புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:25 pm

» நாமும் நல்லா இருக்கணும்...
by ayyasamy ram Today at 9:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:16 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:53 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Today at 7:18 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Today at 7:17 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Today at 7:16 pm

» கருத்துப்படம் 01/08/2024
by mohamed nizamudeen Today at 6:41 pm

» மகேஷ் பாபுவின் உயர்ந்த குணம்
by ayyasamy ram Today at 6:30 pm

» திரைச்செய்தி
by ayyasamy ram Today at 6:18 pm

» யோகி பாபுவின் சட்னி,சாம்பார் – ருசி அபாரம்!
by ayyasamy ram Today at 6:16 pm

» சிவனே ஆனாலும்…
by ayyasamy ram Today at 6:15 pm

» மான்ஸ்டர்- குழந்தைகள் குறித்த சிறந்த படம்
by ayyasamy ram Today at 6:14 pm

» பாப் மார்லி; ஒன் லவ்- ஆங்கிலப்படம்
by ayyasamy ram Today at 6:13 pm

» ஸ்ரீகாந்த் -இந்திப்படம்
by ayyasamy ram Today at 6:13 pm

» எ ஃபேமிலி அஃபேர்! – ஆங்கிலப் படம்
by ayyasamy ram Today at 6:12 pm

» வாழ்வியல் கணிதம்…
by ayyasamy ram Today at 6:11 pm

» மனிதனுக்கு வெற்றி
by ayyasamy ram Today at 6:10 pm

» வர்ணனைக்குள் அடங்காதவள்
by ayyasamy ram Today at 6:10 pm

» குலசாமி – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:09 pm

» இரண்டும் இருந்தால் பலசாலி!
by ayyasamy ram Today at 6:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:28 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 3:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:11 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 3:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:24 pm

» நாவல்கள் வேண்டும்
by சுகவனேஷ் Today at 2:21 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:12 pm

» பெருமாளுக்கு வாத்சல்யம் என்ற குணம்…
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 2:17 pm

» இதெல்லாம் நியாயமா...!
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:09 pm

» அப்பாவி எறும்புகள் - புதுக்கவிதை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» இன்றைய செய்திகள்- ஜூலை 31
by ayyasamy ram Yesterday at 2:03 pm

» ஒலிம்பிக் - விளையாட்டு செய்திகள்
by ayyasamy ram Yesterday at 2:02 pm

» பல் சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 1:57 pm

» கருடனை வழிபட்டால் கிடைக்கும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» எட்டாத ராணியாம்….(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 1:07 pm

» இளவரசிக்கு குழந்தை மனசு!
by ayyasamy ram Yesterday at 1:06 pm

» சாப்பிடும் முன் கடவுளை வேண்டணும்…
by ayyasamy ram Yesterday at 1:04 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Yesterday at 1:03 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Yesterday at 1:01 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Yesterday at 1:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் அண்ணனின் காதலுக்கு நானும் காரணம் - Page 3 Poll_c10என் அண்ணனின் காதலுக்கு நானும் காரணம் - Page 3 Poll_m10என் அண்ணனின் காதலுக்கு நானும் காரணம் - Page 3 Poll_c10 
91 Posts - 54%
heezulia
என் அண்ணனின் காதலுக்கு நானும் காரணம் - Page 3 Poll_c10என் அண்ணனின் காதலுக்கு நானும் காரணம் - Page 3 Poll_m10என் அண்ணனின் காதலுக்கு நானும் காரணம் - Page 3 Poll_c10 
59 Posts - 35%
mohamed nizamudeen
என் அண்ணனின் காதலுக்கு நானும் காரணம் - Page 3 Poll_c10என் அண்ணனின் காதலுக்கு நானும் காரணம் - Page 3 Poll_m10என் அண்ணனின் காதலுக்கு நானும் காரணம் - Page 3 Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
என் அண்ணனின் காதலுக்கு நானும் காரணம் - Page 3 Poll_c10என் அண்ணனின் காதலுக்கு நானும் காரணம் - Page 3 Poll_m10என் அண்ணனின் காதலுக்கு நானும் காரணம் - Page 3 Poll_c10 
4 Posts - 2%
சுகவனேஷ்
என் அண்ணனின் காதலுக்கு நானும் காரணம் - Page 3 Poll_c10என் அண்ணனின் காதலுக்கு நானும் காரணம் - Page 3 Poll_m10என் அண்ணனின் காதலுக்கு நானும் காரணம் - Page 3 Poll_c10 
3 Posts - 2%
Ratha Vetrivel
என் அண்ணனின் காதலுக்கு நானும் காரணம் - Page 3 Poll_c10என் அண்ணனின் காதலுக்கு நானும் காரணம் - Page 3 Poll_m10என் அண்ணனின் காதலுக்கு நானும் காரணம் - Page 3 Poll_c10 
1 Post - 1%
eraeravi
என் அண்ணனின் காதலுக்கு நானும் காரணம் - Page 3 Poll_c10என் அண்ணனின் காதலுக்கு நானும் காரணம் - Page 3 Poll_m10என் அண்ணனின் காதலுக்கு நானும் காரணம் - Page 3 Poll_c10 
1 Post - 1%
Saravananj
என் அண்ணனின் காதலுக்கு நானும் காரணம் - Page 3 Poll_c10என் அண்ணனின் காதலுக்கு நானும் காரணம் - Page 3 Poll_m10என் அண்ணனின் காதலுக்கு நானும் காரணம் - Page 3 Poll_c10 
1 Post - 1%
prajai
என் அண்ணனின் காதலுக்கு நானும் காரணம் - Page 3 Poll_c10என் அண்ணனின் காதலுக்கு நானும் காரணம் - Page 3 Poll_m10என் அண்ணனின் காதலுக்கு நானும் காரணம் - Page 3 Poll_c10 
1 Post - 1%
Guna.D
என் அண்ணனின் காதலுக்கு நானும் காரணம் - Page 3 Poll_c10என் அண்ணனின் காதலுக்கு நானும் காரணம் - Page 3 Poll_m10என் அண்ணனின் காதலுக்கு நானும் காரணம் - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் அண்ணனின் காதலுக்கு நானும் காரணம் - Page 3 Poll_c10என் அண்ணனின் காதலுக்கு நானும் காரணம் - Page 3 Poll_m10என் அண்ணனின் காதலுக்கு நானும் காரணம் - Page 3 Poll_c10 
21 Posts - 54%
heezulia
என் அண்ணனின் காதலுக்கு நானும் காரணம் - Page 3 Poll_c10என் அண்ணனின் காதலுக்கு நானும் காரணம் - Page 3 Poll_m10என் அண்ணனின் காதலுக்கு நானும் காரணம் - Page 3 Poll_c10 
16 Posts - 41%
சுகவனேஷ்
என் அண்ணனின் காதலுக்கு நானும் காரணம் - Page 3 Poll_c10என் அண்ணனின் காதலுக்கு நானும் காரணம் - Page 3 Poll_m10என் அண்ணனின் காதலுக்கு நானும் காரணம் - Page 3 Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
என் அண்ணனின் காதலுக்கு நானும் காரணம் - Page 3 Poll_c10என் அண்ணனின் காதலுக்கு நானும் காரணம் - Page 3 Poll_m10என் அண்ணனின் காதலுக்கு நானும் காரணம் - Page 3 Poll_c10 
1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் அண்ணனின் காதலுக்கு நானும் காரணம்


   
   

Page 3 of 3 Previous  1, 2, 3

ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Postஈழமகன் Tue Sep 29, 2009 5:39 pm

First topic message reminder :

என் அண்ணனின் காதலுக்கு நானும் காரணம்
புறாவை போல தூது போகவில்லை
தபால்காரனாய் கடிதம் கொடுக்கவில்லை
நண்பனாய் காவல் நிற்கவில்லை
உறவினனாய் அறிவு சொல்லவில்லை
என்னதன்செய்தாய் சுண்டக்காய் பயலே
அண்ணன் காதல்சிந்தைக்கு
சைக்கில் மிதித்து பாடல் போட்டேன்
பக்கத்து வீட்டு அண்ணிக்கு
அண்ணனின் பாடல் தெரிவுகளை
பக்குவமாய் கொண்டு சேர்த்தேன்


மின்சாரம் இல்லாத காலத்தில் இரவு 8.30 (இலங்கை நேரம்) ஆனாலே சிறுவர்கள் எல்லோர்க்கும் கடுப்புத்தான் வரும் ஏன் தெரியுமா புலிகளின் குரல் செய்தி கேட்க எல்லா வீட்டிலும் சைக்கில் சுத்தி டைனமோ மூலம் மின்சாரம் பெற்று ரேடியோ இயக்குவது வழ‌மை சைக்கில் சுத்த பலிக்கடா ஆவது வீட்டில் இருக்கும் சிறுவர்கள்தான். இதை போலத்தான் என்னுடைய பெரியம்மாவின்
மகன் என் அண்ணன் பக்கத்து வீட்டில் இருந்த எங்கள் மச்சாளை காதலித்தார் அப்போது அவர் படுத்து இருந்து மச்சாள் வீட்டை பார்த்த படி இருக்க நான் வீட்டுக்குள் இருந்து சைக்கில் சுத்துவேன்,

காதல் ராணி இல்லையே
பொண்வானில் மீனுறங்க‌
பிரயவதனா என்னை மறந்துவிடாதே
வாவா எந்தன் நிலவே வெண்ணிலவே

இப்படியான இடைக்கால தத்துவ பாடல்கள் ஒலித்துக்கொண்டிருக்க. முடியாது என்று சொல்ல முடியாத ஊமையாய் எனது பணி தொடரும்.. இந்தப்பாடல் எல்லாம் எனக்கு அத்துப்படி


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Tue Sep 29, 2009 7:24 pm

பிரகாஸ் wrote:உண்மையான காதலுக்கு என்றும் இந்த அண்ணனின் அனுசரணை எப்போதும் இருக்கும்

காதலில் என்ன உண்மை ..என்ன பொய்.. காதல் காதல் தான் அண்ணா..



யாழவன்
யாழவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1051
இணைந்தது : 27/08/2009

Postயாழவன் Tue Sep 29, 2009 7:25 pm

சின்ன பிள்ளை மீனு

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Tue Sep 29, 2009 7:28 pm

யாழவன் wrote:சின்ன பிள்ளை மீனு

என் அண்ணனின் காதலுக்கு நானும் காரணம் - Page 3 Icon_eek என் அண்ணனின் காதலுக்கு நானும் காரணம் - Page 3 Icon_eek



பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Postபிரகாஸ் Tue Sep 29, 2009 7:32 pm

மீனு wrote:
பிரகாஸ் wrote:உண்மையான காதலுக்கு என்றும் இந்த அண்ணனின் அனுசரணை எப்போதும் இருக்கும்

காதலில் என்ன உண்மை ..என்ன பொய்.. காதல் காதல் தான் அண்ணா..
கண்டதும் காதலித்து பிரிந்து சென்று அவரவர்களுக்கு ஏற்றார் போல் மாறுவது உண்மைக்காதலா ? உண்மைக் காதல் என்றால உதாரணம் தற்ப்போது சைலுவின் காதல்



விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
யாழவன்
யாழவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1051
இணைந்தது : 27/08/2009

Postயாழவன் Tue Sep 29, 2009 7:33 pm

சூப்பர் அண்ணா.மீனு சின்ன பிள்ளை அண்ணா

பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Postபிரகாஸ் Tue Sep 29, 2009 7:34 pm

யாழவன் wrote:சூப்பர் அண்ணா.மீனு சின்ன பிள்ளை அண்ணா
என் அண்ணனின் காதலுக்கு நானும் காரணம் - Page 3 678642



விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Tue Sep 29, 2009 7:36 pm

சரி சரி..ஷைலு அண்ணனுக்கு லக் இருந்தது..நமக்கெலாம் என்ன இருக்கோ ..பொறுத்து இருந்து பார்க்கலாம்..



Sponsored content

PostSponsored content



Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக