புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நாட்டிலேயே மிகப் பெரிய அளவாக பெங்களூருவில் சுமார் 1275 ஏக்கர் மோசடி  Poll_c10நாட்டிலேயே மிகப் பெரிய அளவாக பெங்களூருவில் சுமார் 1275 ஏக்கர் மோசடி  Poll_m10நாட்டிலேயே மிகப் பெரிய அளவாக பெங்களூருவில் சுமார் 1275 ஏக்கர் மோசடி  Poll_c10 
5 Posts - 45%
ayyasamy ram

3 Posts - 27%
mohamed nizamudeen

2 Posts - 18%
VENKUSADAS

1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாட்டிலேயே மிகப் பெரிய அளவாக பெங்களூருவில் சுமார் 1275 ஏக்கர் மோசடி

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Sun Jan 08, 2012 10:42 pm

பெங்களூரு : நாட்டிலேயே மிகப் பெரிய அளவாக பெங்களூருவில் சுமார் 1275 ஏக்கர் அரசு நிலம் தனியாருக்கு விற்கப்பட்டுள்ளது. ஏற்கனவே நிலக்கரி சுரங்க ஊழலில் சிக்கி, கைது செய்யப்பட்டு, தற்போது ஜாமீனில் வெளிவந்துள்ள கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா மற்றும் அவரது சகாக்களும் இணைந்து அரசு நிலத்தை தனியாருக்கு விற்றதாக புகார் எழுந்துள்ளது. இந்த ஊழலில் அரசு அதிகாரிகள் சிலருக்கும் முக்கிய பங்கு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முறைகேடாக விற்கப்பட்ட இந்த நிலங்கள், வளர்ச்சி பணிகளுக்காக அரசு நிர்ணயித்திருந்த இடங்களாகும். அரசியல்வாதிகள் பலரால் பங்கீட்டு விற்பனை செய்யப்பட்ட இந்த நிலங்கள் சுமார் 1275 ஏக்கர் என பெங்களூரு வளர்ச்சி கழகம் மதிப்பிட்டுள்ளது.

பெங்களூரு வளர்ச்சி கழகம் அளித்துள்ள புள்ளி விபரத்தின் அடிப்படையில் இந்த மெகா நில மோசடியில் முன்னாள் முதல்வர் எடியூரப்பா, அவரது அமைச்சரவை சகாக்கள், அரசு அதிகாரிகள், மேல் மட்டம் முதல் கீழ் மட்டம் வரையிலான ரியல் எஸ்டேட் ஏஜென்ட்கள் என ஒரு பெரிய குழுவே ஈடுபட்டுள்ளது தெரிய வந்துள்ளது. ஆனால் தனியாருக்கு விற்கப்பட்டுள்ள இந்த அரசு நிலங்கள், அரசு அலுவலகங்கள் மூலம் சட்டப்படி பத்திர பதிவு செய்யப்பட்டுள்ளது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்த பெங்களூரு வருவாய்த்துறை துணை கமிஷ்னர் ராமகாந்த், குறிப்பிட்ட நிலங்கள் வாங்குவதற்கான மனு எங்களிடம் வந்த போது நாங்கள் அதை நிராகரித்ததுடன் பெங்களூரு வளர்ச்சி கழகத்தின் என்.ஓ.சி., சான்றிதழையும் கேட்டிருந்தோம் என தெரிவித்துள்ளார்

நன்றி : தினமலர்

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
நாட்டிலேயே மிகப் பெரிய அளவாக பெங்களூருவில் சுமார் 1275 ஏக்கர் மோசடி  1357389நாட்டிலேயே மிகப் பெரிய அளவாக பெங்களூருவில் சுமார் 1275 ஏக்கர் மோசடி  59010615நாட்டிலேயே மிகப் பெரிய அளவாக பெங்களூருவில் சுமார் 1275 ஏக்கர் மோசடி  Images3ijfநாட்டிலேயே மிகப் பெரிய அளவாக பெங்களூருவில் சுமார் 1275 ஏக்கர் மோசடி  Images4px
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Jan 09, 2012 12:43 am

இவங்கள யாராலயும் தண்டிக்க முடியாதா? தவறு செய்யும் இதுமாதிரி அரசியல் வாதிகளுக்கு பேச்சுரிமையை தடை செய்யனும் சோகம்

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon Jan 09, 2012 12:48 am

யாரு தண்டிப்பது சிரி

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

நாட்டிலேயே மிகப் பெரிய அளவாக பெங்களூருவில் சுமார் 1275 ஏக்கர் மோசடி  Ila
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக