புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» நாவல்கள் வேண்டும்
by mini Mon Aug 19, 2024 7:47 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm

» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:40 pm

» நல்லவன் என்று பெயர் எடுக்காதே...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:30 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:24 pm

» நாதஸ்வர இசையில்....
by ayyasamy ram Sun Aug 18, 2024 2:49 pm

» நேதாஜி - நினைவு நாள் இன்று...
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:44 pm

» மரணம் ஏற்படுத்தும் …
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
என் சட்டை கிழிஞ்சிருச்சு !!! - Page 3 Poll_c10என் சட்டை கிழிஞ்சிருச்சு !!! - Page 3 Poll_m10என் சட்டை கிழிஞ்சிருச்சு !!! - Page 3 Poll_c10 
29 Posts - 53%
ayyasamy ram
என் சட்டை கிழிஞ்சிருச்சு !!! - Page 3 Poll_c10என் சட்டை கிழிஞ்சிருச்சு !!! - Page 3 Poll_m10என் சட்டை கிழிஞ்சிருச்சு !!! - Page 3 Poll_c10 
24 Posts - 44%
mini
என் சட்டை கிழிஞ்சிருச்சு !!! - Page 3 Poll_c10என் சட்டை கிழிஞ்சிருச்சு !!! - Page 3 Poll_m10என் சட்டை கிழிஞ்சிருச்சு !!! - Page 3 Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
என் சட்டை கிழிஞ்சிருச்சு !!! - Page 3 Poll_c10என் சட்டை கிழிஞ்சிருச்சு !!! - Page 3 Poll_m10என் சட்டை கிழிஞ்சிருச்சு !!! - Page 3 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் சட்டை கிழிஞ்சிருச்சு !!! - Page 3 Poll_c10என் சட்டை கிழிஞ்சிருச்சு !!! - Page 3 Poll_m10என் சட்டை கிழிஞ்சிருச்சு !!! - Page 3 Poll_c10 
381 Posts - 58%
heezulia
என் சட்டை கிழிஞ்சிருச்சு !!! - Page 3 Poll_c10என் சட்டை கிழிஞ்சிருச்சு !!! - Page 3 Poll_m10என் சட்டை கிழிஞ்சிருச்சு !!! - Page 3 Poll_c10 
227 Posts - 35%
mohamed nizamudeen
என் சட்டை கிழிஞ்சிருச்சு !!! - Page 3 Poll_c10என் சட்டை கிழிஞ்சிருச்சு !!! - Page 3 Poll_m10என் சட்டை கிழிஞ்சிருச்சு !!! - Page 3 Poll_c10 
20 Posts - 3%
prajai
என் சட்டை கிழிஞ்சிருச்சு !!! - Page 3 Poll_c10என் சட்டை கிழிஞ்சிருச்சு !!! - Page 3 Poll_m10என் சட்டை கிழிஞ்சிருச்சு !!! - Page 3 Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
என் சட்டை கிழிஞ்சிருச்சு !!! - Page 3 Poll_c10என் சட்டை கிழிஞ்சிருச்சு !!! - Page 3 Poll_m10என் சட்டை கிழிஞ்சிருச்சு !!! - Page 3 Poll_c10 
5 Posts - 1%
mini
என் சட்டை கிழிஞ்சிருச்சு !!! - Page 3 Poll_c10என் சட்டை கிழிஞ்சிருச்சு !!! - Page 3 Poll_m10என் சட்டை கிழிஞ்சிருச்சு !!! - Page 3 Poll_c10 
4 Posts - 1%
சுகவனேஷ்
என் சட்டை கிழிஞ்சிருச்சு !!! - Page 3 Poll_c10என் சட்டை கிழிஞ்சிருச்சு !!! - Page 3 Poll_m10என் சட்டை கிழிஞ்சிருச்சு !!! - Page 3 Poll_c10 
4 Posts - 1%
Abiraj_26
என் சட்டை கிழிஞ்சிருச்சு !!! - Page 3 Poll_c10என் சட்டை கிழிஞ்சிருச்சு !!! - Page 3 Poll_m10என் சட்டை கிழிஞ்சிருச்சு !!! - Page 3 Poll_c10 
3 Posts - 0%
Saravananj
என் சட்டை கிழிஞ்சிருச்சு !!! - Page 3 Poll_c10என் சட்டை கிழிஞ்சிருச்சு !!! - Page 3 Poll_m10என் சட்டை கிழிஞ்சிருச்சு !!! - Page 3 Poll_c10 
2 Posts - 0%
ஆனந்திபழனியப்பன்
என் சட்டை கிழிஞ்சிருச்சு !!! - Page 3 Poll_c10என் சட்டை கிழிஞ்சிருச்சு !!! - Page 3 Poll_m10என் சட்டை கிழிஞ்சிருச்சு !!! - Page 3 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் சட்டை கிழிஞ்சிருச்சு !!!


   
   

Page 3 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sun Jan 08, 2012 8:55 am

First topic message reminder :

வணக்கம் மக்களே நான் பாடுறேன் பாட்டு

என் சட்டைய கிழிச்சது யாருனு சொல்லுங்க டா
எனக்கிருந்ததே ஒரு சட்ட அது ரொம்ப பாவமடா


பண்டிகைக்கு வாங்னேன் வாங்னேன்
ரொம்ப பழசும் ஆக்ல
சட்டை நிறமோ செவப்பு செவப்பு
நடுவ்ல கோடும் இருக்கும்

என் சட்ட சட்ட அது நல்ல சட்ட ...
ரொம்ப நல்லாவே உழைச்ச சட்ட ...
அதன் பேரு பேரு அது நல்ல பேரு
பேர சொல்லாட்டி அவன் காண்டு

இப்ப.. நானு... படுறேன் வெக்கம்
சட்ட நாள துக்கம்

என் சட்டைய கிழிச்சது யாருனு சொல்லுங்க டா
எனக்கிருந்ததே ஒரு சட்ட அது ரொம்ப பாவமடா


ஃபாரீன் பவுடர் போட்டு துவைப்பேன்
பாத்து பாத்து காயவும் வைப்பேன்.....

இப்ப போச்சே போச்சே எல்லாம் போச்சே போச்சே
திரும்ப வாங்கவும் பைசா இல்ல
விதி ஆடிரிச்சு கிரிக்கெட் ஆடிரிச்சு
ரொம்ப நல்லாவே ஆடிரிச்சு....

நானு இப்ப கதறுறேன் பாரு
சட்ட கிழிஞ்சு நாரு

என் நிலைமை..... யாருக்கும்.. வந்திட வேணாமடா
இந்த கஷ்டமும் நஷ்டமும் என்னோட போட்டுமடா



இத படிச்சிட்டு யாருக்கும்...கொலவெறி வர வேணாம்.....
இதழ் ஓரத்தில் கொஞ்சமா சிரிச்சா போதுமுங்க.....




காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sun Jan 08, 2012 9:22 pm

இருக்கு ஆனா இல்லை.


உங்களுக்கு சுகர் இருக்குனு தெரியும்........ஆனா உள் அர்த்தம் இருக்கானு சொல்லுங்க.......

எனா சட்டையா கிழிச்சிட்டு சுத்துனா வேற அற்தம் இருக்கு



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sun Jan 08, 2012 9:24 pm

பிஜிராமன் wrote:
இருக்கு ஆனா இல்லை.


உங்களுக்கு சுகர் இருக்குனு தெரியும்........ஆனா உள் அர்த்தம் இருக்கானு சொல்லுங்க.......

எனா சட்டையா கிழிச்சிட்டு சுத்துனா வேற அற்தம் இருக்கு
எனக்கு உடம்புல சுகரும் இல்லை
மனசுலே ---------- இல்லை.


பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sun Jan 08, 2012 9:27 pm

எனக்கு உடம்புல சுகரும் இல்லை
மனசுலே ---------- இல்லை


பாருங்க பெரியோர்களே ஒரு ஆசான் பேசுற பேச்ச........ என்ன கொடுமை சார் இது

இருந்தாலும் பஞ்ச் நல்லா ரைமீங்கா ஆ தான் இருக்கு.......



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Sun Jan 08, 2012 9:28 pm

சட்ட கிழிஞ்சிருந்தா தச்சி மாட்க்கலாம் ................
................................................ சிரி



என் சட்டை கிழிஞ்சிருச்சு !!! - Page 3 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! என் சட்டை கிழிஞ்சிருச்சு !!! - Page 3 599303
என் சட்டை கிழிஞ்சிருச்சு !!! - Page 3 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! என் சட்டை கிழிஞ்சிருச்சு !!! - Page 3 102564

avatar
Guest
Guest

PostGuest Sun Jan 08, 2012 9:31 pm

சண்டைனா சட்ட கிழியதான செய்யும் ... சிரி

அருமை கவி பிஜி சூப்பருங்க

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sun Jan 08, 2012 9:31 pm

கோவிந்தராஜ் wrote:சட்ட கிழிஞ்சிருந்தா தச்சி மாட்க்கலாம் ................
................................................ சிரி


ஆமப்பு ஆமா சிரி சிரி



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sun Jan 08, 2012 9:32 pm

புரட்சி wrote:சண்டைனா சட்ட கிழியதான செய்யும் ... சிரி

அருமை கவி பிஜி சூப்பருங்க

சண்டைளா கிழியாத சட்ட எங்க இருக்கு....... சிரி

மிக்க நன்றிகள் அண்ணா நன்றி



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun Jan 08, 2012 11:02 pm

கோளவேறி இல்லாம வேறென்ன பிஜி?...



என் சட்டை கிழிஞ்சிருச்சு !!! - Page 3 224747944

என் சட்டை கிழிஞ்சிருச்சு !!! - Page 3 Rஎன் சட்டை கிழிஞ்சிருச்சு !!! - Page 3 Aஎன் சட்டை கிழிஞ்சிருச்சு !!! - Page 3 Emptyஎன் சட்டை கிழிஞ்சிருச்சு !!! - Page 3 Rஎன் சட்டை கிழிஞ்சிருச்சு !!! - Page 3 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sun Jan 08, 2012 11:04 pm

RaRa3275 wrote:கோளவேறி இல்லாம வேறென்ன பிஜி?...

அச்சச்சோ......உங்க ஊரு என்ன சென்னை தான நா அந்த பக்கமே வர மாட்டேன்..... சோகம்



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Jan 08, 2012 11:14 pm

பிஜிராமன் wrote:வணக்கம் மக்களே நான் பாடுறேன் பாட்டு

என் சட்டைய கிழிச்சது யாருனு சொல்லுங்க டா
எனக்கிருந்ததே ஒரு சட்ட அது ரொம்ப பாவமடா


பண்டிகைக்கு வாங்னேன் வாங்னேன்
ரொம்ப பழசும் ஆக்ல
சட்டை நிறமோ செவப்பு செவப்பு
நடுவ்ல கோடும் இருக்கும்

என் சட்ட சட்ட அது நல்ல சட்ட ...
ரொம்ப நல்லாவே உழைச்ச சட்ட ...
அதன் பேரு பேரு அது நல்ல பேரு
பேர சொல்லாட்டி அவன் காண்டு

இப்ப.. நானு... படுறேன் வெக்கம்
சட்ட நாள துக்கம்

என் சட்டைய கிழிச்சது யாருனு சொல்லுங்க டா
எனக்கிருந்ததே ஒரு சட்ட அது ரொம்ப பாவமடா


ஃபாரீன் பவுடர் போட்டு துவைப்பேன்
பாத்து பாத்து காயவும் வைப்பேன்.....

இப்ப போச்சே போச்சே எல்லாம் போச்சே போச்சே
திரும்ப வாங்கவும் பைசா இல்ல
விதி ஆடிரிச்சு கிரிக்கெட் ஆடிரிச்சு
ரொம்ப நல்லாவே ஆடிரிச்சு....

நானு இப்ப கதறுறேன் பாரு
சட்ட கிழிஞ்சு நாரு

என் நிலைமை..... யாருக்கும்.. வந்திட வேணாமடா
இந்த கஷ்டமும் நஷ்டமும் என்னோட போட்டுமடா



இத படிச்சிட்டு யாருக்கும்...கொலவெறி வர வேணாம்.....
இதழ் ஓரத்தில் கொஞ்சமா சிரிச்சா போதுமுங்க.....
இதை படிக்கையில் வடிவேலு ஏனோ சிந்தையில் வந்து வந்து போகிறார் புன்னகை .... சில நேரம் கவுண்டர் ஜோக் ஒன்னும் எண்ண ஓட்டத்தில் தட்டுப்படுது... "எனக்கிருந்தது ஒரே ஒரு பாடிய்யா" அப்படின்னு ஒரு கிழவி கிணத்துல விழுந்த அதை பற்றி ஒப்பாரி.... அருமையாகவும் அழகாகவும் ரசிக்கும்படியும் எழுதிய பிஜிராமனுக்கு பாராட்டுகள். புன்னகை

Sponsored content

PostSponsored content



Page 3 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக