புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Today at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முல்லைப் பெரியாறு அணை விவகாரம் : கேரளாவின் வேஷம் கலைந்து சுயரூபம் அம்பலம் Poll_c10முல்லைப் பெரியாறு அணை விவகாரம் : கேரளாவின் வேஷம் கலைந்து சுயரூபம் அம்பலம் Poll_m10முல்லைப் பெரியாறு அணை விவகாரம் : கேரளாவின் வேஷம் கலைந்து சுயரூபம் அம்பலம் Poll_c10 
21 Posts - 81%
heezulia

2 Posts - 8%
வேல்முருகன் காசி

1 Post - 4%
viyasan

mohamed nizamudeen

இந்த மாத அதிக பதிவர்கள்

213 Posts - 42%

199 Posts - 39%

26 Posts - 5%
Dr.S.Soundarapandian
முல்லைப் பெரியாறு அணை விவகாரம் : கேரளாவின் வேஷம் கலைந்து சுயரூபம் அம்பலம் Poll_c10முல்லைப் பெரியாறு அணை விவகாரம் : கேரளாவின் வேஷம் கலைந்து சுயரூபம் அம்பலம் Poll_m10முல்லைப் பெரியாறு அணை விவகாரம் : கேரளாவின் வேஷம் கலைந்து சுயரூபம் அம்பலம் Poll_c10 
21 Posts - 4%
prajai

12 Posts - 2%

10 Posts - 2%
Rathinavelu

8 Posts - 2%
T.N.Balasubramanian
முல்லைப் பெரியாறு அணை விவகாரம் : கேரளாவின் வேஷம் கலைந்து சுயரூபம் அம்பலம் Poll_c10முல்லைப் பெரியாறு அணை விவகாரம் : கேரளாவின் வேஷம் கலைந்து சுயரூபம் அம்பலம் Poll_m10முல்லைப் பெரியாறு அணை விவகாரம் : கேரளாவின் வேஷம் கலைந்து சுயரூபம் அம்பலம் Poll_c10 
7 Posts - 1%
Guna.D

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முல்லைப் பெரியாறு அணை விவகாரம் : கேரளாவின் வேஷம் கலைந்து சுயரூபம் அம்பலம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jan 07, 2012 6:31 am

"முல்லைப் பெரியாறு அணைக்கு பதிலாக புதிய அணை கட்ட வேண்டும். அந்த அணையின் உரிமை, கட்டுப்பாடு, தண்ணீர் திறந்து விடுவதை ஒழுங்குபடுத்துவது போன்ற அதிகாரங்களை, நாங்களே வைத்துக் கொள்வோம்' என, நிபுணர் குழுவிடம் கேரளா மனு அளித்துள்ளது. இதன் மூலம், "தமிழகத்துக்கு தண்ணீர்; கேரளாவுக்கு பாதுகாப்பு' என்ற கோஷம் கலைந்து, கேரளாவின் உண்மையான முகம் அம்பலமாகியுள்ளது. முல்லைப் பெரியாறு அணையின் பலம் குறித்து ஆய்வு செய்து அறிக்கை தரும்படி, ஐவர் குழுவை அமைத்து சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. இந்த குழுவும் பலமுறை கூடி ஆலோசனை மேற்கொண்டு, இரு மாநில அரசுகளின் கருத்துக்களையும் கேட்டறிந்து வந்தது. இக்குழுவில் இடம் பெற்றுள்ள தத்தே மற்றும் மேத்தா ஆகியோர், அணைக்கு நேரடியாகச் சென்று ஆய்வு நடத்தி அறிக்கையும் தாக்கல் செய்தனர்.

கேரளா கோரிக்கை நிராகரிப்பு : அந்த அறிக்கையில், "அணை முழு பலமாக உள்ளதென்றும், நிலநடுக்கங்களால் எந்தவிதமான பாதிப்புகளும் ஏற்படவில்லை' என்றும் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை நிபுணர் குழு ஏற்றுக்கொண்டு விட்டது. தவிர, 136 அடியிலிருந்து 120 அடி வரை நீர்மட்டத்தை குறைத்திட வேண்டுமென்ற கோரிக்கையையும், ஐவர் குழு நிராகரித்து விட்டது. மேலும், அந்த ஆலோசனையில் நீதிபதி ஆனந்த், இரு மாநில அரசு பிரதிநிதிகளிடமும் ஒரு கேள்வியை முன்வைத்தார். அதாவது, புதிய அணையைக் கட்டுவது குறித்து தமிழக - கேரள அரசுகள் என்ன நினைக்கின்றன என்பது பற்றி, எழுத்துப்பூர்வமாக கருத்துக்களை தெரிவிக்கும்படி கேட்டிருந்தார்.

புதிய அணை குறித்த மனு : இந்நிலையில், நேற்று கேரளா சார்பில் நீதிபதி ஆனந்திடம், புதிய அணை குறித்த மனு அளிக்கப்பட்டது. அம்மனுவில் மூன்று முக்கிய விஷயங்களை கேரளா தெளிவுபடுத்தியுள்ளது. அதன் விவரம் வருமாறு:

தற்போதுள்ள முல்லைப் பெரியாறு அணைக்கு பதிலாக, புதிய அணை கட்ட வேண்டும். அதில், எந்த மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை. அவ்வாறு கட்டப்படும் புதிய அணையின் உரிமையாளர் அந்தஸ்தை, கேரளா தான் வைத்திருக்கும்; அணையின் கட்டுப்பாட்டையும் கேரளாவே மேற்கொள்ளும். தண்ணீர் திறந்து விடுவதை ஒழுங்குமுறைப்படுத்தும் அதிகாரத்தையும், கேரளாவே வைத்திருக்கும். புதிய அணையில் தண்ணீர் எவ்வளவு தேக்கி வைக்க வேண்டும் என்பதை, தமிழக - கேரள மாநிலங்கள் கூட்டுக்குழு அமைத்து, அந்த குழு மேற்பார்வையிட வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுயரூபம் தெரிந்தது : புதிய அணை ஏன் என்பது குறித்து கேரளா இதுவரை செய்த பிரசாரத்தின் கோஷமே, "தமிழகத்துக்கு தண்ணீர்; கேரளாவுக்கு பாதுகாப்பு' என்பது தான். தமிழகத்துக்கு தண்ணீர் தருவதற்கு எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்றும், தற்போது கிடைக்கும் அளவில் துளி கூட குறைக்க மாட்டோம் என்றும், பெரிய அளவில் பிரசாரம் நடத்தியது. நேற்றைய மனுவிலோ, கேரளாவின் உண்மையான சுயரூபம் தெரிந்துவிட்டது. இதன் மூலம், புதிய அணை கேட்பதன் நோக்கத்தின் பின்னணி அம்பலமாகியுள்ளது.

தினமலர்

முல்லைப் பெரியாறு அணை விவகாரம் : கேரளாவின் வேஷம் கலைந்து சுயரூபம் அம்பலம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sat Jan 07, 2012 7:25 am

என்ன கொடுமை சார் இது

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sat Jan 07, 2012 8:34 am

சோகம் சோகம் அதிர்ச்சி

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat Jan 07, 2012 10:41 am

சோகம் சோகம்

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக