புதிய பதிவுகள்
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஓட்டுனருக்கு தெரிந்த விஷயம்; தெரியாத உண்மை - Page 3 Poll_c10ஓட்டுனருக்கு தெரிந்த விஷயம்; தெரியாத உண்மை - Page 3 Poll_m10ஓட்டுனருக்கு தெரிந்த விஷயம்; தெரியாத உண்மை - Page 3 Poll_c10 
11 Posts - 73%
heezulia
ஓட்டுனருக்கு தெரிந்த விஷயம்; தெரியாத உண்மை - Page 3 Poll_c10ஓட்டுனருக்கு தெரிந்த விஷயம்; தெரியாத உண்மை - Page 3 Poll_m10ஓட்டுனருக்கு தெரிந்த விஷயம்; தெரியாத உண்மை - Page 3 Poll_c10 
2 Posts - 13%
வேல்முருகன் காசி
ஓட்டுனருக்கு தெரிந்த விஷயம்; தெரியாத உண்மை - Page 3 Poll_c10ஓட்டுனருக்கு தெரிந்த விஷயம்; தெரியாத உண்மை - Page 3 Poll_m10ஓட்டுனருக்கு தெரிந்த விஷயம்; தெரியாத உண்மை - Page 3 Poll_c10 
1 Post - 7%
viyasan
ஓட்டுனருக்கு தெரிந்த விஷயம்; தெரியாத உண்மை - Page 3 Poll_c10ஓட்டுனருக்கு தெரிந்த விஷயம்; தெரியாத உண்மை - Page 3 Poll_m10ஓட்டுனருக்கு தெரிந்த விஷயம்; தெரியாத உண்மை - Page 3 Poll_c10 
1 Post - 7%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஓட்டுனருக்கு தெரிந்த விஷயம்; தெரியாத உண்மை - Page 3 Poll_c10ஓட்டுனருக்கு தெரிந்த விஷயம்; தெரியாத உண்மை - Page 3 Poll_m10ஓட்டுனருக்கு தெரிந்த விஷயம்; தெரியாத உண்மை - Page 3 Poll_c10 
203 Posts - 41%
heezulia
ஓட்டுனருக்கு தெரிந்த விஷயம்; தெரியாத உண்மை - Page 3 Poll_c10ஓட்டுனருக்கு தெரிந்த விஷயம்; தெரியாத உண்மை - Page 3 Poll_m10ஓட்டுனருக்கு தெரிந்த விஷயம்; தெரியாத உண்மை - Page 3 Poll_c10 
199 Posts - 40%
mohamed nizamudeen
ஓட்டுனருக்கு தெரிந்த விஷயம்; தெரியாத உண்மை - Page 3 Poll_c10ஓட்டுனருக்கு தெரிந்த விஷயம்; தெரியாத உண்மை - Page 3 Poll_m10ஓட்டுனருக்கு தெரிந்த விஷயம்; தெரியாத உண்மை - Page 3 Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஓட்டுனருக்கு தெரிந்த விஷயம்; தெரியாத உண்மை - Page 3 Poll_c10ஓட்டுனருக்கு தெரிந்த விஷயம்; தெரியாத உண்மை - Page 3 Poll_m10ஓட்டுனருக்கு தெரிந்த விஷயம்; தெரியாத உண்மை - Page 3 Poll_c10 
21 Posts - 4%
prajai
ஓட்டுனருக்கு தெரிந்த விஷயம்; தெரியாத உண்மை - Page 3 Poll_c10ஓட்டுனருக்கு தெரிந்த விஷயம்; தெரியாத உண்மை - Page 3 Poll_m10ஓட்டுனருக்கு தெரிந்த விஷயம்; தெரியாத உண்மை - Page 3 Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
ஓட்டுனருக்கு தெரிந்த விஷயம்; தெரியாத உண்மை - Page 3 Poll_c10ஓட்டுனருக்கு தெரிந்த விஷயம்; தெரியாத உண்மை - Page 3 Poll_m10ஓட்டுனருக்கு தெரிந்த விஷயம்; தெரியாத உண்மை - Page 3 Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
ஓட்டுனருக்கு தெரிந்த விஷயம்; தெரியாத உண்மை - Page 3 Poll_c10ஓட்டுனருக்கு தெரிந்த விஷயம்; தெரியாத உண்மை - Page 3 Poll_m10ஓட்டுனருக்கு தெரிந்த விஷயம்; தெரியாத உண்மை - Page 3 Poll_c10 
8 Posts - 2%
Guna.D
ஓட்டுனருக்கு தெரிந்த விஷயம்; தெரியாத உண்மை - Page 3 Poll_c10ஓட்டுனருக்கு தெரிந்த விஷயம்; தெரியாத உண்மை - Page 3 Poll_m10ஓட்டுனருக்கு தெரிந்த விஷயம்; தெரியாத உண்மை - Page 3 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
ஓட்டுனருக்கு தெரிந்த விஷயம்; தெரியாத உண்மை - Page 3 Poll_c10ஓட்டுனருக்கு தெரிந்த விஷயம்; தெரியாத உண்மை - Page 3 Poll_m10ஓட்டுனருக்கு தெரிந்த விஷயம்; தெரியாத உண்மை - Page 3 Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஓட்டுனருக்கு தெரிந்த விஷயம்; தெரியாத உண்மை - Page 3 Poll_c10ஓட்டுனருக்கு தெரிந்த விஷயம்; தெரியாத உண்மை - Page 3 Poll_m10ஓட்டுனருக்கு தெரிந்த விஷயம்; தெரியாத உண்மை - Page 3 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஓட்டுனருக்கு தெரிந்த விஷயம்; தெரியாத உண்மை

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Tue Jan 10, 2012 8:15 am

First topic message reminder :

வாகனங்களை ஓட்டத் தெரிந்த பலர், சாலைகளில் இடம் பெற்றவை குறித்து அறிந்திருப்பதில்லை. இது குறித்து மதுரை டிரைவிங் நீட்ஸ் அகாடமியின் பயிற்சியாளர் ஏ.நரசிம்மமணி கூறியதாவது:* பகலில் முகப்பு விளக்குகளை எரியவிட்டு எதிரே வரும் வாகனத்தை எச்சரித்தபடி முன்னேறுவது குற்றம்.

* சாதாரண நேரங்களில் நான்கு புறங்களிலும் உள்ள எச்சரிக்கை விளக்கை எரிய விடுவது தவறு. அபாயகரமான அல்லது வாகனம் பழுதாகி நிற்கும்போதோ, பழுதான வாகனத்தை பிற வாகனங்கள் இழுத்துச் செல்லும்போதோ எரியவிட வேண்டும்.

* சிக்னல்கள் அல்லது ரோட்டில் வாகனங்களை நிறுத்தி இருக்கும்போது, அனைத்து விளக்குகளையும் எரியவிடக் கூடாது.

* ரோட்டின் நடுவில் கோடுகளை குறிப்பிட்ட இடைவெளியில் விட்டுவிட்டு போட்டிருந்தால், ஒரு வாகனத்தை நாம் இந்த இடத்தில் முந்திச் செல்லலாம் என்று பொருள். அதேசமயம் தொடர்ச்சியான நீண்ட கோடுகளாக போட்டிருந்தால் முந்தக் கூடாது என்று பொருள்.

* ரோட்டின் நடுவில் தொடர்ச்சியாக இரட்டைக் கோடுகள் போட்டிருந்தால், அதை ஒரு தடுப்புச் சுவராக கருத
வேண்டும்.

* ஓட்டுனருக்கு 20.5 மீ (67 அடி) தொலைவில் இருந்து வரும் வாகனத்தின் பதிவு எண்ணை படிக்க முடிந்தால், கண்கள் நல்ல பார்வையுடன் உள்ளது என பொருள். எனவே, ஆண்டுக்கு ஒருமுறை ரத்த அழுத்தம், சர்க்கரை, கண் பரிசோதனை செய்வது நல்லது.

* கனகர வாகனங்களின் பின்புறம் சிவப்பு நிற முக்கோண வடிவச் சின்னம் உள்ளது. இது முற்றிலும் தவறு. மோட்டார் வாகன சட்டப்படி, அது ஒரு எச்சரிக்கை சின்னம். ரோட்டில் ஒரு வாகனம் பழுதாகி நின்றாலோ, அவசர நிலையிலோ அதை வாகனத்தின் பின்புறம் 15 அடி தள்ளிதான் வைக்க வேண்டும்.

* நெடுஞ்சாலையில் எதிரே வரும் வாகனத்திற்கு வசதியாக முகப்பு விளக்குகளை 250 மீ.,க்கு முன்பே "டிம்' செய்ய வேண்டும்.

* வளைவுகளில் அதிவேகமாக ஓட்டிச் சென்றால் விபத்து நடக்கும். அதற்கு "இன் ஸ்லோ-அவுட் பாஸ்ட்' என்ற முறையில் செல்ல வேண்டும். அதாவது, மைய ஈர்ப்பு விசை, விலக்கு விசைகளின் அடிப்படையில், வளைவுகளில் நுழையும்போது மெதுவாகவும், பின் ஆக்ஸிலேட்டரை லேசாக அழுத்தியும் செல்ல வேண்டும். ஆனால் பலர் வேகமாகவே நுழைந்து பிரேக் அடித்து திரும்புகின்றனர். இதனால் வாகனம் கவிழ்ந்துவிடும்.

* கார்களில் செல்வோர் "சீட் பெல்ட்' அணியும்போது சட்டைப் பையில் போன், பேனா, சில்லரை காசுகள் வைத்திருப்பதை தவிர்க்க வேண்டும். பெண்கள் அதிக நகை அணிந்திருக்கக் கூடாது. அசம்பாவிதம் நேரிட்டால் அந்த பொருட்களே பயணிக்கு எமனாக மாறிவிடும்.

* நான்கு வழிச் சாலையின் நடுவே மீடியனில் அரளி செடிகளையே வைத்துள்ளனர். காரணம் எதிரே வரும் வாகனத்தின் முகப்பு விளக்கு ஒளியில் இருந்து கண்களை பாதுகாக்கும். வறட்சியையும் தாங்கும் இச்செடிகளின் வேர்கள் அதிகம் வெளிவராது. இது வாகனங்களின் கார்பன் டை ஆக்சைடை அதிகம் "அப்சர்வ்' செய்கிறது. விலங்குகளும் இவற்றை உண்பதில்லை.

* நமக்கு அவசர அழைப்பு எண் 108 என்பது தெரியும். மற்றுமொரு எண் 112 என்பது பலருக்கு தெரியாது. மொபைல் போன் "சிக்னல்' இல்லாத இடங்களிலும், மொபைலின் "கீ லாக்' செய்யப்பட்ட நிலையிலும், ஏன் "சிம்கார்டு' இல்லாத நிலையிலும்கூட இந்த எண்ணை அவசர உதவிக்கு பயன்படுத்தலாம். மொத்தத்தில் விவேகமான வேகமே விபத்துக்களில் இருந்து நம்மை பாதுகாக்கும்.

dinamalar

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Tue Mar 20, 2012 2:13 pm

“சிம்கார்டு’ இல்லாத நிலையிலும்கூட இந்த எண்ணை அவசர உதவிக்கு பயன்படுத்தலாம்.

இது எப்படி சாத்தியம்?

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Mar 20, 2012 2:14 pm

balakarthik wrote:
கொலவெறி wrote:கடனேன்னு கேட்டா தப்பில்ல
கடனேன்னு ஓவரா பீல் பண்ணி
திருப்பி குடுக்க மட்டும் கூடாது.

திருப்பியா வாங்கின கடனை நாங்க நேராக்கூட கொடுக்கறது இல்லை
இதுவே நேரான கொள்கை - வாழ்க நம் கடன் கொள்ளை சாரி கொள்கை.

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Mar 20, 2012 2:15 pm

மகா பிரபு wrote:
இது எப்படி சாத்தியம்? [/quote]

சிம்மை கழட்டிட்டு முயற்சிக்கவேண்டியதுத்தானே பிரபு

ஈகரை தமிழ் களஞ்சியம் ஓட்டுனருக்கு தெரிந்த விஷயம்; தெரியாத உண்மை - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Tue Mar 20, 2012 5:26 pm

இந்த பதிவு ஏற்கனவே ஈகரையில் உள்ளது மேலும் நான் ஏற்கனவே சிம்மை கலட்ரி உபயோக படுதி பார்த்தேன் வொர்க் ஆகவில்லை

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Tue Mar 20, 2012 5:34 pm

இரா.பகவதி wrote:இந்த பதிவு ஏற்கனவே ஈகரையில் உள்ளது மேலும் நான் ஏற்கனவே சிம்மை கலட்ரி உபயோக படுதி பார்த்தேன் வொர்க் ஆகவில்லை
ஆமா ஏற்கனவே ரெண்டு தடவை இருக்கு.

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Tue Mar 20, 2012 5:39 pm

ஆமா ஏற்கனவே ரெண்டு தடவை இருக்கு.

அப்பிடினா உங்களுக்கு ஏற்கனவே தெரியுமா பிரபு அண்ணா

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Mar 20, 2012 5:43 pm

இரா.பகவதி wrote:
ஆமா ஏற்கனவே ரெண்டு தடவை இருக்கு.

அப்பிடினா உங்களுக்கு ஏற்கனவே தெரியுமா பிரபு அண்ணா

அந்த முதல் பதிவை இட்டதே பிரபுத்தான ரெண்டையும் இணைசாச்சு

ஈகரை தமிழ் களஞ்சியம் ஓட்டுனருக்கு தெரிந்த விஷயம்; தெரியாத உண்மை - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Tue Mar 20, 2012 5:51 pm

அந்த முதல் பதிவை இட்டதே பிரபுத்தான ரெண்டையும் இணைசாச்சு

பிரபு அண்ணா உங்களிக்கு இப்படி ஒரு நியாபக சக்தியா அழுகை

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Mar 20, 2012 5:52 pm

இரா.பகவதி wrote:பிரபு அண்ணா உங்களிக்கு இப்படி ஒரு நியாபக சக்தியா அழுகை

அதுக்குத்தான் இப்போ பிரபு அந்த சைலன்சர் சூரணத்த சாபிடுறாராம்

ஈகரை தமிழ் களஞ்சியம் ஓட்டுனருக்கு தெரிந்த விஷயம்; தெரியாத உண்மை - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Tue Mar 20, 2012 6:06 pm

அதுக்குத்தான் இப்போ பிரபு அந்த சைலன்சர் சூரணத்த சாபிடுறாராம்
கார்த்திக்(செந்தில் ) அண்ணா உங்களுக்கு பாதிப்பு அதிகம் போல தெரியுது

Sponsored content

PostSponsored content

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக