புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாவபட்ட பேய்கள்...! - Page 2 Poll_c10பாவபட்ட பேய்கள்...! - Page 2 Poll_m10பாவபட்ட பேய்கள்...! - Page 2 Poll_c10 
25 Posts - 69%
heezulia
பாவபட்ட பேய்கள்...! - Page 2 Poll_c10பாவபட்ட பேய்கள்...! - Page 2 Poll_m10பாவபட்ட பேய்கள்...! - Page 2 Poll_c10 
10 Posts - 28%
mohamed nizamudeen
பாவபட்ட பேய்கள்...! - Page 2 Poll_c10பாவபட்ட பேய்கள்...! - Page 2 Poll_m10பாவபட்ட பேய்கள்...! - Page 2 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாவபட்ட பேய்கள்...! - Page 2 Poll_c10பாவபட்ட பேய்கள்...! - Page 2 Poll_m10பாவபட்ட பேய்கள்...! - Page 2 Poll_c10 
361 Posts - 78%
heezulia
பாவபட்ட பேய்கள்...! - Page 2 Poll_c10பாவபட்ட பேய்கள்...! - Page 2 Poll_m10பாவபட்ட பேய்கள்...! - Page 2 Poll_c10 
56 Posts - 12%
mohamed nizamudeen
பாவபட்ட பேய்கள்...! - Page 2 Poll_c10பாவபட்ட பேய்கள்...! - Page 2 Poll_m10பாவபட்ட பேய்கள்...! - Page 2 Poll_c10 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
பாவபட்ட பேய்கள்...! - Page 2 Poll_c10பாவபட்ட பேய்கள்...! - Page 2 Poll_m10பாவபட்ட பேய்கள்...! - Page 2 Poll_c10 
8 Posts - 2%
prajai
பாவபட்ட பேய்கள்...! - Page 2 Poll_c10பாவபட்ட பேய்கள்...! - Page 2 Poll_m10பாவபட்ட பேய்கள்...! - Page 2 Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
பாவபட்ட பேய்கள்...! - Page 2 Poll_c10பாவபட்ட பேய்கள்...! - Page 2 Poll_m10பாவபட்ட பேய்கள்...! - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Balaurushya
பாவபட்ட பேய்கள்...! - Page 2 Poll_c10பாவபட்ட பேய்கள்...! - Page 2 Poll_m10பாவபட்ட பேய்கள்...! - Page 2 Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
பாவபட்ட பேய்கள்...! - Page 2 Poll_c10பாவபட்ட பேய்கள்...! - Page 2 Poll_m10பாவபட்ட பேய்கள்...! - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
பாவபட்ட பேய்கள்...! - Page 2 Poll_c10பாவபட்ட பேய்கள்...! - Page 2 Poll_m10பாவபட்ட பேய்கள்...! - Page 2 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
பாவபட்ட பேய்கள்...! - Page 2 Poll_c10பாவபட்ட பேய்கள்...! - Page 2 Poll_m10பாவபட்ட பேய்கள்...! - Page 2 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாவபட்ட பேய்கள்...!


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Tue Sep 29, 2009 4:32 pm

First topic message reminder :

சுடுகாட்டில் இரண்டு பேய்கள் பேசிக்கொண்டன.நீ மிகவும் இளமையாக இருக்கிறாயே,எப்படி செத்தாய்?" என்று ஒரு பேய் கேட்டது.

" என் கள்ளக் காதலியைப் பார்க்கப் போனேன்.போன இடத்தில் குளிர் தாங்காமல் விறைத்து செத்துவிட்டேன்." என்றது 2-வது பேய்.

அது சரி "நீயும் இளமையாக இருக்கிறாயே!நீ எப்படி செத்தாய்?" என்று கேட்டது 2-வது பேய்.

"ஒரு நாள் இரவு என் வீட்டுக்குப் போனேன்;கதவு பூட்டி இருந்தது.
உள்ளே என் மனைவி யாருடனோ பேசிக்கொண்டிருப்பது போல குரல் கேட்டது.நான் கதவைத் தட்டினேன்,என் மனைவி கதவைத்திறந்தாள்.
நான் வீட்டுக்குள் சென்று,என் மனைவி யாருடன் பேசிக்கொண்டிருந்தாள் என்று ஒவ்வோரு அறையாகத் சென்று தேடினேன்.ஒருவரையும் காணவில்லை.'என் மனைவி மீது வீணாக சந்தேகப்பட்டுவிட்டோமே' என்று அன்று இரவே தற்கொலை செய்துகொண்டேன்!" என்றது முதல் பேய்.

"அடப்பாவி !அவள் கணவன் நீதானா?பக்கத்தில் இருந்த பெரிய ஐஸ்பெட்டியைத் திறந்து பார்த்திருந்தால்,நாம் இருவருமே இப்படி செத்திருக்கமாட்டோமே!"-பதறாமல் சொன்னது, 2-வது பேய்.




ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Sep 29, 2009 4:54 pm

விஜய் wrote:
Tamilzhan wrote:
ஆமா இங்கே சிலுக் செளந்தர்யானு பெரிய கூட்டமே இருக்கு வாரீங்களா...? பாவபட்ட பேய்கள்...! - Page 2 Icon_smile

அதெல்லாம் மொக்க பிகருங்க.... எனக்கு வேணாம் நான் வரமாட்டேன்.. பாவபட்ட பேய்கள்...! - Page 2 182891
வேற எப்படி வேணுமாம் விஜய்க்கு ......

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Tue Sep 29, 2009 4:54 pm

Kraja29 wrote:
விஜய் wrote:
Tamilzhan wrote:
ஆமா இங்கே சிலுக் செளந்தர்யானு பெரிய கூட்டமே இருக்கு வாரீங்களா...? பாவபட்ட பேய்கள்...! - Page 2 Icon_smile

அதெல்லாம் மொக்க பிகருங்க.... எனக்கு வேணாம் நான் வரமாட்டேன்.. பாவபட்ட பேய்கள்...! - Page 2 182891
வேற எப்படி வேணுமாம் விஜய்க்கு ......

ஏன் சொன்னா செஞ்சு தர போறீங்களா? மாமா...

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Sep 29, 2009 4:55 pm

செஞ்சு தரதா , அப்படின்னா என்ன ?

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Tue Sep 29, 2009 4:56 pm

மொக்கைய பார்த்த பொக்கைவாய் ஆகும் வர பிகரே சிக்காது பேசாம வந்துரு அப்புறம் ரொம்ப பீல் பன்னுவ..?



தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue Sep 29, 2009 4:56 pm

ஏன் சொன்னா செஞ்சு தர போறீங்களா? மாமா... பாவபட்ட பேய்கள்...! - Page 2 246975

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Tue Sep 29, 2009 4:57 pm

Kraja29 wrote:செஞ்சு தரதா , அப்படின்னா என்ன ?

நீங்க தானே பொண்ணு எப்படி வேணும்னு கேட்டீங்க..... அதுக்கு தான் ரெடிமேட் எதுவும் கிடக்கலேன்னா ஆர்டர் பண்ணி செஞ்சு தருவீங்களா?

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Tue Sep 29, 2009 4:58 pm

Tamilzhan wrote:மொக்கைய பார்த்த பொக்கைவாய் ஆகும் வர பிகரே சிக்காது பேசாம வந்துரு அப்புறம் ரொம்ப பீல் பன்னுவ..?

அதுக்கு தான் நீங்க பிளாக்குல டிக்கெட் வாங்கி முன்னாடியே போய் உக்காந்திருக்கீங்களா?? பாவபட்ட பேய்கள்...! - Page 2 Icon_lol

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Tue Sep 29, 2009 5:00 pm

விஜய் wrote:
Tamilzhan wrote:மொக்கைய பார்த்த பொக்கைவாய் ஆகும் வர பிகரே சிக்காது பேசாம வந்துரு அப்புறம் ரொம்ப பீல் பன்னுவ..?

அதுக்கு தான் நீங்க பிளாக்குல டிக்கெட் வாங்கி முன்னாடியே போய் உக்காந்திருக்கீங்களா?? பாவபட்ட பேய்கள்...! - Page 2 Icon_lol
எப்படியும் வருவேல்ல அப்போ பேசிக்கிறேன்... பாவபட்ட பேய்கள்...! - Page 2 246975



VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Tue Sep 29, 2009 5:03 pm

Tamilzhan wrote:
விஜய் wrote:
Tamilzhan wrote:மொக்கைய பார்த்த பொக்கைவாய் ஆகும் வர பிகரே சிக்காது பேசாம வந்துரு அப்புறம் ரொம்ப பீல் பன்னுவ..?

அதுக்கு தான் நீங்க பிளாக்குல டிக்கெட் வாங்கி முன்னாடியே போய் உக்காந்திருக்கீங்களா?? பாவபட்ட பேய்கள்...! - Page 2 Icon_lol
எப்படியும் வருவேல்ல அப்போ பேசிக்கிறேன்... பாவபட்ட பேய்கள்...! - Page 2 246975

நாங்க ஜோடியோட தான் வருவோம்.. உங்கள மாதிரி தனியா போகமாட்டோம்..... பாவபட்ட பேய்கள்...! - Page 2 Icon_lol

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Tue Sep 29, 2009 5:05 pm

ஜோடியோட வருவியா அப்போ இங்கேயும் உனக்கு நரகம்தான்போ... பாவபட்ட பேய்கள்...! - Page 2 Icon_lol



Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக