புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Today at 1:16 pm

» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Today at 12:50 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 12:29 pm

» கருத்துப்படம் 21/11/2024
by mohamed nizamudeen Today at 9:43 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Thu Nov 21, 2024 4:53 pm

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 3:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Nov 21, 2024 2:28 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 2:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Thu Nov 21, 2024 1:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Nov 21, 2024 1:21 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:38 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:02 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Wed Nov 20, 2024 11:35 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 10:11 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 9:39 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm

» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 2:23 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 12:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 11:55 am

» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am

» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am

» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am

» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:43 am

» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am

» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am

» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:38 pm

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:37 pm

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஐந்து கேள்விகள் - ஐந்து விளக்கம் -உங்களுக்குத் தெரியுமா? Poll_c10ஐந்து கேள்விகள் - ஐந்து விளக்கம் -உங்களுக்குத் தெரியுமா? Poll_m10ஐந்து கேள்விகள் - ஐந்து விளக்கம் -உங்களுக்குத் தெரியுமா? Poll_c10 
87 Posts - 65%
heezulia
ஐந்து கேள்விகள் - ஐந்து விளக்கம் -உங்களுக்குத் தெரியுமா? Poll_c10ஐந்து கேள்விகள் - ஐந்து விளக்கம் -உங்களுக்குத் தெரியுமா? Poll_m10ஐந்து கேள்விகள் - ஐந்து விளக்கம் -உங்களுக்குத் தெரியுமா? Poll_c10 
29 Posts - 22%
E KUMARAN
ஐந்து கேள்விகள் - ஐந்து விளக்கம் -உங்களுக்குத் தெரியுமா? Poll_c10ஐந்து கேள்விகள் - ஐந்து விளக்கம் -உங்களுக்குத் தெரியுமா? Poll_m10ஐந்து கேள்விகள் - ஐந்து விளக்கம் -உங்களுக்குத் தெரியுமா? Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
ஐந்து கேள்விகள் - ஐந்து விளக்கம் -உங்களுக்குத் தெரியுமா? Poll_c10ஐந்து கேள்விகள் - ஐந்து விளக்கம் -உங்களுக்குத் தெரியுமா? Poll_m10ஐந்து கேள்விகள் - ஐந்து விளக்கம் -உங்களுக்குத் தெரியுமா? Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
ஐந்து கேள்விகள் - ஐந்து விளக்கம் -உங்களுக்குத் தெரியுமா? Poll_c10ஐந்து கேள்விகள் - ஐந்து விளக்கம் -உங்களுக்குத் தெரியுமா? Poll_m10ஐந்து கேள்விகள் - ஐந்து விளக்கம் -உங்களுக்குத் தெரியுமா? Poll_c10 
3 Posts - 2%
sram_1977
ஐந்து கேள்விகள் - ஐந்து விளக்கம் -உங்களுக்குத் தெரியுமா? Poll_c10ஐந்து கேள்விகள் - ஐந்து விளக்கம் -உங்களுக்குத் தெரியுமா? Poll_m10ஐந்து கேள்விகள் - ஐந்து விளக்கம் -உங்களுக்குத் தெரியுமா? Poll_c10 
2 Posts - 1%
Guna.D
ஐந்து கேள்விகள் - ஐந்து விளக்கம் -உங்களுக்குத் தெரியுமா? Poll_c10ஐந்து கேள்விகள் - ஐந்து விளக்கம் -உங்களுக்குத் தெரியுமா? Poll_m10ஐந்து கேள்விகள் - ஐந்து விளக்கம் -உங்களுக்குத் தெரியுமா? Poll_c10 
1 Post - 1%
Shivanya

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஐந்து கேள்விகள் - ஐந்து விளக்கம் -உங்களுக்குத் தெரியுமா? Poll_c10ஐந்து கேள்விகள் - ஐந்து விளக்கம் -உங்களுக்குத் தெரியுமா? Poll_m10ஐந்து கேள்விகள் - ஐந்து விளக்கம் -உங்களுக்குத் தெரியுமா? Poll_c10 
423 Posts - 76%

75 Posts - 13%

19 Posts - 3%

11 Posts - 2%
Dr.S.Soundarapandian
ஐந்து கேள்விகள் - ஐந்து விளக்கம் -உங்களுக்குத் தெரியுமா? Poll_c10ஐந்து கேள்விகள் - ஐந்து விளக்கம் -உங்களுக்குத் தெரியுமா? Poll_m10ஐந்து கேள்விகள் - ஐந்து விளக்கம் -உங்களுக்குத் தெரியுமா? Poll_c10 
8 Posts - 1%
prajai
ஐந்து கேள்விகள் - ஐந்து விளக்கம் -உங்களுக்குத் தெரியுமா? Poll_c10ஐந்து கேள்விகள் - ஐந்து விளக்கம் -உங்களுக்குத் தெரியுமா? Poll_m10ஐந்து கேள்விகள் - ஐந்து விளக்கம் -உங்களுக்குத் தெரியுமா? Poll_c10 
6 Posts - 1%

ஆனந்திபழனியப்பன்
ஐந்து கேள்விகள் - ஐந்து விளக்கம் -உங்களுக்குத் தெரியுமா? Poll_c10ஐந்து கேள்விகள் - ஐந்து விளக்கம் -உங்களுக்குத் தெரியுமா? Poll_m10ஐந்து கேள்விகள் - ஐந்து விளக்கம் -உங்களுக்குத் தெரியுமா? Poll_c10 
3 Posts - 1%

Anthony raj

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஐந்து கேள்விகள் - ஐந்து விளக்கம் -உங்களுக்குத் தெரியுமா?

avatar
Guest
Guest

PostGuest Sat Jun 10, 2017 12:45 am

ஐந்து கேள்விகள் - ஐந்து விளக்கம் -உங்களுக்குத் தெரியுமா?

1.விமானங்கள் எதற்காக வெள்ளை நிறத்தில் இருக்கின்றன?
ஐந்து கேள்விகள் - ஐந்து விளக்கம் -உங்களுக்குத் தெரியுமா? Flights-1024x678

2.தக்காளி காய் வகையை சேர்ந்ததா பழ வகையை சேர்ந்ததா?
ஐந்து கேள்விகள் - ஐந்து விளக்கம் -உங்களுக்குத் தெரியுமா? El-tomate-es-la-hortaliza-de-mayor-importancia-econ%C3%B3mica-en-el-mundo-y-una-de-las-m%C3%A1s-cultivadas-en-Chile-con-una-superficie-de-13-mil-hect%C3%A1reas

3.சொரசொரப்பான பனிமலை வழுக்குவது ஏன்?
ஐந்து கேள்விகள் - ஐந்து விளக்கம் -உங்களுக்குத் தெரியுமா? Neue-Eisbahn-Nicht-alles-laeuft-glatt_pdaArticleWide

4.ஒரு நட்சத்திரத்திற்குள் இன்னுமொரு நட்சத்திரம் இருக்க முடியுமா?
ஐந்து கேள்விகள் - ஐந்து விளக்கம் -உங்களுக்குத் தெரியுமா? Thorne-zytkow

5.நாம் கனவு காண்பதைப் போல் விலங்குகள் கனவு காணுமா?
ஐந்து கேள்விகள் - ஐந்து விளக்கம் -உங்களுக்குத் தெரியுமா? 82222027-56a793ac3df78cf772974d44

avatar
Guest
Guest

PostGuest Sat Jun 10, 2017 12:51 am

1.வெள்ளை நிறமானது புற ஊதா கதிர்வீச்சு மற்றும் வெயில் அதிகம்பட்டாலும் மங்காது, ஆனால் மற்ற நிறங்களானது வெயிலின் தாக்கத்தால் மங்கிவிடும். வெள்ளையை தவிர மற்ற நிறங்கள் எளிதில் வெப்பத்தை உள்வாங்கும் தன்மை கொண்டவை, இதனால் அதிகம் சூடாக வாய்ப்புகள் உள்ளது. வெள்ளை நிறம் ஒளியின் அலைநீளத்தை பிரதிபலித்து அதிகமாக வெப்பம் உள்வாங்காமல் பார்த்துக் கொள்ளும், இதனால் விமானம் அதிகமாக சூடாகாது.

உலகின் மிகப்பெரிய விமானம் எது?

உலகின் மிகப்பெரிய விமானத்தை மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் பால் ஆலன் கட்டமைத்துள்ளார்.

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் உள்ள ஒரு பாலைவனத்தில், ஸ்ட்ரேடோலாஞ்ச் (Stratolaunch) என்னும் அந்த விமானத்தின் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துள்ளன.

இதன் இறக்கைகள் மட்டும் ஒரு கால்பந்து மைதானத்தை விட பெரியதாக உள்ளது. விமான இறக்கைகள் 385 அடி நீளமும் 50 அடி உயரமும் கொண்டுள்ளன. 226 டன் எடை கொண்ட இந்த ஸ்ட்ரேடோலாஞ்ச், 113 டன் எரிபொருளை சேமிக்கும் வசதி கொண்டது. அது மட்டுமின்றி 400 டன் எடை கொண்ட பொருட்களை எடுத்துச் செல்ல முடியும்.
28 சக்கரங்கள் மற்றும் ஆறு ஜெட் எஞ்சின்களுடன் மிகவும் பிரமாண்டமாகக் கட்டமைக்கப்பட்டுள்ள இந்த விமானம் தூரத்தில் இருந்து பார்க்கும்போது ஒரு மலை போல் காட்சி அளிப்பதாகத் தெரிகிறது.

இவ்வளவு சிறப்பான ஸ்ட்ரேடோலாஞ்ச், பயணிகளுக்காக வடிவமைக்கப்படவில்லை என்றும் ராக்கெட்டுகளை சுமந்து செல்லும் பணியில் ஈடுபடுத்தப்பட இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

1000 டன் வரை எடை கொண்ட சிறிய வகை ராக்கெட்டுகள் இந்த விமானத்தின் ஆர்பிட் பகுதியுடன் இணைக்கப்படும். 30,000 அடி உயரத்தில் விமானம் பறக்கும்போது ராக்கெட்டுகள் விடுவிக்கப்பட்டு விண்ணில் ஏவப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை மிகப்பெரிய விமானம் எனச் சொல்லப்பட்ட Antonov An-225 Mriya 2017

2.பொதுவாக காய்கறிக் கடைகளில் தக்காளி விற்பனையாகிறது.பழக் கடைகளில் தக்காளி கிடைப்பதில்லை.

தாவரவியல்-அறிவியலைப் பொறுத்த வரையில் தக்காளி  பழ வகையைச் சேர்ந்ததாகும்.பழங்கள் இனப்பெருக்க(ஆண்/பெண் இனப்பெருக்க பகுதிகள் Androecium/ Gynoecium ) வகையில் பூக்களின் மூலம் உருவாகின்றன. இனப்பெருக்கத்தின் பின் ovule மூலம் விதைகள் உருவாகின்றன.அந்த விதைகளை சுற்றி சதைப் பிடிப்பான பகுதி உருவாகும்.இதை பழம் என்கிறோம்.எனவே தக்காளி ஒரு பழ வகையை சேர்ந்ததாகும்.ஆனால்………….

அமெரிக்காவில் முன்னர் ஒருமுறை ஏற்றுமதி/இறக்குமதி வரிப் பிரச்சனை ஏற்பட்டு, நீதிமன்றத்தில் இந்தப் பிரச்சனை கொண்டு வரப்பட்டதைத் தொடர்ந்து,அமெரிக்கக் காங்கிரஸ் தக்காளியை காய் வகையில் சேர்த்து விட்டது.காயோ பழமோ பிரதான உணவில் பயன்படுத்தப்படுவதால் அது காய் தான் என விளக்கம் கொடுத்தது.

avatar
Guest
Guest

PostGuest Sat Jun 10, 2017 1:16 am

3.பனிக்கட்டிகளில் நாம் ஏறி நடக்கும் போதும், பனிச்சறுக்குப் பலகைகளை வைத்து சறுக்கி விளையாடும் போதும் பனிக்கட்டியின் மீது தரப்படும் நம்முடைய அழுத்தம் அதிகரித்து, அது உறைபனிப் படிவின் வெப்பநிலையை அதிகரிக்கச் செய்கிறது.

அதனால் பனிக்கட்டிகள் விரைவாக உருகுகின்றது. நாம் பனிச்சறுக்கு மலையில் விளையாடும் போது, பனிக்கட்டிகளுக்கும், பனிச்சறுக்குப் பலகைகளுக்கும் இடையே நீர் அடுக்கு உருவாகி உராய்வு குறைந்து விடுகிறது. இதனால் பனிக்கட்டி மீது நம்மால் விரைவாக வழுக்க முடிகிறது.  பனிக்கட்டிகள் வழுக்குவதற்கு நாம் கொடுக்கும் அழுத்தம் மட்டுமே காரணமாகும்.

குளிர் நாடுகளில் குளிர் காலங்களில் வாகனங்களுக்கு பாதுகாப்பு சக்கரங்களை-tyres-போடாவிட்டால் எங்காவது இழுத்துச் சென்று விபத்து ஏற்படுத்துவதை காணலாம்.அதுபோல் பாதுகாப்பான பாதணிகளை அணியா விட்டால் சறுக்கி விழலாம்.

4.1975 இல்  Dr Kip Thorne and Dr Anna Żytkow  என்ற வானிலை ஆய்வாளர்கள் ஒரு நட்சத்திரத்திற்குள் இன்னொரு நட்சத்திரம் இருக்க முடியும் என கற்பனையில் psycho object ஆக சொல்லி, நம்பப்பட்டு வந்த நிலையில்,அந்த நம்பிக்கை கற்பனை 40 ஆண்டுகளுக்குப் பின்னர் உண்மை என கண்டறியப்பட்டது.ஒரு நட்சத்திரம் இன்னொரு நட்சத்திரத்தைக் கருவாகக் கொண்டிருப்பது psycho object  எனலாம்.அதாவது red giant   என இருக்கும் நட்சத்திற்குள் நியுரோன் நட்சத்திரம் ஒன்று இருப்பதாகும்.சக்தி கூடிய ஒன்று சக்தி குறைந்த ஒன்றை ஈர்ப்பு விசையால் உள்இழுக்கும் போது,மோதி இப்படி ஏற்படுகிறது.இந்த சிறிய நட்சத்திரம் பெரியதன் மையப்புள்ளியாக இருக்கும்.

இப்படி ஒரு நட்சத்திரம், HV 2112,(Thorne-Żytkow  object போல்) 200,000 ஒளி ஆண்டுகள் தொலைவில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.இதை 2014 இல் Emily Levesque தலைமையிலான குழுவினர் கண்டறிந்தனர்.

ஐந்து கேள்விகள் - ஐந்து விளக்கம் -உங்களுக்குத் தெரியுமா? 1410968784217_wps_16_207358main_whitedwarf_200

5.முதலில் கனவு என்றால் என்ன? நாம் தூங்கும் போது,Rapid eye movement sleep (REM sleep ) , Non-rapid eye movement sleep -NREM  என இரண்டு வகைத் தூக்கம், நம்மை அரவணைக்கிறது. NREM எனத் தொடங்கி REM மாறி மாறி சுழற்சியான தூக்கம் நடைபெறுகிறது.

நொன் ரெம் தூக்கத்தின் போது பொதுவாக நாம் கனவு காண்பதில்லை.இது உண்மையான ஆழ்ந்த தூக்கமாக இருக்கும்.ரெம் தூக்கத்தில் 20-25 %  அளவே நாம் தூக்கத்தில் இருப்போம். அப்போது தான் கனவு காண்கிறோம்.கண்கள் வெவ்வேறு பக்கங்களில் அசையும். இதை தூக்கத்தில் இருப்பவரைப் பார்ப்பதால் அவதானிக்க முடியும்.

NREM  தூக்கத்தில் உடல் பகுதிகள்,டிசுக்கள்,எலும்பு,தசை பகுதிகள் பழுது பார்க்கப்பட்டு சரிசெய்யப்படுகின்றன.நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கப்படுகின்றன.

ஆனால் REM துக்கத்தின் போது மூளையின் சில பகுதிகள் மட்டும் செயல்பட்டாலும் மூளை சுறுசுறுப்பாக இருக்கும்.

கனவு 4-6 தடவைகள் தூக்கத்தில் வந்தாலும் விழித்தெழும் நேரத்திற்கு முன்பான கனவுகள் நம் மனதில் நினைவில் நிற்கிறது.

இது நமக்கானது மட்டுமல்ல. விலங்குகள் பறவை இனங்கள்,சில ஊர்வனவும் கனவு காண்கின்றதாம். அதிக அளவுடைய மூளை உள்ள விலங்குகளின்  ரெம் நிலையில் இருக்கும் நேரம் அதிகமாக இருக்கும். இதைப் பொறுத்து கனவு காணும் நேரமும் அதிகரிக்கிறது/வேறுபடுகிறது.
நாய் REM தூக்கத்தின் போது ………………..

சுவரில் முட்டிக் கொள்ளும் அளவிற்கு என்ன கனவு கண்டிருக்கும்?

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Jun 10, 2017 1:32 am

அருமையான பகிர்வு மூர்த்தி, நேரமாகிவிட்டது...நாளை வந்து படிக்கிறேன் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Jun 10, 2017 9:03 am

மூர்த்தி தரும் தகவல்கள் எல்லாமே வித்தியாசமாகவும் , பயனுள்ளதாகவும் இருக்கின்றன .

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
avatar
Guest
Guest

PostGuest Sat Jun 10, 2017 12:05 pm

நன்றி கிருஷ்ணா அம்மா. படியுங்கள் தவறை சுட்டிக் காட்டுங்கள் திருத்திக் கொள்கிறேன்.

avatar
Guest
Guest

PostGuest Sat Jun 10, 2017 12:08 pm

நன்றி ஐயா.தமிழுக்கு நீங்கள் இருக்கிறீர்கள் ஜெகதீசன் ஐயா.அத்துடன் ரமனியன் ஐயா மற்றும் சிலர் இருக்கிறார்கள்,வருவார்கள் தருவார்கள். நானும் சிலவற்றை பதிவு செய்து அறிவிலியாக இல்லாது அறிவாளி எனக் காட்ட முடியும் அல்லவா?

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Jun 10, 2017 12:15 pm

மூர்த்தி wrote:ஐந்து கேள்விகள் - ஐந்து விளக்கம் -உங்களுக்குத் தெரியுமா?

1.விமானங்கள் எதற்காக வெள்ளை நிறத்தில் இருக்கின்றன?
ஐந்து கேள்விகள் - ஐந்து விளக்கம் -உங்களுக்குத் தெரியுமா? Flights-1024x678

2.தக்காளி காய் வகையை சேர்ந்ததா பழ வகையை சேர்ந்ததா?
ஐந்து கேள்விகள் - ஐந்து விளக்கம் -உங்களுக்குத் தெரியுமா? El-tomate-es-la-hortaliza-de-mayor-importancia-econ%C3%B3mica-en-el-mundo-y-una-de-las-m%C3%A1s-cultivadas-en-Chile-con-una-superficie-de-13-mil-hect%C3%A1reas

3.சொரசொரப்பான பனிமலை வழுக்குவது ஏன்?
ஐந்து கேள்விகள் - ஐந்து விளக்கம் -உங்களுக்குத் தெரியுமா? Neue-Eisbahn-Nicht-alles-laeuft-glatt_pdaArticleWide

4.ஒரு நட்சத்திரத்திற்குள் இன்னுமொரு நட்சத்திரம் இருக்க முடியுமா?
ஐந்து கேள்விகள் - ஐந்து விளக்கம் -உங்களுக்குத் தெரியுமா? Thorne-zytkow

5.நாம் கனவு காண்பதைப் போல் விலங்குகள் கனவு காணுமா?
ஐந்து கேள்விகள் - ஐந்து விளக்கம் -உங்களுக்குத் தெரியுமா? 82222027-56a793ac3df78cf772974d44

சூப்பர் மூர்த்தி , மிக அருமையான கேள்வி மற்றும் பதில்கள்................ ஐந்து கேள்விகள் - ஐந்து விளக்கம் -உங்களுக்குத் தெரியுமா? 3838410834 ஐந்து கேள்விகள் - ஐந்து விளக்கம் -உங்களுக்குத் தெரியுமா? 3838410834 ஐந்து கேள்விகள் - ஐந்து விளக்கம் -உங்களுக்குத் தெரியுமா? 3838410834 மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக