புதிய பதிவுகள்
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 13:55

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 13:54

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 13:53

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 13:51

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 13:31

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 8:41

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 8:37

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 0:57

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 19:23

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 18:06

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 15:16

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 14:58

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 14:55

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 14:53

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 14:52

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 14:50

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 14:49

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 14:48

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 14:46

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 14:09

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 10:24

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 0:36

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 22:38

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:23

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:05

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:02

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:01

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:58

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:56

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:55

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:54

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:52

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:43

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:31

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:07

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:05

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:03

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:01

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:00

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:57

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:53

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:52

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:49

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:46

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:44

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:40

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:39

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:37

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:28

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:26

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பகவானின் ஐந்து நிலைகள் Poll_c10பகவானின் ஐந்து நிலைகள் Poll_m10பகவானின் ஐந்து நிலைகள் Poll_c10 
17 Posts - 89%
heezulia
பகவானின் ஐந்து நிலைகள் Poll_c10பகவானின் ஐந்து நிலைகள் Poll_m10பகவானின் ஐந்து நிலைகள் Poll_c10 
2 Posts - 11%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பகவானின் ஐந்து நிலைகள் Poll_c10பகவானின் ஐந்து நிலைகள் Poll_m10பகவானின் ஐந்து நிலைகள் Poll_c10 
353 Posts - 79%
heezulia
பகவானின் ஐந்து நிலைகள் Poll_c10பகவானின் ஐந்து நிலைகள் Poll_m10பகவானின் ஐந்து நிலைகள் Poll_c10 
48 Posts - 11%
mohamed nizamudeen
பகவானின் ஐந்து நிலைகள் Poll_c10பகவானின் ஐந்து நிலைகள் Poll_m10பகவானின் ஐந்து நிலைகள் Poll_c10 
15 Posts - 3%
Dr.S.Soundarapandian
பகவானின் ஐந்து நிலைகள் Poll_c10பகவானின் ஐந்து நிலைகள் Poll_m10பகவானின் ஐந்து நிலைகள் Poll_c10 
8 Posts - 2%
prajai
பகவானின் ஐந்து நிலைகள் Poll_c10பகவானின் ஐந்து நிலைகள் Poll_m10பகவானின் ஐந்து நிலைகள் Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
பகவானின் ஐந்து நிலைகள் Poll_c10பகவானின் ஐந்து நிலைகள் Poll_m10பகவானின் ஐந்து நிலைகள் Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
பகவானின் ஐந்து நிலைகள் Poll_c10பகவானின் ஐந்து நிலைகள் Poll_m10பகவானின் ஐந்து நிலைகள் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
பகவானின் ஐந்து நிலைகள் Poll_c10பகவானின் ஐந்து நிலைகள் Poll_m10பகவானின் ஐந்து நிலைகள் Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
பகவானின் ஐந்து நிலைகள் Poll_c10பகவானின் ஐந்து நிலைகள் Poll_m10பகவானின் ஐந்து நிலைகள் Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
பகவானின் ஐந்து நிலைகள் Poll_c10பகவானின் ஐந்து நிலைகள் Poll_m10பகவானின் ஐந்து நிலைகள் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பகவானின் ஐந்து நிலைகள்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri 6 Jan 2012 - 20:07



அன்புடைய பக்தர்தம் அகத்தில் உறையும் ஆண்டவன், அவர்களுக்கு அருள்வதற்காக ஐந்து நிலைகளை எடுக்கிறான் என்கின்றன புராணங்கள்...

பரம்: பரம் என்ற நிலையானது வைகுந்தத்தில் ஸ்ரீமந் நாராயணன் பூமிதேவி, நீளாதேவி உடன் அலங்கார ரூபனாய் கருடன், அநந்தர், விஸ்வக்÷க்ஷனர் முதலியோரால் சூழப்பட்டு இருக்கும் நிலை. சுத்த சத்துவமான ஞான, திவ்ய மங்கள வாசுதேவர் வடிவம் இது.

வ்யூகம்: வாசுதேவன், பிரத்யும்னன், அநிருத்தன், ஷங்கர்ஷணன் ஆகிய நான்கு வடிவங்களாக அவதரித்த நிலை. உலகத்தைப் படைக்க, காக்க, அழிக்க, தியானிக்க, பூஜை செய்யப்படவுமானவை இவை.

விபவம்: இது பகவான் எடுத்த அவதாரங்களைக் குறிப்பது. தன்வந்திரி, ஹயக்ரீவர், மச்சம், கூர்மம், வராகம், நரசிம்மம், வாமனம், பரசுராமர், ராமர், பலராமர், கிருஷ்ணர், இப்படிப் பல அவதாரங்களை உலகில் ஒவ்வொரு சமயத்திற்கும் ஏற்ப ஒவ்வொரு வடிவில் அவதரித்தது. தருமத்தைக் காப்பாற்றவும், நல்லோர்க்கு அருளவும், தீயோரை தண்டிக்கவுமே அவதாரங்கள் நிகழ்த்தப்படுகின்றன.

அந்தர்யாமி: பரமாத்மாவாக எல்லா ஜீவராசிகளுக்கு உள்ளேயும் உறைபவராகவும், ஜீவாத்மாவாக உடலினுள் உயிர்போல இதயத்துள் வாழ்பவராயும், ஜீவனின் குற்றங்கள், குறைகளால் பாதிக்கப்படாதவராயும் இருக்கின்ற நிலை.

அர்ச்சாரூபம்: நாம் கோயில்களில் வணங்கும் கல், பொன், செம்பு, ஐம்பொன், மரம், சுதை போன்றவற்றால் செய்யப்பட்ட பலப்பல விக்ரஹங்களாக, அடையாள மூர்த்தங்களாய் இருப்பது.

கோயிலில் வணங்கப்படும் இந்த சில வடிவங்களில், முழுமையாக கடவுள் வாசம் செய்கிறார். அர்ச்சாவதாரத்தில்தான் கடவுளின் தன்மை முழுமை அடைகிறது. எனவே ஆலயம் சென்று வழிபடுவது ஆண்டவனையே தரிசித்துப் பார்ப்பதற்குச் சமம்.

- தி. மங்களம்



பகவானின் ஐந்து நிலைகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
செல்ல கணேஷ்
செல்ல கணேஷ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 310
இணைந்தது : 04/08/2011

Postசெல்ல கணேஷ் Fri 6 Jan 2012 - 22:33

தோழமைக்கு,
ரொம்ப பிடுச்சிருக்கு.




ஸ்னேகத்துடன்.
செல்ல கணேஷ்.
www.noideaforme.blogspot.com

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக