புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
புகையில்லா நகரமாகும் சென்னை  Poll_c10புகையில்லா நகரமாகும் சென்னை  Poll_m10புகையில்லா நகரமாகும் சென்னை  Poll_c10 
156 Posts - 79%
heezulia
புகையில்லா நகரமாகும் சென்னை  Poll_c10புகையில்லா நகரமாகும் சென்னை  Poll_m10புகையில்லா நகரமாகும் சென்னை  Poll_c10 
19 Posts - 10%
Dr.S.Soundarapandian
புகையில்லா நகரமாகும் சென்னை  Poll_c10புகையில்லா நகரமாகும் சென்னை  Poll_m10புகையில்லா நகரமாகும் சென்னை  Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
புகையில்லா நகரமாகும் சென்னை  Poll_c10புகையில்லா நகரமாகும் சென்னை  Poll_m10புகையில்லா நகரமாகும் சென்னை  Poll_c10 
5 Posts - 3%
E KUMARAN
புகையில்லா நகரமாகும் சென்னை  Poll_c10புகையில்லா நகரமாகும் சென்னை  Poll_m10புகையில்லா நகரமாகும் சென்னை  Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
புகையில்லா நகரமாகும் சென்னை  Poll_c10புகையில்லா நகரமாகும் சென்னை  Poll_m10புகையில்லா நகரமாகும் சென்னை  Poll_c10 
3 Posts - 2%
prajai
புகையில்லா நகரமாகும் சென்னை  Poll_c10புகையில்லா நகரமாகும் சென்னை  Poll_m10புகையில்லா நகரமாகும் சென்னை  Poll_c10 
1 Post - 1%
Pampu
புகையில்லா நகரமாகும் சென்னை  Poll_c10புகையில்லா நகரமாகும் சென்னை  Poll_m10புகையில்லா நகரமாகும் சென்னை  Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
புகையில்லா நகரமாகும் சென்னை  Poll_c10புகையில்லா நகரமாகும் சென்னை  Poll_m10புகையில்லா நகரமாகும் சென்னை  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
புகையில்லா நகரமாகும் சென்னை  Poll_c10புகையில்லா நகரமாகும் சென்னை  Poll_m10புகையில்லா நகரமாகும் சென்னை  Poll_c10 
321 Posts - 78%
heezulia
புகையில்லா நகரமாகும் சென்னை  Poll_c10புகையில்லா நகரமாகும் சென்னை  Poll_m10புகையில்லா நகரமாகும் சென்னை  Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
புகையில்லா நகரமாகும் சென்னை  Poll_c10புகையில்லா நகரமாகும் சென்னை  Poll_m10புகையில்லா நகரமாகும் சென்னை  Poll_c10 
14 Posts - 3%
Dr.S.Soundarapandian
புகையில்லா நகரமாகும் சென்னை  Poll_c10புகையில்லா நகரமாகும் சென்னை  Poll_m10புகையில்லா நகரமாகும் சென்னை  Poll_c10 
8 Posts - 2%
prajai
புகையில்லா நகரமாகும் சென்னை  Poll_c10புகையில்லா நகரமாகும் சென்னை  Poll_m10புகையில்லா நகரமாகும் சென்னை  Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
புகையில்லா நகரமாகும் சென்னை  Poll_c10புகையில்லா நகரமாகும் சென்னை  Poll_m10புகையில்லா நகரமாகும் சென்னை  Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
புகையில்லா நகரமாகும் சென்னை  Poll_c10புகையில்லா நகரமாகும் சென்னை  Poll_m10புகையில்லா நகரமாகும் சென்னை  Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
புகையில்லா நகரமாகும் சென்னை  Poll_c10புகையில்லா நகரமாகும் சென்னை  Poll_m10புகையில்லா நகரமாகும் சென்னை  Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
புகையில்லா நகரமாகும் சென்னை  Poll_c10புகையில்லா நகரமாகும் சென்னை  Poll_m10புகையில்லா நகரமாகும் சென்னை  Poll_c10 
3 Posts - 1%
Barushree
புகையில்லா நகரமாகும் சென்னை  Poll_c10புகையில்லா நகரமாகும் சென்னை  Poll_m10புகையில்லா நகரமாகும் சென்னை  Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புகையில்லா நகரமாகும் சென்னை

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Thu Jan 05, 2012 6:28 pm

பொது இடத்தில் ஊதியதற்கு அபராதம் ரூ. 23 லட்சம் வசூல்: புகையில்லா நகரமாகும் சென்னை

புகையில்லா நகரமாகும் சென்னை  05-smokingசென்னை: பொது
இடங்களில் புகை பிடிப்போரிடம் இருந்து கடந்த 15 மாதத்தில் மட்டும் ரூ.23
லட்சம் அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளதாக புகையில்லா சென்னை நகர திட்ட
ஒருங்கிணைப்பாளர் தெரிவித்துள்ளார்.

வரும் ஏப்ரல் மாதத்திற்குள் சென்னை நகரை முற்றிலும் புகையில்லா நகரமாக மாற்ற முடிவெடுத்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

நாட்டில்
110 கோடி பேரில் 12 கோடி பேர் புகைபழக்கத்துக்கு அடிமையாகி அதிலிருந்து
மீளமுடியாமல் தவிக்கின்றனர். 60 கோடி இளைஞர்களில் கணிசமானோர் சிகரெட், பீடி
போன்ற புகைபொருள்களால் பாதிப்புக்குள்ளாகியிருப்பதையும் புள்ளிவிவரங்கள்
தெரிவிக்கின்றன. இதனால் இளவயதிலேயே புற்றுநோய், நீரிழிவு, நரம்புத்
தளர்ச்சி, ஆண்மைக் குறைவு போன்றவற்றுக்கு ஆளாக நேரிடுகிறது.

நாடு முழுவதும் அமல்

மனித
வாழ்வுக்கு அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ள புகைபழக்கத்தை படிப்படியாக
மக்கள் மத்தியிலிருந்து அகற்றும் நோக்கில், 2008-ல் அப்போது மத்திய
சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த அன்புமணி ராமதாஸ் முயற்சியால் தடை சட்டம்
கொண்டுவரப்பட்டது.

இதனையடுத்து நாடுமுழுவதும் 2008-ம் ஆண்டு அக்.
2-ம் தேதி காந்தி ஜெயந்தியன்று பொது இடங்களில் புகைபிடித்தல் தடைச் சட்டம்
அமலுக்கு கொண்டுவரப்பட்டது. இதற்கு நாடு முழுவதும் பெருவாரியாக வரவேற்பு
இருந்தது.

தமிழகத்தில் பொது இடங்களில் புகைப்பிடிக்க கடந்த 2010-ம்
ஆண்டு தடை விதிக்கப்பட்டது. மேலும் சினிமா, டி.வி. சேனல்களிலும் புகை
பிடிக்கும் காட்சிகளின்போது எச்சரிக்கை வாசகங்கள் காட்டும் படி
சுகாதாரத்துறை உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து டி.வி-சினிமாக்களில் புகை
பிடிக்கும் காட்சிகள் வெகுவாக குறைந்தன. மேலும் தடையை மீறி புகை
பிடிப்போரிடம் 200 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது. இதன் காரணமாக பொது
இடங்களில் புகை பிடிப்போரின் எண்ணிக்கை குறைந்தது.

புகையில்லா நகரம்

வரும்
ஏப்ரல் மாதத்திற்குள் சென்னையை புகையில்லா நகரமாக்கத் தமிழக சுகாதாரத்துறை
திட்டமிட்டுள்ளது. இதுபற்றி புகையில்லா சென்னை நகர திட்ட ஒருங்கிணைப்பாளர்
எஸ்.ஜே. கோவர்தன் கூறியதாவது,

பொது இடங்களில் புகை பிடிப்போரிடம்
இருந்து கடந்த 15 மாதத்தில் மட்டும் ரூ.23 லட்சம் அபராதம்
வசூலிக்கப்பட்டுள்ளது. பொது இடங்களில் புகை பிடிக்கக்கூடாது என்பதை
வலியுறுத்தும் வகையில் பெட்டிக்கடைகள், டீக்கடைகள், அரசு அலுவலகங்கள்,
ஓட்டல்கள், சாலையோரங்கள், ரெயில்-பஸ் நிலையங்களில் எச்சரிக்கை வாசகங்கள்
அடங்கிய போர்டுகள் வைத்துள்ளோம். இதனால் நல்ல விழிப்புணர்வு
ஏற்பட்டுள்ளது.

புகையிலையின் தீமை பற்றி மேலும் பல்வேறு பகுதிகளில்
விளம்பரப்படுத்த திட்டமிட்டுள்ளோம். ஏப்ரல் மாதத்திற்குள் சென்னையில் பொது
இடங்களில் புகை பிடிப்பது 100 சதவீதம் அளவுக்கு குறைந்து விடும் என்றார்.

80 சதவிகிதம் குறைந்தது

கடந்த
செப்டம்பர் மாதம் எடுக்கப்பட்ட ஆய்வில், அபராதம் காரணமாக பொது இடங்களில்
புகைப் பிடிப்போரின் எண்ணிக்கை 80 சதவீதம் அளவுக்கு குறைந்திருப்பதாக
தெரியவந்துள்ளது.

THATSTAMIL

ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Thu Jan 05, 2012 8:15 pm

இவங்க எந்தவூர்ல ஃபைன் வாங்கினங்க நான் நிறைய இடங்களில் புகை பிடிப்பதை பார்த்திருக்கிறேன்

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Thu Jan 05, 2012 8:19 pm

பொது இடங்களில்
புகைப் பிடிப்போரின் எண்ணிக்கை 80 சதவீதம் அளவுக்கு குறைந்திருப்பதாக
தெரியவந்துள்ளது.
நம்பிவிட்டேன்

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
புகையில்லா நகரமாகும் சென்னை  1357389புகையில்லா நகரமாகும் சென்னை  59010615புகையில்லா நகரமாகும் சென்னை  Images3ijfபுகையில்லா நகரமாகும் சென்னை  Images4px
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Thu Jan 05, 2012 8:52 pm

எங்கள் ஊரில் கூட, ரோட்டில் புகைத்துக் கொண்டு போவோரின் எண்ணிக்கை மிகவும் குறைந்துவிட்டது. இப்போதெல்லாம் பார்களில் கூட வெகு சிலரே புகைக்கின்ற்றனர். மகிழ்ச்சி

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Thu Jan 05, 2012 9:24 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:எங்கள் ஊரில் கூட, ரோட்டில் புகைத்துக் கொண்டு போவோரின் எண்ணிக்கை மிகவும் குறைந்துவிட்டது. இப்போதெல்லாம் பார்களில் கூட வெகு சிலரே புகைக்கின்ற்றனர். மகிழ்ச்சி
அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
புகையில்லா நகரமாகும் சென்னை  1357389புகையில்லா நகரமாகும் சென்னை  59010615புகையில்லா நகரமாகும் சென்னை  Images3ijfபுகையில்லா நகரமாகும் சென்னை  Images4px
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Thu Jan 05, 2012 9:33 pm

கேசவன் wrote:
Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:எங்கள் ஊரில் கூட, ரோட்டில் புகைத்துக் கொண்டு போவோரின் எண்ணிக்கை மிகவும் குறைந்துவிட்டது. இப்போதெல்லாம் பார்களில் கூட வெகு சிலரே புகைக்கின்ற்றனர். மகிழ்ச்சி
அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
அழுகை

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Fri Jan 06, 2012 11:09 am

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:எங்கள் ஊரில் கூட, ரோட்டில் புகைத்துக் கொண்டு போவோரின் எண்ணிக்கை மிகவும் குறைந்துவிட்டது. இப்போதெல்லாம் பார்களில் கூட வெகு சிலரே புகைக்கின்ற்றனர். மகிழ்ச்சி
பாவம் அவர்களின் வயிற்றில் ஏற்படும் புகை அவர்களுக்கு தெரியாமல் போகிறது

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,புகையில்லா நகரமாகும் சென்னை  Image010ycm
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக