புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பார்த்திபன் வீசிய பந்துகள்...! Poll_c10பார்த்திபன் வீசிய பந்துகள்...! Poll_m10பார்த்திபன் வீசிய பந்துகள்...! Poll_c10 
107 Posts - 49%
heezulia
பார்த்திபன் வீசிய பந்துகள்...! Poll_c10பார்த்திபன் வீசிய பந்துகள்...! Poll_m10பார்த்திபன் வீசிய பந்துகள்...! Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
பார்த்திபன் வீசிய பந்துகள்...! Poll_c10பார்த்திபன் வீசிய பந்துகள்...! Poll_m10பார்த்திபன் வீசிய பந்துகள்...! Poll_c10 
30 Posts - 14%
mohamed nizamudeen
பார்த்திபன் வீசிய பந்துகள்...! Poll_c10பார்த்திபன் வீசிய பந்துகள்...! Poll_m10பார்த்திபன் வீசிய பந்துகள்...! Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
பார்த்திபன் வீசிய பந்துகள்...! Poll_c10பார்த்திபன் வீசிய பந்துகள்...! Poll_m10பார்த்திபன் வீசிய பந்துகள்...! Poll_c10 
7 Posts - 3%
prajai
பார்த்திபன் வீசிய பந்துகள்...! Poll_c10பார்த்திபன் வீசிய பந்துகள்...! Poll_m10பார்த்திபன் வீசிய பந்துகள்...! Poll_c10 
3 Posts - 1%
JGNANASEHAR
பார்த்திபன் வீசிய பந்துகள்...! Poll_c10பார்த்திபன் வீசிய பந்துகள்...! Poll_m10பார்த்திபன் வீசிய பந்துகள்...! Poll_c10 
2 Posts - 1%
Barushree
பார்த்திபன் வீசிய பந்துகள்...! Poll_c10பார்த்திபன் வீசிய பந்துகள்...! Poll_m10பார்த்திபன் வீசிய பந்துகள்...! Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
பார்த்திபன் வீசிய பந்துகள்...! Poll_c10பார்த்திபன் வீசிய பந்துகள்...! Poll_m10பார்த்திபன் வீசிய பந்துகள்...! Poll_c10 
2 Posts - 1%
Geethmuru
பார்த்திபன் வீசிய பந்துகள்...! Poll_c10பார்த்திபன் வீசிய பந்துகள்...! Poll_m10பார்த்திபன் வீசிய பந்துகள்...! Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பார்த்திபன் வீசிய பந்துகள்...! Poll_c10பார்த்திபன் வீசிய பந்துகள்...! Poll_m10பார்த்திபன் வீசிய பந்துகள்...! Poll_c10 
234 Posts - 52%
heezulia
பார்த்திபன் வீசிய பந்துகள்...! Poll_c10பார்த்திபன் வீசிய பந்துகள்...! Poll_m10பார்த்திபன் வீசிய பந்துகள்...! Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
பார்த்திபன் வீசிய பந்துகள்...! Poll_c10பார்த்திபன் வீசிய பந்துகள்...! Poll_m10பார்த்திபன் வீசிய பந்துகள்...! Poll_c10 
30 Posts - 7%
mohamed nizamudeen
பார்த்திபன் வீசிய பந்துகள்...! Poll_c10பார்த்திபன் வீசிய பந்துகள்...! Poll_m10பார்த்திபன் வீசிய பந்துகள்...! Poll_c10 
18 Posts - 4%

5 Posts - 1%
Srinivasan23
பார்த்திபன் வீசிய பந்துகள்...! Poll_c10பார்த்திபன் வீசிய பந்துகள்...! Poll_m10பார்த்திபன் வீசிய பந்துகள்...! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பார்த்திபன் வீசிய பந்துகள்...!

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sun Jan 08, 2012 1:55 pm

பார்த்திபன் வீசிய பந்துகள்...!

தமிழ்சினிமாவிலே டி. ராஜேந்தர் ஒரு அஷ்டாவதானினினா, பார்த்திபன் ஒரு நஷ்டாவதானி! இவரு எடுக்கிறதெல்லாம், பாக்ஸ் ஆபிஸ் படமா இருக்கனும்னுதான் நினைப்போம். ஆனா, எல்லாமே ‘ஃபால்ஸ்’ ஆபிஸ் படமா இருக்கும்! ஆனாலும் மனுசனை எந்த விழாவிலே பார்த்தாலும், ‘உற்சாகமே... உன் பேர்தான் பார்த்திபனா?’ன்னு கேட்க தோணும். இப்போ வித்தகன் என்ற படத்தை எடுத்திட்டு இருக்கார். இதுவாவது ஓடி, மீண்டும் தமிழ் சினிமாவிலே பார்த்திப ராஜ்ஜியம் நடக்கணும் என்பது என்னோட ஆசை.

பார்த்திபன் வீசிய பந்துகள்...! Parthiban

வாயால ‘சிலம்பம்’ சுத்தற ஆளு பார்த்திபன். வார்த்தை சித்தர் வலம்புரிஜான் மாதிரி, இவரு வார்த்தை அக்தர்! வீசுற ஒவ்வொரு பந்துமே ராக்கேட் வேகத்திலே போய், ஜாக்கெட்லதான் விழும்! மேடையிலே பார்த்திபன் இருந்தார்னா, சுமார் நடிகையா இருந்தாலும், ஜிலிர்னு மாறிச் சில்லுன்னு சிரிச்சே ஆகணும். அப்படி ஒரு பாராட்டு கிடைக்கும் இவர்கிட்டேயிருந்து. ஒருமுறை அனுஹாசன் மேடையிலே நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிகிட்டு இருந்தார். மேடையேறிய பார்த்திபன், ‘இந்த நிகழ்ச்சியை அணு அணுவா ரசிக்கிறேன்’னு ஏக்கமா அனுஹாசனை பார்க்க, புரிஞ்சிட்டு கைத்தட்டின ரசிகர்களோடு சேர்ந்து தன்னையே மறந்து கைதட்டினார் அனு.

‘ஆயுதம் விக்கிறவங்க, அவங்ககிட்டே இருக்கிற துப்பாக்கி பீரங்கியெல்லாம் கொடுத்திட்டு, இங்கேயிருந்து வேற ஏதாவது ஆயுதம் வாங்கிட்டு போக நினைச்சா, சினேகாவோட சிரிப்பை மட்டும் வாங்கிட்டு போகலாம். ஏன்னா, அதுதான் உலகத்திலேயே பயங்கரமான ஆயுதம்’னாரு பார்த்திபன், பக்கத்திலே இருந்த சினேகா பளீர்னு சிரிக்க, அந்த நேரத்திலே கரண்ட் ஆஃப் ஆகியிருந்தாலும் காப்பாற்றியிருக்கும் சினேகாவின் சிரிப்பு.

பார்த்திபனின் ‘எல்லை மீறிய’ பயங்கரவாதம் ஒன்றை நேரில் பார்த்து ஆடிப் போயிட்டேன்.

அந்தம்மா ஒரு முக்கியமான அரசியல் கட்சியிலே மிகவும் முக்கியமானவர். அழகோ அழகு! மேடை ஏறிய பார்த்தி, அந்தம்மாவை வர்ணிக்க ஆரம்பிச்சுட்டார். அவங்க பார்வையிலேயே கோபத்தை காட்ட ஆரம்பிச்சிட்டாங்க. நல்லவேளை, புரிஞ்சுகிட்டாரு புதுமைபித்தன். (வீட்டுக்குப் போன பிற்பாடு அர்சனை, ஆறு கால பூஜையெல்லாம் நடந்திருக்கும்ங்கிறது என்னோட யூகம்)

இப்படியெல்லாம் சூரியனுக்கே ‘டார்ச்’ அடிக்கிற பார்த்திபனோட வாழ்க்கை மட்டும் இருட்டாப் போச்சு! கருத்துப்போனபார்த்திபனுக்கு கட்டி தங்கமான்னு பல்லு வெளக்காத பயலுக எல்லாம் பாஞ்சு பாஞ்சு கண்ணு வச்சதாலதான், இல்லறம்ங்கிறதுல ‘ரம் இல்’லாமப் போச்சு போலிருக்கு. ஒசரத்துலே உரியைக் கட்டி, அதிலே தாராளமாக தயிரையும் வச்சு, தாவி தாவி தின்னுக்கோன்னு ஆண்டவனே ஆஃபர் வச்சுட்டான் இந்த பார்த்திப பூனைக்கு. ஹூம்... என்னதான் செய்வாரு அவரும்?

பார்த்திபன் வீசிய பந்துகள்...! 0
‘இப்படியெல்லாம் பேசுறீங்களே, எப்டி சார்?’னு கேட்டேன் ஒருமுறை அவரிடம். அது ஸ்கூல்லே படிக்கும்போது ஆரம்பிச்சதுன்னு அந்த வரலாறை வாசிக்க ஆரம்பிச்சாரு பார்த்தி.

எட்டாவது படிக்கும்போது ஆங்கிலப் பாடம் எடுத்திட்டு இருந்தாராம் வாத்தியாரு. ‘நெய்தர்’, ‘நார்’ என்ற இரண்டு இங்கிலீஷ் வார்த்தைகளையும் எப்படி ‘யூஸ்’ பண்ணுறதுன்னு கிளாஸ். அப்போ பார்த்து இவரு பையிலே வச்சுருந்த மாம்பழத்தை நைசா கடிச்சிக்கிட்டே கிளாசை கவனிச்சாராம்.

கவனிச்ச வாத்தியாரு, செம்மையா இவரை ‘கவனிச்ச’தோடு, ‘எப்பிடிடா இருந்திச்சு மாம்பழம்?’னு கேட்க, இவரு சொன்னாராம், ‘நெய்தர் காய், நார் பழம்’னு! இந்த பதிலை எதிர்பார்க்காத வாத்தியாறு கிளாஸ் பசங்க அத்தனை பேரையும் எழுந்து நின்று கைத்தட்டச் சொல்ல, அங்கே ஆரம்பிச்சுது பார்த்திப குசும்புகள்!

திடீர்னு கையளவு கருப்பண்ணசாமி சிலைய அனுப்பி வைப்பாரு நிருபர்களுக்கு.

இன்னொரு முறை மாடர்ன் காலண்டர் வரும் அவருகிட்டேயிருந்து, குருவி முட்டையிலேர்ந்து, கோலிக்குண்டு வரைக்கும் எதையாவது எடுத்து என்னத்தையோ பண்ணி, ரவிவர்மா ஓவியம் மாதிரி அனுப்பி வைப்பார்.

இப்படி வருஷத்துக்கு மூணு முறையாவது தனது இருப்பை பொறுப்பா சொல்லிட்டு இருக்கிற பார்த்தி, இப்போதெல்லாம் ஒரு விசிட்டிங் கார்டு கூட அனுப்புறதில்லே. (உலக பொருளாதார மந்தநிலை பார்த்திபனோட பாக்கெட் வரைக்கும் பரவியிருக்கும் போலிருக்கு)

பார்த்திபன் வீசிய பந்துகள்...! Ambuli_audio_launch_01
முன்பெல்லாம் வருகிற இவரது பேட்டிகளில், ஒரு பையனை தத்தெடுத்து வளர்க்கிறார் என்ற செய்தி கட்டாயம் இடம் பெறும். ஒரு முறை பார்த்திபனிடம், ‘ஏன் சார்... தத்தெடுத்திட்டீங்க. சந்தோஷம். அதுக்காக ஒரு பேட்டி தவறாம இதையேச் சொன்னா, அந்த பையன் வளர்ந்த பிறகு உங்களை அப்பான்னு கூப்பிட சங்கடப் பட மாட்டானா? என்னதான் இருந்தாலும் நாம இவருக்கு சொந்தப் புள்ளை இல்லைங்கிற உணர்வுதானே அவனுக்கு வரும்’னு கேட்டேன்.

கொஞ்ச நேரம் அமைதியா இருந்த பார்த்திபன், ‘இனிமே அப்படி எந்த பேட்டியிலேயும் சொல்ல மாட்டேன். உங்களுக்கு நன்றி’ன்னாரு. இப்பவும் அதை கடைப்பிடிக்கிறாரு.

ஒருமுறை நான் இவரைப் பற்றி எழுதின படுமோசமான விமர்சன கட்டுரை ஒன்றை தனது ஆபிஸ் நோட்டீஸ் போர்ட்டில் ஒட்டி, சேம் சைட் கோல் போட்டதை எப்படி எடுத்துக்கொள்வது? (பகைவர்க்கும் அருள்வாய் நன்நெஞ்சே டைப் போலிருக்கு) இவரைப் பற்றி வெளிவந்த தப்பு தப்பான செய்திகளை மட்டுமே தொகுத்து சீக்கிரமே ஒரு புத்தகமாக வெளியிடப் போறாராம்.

‘பதுமை...’ ஸாரி புதுமை பித்தந்தன்தான்!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
தகவல் பகிர்வு - தமிழ் வாரஇதழ் செய்திகள், ARRKAY
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக