புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கிணத்து கழுதையும் நம் வாழ்வியலும்.   Poll_c10கிணத்து கழுதையும் நம் வாழ்வியலும்.   Poll_m10கிணத்து கழுதையும் நம் வாழ்வியலும்.   Poll_c10 
21 Posts - 70%
heezulia
கிணத்து கழுதையும் நம் வாழ்வியலும்.   Poll_c10கிணத்து கழுதையும் நம் வாழ்வியலும்.   Poll_m10கிணத்து கழுதையும் நம் வாழ்வியலும்.   Poll_c10 
6 Posts - 20%
வேல்முருகன் காசி
கிணத்து கழுதையும் நம் வாழ்வியலும்.   Poll_c10கிணத்து கழுதையும் நம் வாழ்வியலும்.   Poll_m10கிணத்து கழுதையும் நம் வாழ்வியலும்.   Poll_c10 
1 Post - 3%
viyasan
கிணத்து கழுதையும் நம் வாழ்வியலும்.   Poll_c10கிணத்து கழுதையும் நம் வாழ்வியலும்.   Poll_m10கிணத்து கழுதையும் நம் வாழ்வியலும்.   Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
கிணத்து கழுதையும் நம் வாழ்வியலும்.   Poll_c10கிணத்து கழுதையும் நம் வாழ்வியலும்.   Poll_m10கிணத்து கழுதையும் நம் வாழ்வியலும்.   Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கிணத்து கழுதையும் நம் வாழ்வியலும்.   Poll_c10கிணத்து கழுதையும் நம் வாழ்வியலும்.   Poll_m10கிணத்து கழுதையும் நம் வாழ்வியலும்.   Poll_c10 
213 Posts - 42%
heezulia
கிணத்து கழுதையும் நம் வாழ்வியலும்.   Poll_c10கிணத்து கழுதையும் நம் வாழ்வியலும்.   Poll_m10கிணத்து கழுதையும் நம் வாழ்வியலும்.   Poll_c10 
203 Posts - 40%
mohamed nizamudeen
கிணத்து கழுதையும் நம் வாழ்வியலும்.   Poll_c10கிணத்து கழுதையும் நம் வாழ்வியலும்.   Poll_m10கிணத்து கழுதையும் நம் வாழ்வியலும்.   Poll_c10 
26 Posts - 5%
Dr.S.Soundarapandian
கிணத்து கழுதையும் நம் வாழ்வியலும்.   Poll_c10கிணத்து கழுதையும் நம் வாழ்வியலும்.   Poll_m10கிணத்து கழுதையும் நம் வாழ்வியலும்.   Poll_c10 
21 Posts - 4%
prajai
கிணத்து கழுதையும் நம் வாழ்வியலும்.   Poll_c10கிணத்து கழுதையும் நம் வாழ்வியலும்.   Poll_m10கிணத்து கழுதையும் நம் வாழ்வியலும்.   Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
கிணத்து கழுதையும் நம் வாழ்வியலும்.   Poll_c10கிணத்து கழுதையும் நம் வாழ்வியலும்.   Poll_m10கிணத்து கழுதையும் நம் வாழ்வியலும்.   Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
கிணத்து கழுதையும் நம் வாழ்வியலும்.   Poll_c10கிணத்து கழுதையும் நம் வாழ்வியலும்.   Poll_m10கிணத்து கழுதையும் நம் வாழ்வியலும்.   Poll_c10 
8 Posts - 2%
Guna.D
கிணத்து கழுதையும் நம் வாழ்வியலும்.   Poll_c10கிணத்து கழுதையும் நம் வாழ்வியலும்.   Poll_m10கிணத்து கழுதையும் நம் வாழ்வியலும்.   Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
கிணத்து கழுதையும் நம் வாழ்வியலும்.   Poll_c10கிணத்து கழுதையும் நம் வாழ்வியலும்.   Poll_m10கிணத்து கழுதையும் நம் வாழ்வியலும்.   Poll_c10 
7 Posts - 1%
mruthun
கிணத்து கழுதையும் நம் வாழ்வியலும்.   Poll_c10கிணத்து கழுதையும் நம் வாழ்வியலும்.   Poll_m10கிணத்து கழுதையும் நம் வாழ்வியலும்.   Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கிணத்து கழுதையும் நம் வாழ்வியலும்.

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Sat Jan 07, 2012 2:06 pm

கிணத்து கழுதையும் நம் வாழ்வியலும்.

கிணத்து கழுதையும் நம் வாழ்வியலும்.   L559025451

'Shake it off and take a step up' என்ற
அந்த ஆங்கிலக் கதை ஞாபகம் வந்தது.

விவசாயி ஒருவரிடம் ஒரு கழுதை இருந்தது. அது அவரது நீண்டகால சொத்து. ஒரு
நாள் இந்த விவசாயியைத் தேடிவந்த சரசு அக்காவோடு அவரது தோட்டத்துக்
கொட்டிலினுள் இருந்து அளவளாவிக்கொண்டு இருந்த பொழுது (??) அவரது கழுதையின்
அழுகை சத்தம் தோட்டத்தின் தெற்கு பக்கமிருந்து ஓலமாய் ஒலித்தது. தனது
கழுதைக்கு ஏதோ ஆபத்து வந்துவிட்டது என தீர்க்கமாய் அறிந்த விவசாயி கழுதையின் அழுகைச் சத்தம் வந்த திசை நோக்கி ஓட
ஆரம்பித்தார்.

கிணத்து கழுதையும் நம் வாழ்வியலும்.   Download

அங்கு
சென்று பார்க்கும் பொழுதுதான் அவரது கழுதை தவறுதலாக அருகில் இருந்த பெரிய
கிணற்றினுள் விழுந்து விட்டதை பார்த்த அந்த விவசாயி அதற்கு என்ன செய்யலாம்
என அவசர அவசரமாக சிந்திக்கத் தொடங்கினார். இரண்டு விடயங்கள் அவர்
சிந்தனையில் வந்து டமார் என விழுந்தது. ஒன்று அந்த கழுதை மிகவும் வயதான்
ஒரு ஓல்டு கழுதை. அதனால் முன்பு போல அது இது என்று எதுவுமே செய்ய
முடிவதில்லை. சாவுக்கு இந்தா அந்தா என்று இருக்கிறது அந்த கழுதை.
இரண்டாவது, அந்த கிணற்றை மூடிவிட வேண்டும் என்று முடிவெடுத்து இன்று பல
வருடங்கள் ஆகிவிட்டன. அந்த பாழடைந்த கிணறு இப்பொழுதெல்லாம் எதற்கும்
பிரயோசனப் படுவதில்லை.

ஆக, இந்த இரண்டு விடயங்களையும் ஆராய்ந்த இந்த பாவி மனுஷன் ஒரு முடிவிற்கு
வந்தது. 'ஓகே. கழுதைக்கும் சாகிற வயசு. கிணறும் மூடவேண்டி இருக்கு. ஆகவே,
அப்படியே கழுதைய உள்ளே விட்டு இந்த கிணற்றை மண்ணையும் குப்பைகளையும் கொட்டி
மூடிவிடுவோம்.' இதுதான் அந்த விவசாயி எடுத்த இறுதி முடிவு. (அட பாவி.. பட்
இந்த டீலிங் நல்லாதானே இருக்கு..) எனவே, ஊராரை உதவிக்கு அழைத்து அந்த
கிணற்றை மூட ஆரம்பித்தனர் அனைவரும்.

கிணத்து கழுதையும் நம் வாழ்வியலும்.   Download+%25281%2529

சவலை எடுத்து ஒவ்வொரு தடவையாக ஒவ்வொருவரும் சுற்றியிருந்த அழுக்குகளையும்
மண்ணையும் வாரி அள்ளி அந்த கிணற்றினுள் போட ஆரம்பித்தனர். ஒவ்வொரு சவல்
அழுக்கும் கிணற்றினுள்ளே விழும் பொழுதும், அதுதான் கிணற்றினுள் இருக்கும்
அந்த கழுதையின் மேல் விழும் பொழுதும் அந்த கழுதை குவீர் குவீர் என
சத்தமிட்டு அழுதது. இவர்களும் விடுவதாய் இல்லை. சிறிது நேரம் சென்றதும்
கழுதையின் சத்தம் இல்லாமல் போக அந்த விவசாயி 'அப்பாடா அது செத்துட்டுது..
சத்தத்த காணோம்..' என எண்ணியபடி கிணற்றை எட்டிப் பார்த்து மலைத்து
நின்றார்.

ஒவ்வொரு முறை தனக்கு மேலே இந்த அழுக்குகள் விழுந்ததும் தனது உடலை ஒருமுறை
குலுக்கியதும் அந்த அழுக்குகளும் மண்ணும் கீழே விழுந்துவிடுகின்றன. பின்னர்
கீழே விழுந்த அந்த அழுக்குகள் மீது ஒரு எட்டு வைத்து மேலே ஏறி
நின்றுகொண்டிருந்தது அந்த கழுதை. இதைப் பார்த்த விவசாயி, அதன்
புத்திசாதூரியத்தை எண்ணி வியந்து தொடர்ந்தும் அழுக்குகளையும் மண்ணையும்
அள்ளிப் போடும் படி மற்றவர்களை கேட்டுக்கொண்டார். அவர்களும் அவ்வாறே
தொடர்ந்து அவற்றை கழுதை மேலே போட்டுக்கொண்டிருந்தனர். நம்ம புத்திசாலிக்
கழுதையும் அவரது பாணியிலே உடலை உலுப்பி கீழே தட்டிவிடுவதும் பின்னர் அதன்
மேல் ஒரு படி ஏறி மேலே வருவதுமாய் இருந்தது.

சொற்ப நேரத்தில் கிணற்றை திரும்பிப் பார்த்து மலைத்துப் போய் நின்றனர்
அனைவரும். காரணம் மேலே மேலே வந்து வந்து இப்பொழுது கிணற்றின் மேல்
விளிம்பில் சிரித்தபடி நின்றுகொண்டிருந்தது கழுதை. அடுத்த சவல் அழுக்கை
அள்ள, சிம்பிள் ஆக வெளியே குதித்து தனது எஜமான் அருகே போய் நின்றது
கழுதை. இறுதியில் கிணறு மூடப்பட்டாலும் கழுதை தப்பிக் கொண்டது.

கிணத்து கழுதையும் நம் வாழ்வியலும்.   Download+%25282%2529

பாடம். (ஓடாதேங்கோ, இது அந்த பாடம் இல்ல... வாழ்க்கைப் பாடம்.. ஹி ஹி ஹி)

வாழ்க்கை உங்கள் மேலே எல்லா வகையான குப்பைகளையும் கொட்டிக்கொண்டே
இருக்கும். அதிலிருந்து வெளியே வருவதற்கான ஒரே வழி இந்த கழுதை செய்தது
போன்று அழுக்கை தட்டிவிட்டு அதன் மேல் ஏறி நடப்பது தான். 'Shake it off and take a step up'. அதிலும்,
நாம் உடனடியாகவே அந்த கிணற்றிலிருந்து வெளியில் வர முடியாது.. கொஞ்சம்
கொஞ்சமாய் தொடர்ந்தும் அதே முயற்சியை செய்யும் போதுதான் வெளியே வரமுடியும்.

சந்தோசமாக இருக்க பிரதானமாக 5 வழிகள்.

  1. மன்னிப்பு. வெறுப்பு, பகைமையிலிருந்து உங்கள் மனங்களை அப்புறப்படுத்திக்கொள்ளுங்கள்.
  2. கவலைகளிலிருந்து இலகுவாக வெளியே வரக்கூடிய வழிகளைத் தேடிக்கொள்ளுங்கள்.
  3. எளிமையாக வாழுங்கள், உங்களிடம் இருப்பதைக் கொண்டு திருப்திப் பட்டுக்கொள்ளுங்கள்.
  4. அதிகம் கொடுங்கள்.
  5. கொஞ்சமாய் எதிர்பாருங்கள்.
http://rajamal.blogspot.com/2012/01/blog-post_06.html

ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக