புதிய பதிவுகள்
» செவ்வாழைப் பணியாரம்:
by ayyasamy ram Today at 6:56
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Today at 6:54
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 6:53
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 2:07
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:09
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 0:56
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 0:43
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 23:42
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:14
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 22:45
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 22:29
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 22:22
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 21:30
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 21:24
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 21:21
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 21:20
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 21:19
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 21:19
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 21:18
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 21:18
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 21:16
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 21:09
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:54
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:33
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 18:31
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:08
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 16:23
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 13:02
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 12:57
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 11:16
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 11:16
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 11:15
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 11:14
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Mon 4 Nov 2024 - 17:51
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon 4 Nov 2024 - 13:37
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon 4 Nov 2024 - 11:31
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon 4 Nov 2024 - 11:25
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon 4 Nov 2024 - 11:23
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon 4 Nov 2024 - 11:21
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:30
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:28
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:26
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:24
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:22
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:21
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:20
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:19
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:17
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:14
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:13

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
nahoor | ||||
kavithasankar | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Shivanya | ||||
nahoor | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மதப் பிரசாரம் செய்ததால் பந்தாடப்படுகிறாரா உமாசங்கர்?
Page 1 of 1 •
- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
மதப் பிரசாரம் செய்ததால் பந்தாடப்படுகிறாரா உமாசங்கர்?
ஆட்சி மாறும்போது அதிகாரிகள் மாற்றப்படுவது சகஜம்தான். ஆனால் ஆறு மாதங்களில் நான்கு முறை மாற்றம் என்றால்...? அப்படி ஒரு 'விளையாட்டுக்கு’ ஆளாகி இருப்பவர் வேறு யாருமல்ல... கடந்த ஆட்சியிலும் பந்தாடப்பட்ட உமாசங்கர் ஐ.ஏ.எஸ்.
அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் டான்சி நிறுவனத்தில், பிறகு, கோ-ஆப்டெக்ஸில், மூன்றாவதாக நில உச்சவரம்பு ஆணையராக மாற்றப்பட்டார். இந்தக் கட்டுரை அச்சேறும் வரை, சென்னை மண்டல ஒழுங்கு நடவடிக்கை ஆணையர்!
கடந்த ஆட்சியில் வெளியிடப்பட்ட அரசு ஆணை ஒன்றுதான், இப்போதைய பிரச்னைக்குக் காரணம் என்கிறார்கள். அரசு கையகப்படுத்திய நிலம் என்று தெரியாமல், ஏமாந்து வாங்கி 'அறியாக்கிரயம்’ செய்தவர்களுக்கு பட்டா தரலாம் என்பதுதான் அந்த அரசு ஆணை. நில மோசடிக் குற்றவாளிகள் இதனைத் தவறாகப் பயன்படுத்த வாய்ப்பு உள்ளது என்பதை அறிந்து, 'இந்த ஆணையை ரத்துசெய்ய வேண்டும்’ என தலைமைச் செயலாளருக்கு கடிதம் எழுதினார், நில உச்சவரம்பு ஆணையராக இருந்த உமாசங்கர்.
இந்த நிலையில், அறியாக்கிரயம் பெற்றவர்கள் 500 பேர் பட்டா பெறுவதை நிறுத்தி வைக்குமாறு அமைச்சர் தரப்பில் இருந்து வாய்மொழியாக சொல்லப்பட்டதாம். ஆனால், உமாசங்கரோ எழுத்து மூலமாகத் தெரிவிக்க வேண்டும் அல்லது புதிதாக அரசு ஆணை வெளியிட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்திருக்கிறார். இதையடுத்துதான் இப்போதைய பதவிக்குத் தூக்கி அடிக்கப்பட்டார். இதற்கிடையில், உமாசங்கர் ஊர் ஊராகப் போய் கிறிஸ்தவ மதப் பிரசங்கம் செய்தது குறித்து சில மதவாதத் தலைவர்கள் புகார் சொன்னதுதான் மாற்றத்துக்குக் காரணம் என்றும் சொல்லப்படுகிறது.
இது பற்றி உமாசங்கரிடம் கேட்டதற்கு, ''என்னை வழிநடத்தும் இயேசு கிறிஸ்துவின் மகிமையை, லட்சக்கணக்கான மக்களுக்கு எடுத்துச்சொல்ல வேண்டியது, என்னுடைய கடமை. சமய உரிமை என்பது இந்திய அரசியல் சாசனம் ஒவ்வொரு குடிமகனுக்கும் வழங்கியுள்ள அடிப்படை உரிமை. என் வாழ்நாள் முழுவதும் இந்த தெய்வக் கடமையை இன்னும் வீச்சாக செய்துகொண்டே இருப்பேன். முறைப்படி விடுமுறையில்தான் வெளியூர் பிரசங்கங்களுக்குச் செல்கிறேன். வாகனம் உட்பட அரசின் எந்தப் பொருளையும் நான் அதற்காகப் பயன்படுத்துவது இல்லை.
மேலும், திருவாரூரில் ஆட்சியராக இருந்தபோது, சமகால வரலாற்றில் முதல்முறையாக, தியாகராஜசுவாமி கோயில் குளத்தைத் தூர் வாரச் செய்தேன். குளத்தில் உயிரிழப்புகளைத் தடுக்க, இரும்புத் தடுப்புகளை அமைக்க நடவடிக்கை எடுத்தேன். தேரோட்டம் உட்பட இந்துமத நிகழ்ச்சிகளை முன்னின்று செய்தேன். அப்போது என்னை குறிப்பிட்ட மதம் சார்பானவனாகப் பார்க்காதவர்கள், சமீபமாக மட்டும் வேறுபடுத்திப் பார்ப்பது ஆச்சர்யமாக இருக்கிறது. என்னைப் பொறுத்தவரை, எந்த ஐ.ஏ.எஸ். வேலையையும் செய்வேன்'' என்றார் புன்னகையுடன்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
தகவல் பகிர்வு - தமிழ் வாரஇதழ் செய்திகள், ARRKAY

Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1