புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நேர்முகத்தேர்வு - சிரிக்க  - Page 2 Poll_c10நேர்முகத்தேர்வு - சிரிக்க  - Page 2 Poll_m10நேர்முகத்தேர்வு - சிரிக்க  - Page 2 Poll_c10 
63 Posts - 41%
heezulia
நேர்முகத்தேர்வு - சிரிக்க  - Page 2 Poll_c10நேர்முகத்தேர்வு - சிரிக்க  - Page 2 Poll_m10நேர்முகத்தேர்வு - சிரிக்க  - Page 2 Poll_c10 
47 Posts - 30%
Dr.S.Soundarapandian
நேர்முகத்தேர்வு - சிரிக்க  - Page 2 Poll_c10நேர்முகத்தேர்வு - சிரிக்க  - Page 2 Poll_m10நேர்முகத்தேர்வு - சிரிக்க  - Page 2 Poll_c10 
31 Posts - 20%
T.N.Balasubramanian
நேர்முகத்தேர்வு - சிரிக்க  - Page 2 Poll_c10நேர்முகத்தேர்வு - சிரிக்க  - Page 2 Poll_m10நேர்முகத்தேர்வு - சிரிக்க  - Page 2 Poll_c10 
6 Posts - 4%
ayyamperumal
நேர்முகத்தேர்வு - சிரிக்க  - Page 2 Poll_c10நேர்முகத்தேர்வு - சிரிக்க  - Page 2 Poll_m10நேர்முகத்தேர்வு - சிரிக்க  - Page 2 Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
நேர்முகத்தேர்வு - சிரிக்க  - Page 2 Poll_c10நேர்முகத்தேர்வு - சிரிக்க  - Page 2 Poll_m10நேர்முகத்தேர்வு - சிரிக்க  - Page 2 Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
நேர்முகத்தேர்வு - சிரிக்க  - Page 2 Poll_c10நேர்முகத்தேர்வு - சிரிக்க  - Page 2 Poll_m10நேர்முகத்தேர்வு - சிரிக்க  - Page 2 Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நேர்முகத்தேர்வு - சிரிக்க  - Page 2 Poll_c10நேர்முகத்தேர்வு - சிரிக்க  - Page 2 Poll_m10நேர்முகத்தேர்வு - சிரிக்க  - Page 2 Poll_c10 
314 Posts - 50%
heezulia
நேர்முகத்தேர்வு - சிரிக்க  - Page 2 Poll_c10நேர்முகத்தேர்வு - சிரிக்க  - Page 2 Poll_m10நேர்முகத்தேர்வு - சிரிக்க  - Page 2 Poll_c10 
194 Posts - 31%
Dr.S.Soundarapandian
நேர்முகத்தேர்வு - சிரிக்க  - Page 2 Poll_c10நேர்முகத்தேர்வு - சிரிக்க  - Page 2 Poll_m10நேர்முகத்தேர்வு - சிரிக்க  - Page 2 Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
நேர்முகத்தேர்வு - சிரிக்க  - Page 2 Poll_c10நேர்முகத்தேர்வு - சிரிக்க  - Page 2 Poll_m10நேர்முகத்தேர்வு - சிரிக்க  - Page 2 Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
நேர்முகத்தேர்வு - சிரிக்க  - Page 2 Poll_c10நேர்முகத்தேர்வு - சிரிக்க  - Page 2 Poll_m10நேர்முகத்தேர்வு - சிரிக்க  - Page 2 Poll_c10 
21 Posts - 3%
prajai
நேர்முகத்தேர்வு - சிரிக்க  - Page 2 Poll_c10நேர்முகத்தேர்வு - சிரிக்க  - Page 2 Poll_m10நேர்முகத்தேர்வு - சிரிக்க  - Page 2 Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
நேர்முகத்தேர்வு - சிரிக்க  - Page 2 Poll_c10நேர்முகத்தேர்வு - சிரிக்க  - Page 2 Poll_m10நேர்முகத்தேர்வு - சிரிக்க  - Page 2 Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
நேர்முகத்தேர்வு - சிரிக்க  - Page 2 Poll_c10நேர்முகத்தேர்வு - சிரிக்க  - Page 2 Poll_m10நேர்முகத்தேர்வு - சிரிக்க  - Page 2 Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
நேர்முகத்தேர்வு - சிரிக்க  - Page 2 Poll_c10நேர்முகத்தேர்வு - சிரிக்க  - Page 2 Poll_m10நேர்முகத்தேர்வு - சிரிக்க  - Page 2 Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
நேர்முகத்தேர்வு - சிரிக்க  - Page 2 Poll_c10நேர்முகத்தேர்வு - சிரிக்க  - Page 2 Poll_m10நேர்முகத்தேர்வு - சிரிக்க  - Page 2 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நேர்முகத்தேர்வு - சிரிக்க

Page 2 of 2 Previous  1, 2

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Sat Jan 07, 2012 2:51 pm

First topic message reminder :

சிரிக்க மட்டுமே. கோவப்படாதீர்கள்.

ஒரு சேஞ்சுக்கு
Interview-ல உண்மைய சொன்னா எப்புடி
இருக்கும்...

நீங்கள் எதற்க்காக இந்த
வேலைக்கு விண்ணப்பிதுள்ளீர்கள்?

எத்தனையோ
நாதாரிகளுக்கு
CV அனுப்புனேன், எவனும்
கூப்பிடல
, நீ லூசு
கூப்பிட்ட தோ வந்தாச்சு

***********************************************************************************************************************************
எதற்க்காக நீ இந்தக்
கம்பெனியில் வேலைக்கு சேரணும்?

எப்பிடியும்
எவன் டவுசரயாவது உருவனும்
,
நீ உன் டவுசரக் குடுத்தா உருவுவேன்..இந்த கம்பெனி தான் இந்த டவுசர் தான்னு
சுயநலமா யோசிக்கிரதில்லப்பா

****************************************************************************************************************************
நான் எதற்கு உனக்கு வாய்ப்பு
தரணும்?

வரும் போதே
பாத்தேன்..நெறைய ஜிகுடிங்களா இருந்துச்சு
,
அதுலயம் ஒரு சிவப்பு கலர் சுடிதாரு என்னைப் பாத்து சிரிச்சது...எப்டியும்
எவனுக்காவது குடுக்க போற
,
அத எனக்கே குடுத்துறேன்

உனக்கு
ஏதாவது அமௌன்ட் வேணும்னா கூச்சப்படாம கேளு...நான் தர்றேன்

*****************************************************************************************************************************
சரி, நான் வேலை குடுத்தேன்னு
வை..அந்த நிமிஷம் நீ என்ன பண்ணுவ?

உனக்கு
சனியன் புடிச்சதுன்னு நெனைப்பேன்
,
அது அப்ப உள்ள மூடப் பொறுத்து நைனா...டக்குனு எந்திரிச்சு
ஆடுவேன்
, சொல்ல
முடியாது..ஆனா நீ வேலை குடுத்தா.. நான் செத்தேன் ஓசிக்குடி குடிக்க ஒரு கூட்டமே
வெளிய நிக்குது

*************************************************************************************************************************************
உங்களுடைய மிகப்பெரிய பலமாக எதை
நினைக்கிறீர்கள்?

(அத சொன்னா
ரொம்ப அசிங்கமாயிரம்..வேண்டாம்)

எவன்
சம்பளம் கூட குடுக்கானோ அவன் பின்னாடியே போயிடுவேன்
,
அத நல்லா கம்பெனியா சொத்தையானுலாம் பாக்க மாட்டேன்.

***********************************************************************************************************************************
உங்களுடைய
பலகீனம்?

ஒன்னும்
இல்ல சார்..வேலை செய்யும் போது தூங்கிருவேன்..என்ன எவனாவது திட்டுன கேரளாவுக்கு
போய் முட்ட
, தகுடு
எல்லாம் குடுத்து செய்வினை வச்சிருவேன் அவ்ளோ தான் வேற பெருசா ஒன்னும் பண்ண
மாட்டேன்

*************************************************************************************************************************************
நீங்க பண்ணதிலே மிகப் பெரிய
தப்பு எது?
எவ்வாறு
அதை சரி செய்தீர்கள்/செய்வீர்கள்?

பண்ணதிலே
மிகப் பெரிய தப்புன்னா
,
போன கம்பனில சேந்தது..கம்பெனியா
சார் அது? சனியன்
எப்பபாரு வேலை வேலைன்னுட்டு
,
நிம்மதியா you tube பாக்க
முடியாது..
Orkut பிளாக்
பண்ணிட்டனுங்க..சாட்டிங் பண்ண முடியாது..

அதுவும்
இல்லாம எல்லாம் மொக்க பிகரு
,,குமட்டிக்கிட்டு வரும் சார்..ஒன்னு ரெண்டு இருந்தாலும் கல்யாணம் ஆனத
இருக்கும்
,அடுத்தவன்
பாவம் நமக்கு எதுக்கு சார்
..

***********************************************************************************************************************************

உங்களுக்கு ஏற்ப்பட்ட
மிகப்பெரிய சவால்
எது?
எப்படி அதை
எதிர்கொண்டீர்கள்?

மிகப்பெரிய
சவால்னா மூதேவிங்க எல்லா
interview
ளையும் "எதுக்கு வேற
வேலை தேட்ரன்னு ஒரே கேள்விய திருப்பி திருப்பி கேப்பானுங்க
"
அதான் சார்..

விஜய் படம்
பாத்த மாதிரி முழிப்பேன்..வேர்த்துக் கொட்டும்
,
அதுக்கு பதில் சொல்ல முன்னாடி பெரும்பாடாப் போயிரும் சார் ..என் டவுசர்
கிழிஞ்சிரும்..பே பே பே ன்னு ஏதேதோ உளறிக்கொட்டி சமாளிச்சிருவேன்

*************************************************************************************************************************************
எதற்காக உங்கள் பழைய கம்பனில
இருந்து வெளி வரணும்னு நினைக்கிறீர்கள்?

நீ என்ன
மயிருக்கு உன் பழைய கம்பெனிய விட்டு வந்தியோ
அதுக்குத்தான்..போதுமா

அதுவும்
இல்லாம போதும் சார் ஒருத்தனையே எவ்ளோ நாள் தான் டார்ச்சர் பண்றது..எனக்கே போர்
அடிக்குது

********************************************************************************************************************************
இந்த கம்பனில நீ என்ன மாதிரி
வேலை எதிர்பாக்குற?

வேலையே
இருக்கக் கூடாது..மாச மாசம் கரெக்டா சம்பளம் குடுக்கணும்..மாச மாசம்
Increment குடுக்கணும்..நெறைய பிகருங்க இருக்கணும் அது போதும் சார்
எனக்கு
.

****************************************************************************************************************************
உங்களுடைய லட்சியம்
என்ன?
அதற்க்கு
உங்களை நீங்கள் எவ்வாறு தயார் செய்துள்ளீர்கள்?

நெறையா
சம்பாதிக்கணும்
, அதுக்கு
வருஷா வருஷம் குரங்கு மாதிரி கம்பெனி கம்பெனியா தாவனும் ...நான் ஒருத்தன் நல்லா
இருக்கணும்னா
, எத்தன
கம்பனி நாசமா போனாலும்
,
எது பண்ணாலும் தப்பில்ல

****************************************************************************************************************************
என்ன சம்பளம்
எதிர்பாக்குறீங்க?
இதக்கேப்பன்னு தெரியும்..அதே சம்பளத்துக்கு எவன்
வருவான்..ஒரு
30 % கூட்டிக்
குடு...

எனக்கு
தெரியும் எப்டியும் நீ பர்மா பஜார்ல ரேட் பேசுற மாதிரி குறைச்சு
பேசுவேன்னு..அதுக்குத்தான் என் ஒரிஜினல் சம்பளத்த விட
30%
ஏத்தியே உன்கிட்ட சொன்னேன்

மெயிலில் வந்தவை

ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Jan 07, 2012 5:09 pm

இளமாறன் wrote:
உதயசுதா wrote:முகைதீன் மன்னிக்கனும். நீங்க போட்ட பல நகைசுவைகளை படிச்சு நான் பலமுறை சிரிச்சு இருக்கேன். ஆனா இந்த தடவை ..............................................................................................................................................................................................

முகைதின உதைக்கணும் நு ஆசை வருதா நக்கல் நாயகம் நக்கல் நாயகம்
எதுக்கு இளா வம்புல மாட்டிவிடுறீங்க ?
நானே கொஞ்ச நாளா வம்புக்கு போறதில்லைன்னு முடிவு எடுத்து வச்சு இருக்கேன்.
நான் சொல்ல வந்தது, மன்னிக்கனும் முகைதீன். இந்த நகைசுவைகளை ரசிக்க முடியலை.ஏதோ கோபம்தான் வருது

[You must be registered and logged in to see this link.]
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Jan 07, 2012 5:13 pm

உதயசுதா wrote:

வேலை பளு அதிகம் இருக்கிறதா தோழி அது தான் கோபம் வருகிறதா ..... இல்லை நமக்கு இப்படி ஒரு இளிச்சவாய் கம்பெனி கிடைக்கலனு கோபமா

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

[You must be registered and logged in to see this link.]
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Jan 07, 2012 5:18 pm

அப்படி எல்லாம் ஒண்ணுமில்லை இளா. இன்னிக்கு ஒரு மீட்டிங் போக வேண்டி இருந்துச்சு.ஒண்ணும் இல்லாத விஷயத்துக்கு மீட்டிங் போட்டு எரிச்சல் ஆக்குராணுக.

[You must be registered and logged in to see this link.]
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Jan 07, 2012 5:26 pm

வேலை இல்லாதவர்கள் செய்யும் ஒரே வேலை மீட்டிங் போடுவது தானே அதுவே வேண்டாம் என்றால் எப்படி டைம் பாஸ் பண்றது எப்படி சிரி

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

[You must be registered and logged in to see this link.]
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Jan 07, 2012 5:29 pm

இளமாறன் wrote:வேலை இல்லாதவர்கள் செய்யும் ஒரே வேலை மீட்டிங் போடுவது தானே அதுவே வேண்டாம் என்றால் எப்படி டைம் பாஸ் பண்றது எப்படி சிரி
அது சரி அதுக்காக வேலை இருக்கிறவங்களை கூப்பிட்டு மீட்டிங் வர சொன்னா எப்படி?என்னோட இன்னிக்கு வேலை முழுவதும் பெண்டிங்க்ல இருக்கு,அத யார் செய்றது,இவனுகா சித்தப்பாவா வந்து செய்து கொடுப்பார்

[You must be registered and logged in to see this link.]
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Jan 07, 2012 5:45 pm

உதயசுதா wrote:
இளமாறன் wrote:வேலை இல்லாதவர்கள் செய்யும் ஒரே வேலை மீட்டிங் போடுவது தானே அதுவே வேண்டாம் என்றால் எப்படி டைம் பாஸ் பண்றது எப்படி சிரி
அது சரி அதுக்காக வேலை இருக்கிறவங்களை கூப்பிட்டு மீட்டிங் வர சொன்னா எப்படி?என்னோட இன்னிக்கு வேலை முழுவதும் பெண்டிங்க்ல இருக்கு,அத யார் செய்றது,இவனுகா சித்தப்பாவா வந்து செய்து கொடுப்பார்

ரொம்ப சின்சியர் ஆபிசரா இருக்கீங்களே எதிரிங்க அதிகம் இருப்பாங்களே சிரி

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

[You must be registered and logged in to see this link.]
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Sat Jan 07, 2012 6:44 pm

சிரி சிரி

தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...

[You must be registered and logged in to see this image.]
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக