புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:40 pm

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 1:04 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 மனித மூளையை கொல்லும் கூகுள் - அதிர்ச்சி ரிப்போர்ட்  Poll_c10 மனித மூளையை கொல்லும் கூகுள் - அதிர்ச்சி ரிப்போர்ட்  Poll_m10 மனித மூளையை கொல்லும் கூகுள் - அதிர்ச்சி ரிப்போர்ட்  Poll_c10 
62 Posts - 63%
heezulia
 மனித மூளையை கொல்லும் கூகுள் - அதிர்ச்சி ரிப்போர்ட்  Poll_c10 மனித மூளையை கொல்லும் கூகுள் - அதிர்ச்சி ரிப்போர்ட்  Poll_m10 மனித மூளையை கொல்லும் கூகுள் - அதிர்ச்சி ரிப்போர்ட்  Poll_c10 
24 Posts - 24%
வேல்முருகன் காசி
 மனித மூளையை கொல்லும் கூகுள் - அதிர்ச்சி ரிப்போர்ட்  Poll_c10 மனித மூளையை கொல்லும் கூகுள் - அதிர்ச்சி ரிப்போர்ட்  Poll_m10 மனித மூளையை கொல்லும் கூகுள் - அதிர்ச்சி ரிப்போர்ட்  Poll_c10 
6 Posts - 6%
mohamed nizamudeen
 மனித மூளையை கொல்லும் கூகுள் - அதிர்ச்சி ரிப்போர்ட்  Poll_c10 மனித மூளையை கொல்லும் கூகுள் - அதிர்ச்சி ரிப்போர்ட்  Poll_m10 மனித மூளையை கொல்லும் கூகுள் - அதிர்ச்சி ரிப்போர்ட்  Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
 மனித மூளையை கொல்லும் கூகுள் - அதிர்ச்சி ரிப்போர்ட்  Poll_c10 மனித மூளையை கொல்லும் கூகுள் - அதிர்ச்சி ரிப்போர்ட்  Poll_m10 மனித மூளையை கொல்லும் கூகுள் - அதிர்ச்சி ரிப்போர்ட்  Poll_c10 
1 Post - 1%
viyasan
 மனித மூளையை கொல்லும் கூகுள் - அதிர்ச்சி ரிப்போர்ட்  Poll_c10 மனித மூளையை கொல்லும் கூகுள் - அதிர்ச்சி ரிப்போர்ட்  Poll_m10 மனித மூளையை கொல்லும் கூகுள் - அதிர்ச்சி ரிப்போர்ட்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 மனித மூளையை கொல்லும் கூகுள் - அதிர்ச்சி ரிப்போர்ட்  Poll_c10 மனித மூளையை கொல்லும் கூகுள் - அதிர்ச்சி ரிப்போர்ட்  Poll_m10 மனித மூளையை கொல்லும் கூகுள் - அதிர்ச்சி ரிப்போர்ட்  Poll_c10 
254 Posts - 44%
heezulia
 மனித மூளையை கொல்லும் கூகுள் - அதிர்ச்சி ரிப்போர்ட்  Poll_c10 மனித மூளையை கொல்லும் கூகுள் - அதிர்ச்சி ரிப்போர்ட்  Poll_m10 மனித மூளையை கொல்லும் கூகுள் - அதிர்ச்சி ரிப்போர்ட்  Poll_c10 
221 Posts - 38%
mohamed nizamudeen
 மனித மூளையை கொல்லும் கூகுள் - அதிர்ச்சி ரிப்போர்ட்  Poll_c10 மனித மூளையை கொல்லும் கூகுள் - அதிர்ச்சி ரிப்போர்ட்  Poll_m10 மனித மூளையை கொல்லும் கூகுள் - அதிர்ச்சி ரிப்போர்ட்  Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
 மனித மூளையை கொல்லும் கூகுள் - அதிர்ச்சி ரிப்போர்ட்  Poll_c10 மனித மூளையை கொல்லும் கூகுள் - அதிர்ச்சி ரிப்போர்ட்  Poll_m10 மனித மூளையை கொல்லும் கூகுள் - அதிர்ச்சி ரிப்போர்ட்  Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
 மனித மூளையை கொல்லும் கூகுள் - அதிர்ச்சி ரிப்போர்ட்  Poll_c10 மனித மூளையை கொல்லும் கூகுள் - அதிர்ச்சி ரிப்போர்ட்  Poll_m10 மனித மூளையை கொல்லும் கூகுள் - அதிர்ச்சி ரிப்போர்ட்  Poll_c10 
15 Posts - 3%
prajai
 மனித மூளையை கொல்லும் கூகுள் - அதிர்ச்சி ரிப்போர்ட்  Poll_c10 மனித மூளையை கொல்லும் கூகுள் - அதிர்ச்சி ரிப்போர்ட்  Poll_m10 மனித மூளையை கொல்லும் கூகுள் - அதிர்ச்சி ரிப்போர்ட்  Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
 மனித மூளையை கொல்லும் கூகுள் - அதிர்ச்சி ரிப்போர்ட்  Poll_c10 மனித மூளையை கொல்லும் கூகுள் - அதிர்ச்சி ரிப்போர்ட்  Poll_m10 மனித மூளையை கொல்லும் கூகுள் - அதிர்ச்சி ரிப்போர்ட்  Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
 மனித மூளையை கொல்லும் கூகுள் - அதிர்ச்சி ரிப்போர்ட்  Poll_c10 மனித மூளையை கொல்லும் கூகுள் - அதிர்ச்சி ரிப்போர்ட்  Poll_m10 மனித மூளையை கொல்லும் கூகுள் - அதிர்ச்சி ரிப்போர்ட்  Poll_c10 
7 Posts - 1%
Guna.D
 மனித மூளையை கொல்லும் கூகுள் - அதிர்ச்சி ரிப்போர்ட்  Poll_c10 மனித மூளையை கொல்லும் கூகுள் - அதிர்ச்சி ரிப்போர்ட்  Poll_m10 மனித மூளையை கொல்லும் கூகுள் - அதிர்ச்சி ரிப்போர்ட்  Poll_c10 
7 Posts - 1%
mruthun
 மனித மூளையை கொல்லும் கூகுள் - அதிர்ச்சி ரிப்போர்ட்  Poll_c10 மனித மூளையை கொல்லும் கூகுள் - அதிர்ச்சி ரிப்போர்ட்  Poll_m10 மனித மூளையை கொல்லும் கூகுள் - அதிர்ச்சி ரிப்போர்ட்  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனித மூளையை கொல்லும் கூகுள் - அதிர்ச்சி ரிப்போர்ட்

ராஜ்அருண்
ராஜ்அருண்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011

Postராஜ்அருண் Thu Feb 02, 2012 1:34 pm

கூகுள் நவீன உலகில் மனித வாழ்க்கையின் முக்கிய அங்கமாக மாறிவிட்டது. நமக்கு தேவையான பல அறிய விஷயங்களையும் அறிந்து கொண்டு நம் அறிவை வளர்க்க உதவுகிறது என்பது நாம் அறிந்ததே. அதே சமயம் கூகுள் தேடியந்திரதினால் மனித மூலையில் ஞாபக சக்தியும், யோசிக்கும் திறனும் வெகுவாக பாதிக்கப்படுகிறது என்ற அதிர்ச்சியான தகவல் Columbia University, Wisconsin-Madison University, Harvard University உள்ள உளவியல் பேராசிரியர்கள் இணைந்து நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

இணையத்தில் ஏதோ ஒரு தகவலை கூகுளில் பார்த்து படித்து தகவலை அறிந்து கொள்கிறார்கள். அதே தகவல் மீண்டும் தேவை பட்டாலும் திரும்பவும் கூகுளுக்கு சென்று தான் தேடுகிறார்களே தவிர மாறாக முன்பு பார்த்ததை ஞாபகம் வைத்து கொள்வதோ அது என்ன தகவல் என யோசித்து பார்ப்பதோ இல்லை. கூகுளில் கொடுத்தால் நொடிப்பொழுதில் தகவலை அறிந்து கொள்ளலாம் அதற்க்கு என் யோசித்து நேரத்தை வீனடிக்கணும் என்ற மன நிலையில் தான் மக்கள் விரும்புவதில்லை. அதே சமயம் அவர்களின் மூளைக்கு எந்த வேலையும் கொடுப்பதில்லை ஆதலால் யோசிக்கும் திறந வெகுவாக பாதிக்கப்படுகிறது என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அது மட்டுமில்லாமல் மக்கள் ஒரு தகவல் சரியாக தெரிந்திருப்பினும் அதை மற்றவர்களிடத்தில் தைரியமாக கூறாமல் எதற்கும் கூகுளில் தேடி சரியா என பார்த்து கொள்ளலாம் என்று தான் பலபேரின் மனநிலை உள்ளதாம் இதனால் அவர்களுக்கு இருக்கும் தன்னம்பிக்கையும் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

கூகுள் மட்டுமல்ல மனித வாழ்க்கையில் இயந்திரங்களின் பங்கு அதிகமாகி விட்டதால் மக்களின் மூளை சோம்பேறியாக மாறிவிட்டது . சிறிய உதாரணம் சிறிய கணக்குகளுக்கும் கணினியையும், கால்குலேட்டரையும் தேடும் இன்றைய தலைமுறை சற்றே பின்னோக்கி நம் முந்தைய தலைமுறையை பாருங்கள் மனதிற்குள்ளேயே கணக்கு போட்டு ஒரே வினாடியில் பதிலை சொல்வார்கள்

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Fri Feb 10, 2012 4:27 am

அப்படி பார்த்தல் உலகத்தில் எந்த பொறிமுறையையும் பாவிக்கவே முடியாதே பொறிமுறை என்பதே வேலையை சுலபமாக்குவதற்கு கண்டுபிடிக்கபடுபவைகளே!!!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக