புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கணவரால் கொன்று புதைக்கப்பட்ட மனைவியின் உடல் தோண்டி எடுப்பு
Page 1 of 1 •
மதுரையில் நடத்தை மீது ஆத்திரம் கொண்ட கணவர், மனைவியை அடித்துக் கொன்று மர இழைப்பகத்தில் புதைத்தார். ஒரு வாரத்திற்கு பின் நேற்று பிணம் தோண்டி எடுக்கப்பட்டு அங்கேயே பரிசோதனை செய்யப் பட்டது.
பெத்தானியாபுரத்தைச் சேர்ந்தவர் வீரபத்திரன்(36). ராஜா மில் ரோட்டில் மாநகராட்சி நீரேற்று நிலையம் எதிரே பழனிமுருகன் என்ற பெயரில் மர இழைப்பகம் நடத்துகிறார். ஒத்தி முடிந்த நிலையில் அடுத்த வாரம் கடையை காலி செய்ய திட்டமிட்டிருந்தார். இவரது மனைவி உமாராணி(24). தாய்மாமனான வீரபத்திரனை ஆறு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். மூன்று வயதில் ஒரு மகளும், ஆறு மாத பெண் குழந்தையும் உள்ளனர். உமாராணி நடத்தை மீது ஆத்திரம் கொண்டு அவரை செப்.27ல் வீரபத்திரன் கொலை செய்து மரஇழைப்பகத்தில் புதைத்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. விசாரித்ததில் உண்மையை ஒப்புக்கொண்டார். நேற்று உடல் தோண்டி எடுக்கப்பட்டது. வீரபத்திரன் மற்றும் புதைக்க உதவிய மைத்துனர் ராம்குமார்(19) கைது செய்யப்பட்டனர்.
பின்னணி: சில ஆண்டுகளாக உமாராணி நடத்தை மீது வீரபத்திரனுக்கு சந்தேகம் இருந்தது. அதுபோல உமாராணியும் நடந்து கொண்டார். இதனால் இரு பிள்ளைகளை தனித்தனியே உறவினர்கள் வீட்டில் வீரபத்திரன் வளர்க்கிறார். மூன்று மாதங்களுக்கு முன்பு வீரபத்திரனிடம் வேலை பார்த்த இளைஞருடன் உமாராணி பெங்களூரூவுக்கு ஓட்டம் பிடித்தார். "ஏற்கனவே மூன்று முறை வெவ்வேறு நபர்களுடன் விழுப்புரம் உட்பட சில ஊர்களுக்கு ஓட்டம் பிடித்தார். மது, போதைக்கு அடிமையானவர். விபச்சார தொழிலில் ஈடுபட ஆரம்பித்தார்' என்றும் போலீஸ் விசாரணையில் வீரபத்திரன் தெரிவித்துள்ளார். பெங்களூரூவில் உமாராணி இருப்பதை அறிந்த வீரபத்திரன், குடும்பம் நடத்த வருமாறு அழைத்தார். அதை ஏற்காததால், "மனைவியை காணவில்லை' என்று பெங்களூரூ போலீசில் புகார் செய்தார். பயந்து போன அந்த இளைஞருக்கு சில ஆயிரம் கொடுத்து உமாராணியை வீரபத்திரன் மீட்டார். தொடர்ந்து அவர் நடத்தை சரியில்லாததால், விவாகரத்து செய்ய முடிவு செய்தார். செப்.20ம் தேதி இரவு "வக்கீலுடன் பேச வேண்டும்' என்று மரஇழைப்பகத்திற்கு மனைவியை அழைத்து வந்தார். "இப்படி திரிந்தால் எனக்கும், குடும்பத்திற்கும் அசிங்கம்' என்ற வீரபத்திரனிடம், "உன்னால் எனக்கு திருப்தி இல்லை' என்று உமாராணியும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
கொலை நடந்தது எப்படி? ஆத்திரமடைந்த வீரபத்திரன் மரக்கட்டையால் தலையில் அடித்ததில் உமாராணி மயங்கினார். பின் கழுத்தை நெரித்து கொலை செய்தார். குடோன் பகுதியில் உடலை படுக்க வைத்து, அதன் மேல் மரக்கட்டைகளை அடுக்கினார். செப்.21,22ல் கடையில் தனியே வேலை செய்தார். செப்.22 இரவு துர்நாற்றம் வீச ஆரம்பித்ததால் பிணத்தை அங்கேயே புதைக்க வீரபத்திரன் திட்டமிட்டார். இதற்கு துணையாக மைத்துனர் ராம்குமாரை (19) அழைக்க முடிவு செய்தார். இவர் உமாராணியின் பெரியம்மா மகன். ஊட்டி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் படிக்கிறார். விடுமுறையில் பெத்தானியாபுரத்தில் உறவினர் வீட்டில் தங்கியிருந்தார். "மர ஸ்டூல்கள் தயாரித்துள்ளேன். அதை "லப்பம்' பார்க்க வேண்டும்' என்று ராம்குமாரை கடைக்கு அழைத்து வந்தார். கதவை பூட்டிய வீரபத்திரன், உடலை புதைக்க உதவுமாறு கூறினார். தயங்கிய ராம்குமாரிடம், "உதவாவிட்டால் உமாராணியை போல் உன்னையும் கொன்று விடுவேன்' என்று மிரட்டினார். பின் தயாராக கொண்டு வந்த கடப்பாரை, மண்வெட்டியால் இரவு 12 மணிக்கு சிமென்ட் தளத்தில் குழி வெட்ட ஆரம்பித்தனர். நான்கு அடி ஆழம், மூன்று அடி அகலம், ஆறு அடி நீளத்திற்கு குழி வெட்டி அதிகாலை 3 மணிக்கு உடலை புதைத் தனர். சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக மரத்தூள் களை அதன்மேல் தூவினர்.
போலீசிற்கு தெரிந்தது எப்படி? செப்.23 மதியம் மீண்டும் கடைக்கு வந்த வீரபத்திரன், புதைத்த இடத்தில் தண்ணீர் ஊற்றி சமன்படுத்தினார். அடுத்த இரண்டு நாட்களும் இதே முறையில் சமன்படுத்தினார். கடையை திறந்து வேலையும் செய்தார். செப்.26 இரவு நண்பர்கள் சிலருடன் மரஇழைப்பகத்தில் மது அருந்தினார். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட் டது. "யாராவது வம்பு பண்ணினால் என் மனைவியை கொன்று இங்கே புதைத்தது போல் உங்களையும் புதைத்து விடுவேன். யாராவது உமாராணி எங்கே என்று கேட்டால், யாருடனோ ஓடிவிட்டார் என்று கூறுவேன்' என்றார். செப்.27ல் இதை உறுதி செய்ய நண்பர்களில் ஒருவர் வீரபத்திரன் வீட்டிற்கு சென்றபோது, உமாராணி ஒருவாரமாக காணவில்லை என தெரிந்தது. இதைதொடர்ந்து போலீசாருக்கு நண்பர் தகவல் தெரிவித்தார்.
மதுரைக்கு புதுசு: சமீபகாலமாக மதுரையில் புது ஸ்டைல்களில் கொலை நடப்பது வழக்கமாக உள்ளது. கள்ளத்தொடர்பை கண்டித்த மகனை ஜூலை 29ல் பொன்மேனியில் உள்ள வீட்டில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து துண்டு துண்டாக வெட்டி, பிரிட்ஜில் வைத்து கால்வாயில் வீசி தமிழகத்தையே திரும்பி பார்க்க வைத்தவர் தாயார் மேரி. அதேபோல் வேலை செய்யும் இடத்திலேயே மனைவியை கொன்று வீரபத்திரன் புதைத்தது மதுரைக்கு புதுசு என்கின்றனர் போலீசார்.

- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
அட கடவுளே.. இப்படியுமா ?
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1