புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 28, 2024 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சுய தொழில் செய்ய உங்களின் அறிவுரை தேவை.  - Page 2 Poll_c10சுய தொழில் செய்ய உங்களின் அறிவுரை தேவை.  - Page 2 Poll_m10சுய தொழில் செய்ய உங்களின் அறிவுரை தேவை.  - Page 2 Poll_c10 
84 Posts - 46%
ayyasamy ram
சுய தொழில் செய்ய உங்களின் அறிவுரை தேவை.  - Page 2 Poll_c10சுய தொழில் செய்ய உங்களின் அறிவுரை தேவை.  - Page 2 Poll_m10சுய தொழில் செய்ய உங்களின் அறிவுரை தேவை.  - Page 2 Poll_c10 
69 Posts - 38%
T.N.Balasubramanian
சுய தொழில் செய்ய உங்களின் அறிவுரை தேவை.  - Page 2 Poll_c10சுய தொழில் செய்ய உங்களின் அறிவுரை தேவை.  - Page 2 Poll_m10சுய தொழில் செய்ய உங்களின் அறிவுரை தேவை.  - Page 2 Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
சுய தொழில் செய்ய உங்களின் அறிவுரை தேவை.  - Page 2 Poll_c10சுய தொழில் செய்ய உங்களின் அறிவுரை தேவை.  - Page 2 Poll_m10சுய தொழில் செய்ய உங்களின் அறிவுரை தேவை.  - Page 2 Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
சுய தொழில் செய்ய உங்களின் அறிவுரை தேவை.  - Page 2 Poll_c10சுய தொழில் செய்ய உங்களின் அறிவுரை தேவை.  - Page 2 Poll_m10சுய தொழில் செய்ய உங்களின் அறிவுரை தேவை.  - Page 2 Poll_c10 
5 Posts - 3%
Karthikakulanthaivel
சுய தொழில் செய்ய உங்களின் அறிவுரை தேவை.  - Page 2 Poll_c10சுய தொழில் செய்ய உங்களின் அறிவுரை தேவை.  - Page 2 Poll_m10சுய தொழில் செய்ய உங்களின் அறிவுரை தேவை.  - Page 2 Poll_c10 
2 Posts - 1%
prajai
சுய தொழில் செய்ய உங்களின் அறிவுரை தேவை.  - Page 2 Poll_c10சுய தொழில் செய்ய உங்களின் அறிவுரை தேவை.  - Page 2 Poll_m10சுய தொழில் செய்ய உங்களின் அறிவுரை தேவை.  - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Manimegala
சுய தொழில் செய்ய உங்களின் அறிவுரை தேவை.  - Page 2 Poll_c10சுய தொழில் செய்ய உங்களின் அறிவுரை தேவை.  - Page 2 Poll_m10சுய தொழில் செய்ய உங்களின் அறிவுரை தேவை.  - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
சுய தொழில் செய்ய உங்களின் அறிவுரை தேவை.  - Page 2 Poll_c10சுய தொழில் செய்ய உங்களின் அறிவுரை தேவை.  - Page 2 Poll_m10சுய தொழில் செய்ய உங்களின் அறிவுரை தேவை.  - Page 2 Poll_c10 
2 Posts - 1%
சிவா
சுய தொழில் செய்ய உங்களின் அறிவுரை தேவை.  - Page 2 Poll_c10சுய தொழில் செய்ய உங்களின் அறிவுரை தேவை.  - Page 2 Poll_m10சுய தொழில் செய்ய உங்களின் அறிவுரை தேவை.  - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சுய தொழில் செய்ய உங்களின் அறிவுரை தேவை.  - Page 2 Poll_c10சுய தொழில் செய்ய உங்களின் அறிவுரை தேவை.  - Page 2 Poll_m10சுய தொழில் செய்ய உங்களின் அறிவுரை தேவை.  - Page 2 Poll_c10 
435 Posts - 47%
heezulia
சுய தொழில் செய்ய உங்களின் அறிவுரை தேவை.  - Page 2 Poll_c10சுய தொழில் செய்ய உங்களின் அறிவுரை தேவை.  - Page 2 Poll_m10சுய தொழில் செய்ய உங்களின் அறிவுரை தேவை.  - Page 2 Poll_c10 
320 Posts - 35%
Dr.S.Soundarapandian
சுய தொழில் செய்ய உங்களின் அறிவுரை தேவை.  - Page 2 Poll_c10சுய தொழில் செய்ய உங்களின் அறிவுரை தேவை.  - Page 2 Poll_m10சுய தொழில் செய்ய உங்களின் அறிவுரை தேவை.  - Page 2 Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
சுய தொழில் செய்ய உங்களின் அறிவுரை தேவை.  - Page 2 Poll_c10சுய தொழில் செய்ய உங்களின் அறிவுரை தேவை.  - Page 2 Poll_m10சுய தொழில் செய்ய உங்களின் அறிவுரை தேவை.  - Page 2 Poll_c10 
38 Posts - 4%
mohamed nizamudeen
சுய தொழில் செய்ய உங்களின் அறிவுரை தேவை.  - Page 2 Poll_c10சுய தொழில் செய்ய உங்களின் அறிவுரை தேவை.  - Page 2 Poll_m10சுய தொழில் செய்ய உங்களின் அறிவுரை தேவை.  - Page 2 Poll_c10 
30 Posts - 3%
prajai
சுய தொழில் செய்ய உங்களின் அறிவுரை தேவை.  - Page 2 Poll_c10சுய தொழில் செய்ய உங்களின் அறிவுரை தேவை.  - Page 2 Poll_m10சுய தொழில் செய்ய உங்களின் அறிவுரை தேவை.  - Page 2 Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
சுய தொழில் செய்ய உங்களின் அறிவுரை தேவை.  - Page 2 Poll_c10சுய தொழில் செய்ய உங்களின் அறிவுரை தேவை.  - Page 2 Poll_m10சுய தொழில் செய்ய உங்களின் அறிவுரை தேவை.  - Page 2 Poll_c10 
5 Posts - 1%
sugumaran
சுய தொழில் செய்ய உங்களின் அறிவுரை தேவை.  - Page 2 Poll_c10சுய தொழில் செய்ய உங்களின் அறிவுரை தேவை.  - Page 2 Poll_m10சுய தொழில் செய்ய உங்களின் அறிவுரை தேவை.  - Page 2 Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
சுய தொழில் செய்ய உங்களின் அறிவுரை தேவை.  - Page 2 Poll_c10சுய தொழில் செய்ய உங்களின் அறிவுரை தேவை.  - Page 2 Poll_m10சுய தொழில் செய்ய உங்களின் அறிவுரை தேவை.  - Page 2 Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
சுய தொழில் செய்ய உங்களின் அறிவுரை தேவை.  - Page 2 Poll_c10சுய தொழில் செய்ய உங்களின் அறிவுரை தேவை.  - Page 2 Poll_m10சுய தொழில் செய்ய உங்களின் அறிவுரை தேவை.  - Page 2 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுய தொழில் செய்ய உங்களின் அறிவுரை தேவை.

Page 2 of 2 Previous  1, 2

avatar
gillipandian
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 367
இணைந்தது : 10/07/2010

Postgillipandian Tue Jan 10, 2012 2:53 pm

First topic message reminder :

நண்பர்களே நான் தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைகழகத்தில் B.B.A முடித்தேன். அதற்கு முன்னதாக நான் 10TH மட்டுமே முடித்து உள்ளேன் . எனக்கு எதாவது ஒரு துறையில் சாதிக்க வேண்டும் என்ற ஆர்வம் இருக்கிறது. என் குடும்ப சூழ்நிலை காரணமாக நான் வேலை செய்துகொண்டே தான் படித்தேன். என் அம்மா அப்பாவை மகிழ்ச்சியாக வைத்துகொள்ள விரும்புகிறேன். எதாவது சுய தொழில் செய்ய உங்களின் அறிவுரை தேவை.
இப்படிக்கு

G.சுந்தரபாண்டியன்

செல் : 9789285374

வெற்றியின் முதல் படி தோல்வி என்பதற்காக

வரும் முதல் வெற்றியையும் தோல்வியாக்க நினைக்காதே  

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Wed Jan 11, 2012 7:17 pm

உங்களுக்கு இந்த தளம் உதவியாக இருக்கும்.....அந்த தளத்திற்கு செல்ல இங்கே சொடுக்கவும்

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பேகன்
பேகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011

Postபேகன் Mon Jan 23, 2012 5:28 pm

நல்ல த்ரி நான் இது போல ஒரு த்ரி தொடங்க வேண்டும் என்றும் நினைத்தேன்..

பேகன்
பேகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011

Postபேகன் Mon Jan 23, 2012 5:42 pm

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழத்தின் வேளாண் பொருள் பதப்படுத்துதல், உணவு பதப்படுத்துதல், தொழில் நுட்பத்தின் புதுமையான ஆராய்ச்சி,சுய வருவாய் திட்டம் http://agritech.tnau.ac.in/ta/index.html

ராஜ்அருண்
ராஜ்அருண்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011

Postராஜ்அருண் Mon Jan 23, 2012 5:49 pm

http://tamilislam.webs.com/selfemployment.htm

இந்த தளத்தில் பேப்பர் கப்,மீன் வளர்ப்பு ,நண்டு வளர்ப்பு போன்ற சுய தொழில்களும் விரிவான முறையில் விளக்கமாக கொடுத்துள்ளனர் ,
சென்று பாருங்கள்

பேகன்
பேகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011

Postபேகன் Mon Jan 23, 2012 6:01 pm

உலகின் எந்தமூலையில் இருந்தாலும் உணவு,உடை, உறையுள் தேவைகள் இருக்கும் பொருட்களை வாங்கி விற்கலாம்..உணவு பொருகளை புதிதான முறைகளில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தல்..etc

avatar
hega
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 256
இணைந்தது : 29/11/2011

Posthega Mon Jan 23, 2012 10:17 pm

பலர் பயன் பெறகூடிய திரி இது.

தங்களின் சுய தொழில் ஆர்வத்துக்கு என்மனமார்ந்த பாராட்டுக்கள்.

சுய தொழில் தொடங்குவதானால் முதலில் பல விடயங்களை குறித்து நன்றாக யோசித்து தாங்கள் தெரிந்தெடுத்த சுய தொழிலின் இருப்பவர்களோடு கலந்துரையாடி அவர்தம் ஆலோசனைகளை கேட்டு அதில் வரகூடிய கஷ்டனஷ்டங்களை கருத்தில் கொண்டே தொடங்குங்கள்.

avatar
hega
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 256
இணைந்தது : 29/11/2011

Posthega Mon Jan 23, 2012 10:33 pm

தங்கள் முயற்சிக்கு என் வாழ்த்துகள்.

avatar
suskumarsus
பண்பாளர்

பதிவுகள் : 102
இணைந்தது : 24/11/2010

Postsuskumarsus Tue Jan 24, 2012 1:21 am

gillipandian wrote:நண்பர்களே நான் தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைகழகத்தில் B.B.A முடித்தேன். அதற்கு முன்னதாக நான் 10TH மட்டுமே முடித்து உள்ளேன் . எனக்கு எதாவது ஒரு துறையில் சாதிக்க வேண்டும் என்ற ஆர்வம் இருக்கிறது. என் குடும்ப சூழ்நிலை காரணமாக நான் வேலை செய்துகொண்டே தான் படித்தேன். என் அம்மா அப்பாவை மகிழ்ச்சியாக வைத்துகொள்ள விரும்புகிறேன். எதாவது சுய தொழில் செய்ய உங்களின் அறிவுரை தேவை.

இப்படிக்கு

G.சுந்தரபாண்டியன்

செல் : 9789285374

மகிழ்ச்சி

அவுட்சோர்ஸிங் பணி தனியார் / பொதுத்துறை நிறுவனங்க்களிலும் ( வெளியாட்களிடம் பணியை ஒப்படைப்பது ) உங்கள் ஊர் மற்றும் கரூர் , திருச்சில்யிலும் நிறைய தருகிறார்கள் முயற்சி செய்யுங்களேன் .

:வணக்கம்: "ந‌டக்கும் என்று நினைத்தது நடக்காது போகுமாயின், உன் நினைப்பை இறைவன் நிராகரிகிக்கிறான் அதுவும் உன் நன்மை கருதி என்று உணர்ந்து கொள்.
'வாளால் அரிந்து கடினும், மருத்துவன் பால் மாளாக் காதல் கொள்ளும் நோயாளன்' போல இரு.'
'எல்லாம் நன்மைக்கே' என்று." :வணக்கம்:
avatar
gillipandian
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 367
இணைந்தது : 10/07/2010

Postgillipandian Fri Mar 23, 2012 3:08 pm

நன் ஏற்கனவே நம் வலை தலத்தில் கூறி இருந்தது போல , என் தாய் தந்தையை மகிழ்ச்சியாக வாழ வைக்க சுய தொழில் செய்ய விரும்புகிறேன் என்று கூறி இருந்தேன், அதற்கு நிங்களும் சில யோசனைகளை கூறினிர்கள் .
நன்றி

நான் என் சொந்த முயற்சியில் LIC IRDA EXAM எழுதி வெற்றி பெற்றேன். இன்று முதல் நன் LIC முகவராக தேர்ந்து எடுக்க பட்டு LICENCE பெறுவதற்காக காத்து இருக்கிறேன்.

இதை தங்களிடம் தெரிவிப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்

என்றும் நன்றியுடன்
G .சுந்தரபாண்டியன்

வெற்றியின் முதல் படி தோல்வி என்பதற்காக

வரும் முதல் வெற்றியையும் தோல்வியாக்க நினைக்காதே  
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Fri Mar 23, 2012 3:11 pm

வல்த்துக்கள் சுந்தர பாண்டியன் அண்ணா , மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக