புதிய பதிவுகள்
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ரயில்வே அமைச்சருக்கு தந்தி அனுப்ப கோரிக்கை: Poll_c10ரயில்வே அமைச்சருக்கு தந்தி அனுப்ப கோரிக்கை: Poll_m10ரயில்வே அமைச்சருக்கு தந்தி அனுப்ப கோரிக்கை: Poll_c10 
54 Posts - 44%
ayyasamy ram
ரயில்வே அமைச்சருக்கு தந்தி அனுப்ப கோரிக்கை: Poll_c10ரயில்வே அமைச்சருக்கு தந்தி அனுப்ப கோரிக்கை: Poll_m10ரயில்வே அமைச்சருக்கு தந்தி அனுப்ப கோரிக்கை: Poll_c10 
51 Posts - 42%
T.N.Balasubramanian
ரயில்வே அமைச்சருக்கு தந்தி அனுப்ப கோரிக்கை: Poll_c10ரயில்வே அமைச்சருக்கு தந்தி அனுப்ப கோரிக்கை: Poll_m10ரயில்வே அமைச்சருக்கு தந்தி அனுப்ப கோரிக்கை: Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
ரயில்வே அமைச்சருக்கு தந்தி அனுப்ப கோரிக்கை: Poll_c10ரயில்வே அமைச்சருக்கு தந்தி அனுப்ப கோரிக்கை: Poll_m10ரயில்வே அமைச்சருக்கு தந்தி அனுப்ப கோரிக்கை: Poll_c10 
3 Posts - 2%
Balaurushya
ரயில்வே அமைச்சருக்கு தந்தி அனுப்ப கோரிக்கை: Poll_c10ரயில்வே அமைச்சருக்கு தந்தி அனுப்ப கோரிக்கை: Poll_m10ரயில்வே அமைச்சருக்கு தந்தி அனுப்ப கோரிக்கை: Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
ரயில்வே அமைச்சருக்கு தந்தி அனுப்ப கோரிக்கை: Poll_c10ரயில்வே அமைச்சருக்கு தந்தி அனுப்ப கோரிக்கை: Poll_m10ரயில்வே அமைச்சருக்கு தந்தி அனுப்ப கோரிக்கை: Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
ரயில்வே அமைச்சருக்கு தந்தி அனுப்ப கோரிக்கை: Poll_c10ரயில்வே அமைச்சருக்கு தந்தி அனுப்ப கோரிக்கை: Poll_m10ரயில்வே அமைச்சருக்கு தந்தி அனுப்ப கோரிக்கை: Poll_c10 
2 Posts - 2%
prajai
ரயில்வே அமைச்சருக்கு தந்தி அனுப்ப கோரிக்கை: Poll_c10ரயில்வே அமைச்சருக்கு தந்தி அனுப்ப கோரிக்கை: Poll_m10ரயில்வே அமைச்சருக்கு தந்தி அனுப்ப கோரிக்கை: Poll_c10 
2 Posts - 2%
Manimegala
ரயில்வே அமைச்சருக்கு தந்தி அனுப்ப கோரிக்கை: Poll_c10ரயில்வே அமைச்சருக்கு தந்தி அனுப்ப கோரிக்கை: Poll_m10ரயில்வே அமைச்சருக்கு தந்தி அனுப்ப கோரிக்கை: Poll_c10 
2 Posts - 2%
Saravananj
ரயில்வே அமைச்சருக்கு தந்தி அனுப்ப கோரிக்கை: Poll_c10ரயில்வே அமைச்சருக்கு தந்தி அனுப்ப கோரிக்கை: Poll_m10ரயில்வே அமைச்சருக்கு தந்தி அனுப்ப கோரிக்கை: Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரயில்வே அமைச்சருக்கு தந்தி அனுப்ப கோரிக்கை: Poll_c10ரயில்வே அமைச்சருக்கு தந்தி அனுப்ப கோரிக்கை: Poll_m10ரயில்வே அமைச்சருக்கு தந்தி அனுப்ப கோரிக்கை: Poll_c10 
417 Posts - 48%
heezulia
ரயில்வே அமைச்சருக்கு தந்தி அனுப்ப கோரிக்கை: Poll_c10ரயில்வே அமைச்சருக்கு தந்தி அனுப்ப கோரிக்கை: Poll_m10ரயில்வே அமைச்சருக்கு தந்தி அனுப்ப கோரிக்கை: Poll_c10 
290 Posts - 34%
Dr.S.Soundarapandian
ரயில்வே அமைச்சருக்கு தந்தி அனுப்ப கோரிக்கை: Poll_c10ரயில்வே அமைச்சருக்கு தந்தி அனுப்ப கோரிக்கை: Poll_m10ரயில்வே அமைச்சருக்கு தந்தி அனுப்ப கோரிக்கை: Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
ரயில்வே அமைச்சருக்கு தந்தி அனுப்ப கோரிக்கை: Poll_c10ரயில்வே அமைச்சருக்கு தந்தி அனுப்ப கோரிக்கை: Poll_m10ரயில்வே அமைச்சருக்கு தந்தி அனுப்ப கோரிக்கை: Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
ரயில்வே அமைச்சருக்கு தந்தி அனுப்ப கோரிக்கை: Poll_c10ரயில்வே அமைச்சருக்கு தந்தி அனுப்ப கோரிக்கை: Poll_m10ரயில்வே அமைச்சருக்கு தந்தி அனுப்ப கோரிக்கை: Poll_c10 
28 Posts - 3%
prajai
ரயில்வே அமைச்சருக்கு தந்தி அனுப்ப கோரிக்கை: Poll_c10ரயில்வே அமைச்சருக்கு தந்தி அனுப்ப கோரிக்கை: Poll_m10ரயில்வே அமைச்சருக்கு தந்தி அனுப்ப கோரிக்கை: Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
ரயில்வே அமைச்சருக்கு தந்தி அனுப்ப கோரிக்கை: Poll_c10ரயில்வே அமைச்சருக்கு தந்தி அனுப்ப கோரிக்கை: Poll_m10ரயில்வே அமைச்சருக்கு தந்தி அனுப்ப கோரிக்கை: Poll_c10 
5 Posts - 1%
sugumaran
ரயில்வே அமைச்சருக்கு தந்தி அனுப்ப கோரிக்கை: Poll_c10ரயில்வே அமைச்சருக்கு தந்தி அனுப்ப கோரிக்கை: Poll_m10ரயில்வே அமைச்சருக்கு தந்தி அனுப்ப கோரிக்கை: Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
ரயில்வே அமைச்சருக்கு தந்தி அனுப்ப கோரிக்கை: Poll_c10ரயில்வே அமைச்சருக்கு தந்தி அனுப்ப கோரிக்கை: Poll_m10ரயில்வே அமைச்சருக்கு தந்தி அனுப்ப கோரிக்கை: Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
ரயில்வே அமைச்சருக்கு தந்தி அனுப்ப கோரிக்கை: Poll_c10ரயில்வே அமைச்சருக்கு தந்தி அனுப்ப கோரிக்கை: Poll_m10ரயில்வே அமைச்சருக்கு தந்தி அனுப்ப கோரிக்கை: Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரயில்வே அமைச்சருக்கு தந்தி அனுப்ப கோரிக்கை:

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Thu Jan 05, 2012 6:04 pm

ரயில்வே அமைச்சருக்கு தந்தி அனுப்ப கோரிக்கை:
தோழமைகளுக்கு,
மத்திய அரசின் ரயில்வே துறையால் தென் மாவட்டங்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவது நீங்கள் அறிந்ததே. தொழில் நிமித்தமோ, அலுவல் நிமித்தமோ தென்மாவட்டத்திலிருந்து நீங்கள் ரயிலில் சென்னை அல்லது பெங்களூர் செல்ல முனையும் போது பயணச்சீட்டு கிடைக்காமல் திண்டாடி இருப்பீர்கள். தென்மாவட்டங்களில் உள்ள இளைஞர்கள் கல்லூரி படிப்பு முடித்து வேலைவாய்ப்பிற்காக சென்னை மற்றும் பெங்களூர் செல்ல போதிய ரயில் வசதி இல்லாமலும், தென்மாவட்டத்திலிருந்து பெங்களூரில் நர்சிங் படிக்க செல்லும் மாணவிகள் ரயில் இல்லாமல் அவதிபடுகின்றனர்.

நமது குரலை ஓங்கி ஒலிக்க வாய்ப்பு அருகில் வந்திருக்கிறது. எங்களோடு சேர்ந்து உங்களையும் குரல் எழுப்ப அழைக்கிறோம். வருகின்ற இரயில்வே பட்ஜெட்டில் (பெப்ரவரி-2012) நாகர்கோவிலிருந்து சென்னை, பெங்களூர் மற்றும் மங்களூர்க்கு தினசரி இரவு நேர ரயில்கள் இயக்க வேண்டும் என்பதை ரயில்வே அமைச்சருக்கு தந்தி மூலம் தெரியபடுத்துவோம்...........

எங்கள் கோரிக்கைகள் சில...

• நாகர்கோவில் - பெங்களூர்(வழி மதுரை, ஓசூர்) வழி தடத்தில் தினசரி ரயில் இயக்குதல்
• மங்களூர் - திருவனந்தபுரம் வழி தடத்தில் லிங்க் இணைப்பு ரயில் வசதி செய்தல்
• கொச்சுவேலியிலிருந்து நாகர்கோவில், தஞ்சாவூர், கும்பகோணம், சிதம்பரம் வழியாக சென்னைக்கு தினசரி ரயில் இயக்குதல்
தயவு செய்து இந்த மின்னஞ்சலை படிக்கும் தாங்கள் ரயில்வே அமைச்சருக்கு ஓரே ஒரு தந்தி அனுப்புமாறு தென்மாவட்ட பயணிகள் நலன் கருதி மிக தாழ்மையுடன் கேட்டுகொள்கிறோம்.

தந்தியில் எழுதபடவேண்டிய விபரம்: (தந்தி சேவை BSNL அலுவலகத்தில் உள்ளது)
-----------------------------------------------------------------------------------------------
To
Hon'ble Dinesh Trivedi,
Railway Minister, Rail Bhawan,
NewDelhi-110001.

Req. The Trains
1. Nagercoil- Bangalore Daily train Via. MDU,HSRA
2. Kochuveli - Chennai Egmore Daily Via NCJ,TJ,CDM
3. Kanyakumari - Mangalore Link Express Via. TVC,ERS

---------------------------------------------------------------------------------------------------------

நன்றி

Visit our Facebook : www.facebook.com/kkdrua
Visit our orkut page : kkdrua@gmail.com
http://kkdrua.blogspot.com

Thanks & Regards,
P.Edward Jeni
Secretary
Kanyakumari District Railway User's Association (KKDRUA)

IInd Floor, 4 Gandhi Street,
Kottar,
Nagercoil -629002,
Kanyakumari District
+91 9443002949

ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக