புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:57 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
திருமணம் செய்வதாக கூறி 20 பெண்களிடம் பண மோசடி Poll_c10திருமணம் செய்வதாக கூறி 20 பெண்களிடம் பண மோசடி Poll_m10திருமணம் செய்வதாக கூறி 20 பெண்களிடம் பண மோசடி Poll_c10 
63 Posts - 42%
ayyasamy ram
திருமணம் செய்வதாக கூறி 20 பெண்களிடம் பண மோசடி Poll_c10திருமணம் செய்வதாக கூறி 20 பெண்களிடம் பண மோசடி Poll_m10திருமணம் செய்வதாக கூறி 20 பெண்களிடம் பண மோசடி Poll_c10 
60 Posts - 40%
Dr.S.Soundarapandian
திருமணம் செய்வதாக கூறி 20 பெண்களிடம் பண மோசடி Poll_c10திருமணம் செய்வதாக கூறி 20 பெண்களிடம் பண மோசடி Poll_m10திருமணம் செய்வதாக கூறி 20 பெண்களிடம் பண மோசடி Poll_c10 
7 Posts - 5%
T.N.Balasubramanian
திருமணம் செய்வதாக கூறி 20 பெண்களிடம் பண மோசடி Poll_c10திருமணம் செய்வதாக கூறி 20 பெண்களிடம் பண மோசடி Poll_m10திருமணம் செய்வதாக கூறி 20 பெண்களிடம் பண மோசடி Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
திருமணம் செய்வதாக கூறி 20 பெண்களிடம் பண மோசடி Poll_c10திருமணம் செய்வதாக கூறி 20 பெண்களிடம் பண மோசடி Poll_m10திருமணம் செய்வதாக கூறி 20 பெண்களிடம் பண மோசடி Poll_c10 
4 Posts - 3%
Karthikakulanthaivel
திருமணம் செய்வதாக கூறி 20 பெண்களிடம் பண மோசடி Poll_c10திருமணம் செய்வதாக கூறி 20 பெண்களிடம் பண மோசடி Poll_m10திருமணம் செய்வதாக கூறி 20 பெண்களிடம் பண மோசடி Poll_c10 
2 Posts - 1%
prajai
திருமணம் செய்வதாக கூறி 20 பெண்களிடம் பண மோசடி Poll_c10திருமணம் செய்வதாக கூறி 20 பெண்களிடம் பண மோசடி Poll_m10திருமணம் செய்வதாக கூறி 20 பெண்களிடம் பண மோசடி Poll_c10 
2 Posts - 1%
Manimegala
திருமணம் செய்வதாக கூறி 20 பெண்களிடம் பண மோசடி Poll_c10திருமணம் செய்வதாக கூறி 20 பெண்களிடம் பண மோசடி Poll_m10திருமணம் செய்வதாக கூறி 20 பெண்களிடம் பண மோசடி Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
திருமணம் செய்வதாக கூறி 20 பெண்களிடம் பண மோசடி Poll_c10திருமணம் செய்வதாக கூறி 20 பெண்களிடம் பண மோசடி Poll_m10திருமணம் செய்வதாக கூறி 20 பெண்களிடம் பண மோசடி Poll_c10 
2 Posts - 1%
Saravananj
திருமணம் செய்வதாக கூறி 20 பெண்களிடம் பண மோசடி Poll_c10திருமணம் செய்வதாக கூறி 20 பெண்களிடம் பண மோசடி Poll_m10திருமணம் செய்வதாக கூறி 20 பெண்களிடம் பண மோசடி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருமணம் செய்வதாக கூறி 20 பெண்களிடம் பண மோசடி Poll_c10திருமணம் செய்வதாக கூறி 20 பெண்களிடம் பண மோசடி Poll_m10திருமணம் செய்வதாக கூறி 20 பெண்களிடம் பண மோசடி Poll_c10 
426 Posts - 48%
heezulia
திருமணம் செய்வதாக கூறி 20 பெண்களிடம் பண மோசடி Poll_c10திருமணம் செய்வதாக கூறி 20 பெண்களிடம் பண மோசடி Poll_m10திருமணம் செய்வதாக கூறி 20 பெண்களிடம் பண மோசடி Poll_c10 
299 Posts - 34%
Dr.S.Soundarapandian
திருமணம் செய்வதாக கூறி 20 பெண்களிடம் பண மோசடி Poll_c10திருமணம் செய்வதாக கூறி 20 பெண்களிடம் பண மோசடி Poll_m10திருமணம் செய்வதாக கூறி 20 பெண்களிடம் பண மோசடி Poll_c10 
77 Posts - 9%
T.N.Balasubramanian
திருமணம் செய்வதாக கூறி 20 பெண்களிடம் பண மோசடி Poll_c10திருமணம் செய்வதாக கூறி 20 பெண்களிடம் பண மோசடி Poll_m10திருமணம் செய்வதாக கூறி 20 பெண்களிடம் பண மோசடி Poll_c10 
36 Posts - 4%
mohamed nizamudeen
திருமணம் செய்வதாக கூறி 20 பெண்களிடம் பண மோசடி Poll_c10திருமணம் செய்வதாக கூறி 20 பெண்களிடம் பண மோசடி Poll_m10திருமணம் செய்வதாக கூறி 20 பெண்களிடம் பண மோசடி Poll_c10 
29 Posts - 3%
prajai
திருமணம் செய்வதாக கூறி 20 பெண்களிடம் பண மோசடி Poll_c10திருமணம் செய்வதாக கூறி 20 பெண்களிடம் பண மோசடி Poll_m10திருமணம் செய்வதாக கூறி 20 பெண்களிடம் பண மோசடி Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
திருமணம் செய்வதாக கூறி 20 பெண்களிடம் பண மோசடி Poll_c10திருமணம் செய்வதாக கூறி 20 பெண்களிடம் பண மோசடி Poll_m10திருமணம் செய்வதாக கூறி 20 பெண்களிடம் பண மோசடி Poll_c10 
5 Posts - 1%
sugumaran
திருமணம் செய்வதாக கூறி 20 பெண்களிடம் பண மோசடி Poll_c10திருமணம் செய்வதாக கூறி 20 பெண்களிடம் பண மோசடி Poll_m10திருமணம் செய்வதாக கூறி 20 பெண்களிடம் பண மோசடி Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
திருமணம் செய்வதாக கூறி 20 பெண்களிடம் பண மோசடி Poll_c10திருமணம் செய்வதாக கூறி 20 பெண்களிடம் பண மோசடி Poll_m10திருமணம் செய்வதாக கூறி 20 பெண்களிடம் பண மோசடி Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
திருமணம் செய்வதாக கூறி 20 பெண்களிடம் பண மோசடி Poll_c10திருமணம் செய்வதாக கூறி 20 பெண்களிடம் பண மோசடி Poll_m10திருமணம் செய்வதாக கூறி 20 பெண்களிடம் பண மோசடி Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருமணம் செய்வதாக கூறி 20 பெண்களிடம் பண மோசடி

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue Jun 08, 2010 10:06 am

திருமணம் செய்வதாக கூறி, 20 பெண்களை ஏமாற்றி பணம் பறித்த மோசடி ஆசாமி கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை அடுத்த போரூரை சேர்ந்த திலகவதி என்பவர் கடந்த 2&ம் தேதி, சென்னை புறநகர் கமிஷனர் ஜாங்கிட்டை சந்தித்து ஒரு புகார் அளித்தார். அதில் கூறியிருந்ததாவது:

பத்திரிகையில் திருமண விளம்பரம் கொடுத் திருந்தேன். அதை பார்த்து தாராபுரத்தை சேர்ந்த அசோக் என்பவர் என்னை தொடர்புகொண்டார். திருமணம் செய்ய விரும்புவதாக கூறினார். இதன்பின் ஒரு கோயிலில் சந்தித்தோம். பெற்றோரிடம் பேசி திருமண ஏற்பாடுகள் செய்வதாக கூறினார். இரண்டு நாள் கழித்து மீண்டும் வந்தார். ‘என் நண்பர் விபத்தில் சிக்கிவிட்டார். மருத்துவ சிகிச்சைக்கு ஒரு லட்சம் கொடுங்கள். கல்யாணத்துக்கு முன்பே தந்துவிடுகிறேன்’ என்று சொல்லி என் ஏடிஎம் கார்டை வாங்கினார். அதிலிருந்து ஒரு லட்ச ரூபாயும் என் சம்பள பணத்தையும் எடுத்துக்கொண்டார். மீண்டும் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை.அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு புகாரில் கூறியிருந்தார்.

புகாரை பெற்ற ஜாங்கிட், சைபர் கிரைம் போலீசார் விசாரிக்க உத்தரவிட்டார். உதவி கமிஷனர் வீரபெருமாள் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் சரவணன், அன்பரசன், எஸ்ஐ மங்களலட்சுமி ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள், எஸ்ஐ மங்களலட்சுமி மூலம் அசோக்கிடம் பேசி அவரை மடக்கி பிடித்தனர். பின்னர் அசோக்கை கைது செய்து, புறநகர் கமிஷனர் ஜாங்கிட் முன்பு ஆஜர்படுத்தினர்.

அவரிடம் நடத்திய விசாரணையில் தெரியவந்த விவரம்:

அசோக்கின் உண்மையான பெயர் ரவிச்சந்திரன். தாராபுரத்தை சேர்ந்தவர். 10&ம் வகுப்பு முடித்துள்ளார். குடும்ப தகராறில் வீட்டை விட்டு வெளியேறி விட்டார். பல இடங்களில் சுற்றி திரிந்துள்ளார். வேலை எதுவும் கிடைக்கவில்லை. அதற்கு பிறகுதான், பத்திரிகையில் வந்த மணமகன் தேவை விளம்பரத்தை பார்த்துள்ளார். அதில் குறிப்பாக விதவை மற்றும் 35 வயதுக்கும் மேற்பட்டவர்களின் தகவல்களை சேகரித்து தொடர்பு கொண்டுள்ளார். தன்னை ஒரு பெரிய லட்சியவாதி போன்று பில்டப் செய்து கொண்டுள்ளார். இதுபோன்று 20 பெண்களிடம் மோசடி செய்துள்ளார். இவரது குறிக்கோள், யாரையும் திருமணம் செய்து கிடையாது. பணத்தை பறிப்பது மட்டுமே. கல்லூரி பேராசிரியை, சாப்ட்வேர் இன்ஜினியர் போன்ற உயர் பதவிகளில் இருப்பவர்களை மட்டுமே குறிவைத்துள்ளார்.

கடந்த 5 வருடங்களுக்கு முன்பு முதன்முதலாக தாராபுரத்தை சேர்ந்த உமாதேவியிடம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் திருமணம் செய்வதாக கூறி நேரில் சந்தித்துள்ளார். பின்னர் ஒருநாள், தனது தாயாரின் உடல் நிலை சரியில்லை. மருத்துவ செலவுக்கு ரூ.2 லட்சம் தேவைப்படுகிறது என்று கூறி அவரது ஏ.டி.எம். கார்டை வாங்கி ரூ.1 லட்சம் எடுத்தார். மீண்டும் சம்பள பணத்தையும் எடுத்தார். தொடர்பு கொண்டபோது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து கண்டுபிடித்து, பஞ்சாயத்து மூலம் பேசி ரவிச்சந்திரனையே உமாதேவி திருமணம் செய்தார். அதற்கு பிறகு, 19 பெண்களை இதே போர்வையில் ஏமாற்றி பணம் மோசடி செய்துள்ளார். இவர் கூறும் காரணம் எல்லாம், நண்பருக்கு விபத்து ஏற்பட்டுள்ளது, தாய்க்கு உடல் நலம் சரியில்லை என்பவைதான்.

சென்னை, விருகம்பாக்கம், வடபழனி, ஆவடி, போரூர், மதுரை, ஈரோடு, தாராபுரம், பெங்களூர் போன்ற பல்வேறு இடங்களில் மோசடி செய்துள்ளார்.
இவ்வாறு விசாரணையில் தெரியவந்துள்ளது

மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Postமீனா Tue Jun 08, 2010 10:42 am

ஏமாறும் மனிதர்கள் இருக்கும் வரை !
ஏமாற்றும் மனிதர்கள் வளந்து கொண்டுதான் இருப்பார்கள் !!!

அன்புடன்
மீனா
முபிஸ்
முபிஸ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2013
இணைந்தது : 07/01/2010
http://mufeessahida.blogspot.com/

Postமுபிஸ் Tue Jun 08, 2010 11:26 am

என்ன கொடுமையா இது... திருமணம் செய்வதாக கூறி 20 பெண்களிடம் பண மோசடி 502589 இவனை திருமணம் செய்வதாக கூறி 20 பெண்களிடம் பண மோசடி 230655 திருமணம் செய்வதாக கூறி 20 பெண்களிடம் பண மோசடி 740322

என்னுடைய கவிதைகளை இங்க காணலாம்
http://mufeessahida.blogspot.com/
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Tue Jun 08, 2010 12:58 pm

உஷாரா இருங்கப்பா ஜனங்களே.....

பகிர்வுக்கு நன்றிகள் ரபீக்....

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

திருமணம் செய்வதாக கூறி 20 பெண்களிடம் பண மோசடி 47
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Tue Jun 08, 2010 1:11 pm

திருமணம் செய்வதாக கூறி 20 பெண்களிடம் பண மோசடி 740322 திருமணம் செய்வதாக கூறி 20 பெண்களிடம் பண மோசடி 740322 திருமணம் செய்வதாக கூறி 20 பெண்களிடம் பண மோசடி 740322 திருமணம் செய்வதாக கூறி 20 பெண்களிடம் பண மோசடி 740322

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jun 09, 2010 10:54 am

உக்காந்து யோசிபன்களோ?....................... ரொம்ப மோசம். நாம் தான் ஜாக்கிரதையாய் இருக்கனும். 2 பேசி பழகினவனிடம் எப்படி ATM கார்டு தராங்க? ம்ம்? கூடாது கூடாது கூடாது TOOOOOOOOOOOOO BAD

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக