புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Today at 12:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 11:42 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Yesterday at 9:05 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Yesterday at 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Yesterday at 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:34 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Yesterday at 8:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Yesterday at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Yesterday at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Yesterday at 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சோதிடம் 100% உண்மை. சவால்! - Page 2 Poll_c10சோதிடம் 100% உண்மை. சவால்! - Page 2 Poll_m10சோதிடம் 100% உண்மை. சவால்! - Page 2 Poll_c10 
32 Posts - 47%
ayyasamy ram
சோதிடம் 100% உண்மை. சவால்! - Page 2 Poll_c10சோதிடம் 100% உண்மை. சவால்! - Page 2 Poll_m10சோதிடம் 100% உண்மை. சவால்! - Page 2 Poll_c10 
26 Posts - 38%
prajai
சோதிடம் 100% உண்மை. சவால்! - Page 2 Poll_c10சோதிடம் 100% உண்மை. சவால்! - Page 2 Poll_m10சோதிடம் 100% உண்மை. சவால்! - Page 2 Poll_c10 
3 Posts - 4%
mohamed nizamudeen
சோதிடம் 100% உண்மை. சவால்! - Page 2 Poll_c10சோதிடம் 100% உண்மை. சவால்! - Page 2 Poll_m10சோதிடம் 100% உண்மை. சவால்! - Page 2 Poll_c10 
3 Posts - 4%
Jenila
சோதிடம் 100% உண்மை. சவால்! - Page 2 Poll_c10சோதிடம் 100% உண்மை. சவால்! - Page 2 Poll_m10சோதிடம் 100% உண்மை. சவால்! - Page 2 Poll_c10 
2 Posts - 3%
Ammu Swarnalatha
சோதிடம் 100% உண்மை. சவால்! - Page 2 Poll_c10சோதிடம் 100% உண்மை. சவால்! - Page 2 Poll_m10சோதிடம் 100% உண்மை. சவால்! - Page 2 Poll_c10 
1 Post - 1%
M. Priya
சோதிடம் 100% உண்மை. சவால்! - Page 2 Poll_c10சோதிடம் 100% உண்மை. சவால்! - Page 2 Poll_m10சோதிடம் 100% உண்மை. சவால்! - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சோதிடம் 100% உண்மை. சவால்! - Page 2 Poll_c10சோதிடம் 100% உண்மை. சவால்! - Page 2 Poll_m10சோதிடம் 100% உண்மை. சவால்! - Page 2 Poll_c10 
75 Posts - 60%
ayyasamy ram
சோதிடம் 100% உண்மை. சவால்! - Page 2 Poll_c10சோதிடம் 100% உண்மை. சவால்! - Page 2 Poll_m10சோதிடம் 100% உண்மை. சவால்! - Page 2 Poll_c10 
26 Posts - 21%
mohamed nizamudeen
சோதிடம் 100% உண்மை. சவால்! - Page 2 Poll_c10சோதிடம் 100% உண்மை. சவால்! - Page 2 Poll_m10சோதிடம் 100% உண்மை. சவால்! - Page 2 Poll_c10 
7 Posts - 6%
prajai
சோதிடம் 100% உண்மை. சவால்! - Page 2 Poll_c10சோதிடம் 100% உண்மை. சவால்! - Page 2 Poll_m10சோதிடம் 100% உண்மை. சவால்! - Page 2 Poll_c10 
5 Posts - 4%
Jenila
சோதிடம் 100% உண்மை. சவால்! - Page 2 Poll_c10சோதிடம் 100% உண்மை. சவால்! - Page 2 Poll_m10சோதிடம் 100% உண்மை. சவால்! - Page 2 Poll_c10 
4 Posts - 3%
Rutu
சோதிடம் 100% உண்மை. சவால்! - Page 2 Poll_c10சோதிடம் 100% உண்மை. சவால்! - Page 2 Poll_m10சோதிடம் 100% உண்மை. சவால்! - Page 2 Poll_c10 
3 Posts - 2%
Baarushree
சோதிடம் 100% உண்மை. சவால்! - Page 2 Poll_c10சோதிடம் 100% உண்மை. சவால்! - Page 2 Poll_m10சோதிடம் 100% உண்மை. சவால்! - Page 2 Poll_c10 
2 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
சோதிடம் 100% உண்மை. சவால்! - Page 2 Poll_c10சோதிடம் 100% உண்மை. சவால்! - Page 2 Poll_m10சோதிடம் 100% உண்மை. சவால்! - Page 2 Poll_c10 
2 Posts - 2%
viyasan
சோதிடம் 100% உண்மை. சவால்! - Page 2 Poll_c10சோதிடம் 100% உண்மை. சவால்! - Page 2 Poll_m10சோதிடம் 100% உண்மை. சவால்! - Page 2 Poll_c10 
1 Post - 1%
M. Priya
சோதிடம் 100% உண்மை. சவால்! - Page 2 Poll_c10சோதிடம் 100% உண்மை. சவால்! - Page 2 Poll_m10சோதிடம் 100% உண்மை. சவால்! - Page 2 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சோதிடம் 100% உண்மை. சவால்!


   
   

Page 2 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Thu Jan 05, 2012 3:17 pm

First topic message reminder :


சோதிடம் பொய்யேன்றும், ஏமாற்று வேலை என்றும், அதை நம்பாதீர்கள் என்றும் அரைத்த மாவையே பல காலங்களாக அரைத்துப் பார்க்கின்றனர் பலர். ஆனால் இன்றுவரை அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பது அவர்களுக்கே தெரியவில்லை என்பது தான் உண்மை! அவர்கள் சோதிடர்களைக் குறை கூறுகிறார்களா? அல்லது சோதிடத்தையே குறை கூறுகிறார்களா என்பது அவர்களின் விமர்சன முழக்கத்தில் இருந்து தெளிவாக எனக்குப் புரியவில்லை!!

சிறுவயதில் எனக்கு ஜலதோஷம் பிடித்திருந்தது, நான் மிகவும் தொந்தரவாக உணர்ந்தேன். அதனால் எனது பெற்றோர்களின் முயற்சியால் நான் மருத்துவ மனைக்கு சென்றேன். அவர்கள் எண்ணன்னோவோ சோதித்துவிட்டு, ஒரு பக்க அளவில் புரியாத கதை வசனத்தை எழுதிக் கொடுத்தார்கள். அதைக் கொண்டு பக்கத்தில் இருக்கும் ஒரு மருந்துக் கடையில் கொடுத்தேன். (எனக்கு இன்றுவரை புரியாத ஒன்று என்னவென்றால். எழுதிக் கொடுக்கும் மருந்துகளை ஏன் அந்த மருத்துவரே கொடுக்கக் கூடாது என்பது தான்? யாராவது மருத்துவம் படித்தவர்கள் இதற்கு பதில் சொல்லட்டும்!...) பிறகு அவரும் அதை திருப்பித் திருப்பி பார்த்து விட்டு மருந்து மாத்திரைகளைக் கொடுத்தார்... நானும் அதையெல்லாம் சாப்பிட்டுப் பார்த்தேன் ஒருவாரத்திற்குப் பிறகு ஜலதோஷம் சரியாகிவிட்டது.

மீண்டும் ஒருநாள் அதே ஜலதோஷம்! நான் மருத்துவமனைக்கு போகவில்லை. ஆனால் அதே ஒருவாரத்தில் அது சரியாகி விட்டது! என்ன ஆச்சரியம்?.... எனக்கு அப்போது தான் மருத்துவத்தின் மகத்துவம் புரிந்தது. அதாவது நாம் ஒரு நோய்க்காக மருத்துவ மனைக்கு சென்று மருந்து சாப்பிட்டு விட்டால், அந்த நோய் எப்போது வந்தாலும் அந்த மருந்து உள்ளே இருந்து கொண்டு அதே கால கட்டத்திற்குள் வந்த நோயை அடித்து விரட்டிவிடும்" என்று. அதனால் நான் இப்போதெல்லாம் மருத்துவமனைக்கே செல்வதில்லை. ஆனால் அதன் பிறகு காய்ச்சல், தலைவலி, பல் வலி, என்று எத்தனையோ நோய்கள் வந்திருக்கிறது. ஆனால் குறிப்பிட்ட காலங்களில் அந்த நோய்களெல்லாம் சரியாகிவிட்டன...

மனித உடல் கூறு என்பது ஒரு அற்புதமான ரகசியம்! அதில் இல்லாத மருந்துகளும் கிடையாது! வராத நோய்களும் கிடையாது. எந்த நோய்க்கான மருந்து நமது உடம்பிற்குள் இருக்கிறதோ, அந்த நோய் மட்டும் தான் நமக்கு வருகிறதாம். இதை நான் சொல்லவில்லை. மருத்துவம் தான் சொல்கிறது!! (யாரும் ஆதாரம் கேட்டுவிடாதீர்கள் இது கிண்டல் ஜாலி ) சாதாரண நோய்களெல்லாம் சிறிது நேரம் படுத்துத் தூங்கினால் சரியாகிவிடுமாம். மிகப்பெரிய நோய்களுக்குத் தான் மருந்தே கிடையாதே பிறகு ஏன் நாம் கவலைப் படவேண்டும். "தூங்கினால்" அல்லது "தாங்கினால்" எல்லாம் சரியாகிவிடும்!!

சரி இப்போது தலைப்பிற்கு செல்வோம்...

"சோதிடம் பொய்யேன்றும், ஏமாற்று வேலை என்றும், அதை நம்பாதீர்கள் என்றும் அரைத்த மாவையே பல காலங்களாக அரைத்துப் பார்க்கின்றனர் பலர்.... ஆனாலும் கடவுளைப் போல இந்த சோதிடத்தையும் அவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை. அவர்கள் ஒப்பிடுவதெல்லாம் அறிவியல்! அறிவியல்! அறிவியல்!! (ஒருவேளை அவர்களெல்லாம் அறிவியல் மேதைகளாக இருப்பார்களோ என்னவோ...)

அறிவியல் என்பது ஒன்றும் வானத்தில் இருந்து திடீரென்று குதித்ததில்லை. மனிதன் சொல்லிக் கொடுத்ததைத் தான் அது திரும்ப சொல்லிக் கொண்டிருக்கிறது என்பதை புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள்!!


அப்படியென்றால் கிளி ஜோசியம் போல, இது கிளி அறிவியலாக இருக்குமோ...

சரி, நான் இப்போது மருத்துவமனைக்கு செல்கிறேன்....

என்னை ஒரு நாள் முழுதும் பரிசோதித்துக் கொள்ளட்டும்.....
(அறிவியல் மிகச்சிறந்த சக்தி வாய்ந்தது அல்லவா? அதனால் இந்த ஒருநாள் போதும் என்று நினைக்கிறேன்)
எந்த (அறிவியல்)மருத்துவராவது எனக்கு என்ன நோய் இருக்கிறது? அது எதனால் வந்தது? அது எப்போது தீரும்? அதன் பிறகு எனக்கு அந்த நோய் வராமல் செய்ய முடியுமா? போன்ற விவரங்களை எழுத்து மூலம் அளிப்பார்களா?

குற்றவாளி என்று தெரிந்தே அவருக்கு வக்காலத்து வாங்கும் வக்கீல்களைப் பார்த்து யாராவது இது போன்ற ஒரு குற்றச்சாட்டை வைக்க முடியுமா?

2000 ரூபாய் கொடுத்தால் பெயிலில் விடும் சட்டம் ஏமாற்று வேலை என்பதை இவர்களால் பகிரங்கமாக சொல்ல முடியுமா?

அப்படி சொன்னால் மறுநாளே போராட்டம், வேலை நிறுத்தம், உண்ணாவிரதம் என்று புரட்சி வெடிக்கும்.

வக்கீல்களைப் அழைத்து வந்து ஏன் இப்படி பொய்யாக வாதிடுகிறீர்கள் என்று எந்தத் தொலைக்காட்சியாவது நிகழ்ச்சி நடத்த முடியுமா?

அரசியல் வாதிகளை அழைத்து வந்து ஏன் மக்களுக்கு சேவை செய்ய லஞ்சம் கேட்கிறீர்கள் என்று எந்தத் தொலைக்காட்சியாவது நிகழ்ச்சி நடத்த முடியுமா?

சோதிடர்களை மட்டும் ஏன் குறிவைக்கிறீர்கள்? அவர்களால் எதிர்த்துப் போராட்டம் செய்ய முடியாது... அவர்கள் எல்லாம் ஏழைகள் என்பதற்காகவா? சோதிடம் பொய்யேன்று எதைவைத்து முடிவு செய்தீர்கள்? சோதிடர்கள் ஏமாற்றுகிறார்கள் என்று எதை வைத்து கூறுகிறீர்கள்?

சோதிடர்கள் பணம் வாங்குகிறார்கள் என்பது தான் உங்களின் தவிப்புக்குக் காரணமா? எங்கே எந்தத் தொலைக்காட்சியாவது பணம் வாங்காமல் நிகழ்ச்சி நடத்துவார்களா? எந்த மருத்துவராவது பணம் வாங்காமல் மருத்துவம் பார்ப்பார்களா? எந்த வழக்கறிஞராவது பணம் வாங்காமல் வழக்கு நடத்துவார்களா?

தான் படித்தக் கல்வியை சொல்லிக் கொடுக்க ஆசிரியர்கள் சம்பளம் கேட்கும் போது... எனக்கு ஒட்டத் தெறிந்த வாகனத்தை லைசென்ஸ் எடுத்துத் தான் ஒட்டவேண்டும் என்று ஓட்டுனர் உரிமம் வாங்கச் சொல்லும் போது.... அந்த வாகனத்தை ஓட்டுவதற்கு ரோடு டாக்ஸ் கட்டச்சொல்லும் போது... இந்த நாட்டில் வாழ்வதற்கு வீட்டுவரி, காட்டுவரி, வருமான விரி என்று இப்படிப் பல வழிகளில் பணத்தைப் பிடுக்கிக் கொண்டிருக்கும் போது....
நேர்மையான வழியில்... தனது உழைப்பிற்குத் தகுந்த கூலியை சோதிடர்கள் கேட்பது மட்டும் எப்படி ஏமாற்று வேலையாகும். அவர்களும் சொல்லித்தானே கேட்கிறார்கள்? அல்லது உங்கள் பாக்கெட்டில் இருந்து பிடுங்கிக் கொள்கிறார்களா? அல்லது என்னிடம் சோதிடம் பார்த்தே ஆகவேண்டும் என்று உங்களைக் கட்டாயப் படுத்துகிறார்களா? பேச வாய்ப்புக் கிடைக்கிறது என்பதற்காக கண்டதையும் பேசிக்கொண்டிருக்க வேண்டாம். அதற்கு வேறு பெயர் உண்டு!!

செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வாழ முடியுமா என்ற ஆராய்ச்சியை நாம் இப்போது தான் செய்து கொண்டிருக்கிறோம். ஆனால் இதை சோதிடம் பல காலங்களுக்கு முன்னதாகவே சொல்லியிருக்கிறது. சோதிடத்தில் செவ்வாய் கிரகத்திற்கு "பூமிகாரகன்" என்று பெயர். அதாவது ஒருவன் ஜாதகத்தில் செவ்வாய் கிரகமானது வலுவாக இருந்தால் அவனுக்கு வீடு, மனை வாங்கும் யோகம் இருக்கிறது என்று பொருள். சோதிடம் சொன்ன இந்தத் தகவலை வைத்துக்கொண்டு தான் இந்த அறிவியல் ஆராய்ச்சியே மேற்கொண்டிருக்கிறது!!

சோதிடம் பொய்யேன்று வாதிடும் யாருக்காவது முழுமையான சோதிடம் தெரியுமா? அப்படித் தெரிந்தால் "சக்ராதி ஜடனேக" என்பதற்கு என்ன பொருள் என்று கூறுங்கள் பார்ப்போம்!!

சோதிடர்களாக இருந்தாலும் கூட இதற்கு பதில் சொல்லலாம். (இதில் எல்லாமே புரிந்து விடும்!!)

"இதைத் தெரிந்துகொள்ள வேண்டிய அவசியம் எனக்கில்லை" என்பது போன்ற முட்டாள் தனமான பதிலை யாரும் சொல்ல முயற்சிக்க வேண்டாம். எதையும் முழுமையாகத் தெரிந்து கொள்ளாமல் அதைப் பற்றி விமர்சனம் செய்வது அறியாமையிலும் அறியாமை!!

இப்போது சவாளுக்கு வருகிறேன்...

என்னிடம் 2 கோடி ரூபாய் கொடுத்தீர்களேயானால் 85 வருடங்கள் முழுமையான ஆராய்ச்சி செய்து உங்களின் முற்பிறப்பில் இருந்து மறுபிறப்பு வரை எல்லா விவரங்களையும் மிகத் துள்ளியமாக கணித்து உங்களிடம் என்னால் சொல்ல முடியும்!! அப்படி இல்லை என்றால் மறு நிமிடமே எனது தோல்வியை ஒத்துக் கொண்டு நான் என் உயிரை விடவும் தயார்!!

சவால்!!

யாருக்கு துணிச்சலும், தைரியமும் இருக்கிறது?

குறிப்பு: தெரிந்த நோயைக் குணப்படுத்த பல கோடிவரை வசூல் செய்யும் அறிவியலை விட, தெரியாத பல தகவல்களுக்காக 2 கோடி கேட்கும் எனது சோதிடக் கலை சிறந்ததுதான்!!

"அந்தப்பார்வை"



சோதிடம் 100% உண்மை. சவால்! - Page 2 Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"

ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Thu Jan 05, 2012 4:02 pm

பிஜிராமன் wrote:
சக்ராதி ஜடனேக


சக்கரம் வந்து ஆதி காலத்துல கண்டு புடிச்சது......அது ஜட பொருளான நமக்கு ஏக போகமா பயன் படுது இப்ப..........

இது தான இதுக்கு அற்தம் சிரி

2012-ன் மிகச்சிறந்த காமெடி இது தான் நண்பா!
சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது




சோதிடம் 100% உண்மை. சவால்! - Page 2 Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Jan 05, 2012 4:04 pm

பிஜிராமன் wrote:
சக்ராதி ஜடனேக


சக்கரம் வந்து ஆதி காலத்துல கண்டு புடிச்சது......அது ஜட பொருளான நமக்கு ஏக போகமா பயன் படுது இப்ப..........

இது தான இதுக்கு அற்தம் சிரி

இவளவு தெளிவான விளக்கம் இதுவரை யாருமே கொடுததில்லை பிஜி சிரி சிரி சிரி சிரி



ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Thu Jan 05, 2012 4:05 pm

ரேவதி wrote:
ANTHAPPAARVAI wrote:
ரேவதி wrote:
இப்போது எதற்காக இந்த பதிவு..எல்லோரும் ஜோதிடத்தை நம்ப வேண்டும் என்று கட்டாயம் இல்லையே...
நம்புகிறவர்களுக்கு கடவுள் நம்பாதவர்களுக்கு கல்..அதுபோல்தான் ஜோதிடமும்..

நாம எல்லாம் காரணம் வச்சிக்கிட்டா பதிவு போடுறோம்...!
சும்மா தோணும் போது அப்படியே அடிச்சித் தள்ள வேண்டியது தான்.

ஆமா, நீங்க என்ன கிளி ஜோசியம் பாக்குரவங்களா? இவ்வளவு கிளி வளக்குறீங்களே...? இது எப்படி இருக்கு?!

சோதிடம் 100% உண்மை. சவால்! - Page 2 745155 சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு
நான்கூட இதை பத்தி காரசாரமா விவாதம் பண்ணலாம்னு இருந்தேன்...வடை போச்சே .

நமக்குள்ள அப்படி ஆகிடக் கூடாதுங்கரதுக்காகத் தான் நானே வேணும்னு காமெடி பண்ணிக் கிட்டு இருக்கேன்....

யாராவது சிக்காமலா போயிடுவாங்க... சும்மா பிரிச்சி மேஞ்சிடலாம் கவலைப் படாதீங்க ரேவதி!!





சோதிடம் 100% உண்மை. சவால்! - Page 2 Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Thu Jan 05, 2012 4:06 pm

2012-ன் மிகச்சிறந்த காமெடி இது தான் நண்பா!


நான் எவ்ளோ சீரியஸ் ஆ சொல்லிட்டு இருக்கேன்.......என்ன சின்ன புள்ள தனமா சிரிக்கிறீங்க.....

இவளவு தெளிவான விளக்கம் இதுவரை யாருமே கொடுததில்லை பிஜி

சொல்லிறுவாங்களா இல்ல சொல்ல தான் விற்றுவோமா



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jan 05, 2012 5:06 pm

///எந்த (அறிவியல்)மருத்துவராவது எனக்கு என்ன நோய் இருக்கிறது? அது எதனால் வந்தது? அது எப்போது தீரும்? அதன் பிறகு எனக்கு அந்த நோய் வராமல் செய்ய முடியுமா? போன்ற விவரங்களை எழுத்து மூலம் அளிப்பார்களா?///

ஏன் முடியாது? நீங்கள் மருத்துவமனைக்குச் சென்று சோதித்தால் இப்பொழுது என்ன வியாதி உங்கள் உடலில் உள்ளது, என்னென்ன நோய்கள் வரவிருக்கிறது என்று கூறிவிடுவார்களே. இன்று உலகின் மக்கள் தொகை அதிகரித்திருக்கிறது என்றால் அதில் மருத்துவத்தின் பங்கு இன்றியமையாதது என்பதை உங்களால் மறுக்க முடியுமா?

///சோதிடர்களை மட்டும் ஏன் குறிவைக்கிறீர்கள்? அவர்களால் எதிர்த்துப் போராட்டம் செய்ய முடியாது... அவர்கள் எல்லாம் ஏழைகள் என்பதற்காகவா?///

ஒரு ஜாதகம் பார்க்க 100 ரூபாய் (15 முதல் 25 நிமிடத்தில் இந்த வருமானம் கிடைக்கிறது) என வாங்கும் ஜோதிடர்கள் ஏழைகளா? ஒரு நாளைக்கு 10 பேருக்குக் குறையாமல் ஜோதிடம் பார்க்கிறார்கள். வெளிநாடுகளில் சம்பாதிப்பவர்களை விட இவர்கள் அதிகம் சம்பாதிக்கிறார்கள்.

///சோதிடம் பொய்யேன்று எதைவைத்து முடிவு செய்தீர்கள்? சோதிடர்கள் ஏமாற்றுகிறார்கள் என்று எதை வைத்து கூறுகிறீர்கள்?///

ஜோதிடத்தால் என்ன சாதிக்க முடியும். இதுவரை என்ன சாதித்துள்ளார்கள். நாஸ்டர்டாமஸ் எழுதி வைத்துள்ளார் எனக் கூறுகிறார்கள், ஆனால் இதுவரை நடப்பதற்கு முன்னர் எந்தச் சம்பவத்தையும் யாரும் கூறவில்லையே? நடந்து முடிந்த பிறகுதானே கூறுகிறார்கள். இதனால் என்ன பயன்?

////செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வாழ முடியுமா என்ற ஆராய்ச்சியை நாம் இப்போது தான் செய்து கொண்டிருக்கிறோம். ஆனால் இதை சோதிடம் பல காலங்களுக்கு முன்னதாகவே சொல்லியிருக்கிறது. சோதிடத்தில் செவ்வாய் கிரகத்திற்கு "பூமிகாரகன்" என்று பெயர்.///

இதை அமெரிக்கனிடம் கூறினால் ஏற்றுக் கொள்வானா?

///சோதிடம் பொய்யேன்று வாதிடும் யாருக்காவது முழுமையான சோதிடம் தெரியுமா? அப்படித் தெரிந்தால் "சக்ராதி ஜடனேக" என்பதற்கு என்ன பொருள் என்று கூறுங்கள் பார்ப்போம்!!///

எங்களுக்கு ஜோதிட அறிவு இல்லை, ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் ஜோதிடம் பார்ப்பதில் கைதேர்ந்தவர் என்றால் அவரால் என்ன செய்ய முடியும்? இதை மட்டும் எனக்கு விளக்குங்கள் பாஸ்!

///என்னிடம் 2 கோடி ரூபாய் கொடுத்தீர்களேயானால் 85 வருடங்கள் முழுமையான ஆராய்ச்சி செய்து உங்களின் முற்பிறப்பில் இருந்து மறுபிறப்பு வரை எல்லா விவரங்களையும் மிகத் துள்ளியமாக கணித்து உங்களிடம் என்னால் சொல்ல முடியும்!! அப்படி இல்லை என்றால் மறு நிமிடமே எனது தோல்வியை ஒத்துக் கொண்டு நான் என் உயிரை விடவும் தயார்!!///

யாரும் தர முன்வரமாட்டார்கள் என்பதற்காக எதையும் பேசலாம் என்றால் அதை ஏற்றுக் கொள்ள முடியாது. முடிந்தால் முதலில் நீங்கள் ஜோதிடத்தைக் கூறி உறுதி செய்யுங்கள், அது உண்மையாக இருந்தால் உங்களுக்கான பணத்தைத் தரத் தயார்.

என்னைப் பொறுத்தவரை ஜோதிடம் என்பது எதற்குமே பயன்படாத ஒரு தொழில். எந்த அமெரிக்கன் ஜோதிடம் பார்த்து வாழ்கிறான், இவற்றையெல்லாம் நம்பாததால்தான் அவர்கள் வல்லரசு, நாம் இன்னும் இப்படி...!!!!



சோதிடம் 100% உண்மை. சவால்! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu Jan 05, 2012 5:32 pm

காமெடிக்காக இவ்ளோ பில்டப் கொடுத்து ஒரு பதிவா?...போங்கப்பா...
புளிச்சுப் போச்சு....



சோதிடம் 100% உண்மை. சவால்! - Page 2 224747944

சோதிடம் 100% உண்மை. சவால்! - Page 2 Rசோதிடம் 100% உண்மை. சவால்! - Page 2 Aசோதிடம் 100% உண்மை. சவால்! - Page 2 Emptyசோதிடம் 100% உண்மை. சவால்! - Page 2 Rசோதிடம் 100% உண்மை. சவால்! - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Thu Jan 05, 2012 7:37 pm

நான் ஒருபோதும் சோதிடர்களுக்கு ஆதரவாக கருத்து சொல்லவில்லை. இதற்கு முன் நான் சோதிடம் பற்றி எழுதிய பதிவுகளில் எல்லாம் "சோதிடம் மூலம் நடப்பதையும், நடக்கப் போவதையும் தெரிந்து கொள்ள மட்டுமே முடியும். ஆனால் யாராலும் அதை சரி செய்ய முடியாது" என்று குறிப்பிட்டிருப்பேன். அதற்குக் காரணம் மக்கள் ஏமாறக் கூடாது என்பது தான். மேலும் தன்னம்பிக்கை இருப்பவர்கள் யாரும் சோதிடம் பார்க்கத் தேவையில்லை என்றும் குறிப்பிட்டிருக்கிறேன்...

நீங்கள் மருத்துவமனைக்குச் சென்று சோதித்தால் இப்பொழுது என்ன வியாதி உங்கள் உடலில் உள்ளது, என்னென்ன நோய்கள் வரவிருக்கிறது என்று கூறிவிடுவார்களே. இன்று உலகின் மக்கள் தொகை அதிகரித்திருக்கிறது என்றால் அதில் மருத்துவத்தின் பங்கு இன்றியமையாதது என்பதை உங்களால் மறுக்க முடியுமா?
எனக்கிருக்கும் வியாதி தான் எனக்கே தெரியுமே. அதை என்ன அவர்கள் கண்டு பிடித்து சொல்வது. அதிலே தொடர்ந்து இன்னும் கேள்விகள் இருந்ததே...? மேலும் வியாதியைப் பற்றி நமக்கு ஒன்றும் தெரியாது என்பதால் அவர்கள் சொல்வதை நாம் நம்பித்தான் ஆக வேண்டும். மக்கள் தொகை அதிகரிப்பதற்கு மருத்துவம் தான் காரணம் என்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. எத்தனையோ பேர் எவ்வளவோ முயற்சி செய்தும் குழந்தை இல்லாமல் இருக்கிறார்களே.... அப்படியானால் மருத்துவம் பொய் என்று முடிவு செய்து விடலாமா?..
ஜோதிடத்தால் என்ன சாதிக்க முடியும். இதுவரை என்ன சாதித்துள்ளார்கள். இதனால் என்ன பயன்?
ஆகாயத்தில் இத்தனை கோள்கள் இருக்கிறது என்றும், அதற்கு இதுதான் பெயர் என்றும் முதலில் சொன்னதே இந்த சோதிடம் தானே!!!!!!! இதை விட சாதிப்பதற்கு வேறு என்ன இருக்கிறது? கணிணியைக் கண்டு பிடித்தவரை நாம் இன்னமும் தூக்கி வைத்துக் கொண்டிருக்கிறோமே..... ஏன் இந்த சோதிடத்தை மட்டும் தரக் குறைவாக பேச வேண்டும்?
இதை அமெரிக்கனிடம் கூறினால் ஏற்றுக் கொள்வானா?
இதை ஏன் அமெரிக்கனிடம் ஏற்றுக் கொள்ளச் சொல்ல வேண்டும்? நான் விழித்திருக்கும் போது அவன் தூங்குபவன்! அவர்கள் நம்பி செய்யும் பலவற்றை நாம் செய்தால் கலாச்சாரம் போய் விட்டது என்றல்லவா குதிப்பார்கள் பலர்... என்னைப் பொறுத்தவரை அமெரிக்கா எப்போதும் எனக்குக் கீழே தான் இருக்கிறது!!!
...ஆனால் ஜோதிடம் பார்ப்பதில் கைதேர்ந்தவர் என்றால் அவரால் என்ன செய்ய முடியும்? இதை மட்டும் எனக்கு விளக்குங்கள் பாஸ்!
நான் சோதிடம் பார்க்கவில்லை? எனக்காக தெரிந்து வைத்திருக்கிறேன்! இந்த ராசிக்காரகளுக்கெல்லாம் இப்படி நடக்கும் என்ற சோதிடத்தை நான் கற்கவில்லை. குழந்தை பிறந்த நேரத்தை வைத்துக் கணித்துப் பார்க்கும் பரம்பரை சோதிடம் அது! அது சில நேரங்களில் தவறிப் போகலாமே தவிர ஒருபோதும் பொய்யாகப் போகாது!
பொய்யான ஒன்று நீண்ட காலங்கள் நிலைத்து நிற்கவும் முடியாது!!

மேலும், நான் ஒரு பதிவைத் தொடங்கினேன் என்றால், அதில் நான் மற்றவர்களிடம் கேட்கும் கேள்விகளுக்கு கண்டிப்பாக நானே பதில் அளிப்பேன். மற்றபடி என் வாயைக் கிளறி நீங்கள் என்னிடம் எதிர்பார்க்கும் அனைத்து கேள்விகளுக்கும் நான் கண்டிப்பாக தொடர்ந்து பதில் அளிப்பேன்!!

ஆனால், நான் இந்தக் கட்டுரையை எழுதியது, சோதிடத்தை நம்ப வேண்டாம் என்று பிரச்சாரம் செய்பவர்களுக்காகத் தான். நீங்கள் சோதிடம் பொய் என்று கூறுகிறீர்களா? அப்படியென்றால் நான் கேட்டிருக்கும் கேள்விக்கு கண்டிப்பாக பதில் அளிக்கவும்!


================================================================
குறிப்பு:
கஷ்டம், நஷ்டம் இரண்டும் சமமாக உங்கள் வாழ்க்கையில் வந்து போகும்! யாரிடமும் அடிமை வேலை பார்க்க மாட்டீர்கள்! வேலை பார்க்கும் இடத்தில், அல்லது நீங்கள் இருக்கும் இடத்தில் உங்களுக்கென்று ஒரு தனி இடம் எப்போதும் எங்கிருந்தாலும் கிடைக்கும்! 1000 பேர் வேலை பார்க்கும் இடத்தில் இருந்தாலும் நீங்கள் மட்டும் தனியாகத் தெரிவீர்கள்! பல பட்டங்கள் படிப்பீர்கள்! சாதாரணமாகப் பேசினாலும் அது கவித்துவமாக அமைந்துவிடும்! 35 வயதிற்கு மேல் கடல் தாண்டி உங்கள் புகழ் பரவும்! உங்கள் அறிவுரையைக் கேட்டு மற்றவர்கள் உயர்வடைவார்கள்! யாருக்கும் தோன்றாத கற்பனையெல்லாம் உங்களுக்குத் தோன்றும்! எதிலும் தோல்வி என்பதே இருக்காது! தவறு செய்யா விட்டாலும் பெண்களால் உங்கள் பெயருக்குக் களங்கம் ஏற்படும்! உங்கள் பெருமைகளை எல்லாம் உங்கள் தந்தையால் பார்க்க முடியாது. பணம் இருந்தால் மற்றவருக்கு உதவி செய்வீர்கள் இல்லையென்றால் யாரிடமும் கையேந்த மாட்டீர்கள்! நண்பர்களாலேயே உங்களுக்கு ஆபத்தும் வரும்! நெருங்கிய நண்பர் என்று ஒருவர் கூட உங்களுக்கு இருக்க மாட்டார்கள்! இருந்தாலும் ஏதாவது ஒரு சூழலில் அவர் பிரிந்து செல்வார்!! கோபத்தைக் குறைத்துக் கொண்டால் நண்பர் வட்டாரத்தை அதிகரிக்கலாம்! கலைத்துறையில் ஈடுபாடு அதிகம் இருக்கும், ஆனால் அதன் மூலம் வருமானம் ஈட்ட முடியாது! கடின உழைப்பிற்குப் பிறகே லாபம் ஈட்ட முடியும். பார்வைக்கும் பழக்கத்திற்கும் தெரியாது ஆனால் நீங்கள் ஒரு கொடுமைக்காரர்! உங்கள் வார்த்தைகள் ஏதாவது ஒரு விதத்தில் மற்றவரை காயப்படுத்தும்! மிகவும் ரகசியமானவர்! பேசுவது ஒன்றும், செய்வது வேறொன்றுமாக மாறிக் கொண்டே இருப்பீர்கள்! உங்களை யாராலும் புரிந்து கொள்ளவே முடியாது!! செவ்வாயின் ஆதிக்கம் பெற்றிருப்பதால் ஆயுதத்தால் மரணம் ஏற்படும்!!

இதெல்லாம் 8 வயதில் பள்ளிக்கூடம் செல்ல பயந்து, பக்கத்து வீட்டு மாட்டுக் கொட்டகையில் பதுங்கியிருந்த போது எனக்கு சொல்லப் பட்ட ஜோதிடம்!!

பள்ளியில் நடக்கும் எல்லாத் தேர்விலும் நான் தோல்வி மதிப்பெண் தான் பெற்றிருக்கிறேன். பத்தாம் வகுப்பில் நான் பெற்ற மொத்த மதிப்பெண் 229! தேர்ச்சி! ஆனால், எம்.ஏ., மற்றும் எம்.பில்., ஆராய்ச்சிப் படிப்பில் முதலிடம்! இது வரை எந்த வகுப்பிலும் பின் தங்கியதில்லை.

மேலே சொன்னதில் இன்னும் ஆயுதத்தால் மரணம் மட்டும் தான் ஏற்படவில்லை!! அதை சந்திக்கும் மனோதிடமும் எனக்கிருக்கிறது!!

படிக்காமல் இருக்கும் போதே பல பட்டங்கள் படிப்பேன் என்று உறுதியாகச் சொன்ன சோதிடம் உண்மைதானே?!?!?!
இது தான் சோதிடம் உண்மை என்பதற்கான ஆதாரம்!!

மற்றவை...

தொடரும்....

(இந்தத் தொடருமை முதலிலேயே செய்திருக்கலாம்...)




சோதிடம் 100% உண்மை. சவால்! - Page 2 Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Jan 05, 2012 8:08 pm

பிறந்த நேரம், பிறந்த இடம் துல்லியமாக தெரிந்தால் ஒரு கை தேர்ந்த ஜோதிட நிபுணர் ஜாதக பலன்களை நிச்சயமாக தவறில்லாமல் கூறமுடியும். எனக்கு தெரிந்து 1955 வருடம் intermediate இல் தோல்வி அடைந்து , அவரது பெற்றோர் ஜாதகரை நாட, அவர் கூறிய வார்த்தை ,"இந்த ஜாதகர் படிப்பால் பேறும் புகழும் அடைவார்.கவலையே வேண்டாம் ." யாரும் நம்பாத போதும், அவர் படித்து டிக்ரீ பரீட்சைகளில் தங்க பதக்கம் , பத்மஸ்ரீ பட்டம் பெற்றார். அவர் உறவினர் நான் என்பதில் எனக்குப் பெருமை.
ரமணியன்..

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Thu Jan 05, 2012 8:23 pm

அந்தப் பார்வையாரே,

நீங்கள் ஜோதிடம் உண்மை என்று கூறுகிறீர்களா இல்லை, பொய் என்று கூறுகிறீர்களா.
உலகில் உள்ள பல நம்பிக்கைகளில் ஜோதிடமும் ஒன்று, அது ஒரு கலை மற்றும் சில அடிப்படை அறிவியல் உண்மைகளை கொண்டுள்ளது.

இன்று உலகில் உள்ள அனைத்து அறிவியல் அறிஞ்சர்கள் எவராலும் கடவுள் உள்ளதை அறிவியல் பூர்வமாக நிரூபிக்க முடியாது. அறிவியல் பார்வையில் இறைவன் மனிதனை உருவாக்கவில்லை, மனிதன் தான் இறைவனை கண்டு பிடித்தான். அறிவியல் மூலம் ஜோதிடம் பொய் என்று எத்தனை பேரால் அறிவியலில் கடவுளும் பொய் என்பதை ஒப்புக்கொள்ள முடியும்.

மேல் நாட்டு மக்களுக்கும் இது போன்ற ஜோதிடத்தில் நம்பிக்கை உண்டு. எரிநட்சத்திரம் கண்டு கெடுதி வரும் என்ற விஷயம் மேல்நாட்டு மதக் கருத்திலும் உண்டு. நாம் கிளி வைச்சு பார்க்குறோம், அவங்க ஆக்டோபுஸ் வைச்சு பார்க்குறாங்க, அவ்வளவு தான் வித்தியாசம்.





சதாசிவம்
சோதிடம் 100% உண்மை. சவால்! - Page 2 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Thu Jan 05, 2012 8:30 pm

சதாசிவம் wrote:அந்தப் பார்வையாரே,

நீங்கள் ஜோதிடம் உண்மை என்று கூறுகிறீர்களா இல்லை, பொய் என்று கூறுகிறீர்களா.
உலகில் உள்ள பல நம்பிக்கைகளில் ஜோதிடமும் ஒன்று, அது ஒரு கலை மற்றும் சில அடிப்படை அறிவியல் உண்மைகளை கொண்டுள்ளது.

இன்று உலகில் உள்ள அனைத்து அறிவியல் அறிஞ்சர்கள் எவராலும் கடவுள் உள்ளதை அறிவியல் பூர்வமாக நிரூபிக்க முடியாது. அறிவியல் பார்வையில் இறைவன் மனிதனை உருவாக்கவில்லை, மனிதன் தான் இறைவனை கண்டு பிடித்தான். அறிவியல் மூலம் ஜோதிடம் பொய் என்று எத்தனை பேரால் அறிவியலில் கடவுளும் பொய் என்பதை ஒப்புக்கொள்ள முடியும்.

மேல் நாட்டு மக்களுக்கும் இது போன்ற ஜோதிடத்தில் நம்பிக்கை உண்டு. எரிநட்சத்திரம் கண்டு கெடுதி வரும் என்ற விஷயம் மேல்நாட்டு மதக் கருத்திலும் உண்டு. நாம் கிளி வைச்சு பார்க்குறோம், அவங்க ஆக்டோபுஸ் வைச்சு பார்க்குறாங்க, அவ்வளவு தான் வித்தியாசம்.


முதல் பக்கத்தை நீங்கள் இன்னும் சரியாகப் படிக்கவில்லை என்று நினைக்கிறேன்.... நன்றி




சோதிடம் 100% உண்மை. சவால்! - Page 2 Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
Sponsored content

PostSponsored content



Page 2 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக