புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Today at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண் டாக்டர் கொலையை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் 2 ஆயிரம் தனியார் ஆஸ்பத்திரிகள் மூடப்பட்டன Poll_c10பெண் டாக்டர் கொலையை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் 2 ஆயிரம் தனியார் ஆஸ்பத்திரிகள் மூடப்பட்டன Poll_m10பெண் டாக்டர் கொலையை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் 2 ஆயிரம் தனியார் ஆஸ்பத்திரிகள் மூடப்பட்டன Poll_c10 
21 Posts - 81%
heezulia

2 Posts - 8%
mohamed nizamudeen

1 Post - 4%
வேல்முருகன் காசி

viyasan

இந்த மாத அதிக பதிவர்கள்

213 Posts - 42%

199 Posts - 39%

26 Posts - 5%
Dr.S.Soundarapandian
பெண் டாக்டர் கொலையை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் 2 ஆயிரம் தனியார் ஆஸ்பத்திரிகள் மூடப்பட்டன Poll_c10பெண் டாக்டர் கொலையை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் 2 ஆயிரம் தனியார் ஆஸ்பத்திரிகள் மூடப்பட்டன Poll_m10பெண் டாக்டர் கொலையை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் 2 ஆயிரம் தனியார் ஆஸ்பத்திரிகள் மூடப்பட்டன Poll_c10 
21 Posts - 4%
prajai

12 Posts - 2%

10 Posts - 2%
Rathinavelu

8 Posts - 2%
T.N.Balasubramanian
பெண் டாக்டர் கொலையை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் 2 ஆயிரம் தனியார் ஆஸ்பத்திரிகள் மூடப்பட்டன Poll_c10பெண் டாக்டர் கொலையை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் 2 ஆயிரம் தனியார் ஆஸ்பத்திரிகள் மூடப்பட்டன Poll_m10பெண் டாக்டர் கொலையை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் 2 ஆயிரம் தனியார் ஆஸ்பத்திரிகள் மூடப்பட்டன Poll_c10 
7 Posts - 1%
Guna.D

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண் டாக்டர் கொலையை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் 2 ஆயிரம் தனியார் ஆஸ்பத்திரிகள் மூடப்பட்டன

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jan 06, 2012 1:13 pm

பெண் டாக்டர் கொலையை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் 2 ஆயிரம் தனியார் ஆஸ்பத்திரிகள் மூடப்பட்டன Ms01

தூத்துக்குடியில் பெண் டாக்டர் கொலையை கண்டித்து சென்னையில் தனியார் ஆஸ்பத்திரிகளை மூடி டாக்டர்கள் நேற்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகம் முழுவதும் 2 ஆயிரம் தனியார் ஆஸ்பத்திரிகள் மூடப்பட்டன.

பெண் டாக்டர் கொலை

தூத்துக்குடியில் கடந்த 2-ந் தேதி ஈ.எஸ்.ஐ. பெண் டாக்டர் சேதுலட்சுமி வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் அரசு மற்றும் தனியார் டாக்டர்கள் மற்றும் மருத்துவக் கல்லூரி மாணவ-மாணவிகள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

நேற்று முன்தினம் தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் சார்பில் அரசு ஆஸ்பத்திரி, ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆகியவற்றில் பணியாற்றும் டாக்டர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்துக்கு மருத்துவக் கல்லூரி மாணவர்களும் ஆதரவு தெரிவித்து கலந்து கொண்டனர். பெண் டாக்டர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டம் வலுப்பெற்று வருகிறது.

2 ஆயிரம் ஆஸ்பத்திரிகள் மூடப்பட்டன

இந்த நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள தனியார் ஆஸ்பத்திரி டாக்டர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என்றும், ஆஸ்பத்திரிகள் மூடப்படும் என்றும், அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டம் மற்றும் ஊர்வலம் நடத்தப்படும் என்று இந்திய மருத்துவ சங்கம் தமிழ்நாடு பிரிவு அறிவித்து இருந்தது.

அதன்படி, தமிழகம் முழுவதும் நேற்று தனியார் ஆஸ்பத்திரி டாக்டர்கள் நேற்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களுக்கு ஆதரவாக பல் டாக்டர்கள், ஆயுர்வேத டாக்டர்கள், சித்தா டாக்டர்கள் மற்றும் மருந்தாளுனர்கள், மருத்துவ பிரதிநிதிகளும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்திய மருத்துவ சங்கத்தில் உறுப்பினராக உள்ள 3 ஆயிரம் தனியார் ஆஸ்பத்திரிகளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆஸ்பத்திரிகள் நேற்று மூடப்பட்டன. 3 ஆயிரம் ஆஸ்பத்திரிகளிலும் வெளி நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படவில்லை. உள் நோயாளிகளுக்கு மட்டும் வழக்கம்போல் சிகிச்சை அளிக்கப்பட்டன.

சென்னையில் வேலை நிறுத்தம்

இதுபோல் சென்னையிலும் தனியார் ஆஸ்பத்திரி டாக்டர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். பெரும்பாலான தனியார் ஆஸ்பத்திரிகள் வழக்கம்போல் திறந்திருந்தாலும் வெளி நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க டாக்டர்கள் மறுத்தனர்.

சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிகளில் 200 ஆஸ்பத்திரிகள் மூடப்பட்டன. மிகவும் பிரபலமான தனியார் ஆஸ்பத்திரிகள் மூடப்படாமல் இருந்தாலும், வெளி நோயாளிகள் சிகிச்சைக்கு அனுமதிக்கப்படவில்லை. ஏராளமான நோயாளிகள் ஆஸ்பத்திரிக்கு வந்து பார்த்துவிட்டு சிகிச்சை மறுக்கப்பட்டதால் ஏமாற்றத்துடனும், சிரமத்துடனும் திரும்பிச் சென்றனர். சென்னையில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட டாக்டர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பிரம்மாண்ட மனித சங்கிலி

பெண் டாக்டர் கொலையை கண்டித்தும், அனைத்து ஆஸ்பத்திரிகளுக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் அரசு டாக்டர்கள் சங்கம் மற்றும் இந்திய மருத்துவ சங்கம் தமிழ்நாடு பிரிவு ஆகியவற்றின் சார்பில் சென்னை மருத்துவக் கல்லூரி முன்பு இருந்து நேற்று மாலை பிரம்மாண்ட மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.

இதில், மருத்துவக் கல்லூரி மாணவ-மாணவிகள், மருந்தாளுனர்கள், மருத்துவ பிரதிநிதிகள் மற்றும் தனியார் ஆஸ்பத்திரி டாக்டர்கள் உள்பட ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். மனித சங்கிலி போராட்டம் சென்னை மருத்துவக் கல்லூரி முன்பு தொடங்கி அரசு பல் மருத்துவ கல்லூரி வரை நடைபெற்றது. மனித சங்கிலி போராட்டம் முடிந்ததும், டாக்டர்கள் ஊர்வலமாக சென்று கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

இதுபற்றி இந்திய மருத்துவ சங்கம் தமிழ்நாடு கிளைத் தலைவர் டாக்டர் பிரகாசம் கூறியதாவது:-

நடவடிக்கை

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் சங்கத்தில் 24 ஆயிரத்து 500 உறுப்பினர்கள் உள்ளனர். இவர்கள் அனைவரும் அந்த மாவட்டத்தில் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். தமிழகத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிகளில் சங்கத்தில் உள்ள 3 ஆயிரம் ஆஸ்பத்திரிகளில் உள்ள டாக்டர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

தனியாக கிளீனிக் வைத்து நடத்தும் அரசு டாக்டர்களும் கிளினிக்குகளை திறக்கவில்லை. சேலத்தில் இருந்து ஆயிரம் பேரும், ஈரோட்டில் 800 பேரும், திருச்சியில் 500 பேரும் ஊர்வலம் சென்றுள்ளனர். மருத்துவர்களின் எதிர்ப்பை அரசு புரிந்து கொண்டு, தூத்துக்குடியில் நடந்ததுபோன்ற அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு டாக்டர் பிரகாசம் கூறினார்.

தினதந்தி

பெண் டாக்டர் கொலையை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் 2 ஆயிரம் தனியார் ஆஸ்பத்திரிகள் மூடப்பட்டன Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Fri Jan 06, 2012 4:30 pm

இந்த டாக்டர்கள் செய்வது சரியான செயல் அல்ல. இவர்கள் எல்லாம் எதற்கு படித்தார்கள் என்று தெரியவில்லை.

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Fri Jan 06, 2012 4:57 pm

சோகம்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக