புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஓட்டுனருக்கு தெரிந்த விஷயம்; தெரியாத உண்மை - Page 2 Poll_c10ஓட்டுனருக்கு தெரிந்த விஷயம்; தெரியாத உண்மை - Page 2 Poll_m10ஓட்டுனருக்கு தெரிந்த விஷயம்; தெரியாத உண்மை - Page 2 Poll_c10 
19 Posts - 54%
mohamed nizamudeen
ஓட்டுனருக்கு தெரிந்த விஷயம்; தெரியாத உண்மை - Page 2 Poll_c10ஓட்டுனருக்கு தெரிந்த விஷயம்; தெரியாத உண்மை - Page 2 Poll_m10ஓட்டுனருக்கு தெரிந்த விஷயம்; தெரியாத உண்மை - Page 2 Poll_c10 
5 Posts - 14%
heezulia
ஓட்டுனருக்கு தெரிந்த விஷயம்; தெரியாத உண்மை - Page 2 Poll_c10ஓட்டுனருக்கு தெரிந்த விஷயம்; தெரியாத உண்மை - Page 2 Poll_m10ஓட்டுனருக்கு தெரிந்த விஷயம்; தெரியாத உண்மை - Page 2 Poll_c10 
3 Posts - 9%
வேல்முருகன் காசி
ஓட்டுனருக்கு தெரிந்த விஷயம்; தெரியாத உண்மை - Page 2 Poll_c10ஓட்டுனருக்கு தெரிந்த விஷயம்; தெரியாத உண்மை - Page 2 Poll_m10ஓட்டுனருக்கு தெரிந்த விஷயம்; தெரியாத உண்மை - Page 2 Poll_c10 
3 Posts - 9%
T.N.Balasubramanian
ஓட்டுனருக்கு தெரிந்த விஷயம்; தெரியாத உண்மை - Page 2 Poll_c10ஓட்டுனருக்கு தெரிந்த விஷயம்; தெரியாத உண்மை - Page 2 Poll_m10ஓட்டுனருக்கு தெரிந்த விஷயம்; தெரியாத உண்மை - Page 2 Poll_c10 
2 Posts - 6%
Raji@123
ஓட்டுனருக்கு தெரிந்த விஷயம்; தெரியாத உண்மை - Page 2 Poll_c10ஓட்டுனருக்கு தெரிந்த விஷயம்; தெரியாத உண்மை - Page 2 Poll_m10ஓட்டுனருக்கு தெரிந்த விஷயம்; தெரியாத உண்மை - Page 2 Poll_c10 
2 Posts - 6%
kavithasankar
ஓட்டுனருக்கு தெரிந்த விஷயம்; தெரியாத உண்மை - Page 2 Poll_c10ஓட்டுனருக்கு தெரிந்த விஷயம்; தெரியாத உண்மை - Page 2 Poll_m10ஓட்டுனருக்கு தெரிந்த விஷயம்; தெரியாத உண்மை - Page 2 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஓட்டுனருக்கு தெரிந்த விஷயம்; தெரியாத உண்மை - Page 2 Poll_c10ஓட்டுனருக்கு தெரிந்த விஷயம்; தெரியாத உண்மை - Page 2 Poll_m10ஓட்டுனருக்கு தெரிந்த விஷயம்; தெரியாத உண்மை - Page 2 Poll_c10 
139 Posts - 40%
ayyasamy ram
ஓட்டுனருக்கு தெரிந்த விஷயம்; தெரியாத உண்மை - Page 2 Poll_c10ஓட்டுனருக்கு தெரிந்த விஷயம்; தெரியாத உண்மை - Page 2 Poll_m10ஓட்டுனருக்கு தெரிந்த விஷயம்; தெரியாத உண்மை - Page 2 Poll_c10 
134 Posts - 39%
Dr.S.Soundarapandian
ஓட்டுனருக்கு தெரிந்த விஷயம்; தெரியாத உண்மை - Page 2 Poll_c10ஓட்டுனருக்கு தெரிந்த விஷயம்; தெரியாத உண்மை - Page 2 Poll_m10ஓட்டுனருக்கு தெரிந்த விஷயம்; தெரியாத உண்மை - Page 2 Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
ஓட்டுனருக்கு தெரிந்த விஷயம்; தெரியாத உண்மை - Page 2 Poll_c10ஓட்டுனருக்கு தெரிந்த விஷயம்; தெரியாத உண்மை - Page 2 Poll_m10ஓட்டுனருக்கு தெரிந்த விஷயம்; தெரியாத உண்மை - Page 2 Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
ஓட்டுனருக்கு தெரிந்த விஷயம்; தெரியாத உண்மை - Page 2 Poll_c10ஓட்டுனருக்கு தெரிந்த விஷயம்; தெரியாத உண்மை - Page 2 Poll_m10ஓட்டுனருக்கு தெரிந்த விஷயம்; தெரியாத உண்மை - Page 2 Poll_c10 
8 Posts - 2%
prajai
ஓட்டுனருக்கு தெரிந்த விஷயம்; தெரியாத உண்மை - Page 2 Poll_c10ஓட்டுனருக்கு தெரிந்த விஷயம்; தெரியாத உண்மை - Page 2 Poll_m10ஓட்டுனருக்கு தெரிந்த விஷயம்; தெரியாத உண்மை - Page 2 Poll_c10 
6 Posts - 2%

ஆனந்திபழனியப்பன்
ஓட்டுனருக்கு தெரிந்த விஷயம்; தெரியாத உண்மை - Page 2 Poll_c10ஓட்டுனருக்கு தெரிந்த விஷயம்; தெரியாத உண்மை - Page 2 Poll_m10ஓட்டுனருக்கு தெரிந்த விஷயம்; தெரியாத உண்மை - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஓட்டுனருக்கு தெரிந்த விஷயம்; தெரியாத உண்மை - Page 2 Poll_c10ஓட்டுனருக்கு தெரிந்த விஷயம்; தெரியாத உண்மை - Page 2 Poll_m10ஓட்டுனருக்கு தெரிந்த விஷயம்; தெரியாத உண்மை - Page 2 Poll_c10 
4 Posts - 1%
mruthun
ஓட்டுனருக்கு தெரிந்த விஷயம்; தெரியாத உண்மை - Page 2 Poll_c10ஓட்டுனருக்கு தெரிந்த விஷயம்; தெரியாத உண்மை - Page 2 Poll_m10ஓட்டுனருக்கு தெரிந்த விஷயம்; தெரியாத உண்மை - Page 2 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஓட்டுனருக்கு தெரிந்த விஷயம்; தெரியாத உண்மை

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Tue Jan 10, 2012 8:15 am

First topic message reminder :

வாகனங்களை ஓட்டத் தெரிந்த பலர், சாலைகளில் இடம் பெற்றவை குறித்து அறிந்திருப்பதில்லை. இது குறித்து மதுரை டிரைவிங் நீட்ஸ் அகாடமியின் பயிற்சியாளர் ஏ.நரசிம்மமணி கூறியதாவது:* பகலில் முகப்பு விளக்குகளை எரியவிட்டு எதிரே வரும் வாகனத்தை எச்சரித்தபடி முன்னேறுவது குற்றம்.

* சாதாரண நேரங்களில் நான்கு புறங்களிலும் உள்ள எச்சரிக்கை விளக்கை எரிய விடுவது தவறு. அபாயகரமான அல்லது வாகனம் பழுதாகி நிற்கும்போதோ, பழுதான வாகனத்தை பிற வாகனங்கள் இழுத்துச் செல்லும்போதோ எரியவிட வேண்டும்.

* சிக்னல்கள் அல்லது ரோட்டில் வாகனங்களை நிறுத்தி இருக்கும்போது, அனைத்து விளக்குகளையும் எரியவிடக் கூடாது.

* ரோட்டின் நடுவில் கோடுகளை குறிப்பிட்ட இடைவெளியில் விட்டுவிட்டு போட்டிருந்தால், ஒரு வாகனத்தை நாம் இந்த இடத்தில் முந்திச் செல்லலாம் என்று பொருள். அதேசமயம் தொடர்ச்சியான நீண்ட கோடுகளாக போட்டிருந்தால் முந்தக் கூடாது என்று பொருள்.

* ரோட்டின் நடுவில் தொடர்ச்சியாக இரட்டைக் கோடுகள் போட்டிருந்தால், அதை ஒரு தடுப்புச் சுவராக கருத
வேண்டும்.

* ஓட்டுனருக்கு 20.5 மீ (67 அடி) தொலைவில் இருந்து வரும் வாகனத்தின் பதிவு எண்ணை படிக்க முடிந்தால், கண்கள் நல்ல பார்வையுடன் உள்ளது என பொருள். எனவே, ஆண்டுக்கு ஒருமுறை ரத்த அழுத்தம், சர்க்கரை, கண் பரிசோதனை செய்வது நல்லது.

* கனகர வாகனங்களின் பின்புறம் சிவப்பு நிற முக்கோண வடிவச் சின்னம் உள்ளது. இது முற்றிலும் தவறு. மோட்டார் வாகன சட்டப்படி, அது ஒரு எச்சரிக்கை சின்னம். ரோட்டில் ஒரு வாகனம் பழுதாகி நின்றாலோ, அவசர நிலையிலோ அதை வாகனத்தின் பின்புறம் 15 அடி தள்ளிதான் வைக்க வேண்டும்.

* நெடுஞ்சாலையில் எதிரே வரும் வாகனத்திற்கு வசதியாக முகப்பு விளக்குகளை 250 மீ.,க்கு முன்பே "டிம்' செய்ய வேண்டும்.

* வளைவுகளில் அதிவேகமாக ஓட்டிச் சென்றால் விபத்து நடக்கும். அதற்கு "இன் ஸ்லோ-அவுட் பாஸ்ட்' என்ற முறையில் செல்ல வேண்டும். அதாவது, மைய ஈர்ப்பு விசை, விலக்கு விசைகளின் அடிப்படையில், வளைவுகளில் நுழையும்போது மெதுவாகவும், பின் ஆக்ஸிலேட்டரை லேசாக அழுத்தியும் செல்ல வேண்டும். ஆனால் பலர் வேகமாகவே நுழைந்து பிரேக் அடித்து திரும்புகின்றனர். இதனால் வாகனம் கவிழ்ந்துவிடும்.

* கார்களில் செல்வோர் "சீட் பெல்ட்' அணியும்போது சட்டைப் பையில் போன், பேனா, சில்லரை காசுகள் வைத்திருப்பதை தவிர்க்க வேண்டும். பெண்கள் அதிக நகை அணிந்திருக்கக் கூடாது. அசம்பாவிதம் நேரிட்டால் அந்த பொருட்களே பயணிக்கு எமனாக மாறிவிடும்.

* நான்கு வழிச் சாலையின் நடுவே மீடியனில் அரளி செடிகளையே வைத்துள்ளனர். காரணம் எதிரே வரும் வாகனத்தின் முகப்பு விளக்கு ஒளியில் இருந்து கண்களை பாதுகாக்கும். வறட்சியையும் தாங்கும் இச்செடிகளின் வேர்கள் அதிகம் வெளிவராது. இது வாகனங்களின் கார்பன் டை ஆக்சைடை அதிகம் "அப்சர்வ்' செய்கிறது. விலங்குகளும் இவற்றை உண்பதில்லை.

* நமக்கு அவசர அழைப்பு எண் 108 என்பது தெரியும். மற்றுமொரு எண் 112 என்பது பலருக்கு தெரியாது. மொபைல் போன் "சிக்னல்' இல்லாத இடங்களிலும், மொபைலின் "கீ லாக்' செய்யப்பட்ட நிலையிலும், ஏன் "சிம்கார்டு' இல்லாத நிலையிலும்கூட இந்த எண்ணை அவசர உதவிக்கு பயன்படுத்தலாம். மொத்தத்தில் விவேகமான வேகமே விபத்துக்களில் இருந்து நம்மை பாதுகாக்கும்.

dinamalar

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Feb 01, 2012 11:58 am

மகா பிரபு wrote:
உதயசுதா wrote:இது ஏற்கனவே இருக்கு பிரசன்னா.அந்த பதிவோட இதையும் சேர்த்துடறேன்
இணைத்துவிட்டேன் அக்கா.
நன்றி பிரபு.

ஓட்டுனருக்கு தெரிந்த விஷயம்; தெரியாத உண்மை - Page 2 Uஓட்டுனருக்கு தெரிந்த விஷயம்; தெரியாத உண்மை - Page 2 Dஓட்டுனருக்கு தெரிந்த விஷயம்; தெரியாத உண்மை - Page 2 Aஓட்டுனருக்கு தெரிந்த விஷயம்; தெரியாத உண்மை - Page 2 Yஓட்டுனருக்கு தெரிந்த விஷயம்; தெரியாத உண்மை - Page 2 Aஓட்டுனருக்கு தெரிந்த விஷயம்; தெரியாத உண்மை - Page 2 Sஓட்டுனருக்கு தெரிந்த விஷயம்; தெரியாத உண்மை - Page 2 Uஓட்டுனருக்கு தெரிந்த விஷயம்; தெரியாத உண்மை - Page 2 Dஓட்டுனருக்கு தெரிந்த விஷயம்; தெரியாத உண்மை - Page 2 Hஓட்டுனருக்கு தெரிந்த விஷயம்; தெரியாத உண்மை - Page 2 A
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Feb 01, 2012 12:14 pm

நல்ல பதிவு ... சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

வின்சீலன்
வின்சீலன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011

Postவின்சீலன் Wed Feb 01, 2012 12:29 pm

நல்ல தகவல் :நல்வரவு:

உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,

அன்புடன் தோழன்,
வின்சீலன்

ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......

ஓட்டுனருக்கு தெரிந்த விஷயம்; தெரியாத உண்மை - Page 2 Mgr
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Feb 01, 2012 12:54 pm

அனைவரும் அறிய வேண்டிய தகவல் பகிர்வுக்கு நன்றி!

ஓட்டுனருக்கு தெரிந்த விஷயம்; தெரியாத உண்மை - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Mar 20, 2012 1:54 pm

வாகனங்களை ஓட்டத் தெரிந்த பலர், சாலைகளில் இடம் பெற்றவை குறித்து அறிந்திருப்பதில்லை.

* பகலில் முகப்பு விளக்குகளை எரியவிட்டு எதிரே வரும் வாகனத்தை எச்சரித்தபடி முன்னேறுவது குற்றம்.

* சாதாரண நேரங்களில் நான்கு புறங்களிலும் உள்ள எச்சரிக்கை விளக்கை எரிய விடுவது தவறு. அபாயகரமான அல்லது வாகனம் பழுதாகி நிற்கும்போதோ, பழுதான வாகனத்தை பிற வாகனங்கள் இழுத்துச் செல்லும்போதோ எரியவிட வேண்டும்.

* சிக்னல்கள் அல்லது ரோட்டில் வாகனங்களை நிறுத்தி இருக்கும்போது, அனைத்து விளக்குகளையும் எரியவிடக் கூடாது.

* ரோட்டின் நடுவில் கோடுகளை குறிப்பிட்ட இடைவெளியில் விட்டுவிட்டு போட்டிருந்தால், ஒரு வாகனத்தை நாம் இந்த இடத்தில் முந்திச் செல்லலாம் என்று பொருள். அதேசமயம் தொடர்ச்சியான நீண்ட கோடுகளாக போட்டிருந்தால் முந்தக் கூடாது என்று பொருள்.

* ரோட்டின் நடுவில் தொடர்ச்சியாக இரட்டைக் கோடுகள் போட்டிருந்தால், அதை ஒரு தடுப்புச் சுவராக கருத
வேண்டும்.

* ஓட்டுனருக்கு 20.5 மீ (67 அடி) தொலைவில் இருந்து வரும் வாகனத்தின் பதிவு எண்ணை படிக்க முடிந்தால், கண்கள் நல்ல பார்வையுடன் உள்ளது என பொருள். எனவே, ஆண்டுக்கு ஒருமுறை ரத்தஅழுத்தம், சர்க்கரை, கண் பரிசோதனை செய்வது நல்லது.

* கனகர வாகனங்களின் பின்புறம் சிவப்பு நிற முக்கோண வடிவச் சின்னம் உள்ளது. இது முற்றிலும் தவறு. மோட்டார் வாகன சட்டப்படி, அது ஒரு எச்சரிக்கை சின்னம். ரோட்டில் ஒரு வாகனம் பழுதாகி நின்றாலோ, அவசர நிலையிலோ அதை வாகனத்தின் பின்புறம் 15 அடி தள்ளிதான் வைக்க வேண்டும்.

* நெடுஞ்சாலையில் எதிரே வரும் வாகனத்திற்கு வசதியாக முகப்பு விளக்குகளை 250 மீ.,க்கு முன்பே “டிம்’ செய்ய வேண்டும்.

* வளைவுகளில் அதிவேகமாக ஓட்டிச் சென்றால் விபத்து நடக்கும். அதற்கு “இன் ஸ்லோ-அவுட் பாஸ்ட்’ என்ற முறையில் செல்ல வேண்டும். அதாவது, மைய ஈர்ப்பு விசை, விலக்கு விசைகளின் அடிப்படையில், வளைவுகளில் நுழையும்போது மெதுவாகவும், பின் ஆக்ஸிலேட்டரை லேசாக அழுத்தியும் செல்ல வேண்டும். ஆனால் பலர் வேகமாகவே நுழைந்து பிரேக் அடித்து திரும்புகின்றனர். இதனால் வாகனம் கவிழ்ந்துவிடும்.

* கார்களில் செல்வோர் “சீட் பெல்ட்’ அணியும்போது சட்டைப் பையில் போன், பேனா, சில்லரை காசுகள் வைத்திருப்பதை தவிர்க்க வேண்டும். பெண்கள் அதிக நகை அணிந்திருக்கக் கூடாது. அசம்பாவிதம் நேரிட்டால் அந்த பொருட்களே பயணிக்கு எமனாக மாறிவிடும்.

* நான்கு வழிச் சாலையின் நடுவே மீடியனில் அரளி செடிகளையே வைத்துள்ளனர். காரணம் எதிரே வரும் வாகனத்தின் முகப்பு விளக்கு ஒளியில் இருந்து கண்களை பாதுகாக்கும். வறட்சியையும் தாங்கும் இச்செடிகளின் வேர்கள் அதிகம் வெளிவராது. இது வாகனங்களின் கார்பன் டை ஆக்சைடை அதிகம் “அப்சர்வ்’
செய்கிறது. விலங்குகளும் இவற்றை உண்பதில்லை.

* நமக்கு அவசர அழைப்பு எண் 108 என்பது தெரியும். மற்றுமொரு எண் 112 என்பது பலருக்கு தெரியாது. மொபைல் போன் “சிக்னல்’ இல்லாத இடங்களிலும், மொபைலின் “கீ லாக்’ செய்யப்பட்ட நிலையிலும், ஏன் “சிம்கார்டு’ இல்லாத நிலையிலும்கூட இந்த எண்ணை அவசர உதவிக்கு பயன்படுத்தலாம்.

மொத்தத்தில் விவேகமான வேகமே விபத்துக்களில் இருந்து நம்மை பாதுகாக்கும்.

நன்றி:- senthilvayal.wordpress.com

ஈகரை தமிழ் களஞ்சியம் ஓட்டுனருக்கு தெரிந்த விஷயம்; தெரியாத உண்மை - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Tue Mar 20, 2012 1:59 pm

நமக்கு அவசர அழைப்பு எண் 108 என்பது தெரியும். மற்றுமொரு எண் 112 என்பது பலருக்கு தெரியாது. மொபைல் போன் “சிக்னல்’ இல்லாத இடங்களிலும், மொபைலின் “கீ லாக்’ செய்யப்பட்ட நிலையிலும், ஏன் “சிம்கார்டு’ இல்லாத நிலையிலும்கூட இந்த எண்ணை அவசர உதவிக்கு பயன்படுத்தலாம்.

புதிய தகவல்....நன்றி பாலா அண்ணா

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Mar 20, 2012 1:59 pm

தெரிந்ததும் மறந்து போவதால் அப்பப்ப ஞாபகம் வெச்சிக்கறது நல்லது தான். பகிர்வுக்கு நன்றி பாலா.

112 ஒரு முறை ட்ரை பண்ணி பாக்கறேன் - அவசர உதவிக்கு கடன் தருவாங்களான்னு. புன்னகை

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Mar 20, 2012 2:05 pm

கொலவெறி wrote:112 ஒரு முறை ட்ரை பண்ணி பாக்கறேன் - அவசர உதவிக்கு கடன் தருவாங்களான்னு. புன்னகை

அவசர உதவிக்கு கடன் கேக்குறது தப்பில்லை ஆனால் அதை கடனேனு கேக்க கூடாது

ஈகரை தமிழ் களஞ்சியம் ஓட்டுனருக்கு தெரிந்த விஷயம்; தெரியாத உண்மை - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Mar 20, 2012 2:11 pm

balakarthik wrote:
கொலவெறி wrote:112 ஒரு முறை ட்ரை பண்ணி பாக்கறேன் - அவசர உதவிக்கு கடன் தருவாங்களான்னு. புன்னகை

அவசர உதவிக்கு கடன் கேக்குறது தப்பில்லை ஆனால் அதை கடனேனு கேக்க கூடாது
கடனேன்னு கேட்டா தப்பில்ல
கடனேன்னு ஓவரா பீல் பண்ணி
திருப்பி குடுக்க மட்டும் கூடாது.

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Mar 20, 2012 2:12 pm

கொலவெறி wrote:கடனேன்னு கேட்டா தப்பில்ல
கடனேன்னு ஓவரா பீல் பண்ணி
திருப்பி குடுக்க மட்டும் கூடாது.

திருப்பியா வாங்கின கடனை நாங்க நேராக்கூட கொடுக்கறது இல்லை

ஈகரை தமிழ் களஞ்சியம் ஓட்டுனருக்கு தெரிந்த விஷயம்; தெரியாத உண்மை - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக