புதிய பதிவுகள்
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எல்லா ஸ்வீட்டும் ஸ்வீட்டல்ல...!     I_vote_lcapஎல்லா ஸ்வீட்டும் ஸ்வீட்டல்ல...!     I_voting_barஎல்லா ஸ்வீட்டும் ஸ்வீட்டல்ல...!     I_vote_rcap 
30 Posts - 83%
வேல்முருகன் காசி
எல்லா ஸ்வீட்டும் ஸ்வீட்டல்ல...!     I_vote_lcapஎல்லா ஸ்வீட்டும் ஸ்வீட்டல்ல...!     I_voting_barஎல்லா ஸ்வீட்டும் ஸ்வீட்டல்ல...!     I_vote_rcap 
2 Posts - 6%
heezulia
எல்லா ஸ்வீட்டும் ஸ்வீட்டல்ல...!     I_vote_lcapஎல்லா ஸ்வீட்டும் ஸ்வீட்டல்ல...!     I_voting_barஎல்லா ஸ்வீட்டும் ஸ்வீட்டல்ல...!     I_vote_rcap 
2 Posts - 6%
mohamed nizamudeen
எல்லா ஸ்வீட்டும் ஸ்வீட்டல்ல...!     I_vote_lcapஎல்லா ஸ்வீட்டும் ஸ்வீட்டல்ல...!     I_voting_barஎல்லா ஸ்வீட்டும் ஸ்வீட்டல்ல...!     I_vote_rcap 
1 Post - 3%
dhilipdsp
எல்லா ஸ்வீட்டும் ஸ்வீட்டல்ல...!     I_vote_lcapஎல்லா ஸ்வீட்டும் ஸ்வீட்டல்ல...!     I_voting_barஎல்லா ஸ்வீட்டும் ஸ்வீட்டல்ல...!     I_vote_rcap 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

எல்லா ஸ்வீட்டும் ஸ்வீட்டல்ல...!


   
   
அல்கெனா ரிஷி
அல்கெனா ரிஷி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 535
இணைந்தது : 07/12/2011

Postஅல்கெனா ரிஷி Mon Jan 09, 2012 6:31 pm

எல்லா ஸ்வீட்டும் ஸ்வீட்டல்ல...! - ஸ்வீட்குறள்


எல்லா ஸ்வீட்டும் ஸ்வீட்டல்ல...!     Laddu

லட்டு ஜிலேபி அனைத்துக்கும் மூலம்
சக்கரை என்பது தெளிவு .



எல்லா ஸ்வீட்டும் ஸ்வீட்டல்ல...!     Mysorepak


நெய்யினால் செய்தஸ்வீட் தீருமே தீராதே
காலையில் செய்த இட்லி.



எல்லா ஸ்வீட்டும் ஸ்வீட்டல்ல...!     Athirasamicc7

செய்க அதிரசம் சுவையாக செய்தபின்
பெறுக நிச்சயம் பாராட்டு .



எல்லா ஸ்வீட்டும் ஸ்வீட்டல்ல...!     Mangohalwa3x

எல்லா ஸ்வீட்டும் ஸ்வீட்டல்ல பல்லில்லார்க்கு
அல்வா மட்டுமே ஸ்வீட்டு.



எல்லா ஸ்வீட்டும் ஸ்வீட்டல்ல...!     Img0489d

கைமுறுக்கு சுற்றுவது எளிதன்று கைமுறுக்கல்லது
அச்சுமுறுக்கு செய்வது நன்று .



எல்லா ஸ்வீட்டும் ஸ்வீட்டல்ல...!     Kuzhipaniyaram

சுவையும் மணமும் உடைத்தாயின் அப்பண்டம்
செய்த பயனும் அது .



எல்லா ஸ்வீட்டும் ஸ்வீட்டல்ல...!     Upma

பண்ணிய பலகாரம் பலவெனினும் சிற்சிலவே
உண்ணாமல் மீந்து விடும் .


எல்லா ஸ்வீட்டும் ஸ்வீட்டல்ல...!     Rasagullam

நேரமில்லை வேலைமிச்சம் என்பர் தம்வீட்டில்
பலகாரம் செய்யா தவர்.


எல்லா ஸ்வீட்டும் ஸ்வீட்டல்ல...!     Firecrackers

திரியென்ப ஏனை வத்தியென்ப இவ்விரண்டும்
முக்கியமாம் வெடிக்கும் பட்டாசுக்கு .



எல்லா ஸ்வீட்டும் ஸ்வீட்டல்ல...!     Parachuterocket

வாங்கிய பொழுதின் பெரிதுவக்கும் ராக்கெட்டு
வானில் பறந்திடும் போதே.



நன்றி
மீனாட்சி





நான் கடற்கரையில் விளையாடும் ஒரு சிறுவன்.
அங்கே ஒரு கூழாங்கல்லையும் இங்கே ஒரு அழகிய சங்கையும் கண்டுபிடித்து வியந்து பெருமிதப்பட்டு
நிற்கும் போது எதிரே உண்மை என்னும் மாசமுத்திரம் இன்னும் கண்டுபிடிக்கப்படாமல் கிடக்கின்றது”


-சர் ஐசக் நியூட்டன்
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Mon Jan 09, 2012 8:02 pm

வாங்க மேடம். உங்க ஸ்வீட் எல்லாம் ரொம்ப ருசியாக இருந்தது.



எல்லா ஸ்வீட்டும் ஸ்வீட்டல்ல...!     154550எல்லா ஸ்வீட்டும் ஸ்வீட்டல்ல...!     154550எல்லா ஸ்வீட்டும் ஸ்வீட்டல்ல...!     154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” எல்லா ஸ்வீட்டும் ஸ்வீட்டல்ல...!     154550எல்லா ஸ்வீட்டும் ஸ்வீட்டல்ல...!     154550எல்லா ஸ்வீட்டும் ஸ்வீட்டல்ல...!     154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Mon Jan 09, 2012 10:05 pm

இதனையிங்கு பார்த்திட்டு இன்புறாதார் உள்ளம்
மதம்பிடித்த யானையே தான்

சிப்பு வருது சிப்பு வருது



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Mon Jan 09, 2012 10:25 pm

மிகவும் இனிப்பு ! சூப்பருங்க



எல்லா ஸ்வீட்டும் ஸ்வீட்டல்ல...!     865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! எல்லா ஸ்வீட்டும் ஸ்வீட்டல்ல...!     599303
எல்லா ஸ்வீட்டும் ஸ்வீட்டல்ல...!     154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! எல்லா ஸ்வீட்டும் ஸ்வீட்டல்ல...!     102564

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon Jan 09, 2012 10:54 pm

சூப்பருங்க எப்படி எல்லாம் யோசிச்சு குரல் எழுதுறங்க

மகிழ்ச்சி மகிழ்ச்சி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





எல்லா ஸ்வீட்டும் ஸ்வீட்டல்ல...!     Ila
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக