புதிய பதிவுகள்
» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Today at 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Today at 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Today at 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Today at 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Today at 7:52 am

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 7:47 am

» கருத்துப்படம் 07/09/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:37 pm

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:25 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:09 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 7:47 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 7:01 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 6:50 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 07, 2024 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 4:28 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Sep 07, 2024 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sat Sep 07, 2024 1:17 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Sep 06, 2024 9:16 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

» விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் அண்ணனின் காதலுக்கு நானும் காரணம் Poll_c10என் அண்ணனின் காதலுக்கு நானும் காரணம் Poll_m10என் அண்ணனின் காதலுக்கு நானும் காரணம் Poll_c10 
9 Posts - 90%
mruthun
என் அண்ணனின் காதலுக்கு நானும் காரணம் Poll_c10என் அண்ணனின் காதலுக்கு நானும் காரணம் Poll_m10என் அண்ணனின் காதலுக்கு நானும் காரணம் Poll_c10 
1 Post - 10%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
என் அண்ணனின் காதலுக்கு நானும் காரணம் Poll_c10என் அண்ணனின் காதலுக்கு நானும் காரணம் Poll_m10என் அண்ணனின் காதலுக்கு நானும் காரணம் Poll_c10 
75 Posts - 49%
ayyasamy ram
என் அண்ணனின் காதலுக்கு நானும் காரணம் Poll_c10என் அண்ணனின் காதலுக்கு நானும் காரணம் Poll_m10என் அண்ணனின் காதலுக்கு நானும் காரணம் Poll_c10 
54 Posts - 35%
mohamed nizamudeen
என் அண்ணனின் காதலுக்கு நானும் காரணம் Poll_c10என் அண்ணனின் காதலுக்கு நானும் காரணம் Poll_m10என் அண்ணனின் காதலுக்கு நானும் காரணம் Poll_c10 
8 Posts - 5%
Dr.S.Soundarapandian
என் அண்ணனின் காதலுக்கு நானும் காரணம் Poll_c10என் அண்ணனின் காதலுக்கு நானும் காரணம் Poll_m10என் அண்ணனின் காதலுக்கு நானும் காரணம் Poll_c10 
4 Posts - 3%
Karthikakulanthaivel
என் அண்ணனின் காதலுக்கு நானும் காரணம் Poll_c10என் அண்ணனின் காதலுக்கு நானும் காரணம் Poll_m10என் அண்ணனின் காதலுக்கு நானும் காரணம் Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
என் அண்ணனின் காதலுக்கு நானும் காரணம் Poll_c10என் அண்ணனின் காதலுக்கு நானும் காரணம் Poll_m10என் அண்ணனின் காதலுக்கு நானும் காரணம் Poll_c10 
3 Posts - 2%
மொஹமட்
என் அண்ணனின் காதலுக்கு நானும் காரணம் Poll_c10என் அண்ணனின் காதலுக்கு நானும் காரணம் Poll_m10என் அண்ணனின் காதலுக்கு நானும் காரணம் Poll_c10 
2 Posts - 1%
manikavi

T.N.Balasubramanian
என் அண்ணனின் காதலுக்கு நானும் காரணம் Poll_c10என் அண்ணனின் காதலுக்கு நானும் காரணம் Poll_m10என் அண்ணனின் காதலுக்கு நானும் காரணம் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் அண்ணனின் காதலுக்கு நானும் காரணம்

Page 1 of 3 1, 2, 3  Next

ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Postஈழமகன் Tue Sep 29, 2009 5:39 pm

என் அண்ணனின் காதலுக்கு நானும் காரணம்
புறாவை போல தூது போகவில்லை
தபால்காரனாய் கடிதம் கொடுக்கவில்லை
நண்பனாய் காவல் நிற்கவில்லை
உறவினனாய் அறிவு சொல்லவில்லை
என்னதன்செய்தாய் சுண்டக்காய் பயலே
அண்ணன் காதல்சிந்தைக்கு
சைக்கில் மிதித்து பாடல் போட்டேன்
பக்கத்து வீட்டு அண்ணிக்கு
அண்ணனின் பாடல் தெரிவுகளை
பக்குவமாய் கொண்டு சேர்த்தேன்

மின்சாரம் இல்லாத காலத்தில் இரவு 8.30 (இலங்கை நேரம்) ஆனாலே சிறுவர்கள் எல்லோர்க்கும் கடுப்புத்தான் வரும் ஏன் தெரியுமா புலிகளின் குரல் செய்தி கேட்க எல்லா வீட்டிலும் சைக்கில் சுத்தி டைனமோ மூலம் மின்சாரம் பெற்று ரேடியோ இயக்குவது வழ‌மை சைக்கில் சுத்த பலிக்கடா ஆவது வீட்டில் இருக்கும் சிறுவர்கள்தான். இதை போலத்தான் என்னுடைய பெரியம்மாவின்
மகன் என் அண்ணன் பக்கத்து வீட்டில் இருந்த எங்கள் மச்சாளை காதலித்தார் அப்போது அவர் படுத்து இருந்து மச்சாள் வீட்டை பார்த்த படி இருக்க நான் வீட்டுக்குள் இருந்து சைக்கில் சுத்துவேன்,

காதல் ராணி இல்லையே
பொண்வானில் மீனுறங்க‌
பிரயவதனா என்னை மறந்துவிடாதே
வாவா எந்தன் நிலவே வெண்ணிலவே

இப்படியான இடைக்கால தத்துவ பாடல்கள் ஒலித்துக்கொண்டிருக்க. முடியாது என்று சொல்ல முடியாத ஊமையாய் எனது பணி தொடரும்.. இந்தப்பாடல் எல்லாம் எனக்கு அத்துப்படி

யாழவன்
யாழவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1051
இணைந்தது : 27/08/2009

Postயாழவன் Tue Sep 29, 2009 5:41 pm

சூப்பர் மாமா

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Tue Sep 29, 2009 6:01 pm

ஷைலு ..சூப்பர்.. அப்போ மீனுவுக்கும் ஹெல்ப் பண்ணுவீங்களா..ஷைலு

ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Postஈழமகன் Tue Sep 29, 2009 6:28 pm

யாழவன் wrote:சூப்பர் மாமா

அட பாவி என்னை மாம ஆக்கீடீங்களா?

ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Postஈழமகன் Tue Sep 29, 2009 6:29 pm

மீனு wrote:ஷைலு ..சூப்பர்.. அப்போ மீனுவுக்கும் ஹெல்ப் பண்ணுவீங்களா..ஷைலு

இடத்தையும் நேரத்தையும் சொல்லுங்க குறூப்பா வாறம் மீனு... மீனுக்கு பண்ணாத
உதவியா

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Tue Sep 29, 2009 6:31 pm

என்ன குரூப் ஆகா வரீங்களா.. காதலை சேர்க்கவா..இல்லை ??
என்ன ஷைலு இது..சாரி தெரியாம கேட்டு விட்டேன்..,,நீங்க மட்டுமென்றால் ஓகே..

இடம் சுடுகாடு... நேரம் நடு இரவு 12

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Sep 29, 2009 6:58 pm

மீனு wrote:என்ன குரூப் ஆகா வரீங்களா.. காதலை சேர்க்கவா..இல்லை ??
என்ன ஷைலு இது..சாரி தெரியாம கேட்டு விட்டேன்..,,நீங்க மட்டுமென்றால் ஓகே..

இடம் சுடுகாடு... நேரம் நடு இரவு 12

என்னது சுடுகாட்டுக்கா ?? மீனு பொண்ணுன்னு தான் நினைச்சேன் , மோகினி பேய் போல என் அண்ணனின் காதலுக்கு நானும் காரணம் 230655

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Tue Sep 29, 2009 7:00 pm

ராஜா அண்ணா ..உங்க தங்கை எப்படி இருப்பா.. மோகினி போல தான் இருப்பா..இதுக்கெலாம் பயந்தால் ஆகுமா..இன்னும் எவளவு இருக்கு ..

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Sep 29, 2009 7:05 pm

மீனு wrote:ராஜா அண்ணா ..உங்க தங்கை எப்படி இருப்பா.. மோகினி போல தான் இருப்பா..இதுக்கெலாம் பயந்தால் ஆகுமா..இன்னும் எவளவு இருக்கு ..

என் அண்ணனின் காதலுக்கு நானும் காரணம் 56667 என் அண்ணனின் காதலுக்கு நானும் காரணம் 67637 என் அண்ணனின் காதலுக்கு நானும் காரணம் 67637 என் அண்ணனின் காதலுக்கு நானும் காரணம் 67637

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Tue Sep 29, 2009 7:07 pm

ச்சே ச்சே இப்படி பப்ளிக்ல அழ கூடாது அண்ணா..

Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக