புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எஸ்.எம்.எஸ். ல் ரூ 5.5 கோடி பரிசு விழுந்ததாக கூறி வாலிபரிடம் ரூ.5 லட்சம் மோசடி!!!  Poll_c10எஸ்.எம்.எஸ். ல் ரூ 5.5 கோடி பரிசு விழுந்ததாக கூறி வாலிபரிடம் ரூ.5 லட்சம் மோசடி!!!  Poll_m10எஸ்.எம்.எஸ். ல் ரூ 5.5 கோடி பரிசு விழுந்ததாக கூறி வாலிபரிடம் ரூ.5 லட்சம் மோசடி!!!  Poll_c10 
29 Posts - 60%
heezulia

10 Posts - 21%
Dr.S.Soundarapandian

8 Posts - 17%
mohamed nizamudeen

1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எஸ்.எம்.எஸ். ல் ரூ 5.5 கோடி பரிசு விழுந்ததாக கூறி வாலிபரிடம் ரூ.5 லட்சம் மோசடி!!!  Poll_c10எஸ்.எம்.எஸ். ல் ரூ 5.5 கோடி பரிசு விழுந்ததாக கூறி வாலிபரிடம் ரூ.5 லட்சம் மோசடி!!!  Poll_m10எஸ்.எம்.எஸ். ல் ரூ 5.5 கோடி பரிசு விழுந்ததாக கூறி வாலிபரிடம் ரூ.5 லட்சம் மோசடி!!!  Poll_c10 
194 Posts - 73%

37 Posts - 14%

10 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு

3 Posts - 1%
Balaurushya

Barushree

2 Posts - 1%
kavithasankar

Shivanya

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எஸ்.எம்.எஸ். ல் ரூ 5.5 கோடி பரிசு விழுந்ததாக கூறி வாலிபரிடம் ரூ.5 லட்சம் மோசடி!!!

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Tue Jan 10, 2012 2:47 pm

செல்போன் எண்ணுக்கு ஐந்தரை கோடி ரூபாய் பரிசு விழுந்திருப்பதாக கூறி வாலிபரிடம் 5.10 லட்ச ரூபாயை மோசடி செய்த கும்பலை மதுரை குற்றப்பிரிவு போலீசார் தேடி வருகின்றனர்.

மதுரை விஸ்வநாதபுரத்தைச் சேர்ந்தவர் செந்தில் கிருஷ்ணன்(27). இவரது செல்போனுக்கு சில நாட்களுக்கு முன்பு ஒரு எஸ்எம்எஸ் வந்தது. அதில் உங்களது செல்போன் எண் அதிர்ஷ்ட எண்ணாக தேர்வு செய்துள்ளோம்.

பல கோடி பரிசாக காத்திருக்கிறது. பரிசுத் தொகையை பெற இதிலுள்ள செல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளவும் என கூறப்பட்டிருந்தது.

இதைக்கண்டு மகிழ்ந்த செந்தில் கிருஷ்ணன் அந்த எண்ணில் தொடர்பு கொண்டபோது அவரிடம் 3 நபர்கள் பேசினர். அவரது செல்போன் எண்ணுக்கு ஐந்தரை கோடி ரூபாய் பரிசு கிடைத்துள்ளதாகவும், அதற்கு வரியாக ரூ.5.10 லட்சத்தை 3 வங்கிகளில் செலுத்தினால் சில நாட்களில் பரிசு பணம் அவரது கணக்கிற்கு மாற்றப்பட்டு விடும் என்று கூறினர்.

இதை உண்மை என நம்பிய செந்தில் கிருஷ்ணன், அக்கம்பக்கத்தில் பணம் திரட்டி அவர்கள் குறிப்பிட்ட 3 வங்கிகளில் ரூ.5.10 லட்சத்தை உடனடியாக செலுத்தினார்.

ஆனால் பல நாட்களாகியும் செந்தில் கிருஷ்ணனுக்கு பணம் எதுவும் கிடைக்கவில்லை. இதையடுத்து வங்கியில் சென்று பார்த்த போது அவர் செலுத்திய பணம் எடுக்கப்பட்டிருந்தது.

பணத்தை எடுத்துச் சென்ற மர்ம நபர்கள் குறித்து எந்த விவரமும் தெரியவில்லை. தான் பேசிய எண்ணிற்கு போன் செய்தபோது அது தொடர்பு கொள்ள முடியாத நிலையில் இருந்தது.

இதையடுத்து எஸ்எம்எஸ் தகவல் மூலம் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த செந்தில்கிருஷ்ணன் போலீசில் புகார் கொடுத்தார். மதுரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

தமிழ் சிஎன்என்

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,எஸ்.எம்.எஸ். ல் ரூ 5.5 கோடி பரிசு விழுந்ததாக கூறி வாலிபரிடம் ரூ.5 லட்சம் மோசடி!!!  Image010ycm
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Tue Jan 10, 2012 2:50 pm

சும்மா வந்த பணம் நிலைக்காது இதை புரிந்தால் இந்த மாதிரியான ஏமாற்றம் நடக்காது. மிகவும் பயனுள்ள பதிவு நன்றி அண்ணா

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக