புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நடுக்கடலில் இரு எதிரிகளுக்கு இடையே ஒரு ஆச்சரிய அதிரடி ஆபரேஷன்! Poll_c10நடுக்கடலில் இரு எதிரிகளுக்கு இடையே ஒரு ஆச்சரிய அதிரடி ஆபரேஷன்! Poll_m10நடுக்கடலில் இரு எதிரிகளுக்கு இடையே ஒரு ஆச்சரிய அதிரடி ஆபரேஷன்! Poll_c10 
29 Posts - 60%
heezulia

10 Posts - 21%
Dr.S.Soundarapandian

8 Posts - 17%
mohamed nizamudeen

1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நடுக்கடலில் இரு எதிரிகளுக்கு இடையே ஒரு ஆச்சரிய அதிரடி ஆபரேஷன்! Poll_c10நடுக்கடலில் இரு எதிரிகளுக்கு இடையே ஒரு ஆச்சரிய அதிரடி ஆபரேஷன்! Poll_m10நடுக்கடலில் இரு எதிரிகளுக்கு இடையே ஒரு ஆச்சரிய அதிரடி ஆபரேஷன்! Poll_c10 
194 Posts - 73%

37 Posts - 14%

10 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
Balaurushya
நடுக்கடலில் இரு எதிரிகளுக்கு இடையே ஒரு ஆச்சரிய அதிரடி ஆபரேஷன்! Poll_c10நடுக்கடலில் இரு எதிரிகளுக்கு இடையே ஒரு ஆச்சரிய அதிரடி ஆபரேஷன்! Poll_m10நடுக்கடலில் இரு எதிரிகளுக்கு இடையே ஒரு ஆச்சரிய அதிரடி ஆபரேஷன்! Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு

Barushree

2 Posts - 1%
kavithasankar

Shivanya

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நடுக்கடலில் இரு எதிரிகளுக்கு இடையே ஒரு ஆச்சரிய அதிரடி ஆபரேஷன்!

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sun Jan 08, 2012 1:39 pm

நடுக்கடலில் இரு எதிரிகளுக்கு இடையே ஒரு ஆச்சரிய அதிரடி ஆபரேஷன்!

இரு நாடுகளுக்கிடையிலான அரசியலையும் கடந்து சில சம்பவங்கள் நடைபெற்று ஆச்சரியத்தை ஏற்படுத்தும். அப்படியொரு சம்பவம் நடுக்கடலில் நடைபெற்றிருக்கிறது. அமெரிக்க கடற்படையின் யுத்தக்கப்பல், அமெரிக்காவுடன் முரண்பட்டுக் கொண்டிருக்கும் ஈரானியக் கப்பலையும், அதன் மாலுமிகளையும் நடுக்கடலில் வைத்துக் காப்பாற்றிக் கொடுத்திருக்கிறது.

கடந்த வாரம் ஈரானியத் தலைவர்கள் அரசியல் ரீதியாக அமெரிக்காவை வெளியேறச் சொன்னது மாத்திரமின்றி, ஈரானிய ராணுவத் தளபதியும், “எமது கடல் பகுதிக்குள் அமெரிக்க கப்பல்கள் இனியும் வரவேற்கப்பட மாட்டாது. அமெரிக்கா தற்போது வளைகுடாக் கடலில் நிறுத்தி வைத்துள்ள கப்பல்கள் அனைத்தையும் உடனடியாக அங்கிருந்து அகற்ற வேண்டும். அப்படிச் செய்யாவிட்டால், ஹோர்முஸ் கடல் பாதையை நாம் அடைத்துவிட நேரிடும்” என்று தம் பங்குக்கு எச்சரிக்கை விடுத்தார்.

நடுக்கடலில் இரு எதிரிகளுக்கு இடையே ஒரு ஆச்சரிய அதிரடி ஆபரேஷன்! 20120107-3-USS-KIDD-rescued-Al-Mollai

அமெரிக்க கடற்படை நேற்று (வெள்ளிக்கிழமை) அறிவித்துள்ள இந்த நடுக்கடல் மீட்பு நடவடிக்கை நடைபெறுவதற்கு சரியாக ஒரு வாரம் முன்னர்தான் ஈரான், அமெரிக்க கப்பல்கள் வளைகுடாக் கடலை விட்டு வெளியேறவேண்டும் என்று எச்சரிக்கை விட்டிருந்தது.

கடல் போக்குவரத்தில் ஆசியா-பசுபிக் கடல் பிராந்தியத்தை ஆபிரிக்கா-ஐரோப்பிய கடல் பகுதியுடன் இணைப்பதற்கு ஹோர்முஸ் கடல் பாதையில் பயணிப்பது வசதியானது. (வேறு சுற்றுப் பாதைகளும் உள்ளன. ஆனால், இது தூரம் குறைந்த சுலபமான கடல் பாதை)அமெரிக்க கடற்படைக் கப்பல் காப்பாற்றியுள்ள ஈரானியக் கப்பலின் பெயர் அல்-மொலாய். நடுக்கடலில் 40 நாட்களுக்குமுன் இந்தக் கப்பல் 13 மாலுமிகளுடன் சென்றபோது, சோமாலியக் கடல் கொள்ளையர் கப்பலைக் கைப்பற்றி, மாலுமிகளை பணயக் கைதிகளாக்கினர். அதன்பின், இந்தக் கப்பலையே தமது கடல் கொள்ளைகளில் ஆபரேஷன் சென்டராக (மதர் ஷிப் என்று சொல்வார்கள்) மாற்றிக் கொண்டு விட்டனர்.

அதாவது இந்தக் கப்பலில் தங்கியிருந்தபடி, வேறு கப்பல்கள் வரும்போது அவற்றைக் கொள்ளையடிக்க படகுகளில் கொள்ளையர்களை அனுப்பி வைப்பார்கள்.

ஈரானியக் கப்பலைக் காப்பாற்றிய அமெரிக்கக் கப்பலின் பெயர் யு.எஸ்.எஸ். கிட். அமெரிக்கக் கடற்படைக்குச் சொந்தமான ஏவுகணை தாங்கிய யுததக் கப்பல் இது. கடந்த வார ஈரானிய அறிவிப்பை அடுத்து, வளைகுடாக் கடலில் இருந்து வெளியேறிய இந்தக் கப்பல், வடக்கு அரேபியக் கடல் வழியாகச் சென்று கொண்டிருந்தது.அப்போதுதான், ஈரானியக் கப்பல் கேப்டனிடமிருந்து நேற்று முன்தினம் உதவி கோரி அபாய சிக்னல்

நடுக்கடலில் இரு எதிரிகளுக்கு இடையே ஒரு ஆச்சரிய அதிரடி ஆபரேஷன்! 20120107-1-Al-Molai-crew

அமெரிக்க அதிரடிப் படையினர் அல்-மொலாய் மாலுமியைக் காப்பற்றியபோது.. (விஜயகாந்த் ஸ்டைலில் ?)

கிடைத்திருந்தது. கடல் கொள்ளையர் கவனிக்காத நேரத்தில் இந்த சிக்னலை ஈரானியக் கப்பலின் கேப்டன் அனுப்பியதாகச் சொல்கிறார்கள்.
சிக்னல் கிடைத்ததும் அமெரிக்க கப்பலில் இருந்து அதிரடிப்படை டீம் ஒன்று ஹெலிகாப்டரில் ஏற்றப்பட்டு, ஈரானியக் கப்பல் நின்றிருந்த இடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அமெரிக்க கடற்படையின் அதிரடிப்படை, ஹெலிகாப்டரில் இருந்து ஈரானியக் கப்பல் மேல்தளத்தில் குதித்து, சோமாலியக் கொள்ளையரைக் கைது செய்து மாலுமிகளை மீட்டிருக்கிறது.
கடல் கொள்ளையர்கள் அமெரிக்கக் கப்பலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். ஈரானிய மாலுமிகளும் கப்பலும் விடுவிக்கப்பட்டு, ஈரானை நோக்கி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

“இது ஒரு ஆச்சரியமான கதை” என்று குறிப்பிட்டுள்ளார் வாஷிங்டனிலுள்ள அமெரிக்க உட்துறை அமைச்சின் பெண் பேச்சாளர் விக்டோரியா நுலன்ட்.
“இந்தச் சம்பவத்தால் ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே நிலவிவரும் அரசியல் இறுக்கம் குறையும் என எதிர்பார்க்கலாமா?” என்று பத்திரிகையாளர்கள் கேட்டபோது, “அரசியல் ரீதியாக அமெரிக்காவுடன் ஈரான் இது தொடர்பாக ஏதும் பேசவில்லை. இது அரசியலுக்கு அப்பாற்பட்ட மனிதாபிமான நடவடிக்கை” என்று பதில் கூறியுள்ளார் அவர்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
தகவல் பகிர்வு - தமிழ் வாரஇதழ் செய்திகள், ARRKAY
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun Jan 08, 2012 1:44 pm

அரசு வேறு அரசியல் வேறு வெளி தோற்றத்தில் சண்டை மாதிரி இருக்கும் ஆனால் சண்டை இருக்காது சிரி

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

நடுக்கடலில் இரு எதிரிகளுக்கு இடையே ஒரு ஆச்சரிய அதிரடி ஆபரேஷன்! Ila
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Jan 08, 2012 1:47 pm

பிரசன்னா wrote: “அரசியல் ரீதியாக அமெரிக்காவுடன் ஈரான் இது தொடர்பாக ஏதும் பேசவில்லை. இது அரசியலுக்கு அப்பாற்பட்ட மனிதாபிமான நடவடிக்கை” என்று பதில் கூறியுள்ளார் அவர்.
நன்றி நன்றி

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun Jan 08, 2012 1:51 pm

அப்படி என்றால் ஈராக் இல் இராணுவ வீரர்கள் மனிதாபமான முறையில் நன்மை செய்து இருப்பார்கள் புன்னகை

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

நடுக்கடலில் இரு எதிரிகளுக்கு இடையே ஒரு ஆச்சரிய அதிரடி ஆபரேஷன்! Ila
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக