புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 6:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:22 pm

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Today at 5:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 12:16 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Today at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Today at 11:43 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அண்ட்ராய்ட் அலைபேசியிலும் தமிழ் மொழிக்கான இடம் கிடைத்து விட்டது. - ICS Android 4.0 Poll_c10அண்ட்ராய்ட் அலைபேசியிலும் தமிழ் மொழிக்கான இடம் கிடைத்து விட்டது. - ICS Android 4.0 Poll_m10அண்ட்ராய்ட் அலைபேசியிலும் தமிழ் மொழிக்கான இடம் கிடைத்து விட்டது. - ICS Android 4.0 Poll_c10 
6 Posts - 46%
heezulia

3 Posts - 23%
Dr.S.Soundarapandian

2 Posts - 15%
Ammu Swarnalatha

1 Post - 8%
T.N.Balasubramanian

இந்த மாத அதிக பதிவர்கள்

372 Posts - 49%

239 Posts - 32%

72 Posts - 9%

30 Posts - 4%
mohamed nizamudeen
அண்ட்ராய்ட் அலைபேசியிலும் தமிழ் மொழிக்கான இடம் கிடைத்து விட்டது. - ICS Android 4.0 Poll_c10அண்ட்ராய்ட் அலைபேசியிலும் தமிழ் மொழிக்கான இடம் கிடைத்து விட்டது. - ICS Android 4.0 Poll_m10அண்ட்ராய்ட் அலைபேசியிலும் தமிழ் மொழிக்கான இடம் கிடைத்து விட்டது. - ICS Android 4.0 Poll_c10 
25 Posts - 3%
prajai

6 Posts - 1%
sugumaran

5 Posts - 1%

3 Posts - 0%
Karthikakulanthaivel

ayyamperumal

நிகழ்நிலை நிர்வாகிகள்

அண்ட்ராய்ட் அலைபேசியிலும் தமிழ் மொழிக்கான இடம் கிடைத்து விட்டது. - ICS Android 4.0

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jan 05, 2012 6:02 pm

ஐபோனுக்கு நிகரான வளைச்சியைப் பெற்றுள்ள அண்ட்ராய்ட் ஓபன் சோர்ஸ் அலைபேசி இயக்க அமைப்பில் இதுவரை இந்திய மொழிகளுக்கு இடமில்லாமல் இருந்து வந்தது. ஆனால் மார்ச் மாதம் வெளிவரவிருக்கும் அண்ராய்ட் ஐஸ் கிரீம் சாண்ட்விச் இயக்க அமைப்பில் தமிழ் மற்றும் இந்தி மொழிகள் இணைக்கப்பட்டுள்ளது இந்தியாவில் மேலும் அதன் வியாபாரத்தை அதிகரிக்கும் என எதிர்பார்க்கபடுகிறது.

ஆனால் இந்த ICS Android 4.0 இயக்க அமைப்பு குறிப்பிட்ட அலைபேசிகளுக்கு மட்டுமே வெளியிடப்படவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. Galaxy s வகை அலைபேசிகளுக்குக் கூட ஐசிஎஸ் இல்லை என்று கூறியுள்ளார்கள்.

ஆனால் என்னுடைய Rooted samsung galaxy ace -ல் ICS Android 4.0 இயக்க அமைப்பைத் தரவிறக்கம் செய்தேன். சிறப்பாக இயங்குகிறது. முன்பு கட்டங்களாகத் தோன்றிய தமிழ் எழுத்துக்கள் அழகாகக் காட்சியளிக்கிறது. ஆனால் Galaxy s2 அலைபேசியை Root செய்ய முயன்று தோவியுற்றதால் இன்னும் அண்ட்ராய்ட் 2.3.6 மட்டுமே பயன்படுத்த முடிகிறது. எனவே தமிழ் மொழியைப் பார்க்க இன்னும் மூன்று மாதங்கள் காத்திருக்க வேண்டும்.

samsung galaxy ace -ல் எப்படி அண்ராய்ட் ஐஸ் கிரீம் சாண்ட்விச் இயக்க அமைப்பை நிறுவுவது என்பதை கீழ்கண்ட தளத்தில் விளக்கியுள்ளார்கள்.
http://www.dialandroid.com/2011/12/install-ics-android-40-on-galaxy-ace.html

இப்பொழுது ICS இயக்க மென்பொருளை தங்கள் அலைபேசிகளில் நிறுவியுள்ளவர்கள் தங்களின் அனுபவங்களை இங்கு பகிர்ந்து கொள்ளுங்கள்.

இனிமேல் அண்ட்ராய்ட் அலைபேசிகளில் தமிழில் எழுதவும் முடியும். தமிழ் யுனிகோட் தட்டச்சு மென்பொருளை இங்கு தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.
https://market.android.com/details?id=com.KM.TK&hl=en

அண்ட்ராய்ட் அலைபேசியிலும் தமிழ் மொழிக்கான இடம் கிடைத்து விட்டது. - ICS Android 4.0 Sc201210

அண்ட்ராய்ட் அலைபேசியிலும் தமிழ் மொழிக்கான இடம் கிடைத்து விட்டது. - ICS Android 4.0 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jan 05, 2012 6:03 pm

அண்ட்ராய்ட் அலைபேசியிலும் தமிழ் மொழிக்கான இடம் கிடைத்து விட்டது. - ICS Android 4.0 Sc201211

குறுந்தகவல்களை இனிமேல் தமிழில் எழுதி அனுப்பலாம்!

அண்ட்ராய்ட் அலைபேசியிலும் தமிழ் மொழிக்கான இடம் கிடைத்து விட்டது. - ICS Android 4.0 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jan 05, 2012 6:05 pm

அண்ட்ராய்ட் அலைபேசியிலும் தமிழ் மொழிக்கான இடம் கிடைத்து விட்டது. - ICS Android 4.0 Sc201212 அண்ட்ராய்ட் அலைபேசியிலும் தமிழ் மொழிக்கான இடம் கிடைத்து விட்டது. - ICS Android 4.0 Sc201213

நம் தளத்தின் செய்தியோடை (feed) உள்ளீடு செய்து முகப்புத் திரையிலேயே தலைப்புச் செய்திகளைப் பார்க்கலாம்.

அண்ட்ராய்ட் அலைபேசியிலும் தமிழ் மொழிக்கான இடம் கிடைத்து விட்டது. - ICS Android 4.0 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jan 05, 2012 6:07 pm

அண்ட்ராய்ட் அலைபேசியிலும் தமிழ் மொழிக்கான இடம் கிடைத்து விட்டது. - ICS Android 4.0 Sc201214 அண்ட்ராய்ட் அலைபேசியிலும் தமிழ் மொழிக்கான இடம் கிடைத்து விட்டது. - ICS Android 4.0 Sc201215

ICS Android 4.0 for galaxy ace

அண்ட்ராய்ட் அலைபேசியிலும் தமிழ் மொழிக்கான இடம் கிடைத்து விட்டது. - ICS Android 4.0 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜ்அருண்
ராஜ்அருண்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011

Postராஜ்அருண் Thu Jan 05, 2012 6:19 pm

அண்ராய்ட் சிறப்பான இயங்குதளம் ,அடுத்து வி‌எல்‌சி மீடியா ப்ளேயர் அண்ராய்ட் இல் வருவதாக உள்ளது ,இனி அனைத்து மென்பொருள்களும் அண்ராய்ட் இயங்குதளதிற்கு ஏற்றவாறு புதுபிக்கபடும்

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Thu Jan 05, 2012 6:22 pm

அருமையிருக்கு

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jan 05, 2012 6:25 pm

ஐபோன் பயன்படுத்தும் பொழுது அதன் பயன்பாடுகள் குறித்து இங்கு எழுதினேன்!
http://www.eegarai.net/t51183-topic

இனிமேல் அண்ராய்டு இயங்குதளம் குறித்த தகவல்களை இங்கு வெளியிடுகிறேன்!

சந்தேகங்கள் இருந்தால் கேளுங்கள், விபரங்கள் இருந்தால் பகிர்ந்து கொள்ளுங்கள்.

அண்ட்ராய்ட் அலைபேசியிலும் தமிழ் மொழிக்கான இடம் கிடைத்து விட்டது. - ICS Android 4.0 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Thu Jan 05, 2012 6:28 pm

நம் கணினியில் பயன்படுத்தும் விண்டோஸ் போன்றதா அண்ணா இந்த இயங்குதளம்?

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jan 05, 2012 6:35 pm

மகா பிரபு wrote:நம் கணினியில் பயன்படுத்தும் விண்டோஸ் போன்றதா அண்ணா இந்த இயங்குதளம்?

ஆம் மகா!
ஐபோன் பயன்படுத்துவது IOS இயங்குதளம்.

புதிய நோக்கியா வகை போன்களுக்கான இயங்குதளம் MeeGo, ஏற்கனவே சிம்பியான் நோக்கியாவில் இருந்தது.

இப்பொழுது வெளியாகும் சோனி எரிக்சன், சாம்சங், HTC வகைப் போன்களில் அண்ராய்ட் இயங்குதளம் பயன்படுத்தப்படுகிறது!

அண்ட்ராய்ட் அலைபேசியிலும் தமிழ் மொழிக்கான இடம் கிடைத்து விட்டது. - ICS Android 4.0 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Thu Jan 05, 2012 6:44 pm

சிவா wrote:
மகா பிரபு wrote:நம் கணினியில் பயன்படுத்தும் விண்டோஸ் போன்றதா அண்ணா இந்த இயங்குதளம்?

ஆம் மகா!
ஐபோன் பயன்படுத்துவது IOS இயங்குதளம்.

புதிய நோக்கியா வகை போன்களுக்கான இயங்குதளம் MeeGo, ஏற்கனவே சிம்பியான் நோக்கியாவில் இருந்தது.

இப்பொழுது வெளியாகும் சோனி எரிக்சன், சாம்சங், HTC வகைப் போன்களில் அண்ராய்ட் இயங்குதளம் பயன்படுத்தப்படுகிறது!
தகவலுக்கு நன்றி அண்ணா.

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக