ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» ப்ரொட்டோகால் என்றால் என்ன?
by T.N.Balasubramanian Today at 9:02 pm

» மும்பை அடுக்குமாடி குடியிருப்பு மக்களுக்குபோலி கொரோனா தடுப்பூசிபோட்ட புகாரில் 4 பேர் கைது
by T.N.Balasubramanian Today at 6:28 pm

» முன்னாள் தடகள வீரர் மில்கா சிங் காலமானார்: பிரதமர் மோடி, அமித்ஷா உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்
by T.N.Balasubramanian Today at 6:24 pm

» 3வது அலை தவிர்க்க முடியாதது: எய்ம்ஸ் இயக்குநர்
by T.N.Balasubramanian Today at 6:23 pm

» சாதனையாளர்கள் வாழ்வில்...
by T.N.Balasubramanian Today at 5:54 pm

» கால்நடை வளர்ப்பில் டெக்சாஸ் மாநிலம் (அமெரிக்கா)
by ayyasamy ram Today at 5:49 pm

» கமல்ஹாசன் பகிர்ந்த 10 வேட அனுபவம்
by T.N.Balasubramanian Today at 5:49 pm

» அமெரிக்காவில் கல்விப் புரட்சி (1954)
by ayyasamy ram Today at 5:48 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by ayyasamy ram Today at 5:20 pm

» மீன்களில் எது ருசியானது… தெரிஞ்சுக்கலாம்,வாங்க..
by மாணிக்கம் நடேசன் Today at 3:27 pm

» தொடத் தொடத் தொல்காப்பியம் (541)
by Dr.S.Soundarapandian Today at 11:42 am

» கொரோனாவை ஒழிக்க சிலைக்கு மாஸ்க்! – விநோதம் செய்யும் ஜப்பானியர்கள்!
by ayyasamy ram Today at 7:18 am

» திருச்சி, கோவை உள்ளிட்ட நகரங்களுக்கு நாளை முதல் 10 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மீண்டும் இயக்கம் தெற்கு ரெயில்வே அறிவிப்பு
by ayyasamy ram Today at 6:32 am

» கல்வி தொலைக்காட்சி மூலம் இன்று முதல் நடப்பு கல்வியாண்டுக்கான வகுப்புகள் - மு.க.ஸ்டாலின் தொடங்கிவைக்கிறார்
by ayyasamy ram Today at 6:27 am

» மீம்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:13 pm

» கடமையில் உறுதியாக இருங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:28 pm

» இணையே என் உயிர் துணையே...!
by ayyasamy ram Yesterday at 10:18 pm

» குலம் தழைக்க பெரியவா சொன்ன பரிகாரம்
by T.N.Balasubramanian Yesterday at 8:55 pm

» புதிய நாவல்கள் தேவை
by rukman1304 Yesterday at 8:52 pm

» டிரைவிங் ஸ்கூல்ல ஆன்லைன் கிளாஸ்…!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» சில்வண்டு சாக்லேட்
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» ஒரு குட்டிக் கதை!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» களை- மலையாளப் படம்
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» லூட்கேஸ் – இந்திப்படம்
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» இயற்கையை காதலிக்கும் தனிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» பியூட்டி ஏஞ்சல் எமி ஜாக்சன்!
by ayyasamy ram Yesterday at 7:45 pm

» இசைப்புயலின் ஹைடெக் மாஸ்க்!
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» சீனாவிடம் வாங்கிய கடன்களை சுமக்கும் பாகிஸ்தான் கழுதைகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 5:42 pm

» கருவி இல்லா சமையல் வேண்டுவோர் பெண் இனத்திற்கு எதிரானவர்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 5:38 pm

» தலைமறைவாக இருந்த பப்ஜி மதன் கைது
by T.N.Balasubramanian Yesterday at 4:12 pm

» கேரளா புட்டும் கடலைக் கறியும்:
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» ராமர்,சீதை,ராவண தேசங்களும் பெட்ரோல் விலையும்!
by ayyasamy ram Yesterday at 3:51 pm

» ஜீ தமிழ் சீரியல் வில்லி நடிகை மகன் திடீர் மரணம்: சோகத்தில் குடும்பம்
by ayyasamy ram Yesterday at 3:40 pm

» பணத்தால் மனத்தூய்மை குறைகிறது
by ayyasamy ram Yesterday at 3:36 pm

» கோபத்தை அறிவால் அடக்குங்கள்!
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» போரில் இறந்த மகனுக்கு தாயார் நாட்டிய நடுகல்
by ayyasamy ram Yesterday at 3:34 pm

» `துர்காதேவி சரணம்’ - பாக்கியம் அருளும் பட்டீஸ்வரம் துர்கை மகிமைகள்!
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இருக்கும் நிலைக்கு நீயே பொறுப்பு - விவேகானந்தர்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» இளமையை காக்கும் வால்நட்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:13 pm

» முல்லாவிடம்,தளபதியின் சமரசம்…!!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:12 pm

» எவ்வளவு ஆழம் வெட்டணும்..!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:09 pm

» எனக்கு பிடித்த பாடல் அது உனக்கும் பிடிக்குமே..
by aanmeegam Yesterday at 11:43 am

» உனக்கு என வரம் வேண்டும்...!
by aanmeegam Yesterday at 11:38 am

» இதற்கு இது பதில் இல்லையே!
by aanmeegam Yesterday at 11:36 am

» முனைவர் செளந்தரபாண்டியன் அய்யா அவர்களை அவரது பிறந்த தினத்தில் வாழ்த்துவோம்.
by aanmeegam Yesterday at 11:35 am

» நோய் எதிர்ப்பு ஆற்றலைப் பெற…
by Dr.S.Soundarapandian Yesterday at 11:11 am

» கோவிட் 3வது அலையை சமாளிக்க தயாராகும் டில்லி: 5,000 இளைஞர்களுக்கு செவிலியர் பயிற்சி
by Dr.S.Soundarapandian Yesterday at 11:09 am

» இந்திய பெண் அமெரிக்காவில் நீதிபதி ஆகிறார் - ஜோ பைடன் பரிந்துரை
by Dr.S.Soundarapandian Yesterday at 11:06 am

» ’பஞ்ச்’சோதி பராக்!
by T.N.Balasubramanian Thu Jun 17, 2021 9:21 pm

» எப்பவுமே கணவன்மார்களுக்கு அவசரம் தான்…!
by aanmeegam Thu Jun 17, 2021 5:05 pm

Admins Online

கெட்ட கொழுப்பை குறைக்கும் மாட்டுக்கறி

Go down

கெட்ட கொழுப்பை குறைக்கும் மாட்டுக்கறி Empty கெட்ட கொழுப்பை குறைக்கும் மாட்டுக்கறி

Post by முஹைதீன் Tue Jan 10, 2012 5:29 pm

மாட்டுக்கறி சாப்பிடலாம் தப்பில்லை: கெட்ட கொழுப்பை குறைக்கும்-ஆய்வு


கெட்ட கொழுப்பை குறைக்கும் மாட்டுக்கறி 10-beef-300மாட்டுக்கறி
சாப்பிட்டால் உடலில் உள்ள கெட்ட கொழுப்பை குறைக்கலாம் என்று சமீபத்திய
ஆய்வு முடிவு ஒன்று தெரிவித்துள்ளது. மாட்டுக்கறி சாப்பிடுபவர்களை
உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ள அந்த ஆய்வு முடிவின் விபரம்

தினமும்
சிறிதளவு மாட்டுக்கறி உண்பவர்களுக்கு எல்.டி.எல் எனப்படும் கெட்ட கொழுப்பு
கட்டுப்படுகிறதாம். இது இதயத்திற்கு ஏற்ற உணவு என்றும் டாஷ் (DASH, Dietary
Approaches to Stop Hypertension) எனப்படும் உயர் ரத்த அழுத்த நோயில்
இருந்து பாதுகாக்கும் என்றும் அந்த ஆய்வு தெரிவித்துள்ளது.

பெனிசில்வேனியா
பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த தி பீப் ஆன் ஆப்டிமல் லீன் டயட் மேற்கொண்ட
ஆய்வில் தினசரி சிறிதளவு மாட்டுக்கறி உண்பவர்களின் உடலில் உள்ள கெட்ட
கொழுப்பு பத்து சதவிகிதம் வரை குறைந்துள்ளது. 5.4 சதவிகிதத்தில் இருந்து
4.0 சதவிகிதமாக குறைந்தது.

இதன் மூலம் இதயநோய் பாதிப்புகள்
தடுக்கப்படுகிறது என்றும் ஆய்வில் ஈடுபட்ட விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
மேலும் கெட்ட கொழுப்புகள் குறைவதால் ஹைபர் டென்சன் எனப்படும் உயர்ரத்த
அழுத்தமும் கட்டுப்படுகிறது என்கின்றனர் விஞ்ஞானிக்கள். இந்த ஆய்வு முடிவு
தொடர்பான கட்டுரை அமெரிக்காவில் வெளியாகும் உணவியல் தொடர்பான இதழில்
வெளியிடப்பட்டுள்ளது.
thatstamil
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
மதிப்பீடுகள் : 1075

Back to top Go down

கெட்ட கொழுப்பை குறைக்கும் மாட்டுக்கறி Empty Re: கெட்ட கொழுப்பை குறைக்கும் மாட்டுக்கறி

Post by சிவா Tue Jan 10, 2012 5:31 pm

சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

கெட்ட கொழுப்பை குறைக்கும் மாட்டுக்கறி Empty Re: கெட்ட கொழுப்பை குறைக்கும் மாட்டுக்கறி

Post by உமா Tue Jan 10, 2012 5:33 pm

இதை சாப்பிட்டால் அதிக கொழுப்பு என்று தான் கேள்வி பட்டு இருக்கேன். சிரி சிரி
உமா
உமா
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
மதிப்பீடுகள் : 3247

Back to top Go down

கெட்ட கொழுப்பை குறைக்கும் மாட்டுக்கறி Empty Re: கெட்ட கொழுப்பை குறைக்கும் மாட்டுக்கறி

Post by ராஜா Tue Jan 10, 2012 5:33 pm

@முஹைதீன் wrote:தினமும் சிறிதளவு மாட்டுக்கறி உண்பவர்களுக்கு எல்.டி.எல் எனப்படும் கெட்ட கொழுப்பு
கட்டுப்படுகிறதாம்.
சிறிதளவு என்றாள் , ஒரு ஸ்பூன் அளவுக்கு இருக்கும் போல சிரி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31322
இணைந்தது : 07/04/2009
மதிப்பீடுகள் : 5699

http://www.eegarai.net

Back to top Go down

கெட்ட கொழுப்பை குறைக்கும் மாட்டுக்கறி Empty Re: கெட்ட கொழுப்பை குறைக்கும் மாட்டுக்கறி

Post by அசுரன் Tue Jan 10, 2012 8:24 pm

இது டுபாகூர் ஆய்வாக இருக்கும் ஜாலி
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
மதிப்பீடுகள் : 2861

Back to top Go down

கெட்ட கொழுப்பை குறைக்கும் மாட்டுக்கறி Empty Re: கெட்ட கொழுப்பை குறைக்கும் மாட்டுக்கறி

Post by கேசவன் Tue Jan 10, 2012 8:34 pm

கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிருந் தொழும்.


எந்த உயிரையும் கொல்லாதவனாய், இறைச்சியைத் தின்ன மறுத்தவனாய் வாழ்பவனை எல்லா உயிர்களும் கை குவித்துத் தொழும்
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
மதிப்பீடுகள் : 516

Back to top Go down

கெட்ட கொழுப்பை குறைக்கும் மாட்டுக்கறி Empty Re: கெட்ட கொழுப்பை குறைக்கும் மாட்டுக்கறி

Post by இளமாறன் Tue Jan 10, 2012 8:47 pm

எங்க ஊரு டாக்டரும் இது தான் சொல்றாரு ... வாரத்திற்கு 2 முறை சிகப்பு கறியும் உணவில் சேர்க்க வேண்டும் 2 நாட்களுக்கு மீனும்
2 நாளைக்கு காய் கறியும் 1 நாளைக்கு முட்டையும் ....

இப்பொழுது புத்தாய் வந்துள்ள விளம்பரம் ஒரு நாளைக்கு 5 காய்கறி அல்லது 5 பழங்களை சாப்பிட்டால் உடல் மிக்க நலமாய் இருக்கும் சிரி


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

கெட்ட கொழுப்பை குறைக்கும் மாட்டுக்கறி Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
மதிப்பீடுகள் : 1565

Back to top Go down

கெட்ட கொழுப்பை குறைக்கும் மாட்டுக்கறி Empty Re: கெட்ட கொழுப்பை குறைக்கும் மாட்டுக்கறி

Post by அசுரன் Tue Jan 10, 2012 9:16 pm

@கேசவன் wrote:கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிருந் தொழும்.


எந்த உயிரையும் கொல்லாதவனாய், இறைச்சியைத் தின்ன மறுத்தவனாய் வாழ்பவனை எல்லா உயிர்களும் கை குவித்துத் தொழும்
:வணக்கம்: மகிழ்ச்சி
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
மதிப்பீடுகள் : 2861

Back to top Go down

கெட்ட கொழுப்பை குறைக்கும் மாட்டுக்கறி Empty Re: கெட்ட கொழுப்பை குறைக்கும் மாட்டுக்கறி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum