புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:31 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:23 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 10:58 am

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 10:56 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 10:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:35 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 10:33 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 10:23 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:52 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 9:39 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:24 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 4:44 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 3:47 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 3:45 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 3:43 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 3:41 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 3:38 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 4:57 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 1:29 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 11:50 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 9:29 am

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 6:36 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 6:20 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 5:24 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 9:33 am

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 4:09 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 4:08 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 4:07 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 4:05 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 4:02 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 4:00 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 11:01 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 10:17 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 8:04 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 8:17 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 6:31 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:33 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:31 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:30 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:28 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:26 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:24 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:22 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:19 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:16 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:15 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:13 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:12 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:09 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழகத்தில் நாம் நதிகளை இணைத்து விட்டால் அடுத்த மாநிலத்தை நாம் நம்பியிருக்க வேண்டியதில்லை- அப்துல்கலாம் - Page 2 Poll_c10தமிழகத்தில் நாம் நதிகளை இணைத்து விட்டால் அடுத்த மாநிலத்தை நாம் நம்பியிருக்க வேண்டியதில்லை- அப்துல்கலாம் - Page 2 Poll_m10தமிழகத்தில் நாம் நதிகளை இணைத்து விட்டால் அடுத்த மாநிலத்தை நாம் நம்பியிருக்க வேண்டியதில்லை- அப்துல்கலாம் - Page 2 Poll_c10 
25 Posts - 49%
heezulia

11 Posts - 22%
mohamed nizamudeen

5 Posts - 10%
வேல்முருகன் காசி

4 Posts - 8%
T.N.Balasubramanian

3 Posts - 6%
Raji@123

2 Posts - 4%
kavithasankar

1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்

147 Posts - 41%

140 Posts - 39%
Dr.S.Soundarapandian

21 Posts - 6%

20 Posts - 6%
Rathinavelu

8 Posts - 2%

7 Posts - 2%
prajai

6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்

4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழகத்தில் நாம் நதிகளை இணைத்து விட்டால் அடுத்த மாநிலத்தை நாம் நம்பியிருக்க வேண்டியதில்லை- அப்துல்கலாம்

Page 2 of 2 Previous  1, 2

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Mon Jan 09, 2012 6:34 am

First topic message reminder :

தமிழகத்தில் நாம் நதிகளை இணைத்து விட்டால் அடுத்த மாநிலத்தை நாம் நம்பியிருக்க வேண்டியதில்லை- அப்துல்கலாம்

சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள செயின்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் பள்ளி மைதானத்தில் 35-வது புத்தக கண்காட்சி நடைபெற்று வருகிறது. கண்காட்சி அரங்கம் அருகில் அமைக்கப்பட்டிருக்கும் மேடையில் தினமும் மாலையில் அறிவு சார்ந்த நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

நேற்று அறிவு சார்ந்த நிகழ்ச்சியில் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் கலந்து கொண்டு சிறப்புரை வழங்குவார் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இதனால் புத்தக கண்காட்சி நடைபெற்ற வளாகம் முழுவதும் பள்ளி, கல்லூரி மாணவர்கள், அவர்களின் பெற்றோர்கள் என கூட்டம் அலைமோதியது. அவர்கள் மத்தியில் முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜே. அப்துல்கலாம் பேசியதாவது:-

முதலில் எல்லோரும், `தங்கள் வீட்டில் குறைந்த பட்சம் 20 நல்ல புத்தகங்களை கொண்ட சிறு நூலகத்தை அமைப்போம்' என்ற உறுதி மொழியை எடுத்துக் கொள்ள வேண்டும். புத்தகங்கள் படிப்பது அறிவு புரட்சிக்கு ஆதாரமாக அமையும். நல்ல புத்தகங்கள் அறிவூட்டும். நல்ல வழியில் நடத்தும்.

பிறந்தநாள் மற்றும் முக்கிய பண்டிகை நாட்களில் குழந்தைகளுக்கு நல்ல புத்தகங்களை பரிசளிப்பதை வழக்கமாக கொள்ள வேண்டும். எனக்கு புத்தகங்களை படிக்கும் ஆர்வத்தை தூண்டியவர்கள் என்னுடைய அண்ணனும், அவரது நண்பரும் தான். எனக்கு 10 வயது இருக்கும் போது என் அண்ணனுடன், அவரது நண்பரின் வீட்டிற்கு சென்றிருந்தேன். அங்கு அவர் வீட்டில் ஒரு நூலகத்தை வைத்திருந்தார்.

அங்கிருந்த புத்தகங்களை படித்து பார்த்தேன். என் அண்ணனின் நண்பர் என்னிடம் கம்யூனிசம் குறித்த புத்தகங்களை வழங்கினார். அப்போது தான் என்னுடைய படிக்கும் ஆர்வம் அதிகரித்தது.கற்ற நூலின் அளவிற்கு ஏற்ப அறிவு வளரும். வளமான வாழ்விற்கு இருப்பது புத்தகம் தான். நான் சமீபத்தில் 2 புத்தகங்களை படித்தேன். ஒன்று விவசாயத்தை பற்றியது, மற்றொன்று செயற்கைகோள் மூலம் நதிகளை ஆராயும் புத்தகம் ஒன்று.

விவசாயம் சார்ந்த அந்த புத்தகத்தில் விவசாயிகளின் தனி நபர் வருமானத்தை பெருக்குவதற்கான முறைகள், நவீன விவசாயம் மூலம் உற்பத்தியை பெருக்குவது என்று விவசாயத்தின் பெருமையை அந்த புத்தகம் விளக்கியிருந்தது.

'செயற்கைகோளின் பார்வையில் தமிழக நதிகள்' என்ற புத்தகத்தில் நதிகளின் பிறப்பும், வாழ்வும், அவைகள் கடந்து செல்லும் பாதைகள், சமவெளி பகுதிகள், கடலோர பகுதிகள், கடலுக்குள் நிகழும் மாற்றம், பூமிக்கடியில் நிகழும் மாற்றம், பூமியின் நகரும் தன்மை போன்றவற்றை இந்த புத்தகத்தில் விளக்கி கூறியிருக்கிறார்கள்.

நதிகளை பற்றி எதிர்கால சந்ததியினர் அவசியம் தெரிந்து கொள்ள இந்த புத்தகத்தை படிக்க வேண்டும்.நதிகள் நம்மோடு ஒன்றியிருக்கிறது. தமிழகத்தில் நாம் நதிகளை இணைத்து விட்டால் அடுத்த மாநிலத்தை நாம் நம்பியிருக்க வேண்டியதில்லை. தமிழகத்தில் நீர்வழிச்சாலைகளை ஏற்படுத்தினால் ஆண்டிற்கு 100 டி.எம்.சி. தண்ணீரை நாம் சேமிக்க முடியும். ஆகவே நதிகள் இணைப்பில் தொலை நோக்கு திட்டத்துடன் செயல்படுத்த வேண்டும்.

தமிழக அரசு உலக வங்கியுடன் உதவியுடனும் மற்ற தனியார் நிறுவனத்துடனும் இணைந்து தமிழக நதிகளை இணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போது தான் தமிழகம் வளம் கொழிக்கும். வளமான மாநிலமாக தமிழகம் உருவெடுக்கும். நதிகள் இணைப்பு என்ற அந்த கனவு எனக்கும் இருக்கிறது, அரசுக்கும் இருக்கிறது. கனவு என்பது தூக்கத்தில் வருவது அல்ல. நம்மை தூங்க விடாமல் வருவது தான் கனவு.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில், அப்துல் கலாம் பேசி முடித்த பிறகு, `முல்லைப் பெரியாறு அணை பிரச்சினை தீர்வுக்கு உங்கள் யோசனை என்ன?' என்று நிருபர்கள் கேட்டனர். அதற்கு அப்துல் கலாம், `தமிழக-கேரள முதல்-மந்திரிகள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினால் தீர்வு ஏற்படும்' என்று கூறினார்

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
தகவல் பகிர்வு - தமிழ் வாரஇதழ் செய்திகள், ARRKAY
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Mon Jan 09, 2012 2:15 pm

உதயசுதா wrote:நதிகளை இணைப்பது நல்ல விஷயம் தான். அதை அரசியல்வியாதிகள் செய்ய மாட்டார்களே. அப்படி செய்துவிட்டால் அவர்கள் போராட்டம் நடத்த ஒரு காரணம் குறைந்துவிடுமே
மிக சாியாக சொன்னீா்கள். தமிழகத்தில் நாம் நதிகளை இணைத்து விட்டால் அடுத்த மாநிலத்தை நாம் நம்பியிருக்க வேண்டியதில்லை- அப்துல்கலாம் - Page 2 154550 தமிழகத்தில் நாம் நதிகளை இணைத்து விட்டால் அடுத்த மாநிலத்தை நாம் நம்பியிருக்க வேண்டியதில்லை- அப்துல்கலாம் - Page 2 154550 தமிழகத்தில் நாம் நதிகளை இணைத்து விட்டால் அடுத்த மாநிலத்தை நாம் நம்பியிருக்க வேண்டியதில்லை- அப்துல்கலாம் - Page 2 678642 தமிழகத்தில் நாம் நதிகளை இணைத்து விட்டால் அடுத்த மாநிலத்தை நாம் நம்பியிருக்க வேண்டியதில்லை- அப்துல்கலாம் - Page 2 678642

தமிழகத்தில் நாம் நதிகளை இணைத்து விட்டால் அடுத்த மாநிலத்தை நாம் நம்பியிருக்க வேண்டியதில்லை- அப்துல்கலாம் - Page 2 154550தமிழகத்தில் நாம் நதிகளை இணைத்து விட்டால் அடுத்த மாநிலத்தை நாம் நம்பியிருக்க வேண்டியதில்லை- அப்துல்கலாம் - Page 2 154550தமிழகத்தில் நாம் நதிகளை இணைத்து விட்டால் அடுத்த மாநிலத்தை நாம் நம்பியிருக்க வேண்டியதில்லை- அப்துல்கலாம் - Page 2 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” தமிழகத்தில் நாம் நதிகளை இணைத்து விட்டால் அடுத்த மாநிலத்தை நாம் நம்பியிருக்க வேண்டியதில்லை- அப்துல்கலாம் - Page 2 154550தமிழகத்தில் நாம் நதிகளை இணைத்து விட்டால் அடுத்த மாநிலத்தை நாம் நம்பியிருக்க வேண்டியதில்லை- அப்துல்கலாம் - Page 2 154550தமிழகத்தில் நாம் நதிகளை இணைத்து விட்டால் அடுத்த மாநிலத்தை நாம் நம்பியிருக்க வேண்டியதில்லை- அப்துல்கலாம் - Page 2 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக