்சியின் ஒரு பகுதியாக, பயங்கரவாதத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மாணவர்கள் அழைத்துச் செல்லப்படுவார்கள்.

அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் முகமத்-உர்-ரஹ்மான் வழிகாட்டுதலின் பேரில் சட்ட, நிர்வாக, போலீஸ், கல்வித்துறை நிபுணர்கள் இந்தப் படிப்புக்கான பாடத்திட்டத்தை உருவாக்கியுள்ளனர்.[/td][/tr][tr][td]
[/td][/tr]

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Tue Sep 29, 2009 10:50 pm

ஆரோக்கியமான முன்னேற்றமே..

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக