புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
குழந்தைகளினால் நடத்தப்படும் வித்தியாசமான உணவகம்!  Poll_c10குழந்தைகளினால் நடத்தப்படும் வித்தியாசமான உணவகம்!  Poll_m10குழந்தைகளினால் நடத்தப்படும் வித்தியாசமான உணவகம்!  Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
குழந்தைகளினால் நடத்தப்படும் வித்தியாசமான உணவகம்!  Poll_c10குழந்தைகளினால் நடத்தப்படும் வித்தியாசமான உணவகம்!  Poll_m10குழந்தைகளினால் நடத்தப்படும் வித்தியாசமான உணவகம்!  Poll_c10 
77 Posts - 36%
i6appar
குழந்தைகளினால் நடத்தப்படும் வித்தியாசமான உணவகம்!  Poll_c10குழந்தைகளினால் நடத்தப்படும் வித்தியாசமான உணவகம்!  Poll_m10குழந்தைகளினால் நடத்தப்படும் வித்தியாசமான உணவகம்!  Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
குழந்தைகளினால் நடத்தப்படும் வித்தியாசமான உணவகம்!  Poll_c10குழந்தைகளினால் நடத்தப்படும் வித்தியாசமான உணவகம்!  Poll_m10குழந்தைகளினால் நடத்தப்படும் வித்தியாசமான உணவகம்!  Poll_c10 
8 Posts - 4%
T.N.Balasubramanian
குழந்தைகளினால் நடத்தப்படும் வித்தியாசமான உணவகம்!  Poll_c10குழந்தைகளினால் நடத்தப்படும் வித்தியாசமான உணவகம்!  Poll_m10குழந்தைகளினால் நடத்தப்படும் வித்தியாசமான உணவகம்!  Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
குழந்தைகளினால் நடத்தப்படும் வித்தியாசமான உணவகம்!  Poll_c10குழந்தைகளினால் நடத்தப்படும் வித்தியாசமான உணவகம்!  Poll_m10குழந்தைகளினால் நடத்தப்படும் வித்தியாசமான உணவகம்!  Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
குழந்தைகளினால் நடத்தப்படும் வித்தியாசமான உணவகம்!  Poll_c10குழந்தைகளினால் நடத்தப்படும் வித்தியாசமான உணவகம்!  Poll_m10குழந்தைகளினால் நடத்தப்படும் வித்தியாசமான உணவகம்!  Poll_c10 
4 Posts - 2%
Guna.D
குழந்தைகளினால் நடத்தப்படும் வித்தியாசமான உணவகம்!  Poll_c10குழந்தைகளினால் நடத்தப்படும் வித்தியாசமான உணவகம்!  Poll_m10குழந்தைகளினால் நடத்தப்படும் வித்தியாசமான உணவகம்!  Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
குழந்தைகளினால் நடத்தப்படும் வித்தியாசமான உணவகம்!  Poll_c10குழந்தைகளினால் நடத்தப்படும் வித்தியாசமான உணவகம்!  Poll_m10குழந்தைகளினால் நடத்தப்படும் வித்தியாசமான உணவகம்!  Poll_c10 
2 Posts - 1%
prajai
குழந்தைகளினால் நடத்தப்படும் வித்தியாசமான உணவகம்!  Poll_c10குழந்தைகளினால் நடத்தப்படும் வித்தியாசமான உணவகம்!  Poll_m10குழந்தைகளினால் நடத்தப்படும் வித்தியாசமான உணவகம்!  Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குழந்தைகளினால் நடத்தப்படும் வித்தியாசமான உணவகம்!

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Thu Feb 02, 2012 5:50 pm

குழந்தைகளினால் நடத்தப்படும் வித்தியாசமான உணவகம்!

குழந்தைகளினால் நடத்தப்படும் வித்தியாசமான உணவகம்!  Resize_20120202030342
நெதர்லாந்தின்
தலைநகர் அம்ஸ்ரடாமில் Kinderkookkafé என்ற குடும்ப உணவகம் ஒன்று உள்ளது.
இந்த உணவகத்தின் சிறப்பம்சம் என்னவென்றால் இது முழுக்க முழுக்க
குழந்தைகளால் நடத்தப்படுகின்றது.

உணவைச்
சமைத்தல், பரிமாறுதல், சுத்தப்படுத்துதல், பில் போடுவது என்று எல்லாமே
குழந்தைகள் தான் மேற்கொள்ளப்படுகின்றது. ஆனால் இங்கு தயாரிக்கப்படும் உணவு
வகைகள் அடங்கிய மெனு எளிதாக தயாரிக்கும் வகையில் அமைந்துள்ளது.

குழந்தைகளினால் நடத்தப்படும் வித்தியாசமான உணவகம்!  Kids_resturent_002

குழந்தைகளினால் நடத்தப்படும் வித்தியாசமான உணவகம்!  Kids_resturent_003

மேலும்
இங்கு தயாரிக்கும் உணவுகள் நல்ல ஆரோக்கியமாகவும், மிகக் குறைந்த
விலையிலும் வழங்கப்படுகின்றன. இந்த உணவகத்தை மேற்பார்வையிடவும்,
இச்சிறுவர்களுக்கு சிறிய வழிகாட்டல்களை மேற்கொள்வதற்காக இரண்டு பெரியவர்கள்
இங்கு காணப்படுகின்றனர்.

மேலும்
பாடசாலை முடிந்ததும் குழந்தைகளை பெற்றோர்கள் இந்த உணவகத்தில் கொண்டுவந்து
இறக்கி விடுகின்றனர். அவர்கள் இந்த வயதிலேயே உணவு தயாரித்தல், பொறுமையாகப்
பரிமாறுதல் போன்றவற்றை பழக வேண்டும் என பெற்றோர் எதிர்பார்க்கின்றனர்.

மேலும்
இங்குள்ள விசேடம் என்னவென்றால் குழந்தைகள் தாங்கள் சமைத்த உணவுகளை
பெற்றோர்களுடன் பகிர்ந்து உண்பது தான். இப்படியாக உணவு தயாரிப்புக்களைப்
பழகுவதால் இவர்களின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என்று பெற்றோர்கள்
நினைக்கின்றனர்.

குழந்தைகளினால் நடத்தப்படும் வித்தியாசமான உணவகம்!  Kids_resturent_004

குழந்தைகளினால் நடத்தப்படும் வித்தியாசமான உணவகம்!  Kids_resturent_005

குழந்தைகளினால் நடத்தப்படும் வித்தியாசமான உணவகம்!  Kids_resturent_007

குழந்தைகளினால் நடத்தப்படும் வித்தியாசமான உணவகம்!  Kids_resturent_008

குழந்தைகளினால் நடத்தப்படும் வித்தியாசமான உணவகம்!  Kids_resturent_009

குழந்தைகளினால் நடத்தப்படும் வித்தியாசமான உணவகம்!  Kids_resturent_010

குழந்தைகளினால் நடத்தப்படும் வித்தியாசமான உணவகம்!  Kids_resturent_011

குழந்தைகளினால் நடத்தப்படும் வித்தியாசமான உணவகம்!  Kids_resturent_012

குழந்தைகளினால் நடத்தப்படும் வித்தியாசமான உணவகம்!  Kids_resturent_013

குழந்தைகளினால் நடத்தப்படும் வித்தியாசமான உணவகம்!  Kids_resturent_014

http://www.thedipaar.com/news/news.php?id=40694

ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
avatar
hega
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 256
இணைந்தது : 29/11/2011

Posthega Thu Feb 02, 2012 5:54 pm

வளரும் பயிர் இதுவல்லவோ...

பகிர்வுக்காக நன்றி

செல்ல கணேஷ்
செல்ல கணேஷ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 310
இணைந்தது : 04/08/2011

Postசெல்ல கணேஷ் Thu Feb 02, 2012 6:08 pm

தோழமைக்கு,
நம்ம கிராமத்துல இத கூட்டாஞ்சோறு என்று சொல்லுவாங்க.அங்கே இத செய்தி ஆக்கிட்டாங்க. நம்ம ஊர்ல இதெல்லாம் ரொம்ப சாதாரணம். காரணம் பல கிராமத்து பெண் பிள்ளைகள் 10 வயதிற்குள் முழு சமயல் கற்று விடுகின்றனர்.சமயலை நமது கலாசாரத்தில் வாழ்வோடு ஒன்றிய செயலாக நம்முள் கலந்து விடுகின்றனர்.

ஸ்னேகத்துடன்.
செல்ல கணேஷ்.
www.noideaforme.blogspot.com
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Thu Feb 02, 2012 6:37 pm

பாராட்டுவது ஒரு பக்கம் இருக்கட்டும்.

வெளி நாட்டில் மட்டும் குழந்தை தொழிலாளா்களை அனுமதிக்கலாமா:

குழந்தைகளினால் நடத்தப்படும் வித்தியாசமான உணவகம்!  154550குழந்தைகளினால் நடத்தப்படும் வித்தியாசமான உணவகம்!  154550குழந்தைகளினால் நடத்தப்படும் வித்தியாசமான உணவகம்!  154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” குழந்தைகளினால் நடத்தப்படும் வித்தியாசமான உணவகம்!  154550குழந்தைகளினால் நடத்தப்படும் வித்தியாசமான உணவகம்!  154550குழந்தைகளினால் நடத்தப்படும் வித்தியாசமான உணவகம்!  154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Thu Feb 02, 2012 11:12 pm

ஆச்சர்யமான விசயமாக இருக்கே!

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri Feb 03, 2012 12:41 am

இது மாலை வேளைகளில் பார்ட் டைம் பிள்ளைகள் காப்பகத்தில் அவர்களுக்கு பொழுது போக்க ஆரம்பிக்க பட்ட பாட முறையாக இருக்கும் என்று நினைக்கிறேன் அன்பு மலர் அன்பு மலர்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

குழந்தைகளினால் நடத்தப்படும் வித்தியாசமான உணவகம்!  Ila
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக