புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
sram_1977 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கணவரின் மனதை எப்படிக் 'கொள்ளை'யடிக்கலாம்?
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
கணவரின் மனதை கொள்ளை கொள்ள எந்த மனைவிக்குத் தான் விருப்பம் இருக்காது. பெண்களை திருப்தி படுத்துவது தான் கடினம். ஆனால் கணவன்களை கவிழ்த்து தங்களது வழிக்குக் கொண்டு வர மனைவிகளுக்கு நன்றாகவேத் தெரியும்.
உங்கள் அவரின் மனதைக் கொள்ளை கொள்ள சில வழிகள்:
மாமனார், மாமியார் மீது அன்பு செலுத்துங்கள். ஆமா கிடக்குதுங்க கிழவன், கிழவி என்று முகத்தை சுளிக்க வேண்டாம். அவர்கள் இல்லாமல் உங்கள் கணவர் இல்லை. உங்கள் பெற்றோரைக் கவனிப்பது போன்று நினைத்து மாமனார், மாமியாரையும் அன்பாகப் பார்ததுக் கொள்ளுங்கள். அதன் பிறகு உங்களை அவர்கள் தங்கள் உள்ளங்கையில் வைத்து தாங்குவார்கள்.
உங்கள் கணவருக்கு பிடித்த உணவு வகைகளை அடிக்கடி சமைத்து அசத்துங்கள். அவர் வயிறு நிறையும்போது மனமும் நிறையும். அடடா என் மனைவி எனக்கு பிடித்த உணவையே சமைக்கிறாளே என்று பெருமிதப்படுவார்.
அவர் ஆபீசுக்கு கிளம்புகிறாரா? அவரது உடை, ஷூ, பேக் உள்ளிட்ட பொருட்களை எடுத்து வந்து கொடுத்து உதவுங்கள். அது அவரின் மனதை இலேசாக்கும். என் மனைவி பார்த்து, பார்த்து பணிவிடை செய்கிறாள் என்று கூறி பெருமைபடுவார்.
அவர் பணிக்கு செல்லும்போது நெற்றியில் ஒரு முத்தம் கொடுத்து அனுப்பி வையுங்கள். அவ்வாறு செய்தால் அன்றைய நாள் அவருக்கு இனிய நாளாக இருக்கும். பணி முடிந்து வீட்டிற்குள் நுழைந்தவுடன் மீண்டும் நெற்றியில் முத்தமிடுங்கள். அது மாலைப் பொழுதை இனிமையாக்கும்.
அவருக்கு பிடித்த மாதிரி உடை அணியுங்கள். குண்டானவரா, உடம்பைக் குறைக்கும் வழியைப் பாருங்கள். கணவரின் கண்ணுக்கு சிக்கென்று தெரியும்படி இருங்கள்.
பேச்சைக் குறைத்து அவரைப் பேசவிட்டு கேளுங்கள். எப்பொழுது பார்த்தாலும் தொண, தொணத்தாலும் ஆண்களுக்கு பிடிக்காது. அது அவர்களை எரிச்சலடையச் செய்யும்.
படுக்கை அறையில் அவர் தேவை அறிந்து நடந்து கொள்ளுங்கள்.
இப்படிச் சின்னச் சின்னதாக நிறைய செய்யலாம்...! நீங்க ரெடியா ...????
தட்ஸ் தமிழ்

- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
ஐயையோ, போச்சி எல்லமே போச்சி, அப்படி இப்படின்னு மனைவிகிட்ட கொஞ்சம் டுபாக்கூரு பண்ணிகிட்டு இருக்கிறோம்ங்க. இப்படி அவுங்களுக்க சொல்லிக்கொடுத்து எங்க தலையில மண்ண போட்டிடாதிங்க. அப்புறம் எங்க பாச்சா எல்லாம் பலிக்காம போயிடும சார்.
மிகவும் மன்றாடி கேட்டுகிறேன். என்ன மாதிரி இளிச்சாவாய் கணவன்மார்கள் கொஞ்சம் காப்பாத்துங்க சார்.
மனைவிகளுக்கு இந்த மாதிர ஐடியா எல்லாம் சொலுலித் தராதீங்க. உங்களுக்கு கோடி நன்றிகள் ஐயா.
மிகவும் மன்றாடி கேட்டுகிறேன். என்ன மாதிரி இளிச்சாவாய் கணவன்மார்கள் கொஞ்சம் காப்பாத்துங்க சார்.
மனைவிகளுக்கு இந்த மாதிர ஐடியா எல்லாம் சொலுலித் தராதீங்க. உங்களுக்கு கோடி நன்றிகள் ஐயா.
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
உதயசுதா wrote:அட போங்கப்பா இதெல்லாம் வேலைக்கு ஆவரதில்லை. உண்மையான அன்பும்,எதையும் மறைக்காத குணமும் இருந்தாலே போதுமானது
வேலைக்கு ஆகலையா இல்லை உங்களுக்கு திறமை பத்தலையா
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
இரண்டு பேருமே ஒரே சமயத்தில் வேலைக்கு போறோம்,ஒரே சமயத்துல திரும்பி வரோம். அதுல இதெல்லாம் கவனிச்சு செய்ய நேரமும் இருக்கறதில்லை, பொறுமையும் இருக்கறதில்லை. இருக்கிற சமயத்துல சண்டை போட்டுக்காம உண்மையான அன்போட,எதையும் மறைக்காம பேசிட்டு இருந்தாலே போதுமானது.இளமாறன் wrote:உதயசுதா wrote:அட போங்கப்பா இதெல்லாம் வேலைக்கு ஆவரதில்லை. உண்மையான அன்பும்,எதையும் மறைக்காத குணமும் இருந்தாலே போதுமானது
வேலைக்கு ஆகலையா இல்லை உங்களுக்கு திறமை பத்தலையா
நீங்க சொல்லி இருக்கறதுக்கு திறமை தேவை இல்லை. கொஞ்சமா நடிக்க தெரியணும். அது எனக்கு வராது.
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
உதயசுதா wrote:இரண்டு பேருமே ஒரே சமயத்தில் வேலைக்கு போறோம்,ஒரே சமயத்துல திரும்பி வரோம். அதுல இதெல்லாம் கவனிச்சு செய்ய நேரமும் இருக்கறதில்லை, பொறுமையும் இருக்கறதில்லை. இருக்கிற சமயத்துல சண்டை போட்டுக்காம உண்மையான அன்போட,எதையும் மறைக்காம பேசிட்டு இருந்தாலே போதுமானது.இளமாறன் wrote:உதயசுதா wrote:அட போங்கப்பா இதெல்லாம் வேலைக்கு ஆவரதில்லை. உண்மையான அன்பும்,எதையும் மறைக்காத குணமும் இருந்தாலே போதுமானது
வேலைக்கு ஆகலையா இல்லை உங்களுக்கு திறமை பத்தலையா
நீங்க சொல்லி இருக்கறதுக்கு திறமை தேவை இல்லை. கொஞ்சமா நடிக்க தெரியணும். அது எனக்கு வராது.
கொஞ்சமா நடிக்க சொல்லல
கொஞ்சி அன்போட வாழ சொல்றேன் ஜான்சி ராணி போல நிமிர்ந்து நிற்பது விட அன்போடு இருந்தால் இன்னும் இனிமையாய் இருக்குமே அவ்வ்ளவுதான்
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
கொள்ளை அடிக்கலாம் என்ற வார்த்தை மட்டும் நிஜம் ஆனால் அது மனதா என்பது அவர்கள் வாழும் வாழ்க்கையைப் பொறுத்தது
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2