புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:28 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 10:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:05 pm

» கருத்துப்படம் 09/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:54 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Yesterday at 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Yesterday at 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Yesterday at 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Yesterday at 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Yesterday at 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 08, 2024 9:25 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 08, 2024 8:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 08, 2024 7:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 08, 2024 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Sep 08, 2024 12:33 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
என் சத்தமது  !!! - Page 2 Poll_c10என் சத்தமது  !!! - Page 2 Poll_m10என் சத்தமது  !!! - Page 2 Poll_c10 
10 Posts - 43%
ayyasamy ram
என் சத்தமது  !!! - Page 2 Poll_c10என் சத்தமது  !!! - Page 2 Poll_m10என் சத்தமது  !!! - Page 2 Poll_c10 
9 Posts - 39%
Guna.D
என் சத்தமது  !!! - Page 2 Poll_c10என் சத்தமது  !!! - Page 2 Poll_m10என் சத்தமது  !!! - Page 2 Poll_c10 
1 Post - 4%
mruthun
என் சத்தமது  !!! - Page 2 Poll_c10என் சத்தமது  !!! - Page 2 Poll_m10என் சத்தமது  !!! - Page 2 Poll_c10 
1 Post - 4%
Sindhuja Mathankumar
என் சத்தமது  !!! - Page 2 Poll_c10என் சத்தமது  !!! - Page 2 Poll_m10என் சத்தமது  !!! - Page 2 Poll_c10 
1 Post - 4%
mohamed nizamudeen
என் சத்தமது  !!! - Page 2 Poll_c10என் சத்தமது  !!! - Page 2 Poll_m10என் சத்தமது  !!! - Page 2 Poll_c10 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
என் சத்தமது  !!! - Page 2 Poll_c10என் சத்தமது  !!! - Page 2 Poll_m10என் சத்தமது  !!! - Page 2 Poll_c10 
85 Posts - 51%
ayyasamy ram
என் சத்தமது  !!! - Page 2 Poll_c10என் சத்தமது  !!! - Page 2 Poll_m10என் சத்தமது  !!! - Page 2 Poll_c10 
54 Posts - 33%
mohamed nizamudeen
என் சத்தமது  !!! - Page 2 Poll_c10என் சத்தமது  !!! - Page 2 Poll_m10என் சத்தமது  !!! - Page 2 Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
என் சத்தமது  !!! - Page 2 Poll_c10என் சத்தமது  !!! - Page 2 Poll_m10என் சத்தமது  !!! - Page 2 Poll_c10 
4 Posts - 2%
Karthikakulanthaivel
என் சத்தமது  !!! - Page 2 Poll_c10என் சத்தமது  !!! - Page 2 Poll_m10என் சத்தமது  !!! - Page 2 Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
என் சத்தமது  !!! - Page 2 Poll_c10என் சத்தமது  !!! - Page 2 Poll_m10என் சத்தமது  !!! - Page 2 Poll_c10 
3 Posts - 2%
மொஹமட்
என் சத்தமது  !!! - Page 2 Poll_c10என் சத்தமது  !!! - Page 2 Poll_m10என் சத்தமது  !!! - Page 2 Poll_c10 
2 Posts - 1%
manikavi

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் சத்தமது !!!

Page 2 of 2 Previous  1, 2

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat Jan 07, 2012 9:18 am

First topic message reminder :

என் வாயிடும் சத்தமது
நெருப்பினை உமிழ வேண்டாம்
என் சத்தமது
உமிழ்ந்திடும் வார்த்தைகள்
நெருப்பினைக் கக்குவது நன்று

வெறும் நெருப்போன்றே
வாழ்க்கைக் உதவா - இடையில்
தண்ணீரின் குளுமையது இனிது

ஆக
வார்த்தை
நெருப்புடன் உமிழனும் நீரை
அதைக் கேட்போர்
பெறனும் மனநிறைவை

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat Jan 07, 2012 2:39 pm

அல்கெனா ரிஷி wrote: சூப்பருங்க மகிழ்ச்சி

மிக்க நன்றிகள் அல்கெனா ரிஷி..... புன்னகை நன்றி

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Jan 07, 2012 2:40 pm

கவிதை சிந்தனை அருமை மகிழ்ச்சி மகிழ்ச்சி

எனக்கு வேறு ஒரு குறள் தான் நினைவுக்கு வருகிறது
கனி இருப்ப காய் கவர்வது அன்பு மலர்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

என் சத்தமது  !!! - Page 2 Ila
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat Jan 07, 2012 2:43 pm

இளமாறன் wrote:கவிதை சிந்தனை அருமை மகிழ்ச்சி மகிழ்ச்சி

எனக்கு வேறு ஒரு குறள் தான் நினைவுக்கு வருகிறது
கனி இருப்ப காய் கவர்வது அன்பு மலர்

மிக்க நன்றிகள் இளா.....

இந்த குறளையும் கூறலாம்.............ஆனால் நான் காயுடன் கனியும் வேண்டும் என்கிறேன்........அதாவது......பாதிக்கனிந்த பழம்.....ஆனால் ருசியில் சிறந்த பழம்........

ஆனால், கனியிருப்ப குறளுக்கு விளக்கம் வேறு.......நான் இந்த கவிதையை வைத்து கூறினேன்........

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Jan 07, 2012 2:45 pm

பிஜிராமன் wrote:
இளமாறன் wrote:கவிதை சிந்தனை அருமை மகிழ்ச்சி மகிழ்ச்சி

எனக்கு வேறு ஒரு குறள் தான் நினைவுக்கு வருகிறது
கனி இருப்ப காய் கவர்வது அன்பு மலர்

மிக்க நன்றிகள் இளா.....

இந்த குறளையும் கூறலாம்.............ஆனால் நான் காயுடன் கனியும் வேண்டும் என்கிறேன்........அதாவது......பாதிக்கனிந்த பழம்.....ஆனால் ருசியில் சிறந்த பழம்........

ஆனால், கனியிருப்ப குறளுக்கு விளக்கம் வேறு.......நான் இந்த கவிதையை வைத்து கூறினேன்........

இரண்டும் கலந்து இருந்தால் நன்றாக இருக்காது நண்பா
எந்த நேரம் தீய சொற்கள் வரும் தீப்பொறி பறக்கும் என்பது தெரியாத நிலை இருக்கும் சோகம்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

என் சத்தமது  !!! - Page 2 Ila
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat Jan 07, 2012 2:49 pm

இரண்டும் கலந்து இருந்தால் நன்றாக இருக்காது நண்பா
எந்த நேரம் தீய சொற்கள் வரும் தீப்பொறி பறக்கும் என்பது தெரியாத நிலை இருக்கும்

இளா, தீப்பொறி வர வேண்டிய நேரத்தில் தீப்பொறியும், அதற்கு பின் தண்ணீரும் விட்டு அணைக்க வேண்டும்.....என்று கூறுகிறேன்........

தீப்பொறி என்பது திட்டுவதை குறிக்க வில்லை, தண்ணீர் என்பது இதமான மகிழ்ச்சியான சொற்களை குறிக்கிறது........

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக