புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
"போச்சே, போச்சே!"  - Page 2 I_vote_lcap"போச்சே, போச்சே!"  - Page 2 I_voting_bar"போச்சே, போச்சே!"  - Page 2 I_vote_rcap 
7 Posts - 64%
heezulia
"போச்சே, போச்சே!"  - Page 2 I_vote_lcap"போச்சே, போச்சே!"  - Page 2 I_voting_bar"போச்சே, போச்சே!"  - Page 2 I_vote_rcap 
3 Posts - 27%
mohamed nizamudeen
"போச்சே, போச்சே!"  - Page 2 I_vote_lcap"போச்சே, போச்சே!"  - Page 2 I_voting_bar"போச்சே, போச்சே!"  - Page 2 I_vote_rcap 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
"போச்சே, போச்சே!"  - Page 2 I_vote_lcap"போச்சே, போச்சே!"  - Page 2 I_voting_bar"போச்சே, போச்சே!"  - Page 2 I_vote_rcap 
139 Posts - 43%
ayyasamy ram
"போச்சே, போச்சே!"  - Page 2 I_vote_lcap"போச்சே, போச்சே!"  - Page 2 I_voting_bar"போச்சே, போச்சே!"  - Page 2 I_vote_rcap 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
"போச்சே, போச்சே!"  - Page 2 I_vote_lcap"போச்சே, போச்சே!"  - Page 2 I_voting_bar"போச்சே, போச்சே!"  - Page 2 I_vote_rcap 
21 Posts - 6%
mohamed nizamudeen
"போச்சே, போச்சே!"  - Page 2 I_vote_lcap"போச்சே, போச்சே!"  - Page 2 I_voting_bar"போச்சே, போச்சே!"  - Page 2 I_vote_rcap 
16 Posts - 5%
Rathinavelu
"போச்சே, போச்சே!"  - Page 2 I_vote_lcap"போச்சே, போச்சே!"  - Page 2 I_voting_bar"போச்சே, போச்சே!"  - Page 2 I_vote_rcap 
8 Posts - 2%
prajai
"போச்சே, போச்சே!"  - Page 2 I_vote_lcap"போச்சே, போச்சே!"  - Page 2 I_voting_bar"போச்சே, போச்சே!"  - Page 2 I_vote_rcap 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
"போச்சே, போச்சே!"  - Page 2 I_vote_lcap"போச்சே, போச்சே!"  - Page 2 I_voting_bar"போச்சே, போச்சே!"  - Page 2 I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D
"போச்சே, போச்சே!"  - Page 2 I_vote_lcap"போச்சே, போச்சே!"  - Page 2 I_voting_bar"போச்சே, போச்சே!"  - Page 2 I_vote_rcap 
4 Posts - 1%
Karthikakulanthaivel
"போச்சே, போச்சே!"  - Page 2 I_vote_lcap"போச்சே, போச்சே!"  - Page 2 I_voting_bar"போச்சே, போச்சே!"  - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
வேல்முருகன் காசி
"போச்சே, போச்சே!"  - Page 2 I_vote_lcap"போச்சே, போச்சே!"  - Page 2 I_voting_bar"போச்சே, போச்சே!"  - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

"போச்சே, போச்சே!"

Page 2 of 2 Previous  1, 2

அல்கெனா ரிஷி
அல்கெனா ரிஷி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 535
இணைந்தது : 07/12/2011

Postஅல்கெனா ரிஷி Sun Jan 08, 2012 6:18 pm

First topic message reminder :

இன்று மனிதன் பணம் ,பொருள் ,என்ற மாயைகளின் பின்னே ஓடி,
பொருளாசை பிடித்து அலைவதின் ஊச்சகட்டமே இந்தக் கதை .

ஒரு பிரபல கோடீஸ்வரர் ,புதிதாக எண்பது லட்ச ரூபாய்க்கு கார் வாங்கியிருந்தார்.அதை தன் நாண்பர்களிடம் காட்டி பெருமையடிக்க வேண்டி, சாலை ஓரத்தில் நிறுத்தி இறங்கினர். அப்போது வேகமாக வந்த லாரி ஒன்று , காரில் இடித்து, டிரைவர் சீட்டை அப்படியே பிய்த்துக்கொண்டு, மின்னல் வேகத்தில்
மறைந்தது.

உடனே போலீஸ் கண்ட்ரோல் ரூமுக்கு தன் செல்போனில் தொடர்பு கொண்டார் .அடுத்த நொடியில் ஒரு போலீஸ் வண்டி அவர் அருகே வந்து நின்றது .போலீஸ் என்ன,ஏதென்று விசாரிக்கும் முன் ,லாரிக்காரனைத் தாறுமாறாக திட்டிய கோடீஸ்வரர் ,"என்னதான் இன்சூரன்ஸ் , பணம் கிடைக்கும் என்றாலும் காரின் கதவை ரிப்பேர் செய்தால்,ஒரிஜினல் கதவு போல வருமா? எண்பது லட்ச ரூபாய் அழகு போச்சே!"யென்று உச்சஸ்தாயியில் கத்தினார்.

உடனே ,அங்கிருந்த போலீஸ்காரர் ,;என்ன ஸார் நீங்க, கார் கதவு போனதைப் பற்றி கவலைப்படுறீங்க?காசா முக்கியம் ? அங்க பாருங்க ,உங்க
மணிக்கட்டுக்குக் கீழே வலதுகையைக் காணோம் . லாரி அதையும் பிச்சுக்கிட்டுப் போயிருக்கு.அதைப் பாருங்க முதல்ல!' என்றார் இரக்கத்துடன்.

கோடீஸ்வரர் அப்போதுதான் தன் கையின் கீழ்பக்கம் இல்லாததைப் பார்த்து விட்டு , மீண்டும் கத்தினார். "ஐயோ! அதில் கட்டியிருந்த ரோலக்ஸ் வாட்ச் போச்சே!இந்நேரம் அது உடைஞ்சிருக்குமே.அது எழுபத்தைந்தாயிரம் ரூபாயாச்சே!"என்று புலம்பினாராம்.

நன்றி
தஸ்மிலா

நான் கடற்கரையில் விளையாடும் ஒரு சிறுவன்.
அங்கே ஒரு கூழாங்கல்லையும் இங்கே ஒரு அழகிய சங்கையும் கண்டுபிடித்து வியந்து பெருமிதப்பட்டு
நிற்கும் போது எதிரே உண்மை என்னும் மாசமுத்திரம் இன்னும் கண்டுபிடிக்கப்படாமல் கிடக்கின்றது”

-சர் ஐசக் நியூட்டன்

அல்கெனா ரிஷி
அல்கெனா ரிஷி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 535
இணைந்தது : 07/12/2011

Postஅல்கெனா ரிஷி Sun Jan 08, 2012 7:50 pm

பிஜிராமன் wrote:ஹா ஹா ஹா.......எனக்கு 3 இடியட்ஸ் படம் தான் நியாபகத்திற்கு வருகிறது......... சிப்பு வருது

நன்றி

நான் கடற்கரையில் விளையாடும் ஒரு சிறுவன்.
அங்கே ஒரு கூழாங்கல்லையும் இங்கே ஒரு அழகிய சங்கையும் கண்டுபிடித்து வியந்து பெருமிதப்பட்டு
நிற்கும் போது எதிரே உண்மை என்னும் மாசமுத்திரம் இன்னும் கண்டுபிடிக்கப்படாமல் கிடக்கின்றது”

-சர் ஐசக் நியூட்டன்
அல்கெனா ரிஷி
அல்கெனா ரிஷி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 535
இணைந்தது : 07/12/2011

Postஅல்கெனா ரிஷி Sun Jan 08, 2012 7:51 pm

சிவா wrote:இப்படியும் சில ஜென்மங்கள் இருக்கத்தான் செய்கிறது.

சிறந்த கதைப் பகிர்வு தோழி!

நன்றி அண்ணா நன்றி

நான் கடற்கரையில் விளையாடும் ஒரு சிறுவன்.
அங்கே ஒரு கூழாங்கல்லையும் இங்கே ஒரு அழகிய சங்கையும் கண்டுபிடித்து வியந்து பெருமிதப்பட்டு
நிற்கும் போது எதிரே உண்மை என்னும் மாசமுத்திரம் இன்னும் கண்டுபிடிக்கப்படாமல் கிடக்கின்றது”

-சர் ஐசக் நியூட்டன்
அல்கெனா ரிஷி
அல்கெனா ரிஷி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 535
இணைந்தது : 07/12/2011

Postஅல்கெனா ரிஷி Sun Jan 08, 2012 7:51 pm

ந.கார்த்தி wrote: சூப்பருங்க சூப்பருங்க

நன்றி நன்றி

நான் கடற்கரையில் விளையாடும் ஒரு சிறுவன்.
அங்கே ஒரு கூழாங்கல்லையும் இங்கே ஒரு அழகிய சங்கையும் கண்டுபிடித்து வியந்து பெருமிதப்பட்டு
நிற்கும் போது எதிரே உண்மை என்னும் மாசமுத்திரம் இன்னும் கண்டுபிடிக்கப்படாமல் கிடக்கின்றது”

-சர் ஐசக் நியூட்டன்
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Sun Jan 08, 2012 8:15 pm

சூப்பருங்க சூப்பருங்க

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
"போச்சே, போச்சே!"  - Page 2 1357389"போச்சே, போச்சே!"  - Page 2 59010615"போச்சே, போச்சே!"  - Page 2 Images3ijf"போச்சே, போச்சே!"  - Page 2 Images4px
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Sun Jan 08, 2012 8:21 pm

பொருளாசை ஒரு மனிதனை எப்படி பாடாய்படுத்தகிறது என்பதற்கு ஒரு சாியான உதாரணகதை. "போச்சே, போச்சே!"  - Page 2 224747944

"போச்சே, போச்சே!"  - Page 2 154550"போச்சே, போச்சே!"  - Page 2 154550"போச்சே, போச்சே!"  - Page 2 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” "போச்சே, போச்சே!"  - Page 2 154550"போச்சே, போச்சே!"  - Page 2 154550"போச்சே, போச்சே!"  - Page 2 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sun Jan 08, 2012 8:28 pm

நகைச்சுவை கதை என்றாலும், சிந்திக்க வைக்கிறது. சூப்பருங்க

அல்கெனா ரிஷி
அல்கெனா ரிஷி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 535
இணைந்தது : 07/12/2011

Postஅல்கெனா ரிஷி Sun Jan 08, 2012 9:00 pm

கேசவன் wrote: சூப்பருங்க சூப்பருங்க
.

நன்றி

நான் கடற்கரையில் விளையாடும் ஒரு சிறுவன்.
அங்கே ஒரு கூழாங்கல்லையும் இங்கே ஒரு அழகிய சங்கையும் கண்டுபிடித்து வியந்து பெருமிதப்பட்டு
நிற்கும் போது எதிரே உண்மை என்னும் மாசமுத்திரம் இன்னும் கண்டுபிடிக்கப்படாமல் கிடக்கின்றது”

-சர் ஐசக் நியூட்டன்
அருள்
அருள்
பண்பாளர்

பதிவுகள் : 139
இணைந்தது : 11/10/2009

Postஅருள் Sun Jan 08, 2012 9:19 pm

இந்த மாதிரி மனிதர்கள் கூட உலகத்தில் இருப்பார்களா, அப்படி இருந்தால் அவர்களால் யாருக்கும் பயன் இருக்காது. சமீபத்தில் இதே மாதிரி சம்பவத்தை நிணைவு கூறும் விதமாக ஒரு பத்திரிகையில் கார்டூன் போட்டிருந்தார்கள். அதில் விபத்திக்குள்ளான பேரூந்தில் இருந்து வெளியே வந்த ஒருவன்,அந்த விபத்தினால் கையை இழந்ததை அறிந்து ஓவென கத்தி கொண்டிருப்பான். அப்போது விபத்து நடந்த இடத்திற்கு வந்த ஒரு போலிசார் ஏன் ஒரு கை போனதிற்கு இப்படி கத்துகிறீர்கள். அங்கே பருங்கள், ஒருவருக்கு அவர் உடைய உயிரே போய்விட்டது. ஆனால் பாருங்கள் எவ்வளவு அமைதியாக படுத்து கொண்டிருக்கிரார் என்று. சில நேரங்களில் நாம் கூட இப்படி பட்ட மனிதர்களை வாழ்வில் சந்திக்க வேண்டியுள்ளது.

அன்புடன்
அருள்

yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011
http://yarlpavanan.wordpress.com/

Postyarlpavanan Mon Jan 09, 2012 9:54 am

எல்லையில்லா விருப்பம்(ஆசை)
இந்த நிலைக்குத் தள்ளியதோ!

உங்கள் யாழ்பாவாணன்
அல்கெனா ரிஷி
அல்கெனா ரிஷி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 535
இணைந்தது : 07/12/2011

Postஅல்கெனா ரிஷி Mon Jan 09, 2012 12:23 pm

yarlpavanan wrote:எல்லையில்லா விருப்பம்(ஆசை)
இந்த நிலைக்குத் தள்ளியதோ!

ஆமோதித்தல்

நான் கடற்கரையில் விளையாடும் ஒரு சிறுவன்.
அங்கே ஒரு கூழாங்கல்லையும் இங்கே ஒரு அழகிய சங்கையும் கண்டுபிடித்து வியந்து பெருமிதப்பட்டு
நிற்கும் போது எதிரே உண்மை என்னும் மாசமுத்திரம் இன்னும் கண்டுபிடிக்கப்படாமல் கிடக்கின்றது”

-சர் ஐசக் நியூட்டன்
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக