புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சாப்பிடும்போது ஏன் தண்ணீர் அருந்தக்கூடாது? Poll_c10சாப்பிடும்போது ஏன் தண்ணீர் அருந்தக்கூடாது? Poll_m10சாப்பிடும்போது ஏன் தண்ணீர் அருந்தக்கூடாது? Poll_c10 
73 Posts - 77%
heezulia
சாப்பிடும்போது ஏன் தண்ணீர் அருந்தக்கூடாது? Poll_c10சாப்பிடும்போது ஏன் தண்ணீர் அருந்தக்கூடாது? Poll_m10சாப்பிடும்போது ஏன் தண்ணீர் அருந்தக்கூடாது? Poll_c10 
10 Posts - 11%
Dr.S.Soundarapandian
சாப்பிடும்போது ஏன் தண்ணீர் அருந்தக்கூடாது? Poll_c10சாப்பிடும்போது ஏன் தண்ணீர் அருந்தக்கூடாது? Poll_m10சாப்பிடும்போது ஏன் தண்ணீர் அருந்தக்கூடாது? Poll_c10 
8 Posts - 8%
mohamed nizamudeen
சாப்பிடும்போது ஏன் தண்ணீர் அருந்தக்கூடாது? Poll_c10சாப்பிடும்போது ஏன் தண்ணீர் அருந்தக்கூடாது? Poll_m10சாப்பிடும்போது ஏன் தண்ணீர் அருந்தக்கூடாது? Poll_c10 
4 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சாப்பிடும்போது ஏன் தண்ணீர் அருந்தக்கூடாது? Poll_c10சாப்பிடும்போது ஏன் தண்ணீர் அருந்தக்கூடாது? Poll_m10சாப்பிடும்போது ஏன் தண்ணீர் அருந்தக்கூடாது? Poll_c10 
238 Posts - 76%
heezulia
சாப்பிடும்போது ஏன் தண்ணீர் அருந்தக்கூடாது? Poll_c10சாப்பிடும்போது ஏன் தண்ணீர் அருந்தக்கூடாது? Poll_m10சாப்பிடும்போது ஏன் தண்ணீர் அருந்தக்கூடாது? Poll_c10 
37 Posts - 12%
mohamed nizamudeen
சாப்பிடும்போது ஏன் தண்ணீர் அருந்தக்கூடாது? Poll_c10சாப்பிடும்போது ஏன் தண்ணீர் அருந்தக்கூடாது? Poll_m10சாப்பிடும்போது ஏன் தண்ணீர் அருந்தக்கூடாது? Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
சாப்பிடும்போது ஏன் தண்ணீர் அருந்தக்கூடாது? Poll_c10சாப்பிடும்போது ஏன் தண்ணீர் அருந்தக்கூடாது? Poll_m10சாப்பிடும்போது ஏன் தண்ணீர் அருந்தக்கூடாது? Poll_c10 
8 Posts - 3%
prajai
சாப்பிடும்போது ஏன் தண்ணீர் அருந்தக்கூடாது? Poll_c10சாப்பிடும்போது ஏன் தண்ணீர் அருந்தக்கூடாது? Poll_m10சாப்பிடும்போது ஏன் தண்ணீர் அருந்தக்கூடாது? Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
சாப்பிடும்போது ஏன் தண்ணீர் அருந்தக்கூடாது? Poll_c10சாப்பிடும்போது ஏன் தண்ணீர் அருந்தக்கூடாது? Poll_m10சாப்பிடும்போது ஏன் தண்ணீர் அருந்தக்கூடாது? Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
சாப்பிடும்போது ஏன் தண்ணீர் அருந்தக்கூடாது? Poll_c10சாப்பிடும்போது ஏன் தண்ணீர் அருந்தக்கூடாது? Poll_m10சாப்பிடும்போது ஏன் தண்ணீர் அருந்தக்கூடாது? Poll_c10 
3 Posts - 1%
Barushree
சாப்பிடும்போது ஏன் தண்ணீர் அருந்தக்கூடாது? Poll_c10சாப்பிடும்போது ஏன் தண்ணீர் அருந்தக்கூடாது? Poll_m10சாப்பிடும்போது ஏன் தண்ணீர் அருந்தக்கூடாது? Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
சாப்பிடும்போது ஏன் தண்ணீர் அருந்தக்கூடாது? Poll_c10சாப்பிடும்போது ஏன் தண்ணீர் அருந்தக்கூடாது? Poll_m10சாப்பிடும்போது ஏன் தண்ணீர் அருந்தக்கூடாது? Poll_c10 
2 Posts - 1%
Shivanya
சாப்பிடும்போது ஏன் தண்ணீர் அருந்தக்கூடாது? Poll_c10சாப்பிடும்போது ஏன் தண்ணீர் அருந்தக்கூடாது? Poll_m10சாப்பிடும்போது ஏன் தண்ணீர் அருந்தக்கூடாது? Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சாப்பிடும்போது ஏன் தண்ணீர் அருந்தக்கூடாது?

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Jan 05, 2012 12:29 pm

நம்மில் பலருக்கு சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போதே அவ்வப்போது ஓரிரு மிடறு தண்ணீர் அருந்தும் வழக்கம் உண்டு. இவ்வாறு சாப்பிடும்போது தண்ணீர் அருந்துவது, சாப்பிட்ட உணவு ஜீரணமடைவதை பாதிக்கும் என்று அலாரம் அடிக்கின்றனர் மருத்துவ நிபுணர்கள்.

அதுமட்டுமல்லாது ரத்தத்தில் உள்ள இன்சுலினின் அளவும் தாறுமாறாக ஏறி இறங்கும் என்று எச்சரிக்கிறார்கள்.

ஒருவர் போதுமான தண்ணீர் அருந்துகிறாரா என்பதை அந்த நபரின் தாகம் உணர்வை வைத்து அறிந்துகொள்ளலாம். தாகம் எடுத்தால் தண்ணீர் அருந்திக் கொள்ளலாம்.

நாளொன்றுக்கு ஒருவர் குறைந்தது எட்டு தம்ளர் தண்ணீர் அருந்த வேண்டும் என்பதெல்லாம் கட்டாயமில்லை. ஒவ்வொருவரது உடல்வாகு, வசிப்பிட சீதோஷ்ண நிலை போன்றவற்றிற்கு ஏற்ப தண்ணீரின் தேவை அளவு மாறலாம். அதாவது நமது உடலுக்கு தண்ணீர் தேவை என்றால், அதுவே தாக உணர்வை வெளிப்படுத்தி பெற்றுக்கொள்ளும்.

அப்படி ஒரு நிலையில் நாமே கட்டாயப்படுத்தி அளவுக்கு அதிகமாக தண்ணீரை அருந்த தேவையில்லை.அதிலும் சாப்பாட்டிற்கு இடையே அதிக காரம், விக்கல் போன்ற தவிர்க்க முடியாத ஒரு சில காரணங்களை தவிர்த்து தண்ணீர் அருந்தவே கூடாது.

ஏனெனில் நாம் உணவு உண்ண தொடங்கியவுடனேயே, வயிற்றில் உணவை ஜீரணிக்க செய்வதற்கான திரவம் சுரக்க தொடங்கிவிடும். அந்த சமயத்தில் சாப்பாட்டுடன் தண்ணீரையும் நாம் சேர்த்து அருந்தினால், ந்த தண்ணீர் ஜீரண திரவத்துடன் சேர்ந்து,வயிற்றின் ஜீரண பணியை பாதித்துவிடும்.

"இந்தியர்களில் பெரும்பாலானோர் உணவுக்கு இடையே தண்ணீர் அருந்தும் பழக்கத்தை கொண்டவர்களாகவே உள்ளனர். இது ஏறக்குறைய நாம் உண்ணும் உணவை கழுவி விடுவதாகவே இருக்கிறது. இது எவ்வளவு தவறானது; ஜீரண வேலையை அது எவ்வாறு பாதிக்கிறது என்பதை மக்கள் அறியாமலேயே இருக்கின்றனர்" என்று ஆதங்கப்படுகிறார் பிரபல டயட்டீஷியன் ஷோனாலி.

உணவு செரிக்காமல் வயிற்றுவலி என்று மருத்துவர்களிடம் செல்வோர்களில் பெரும்பாலானோர் இப்படி சாப்பாட்டிற்கிடையே தண்ணீர் அருந்தும் கேஸ்கள்தான் என்று கூறுகிறார் ஷோனாலி.

அதே சமயம் உணவுக்கு இடையே இலேசாக ஒன்று அல்லது இரண்டு மிடறு தண்ணீர் அருந்துவதினால் பெரிய பாதிப்பு வந்துவிடாது. ஒவ்வொரு கவளத்திற்கும் இடையேயும் விடாமல் தண்ணீர் அருந்துவதுதான் ஆபத்து என்கிறார்கள் நிபுணர்கள்.

அப்படியானால் எப்பொழுதான் தண்ணீர் அருந்துவது என்று கேட்டால், உணவுக்கு இரண்டு மணி நேரம் முன்னர் அல்லது உணவுக்கு இரண்டு மணி நேரம் வேண்டியமட்டும் தாரளமாக தண்ணீர் அருந்துவது நல்லது என ஆராய்ச்சிகள் தெரிவிப்பதாக கூறுகிறார்கள் நிபுணர்கள்.

எனவே சாப்பாட்டிற்கிடையே தண்ணீர் அருந்தாமல் இருப்பதற்கு டயட்டீஷியன் ஷோனாலி தரும் சில டிப்ஸ்கள் இதோ:

நீங்கள் உண்ணும் உணவு அதிக உப்பு இல்லாதவாறு பார்த்துக்கொள்ளுங்கள். வ்வாறு அல்லாமல் அதிக உப்பு கொண்ட உணவை உண்ணும்போது அது தாகத்தை தூண்டி, தண்ணீரை அருந்த செய்துவிடும்.அதேப்போன்று உணவில் அதிகம் காரம் சேர்ப்பதையும் தவிருங்கள்.

மேலும் வேகமாகவும் சாப்பிடாதீர்கள்.அவ்வாறு வேகமாக சாப்பிடும்போது, உணவுக்குழாயில் உணவு இறங்காமல் விக்கிக்கொள்ள வாய்ப்பு ஏற்படும். அதைபோக்க தண்ணீர் அருந்தவேண்டிய நிலை ஏற்பட்டுவிடும்.

எனவே உணவு வாயில் மெதுவாக மென்று ஜீரண சக்தி குணம் கொண்ட உமிழ்நீருடன் சேர்த்து விழுங்கினால்,அது உணவை வயிற்றில் சுரக்கும் திரவத்துடன் சேர்த்து மேலும் எளிதாக ஜீரணமடைய வைத்துவிடும்.

நன்றி
வெப்துனியா தமிழ்

சாப்பிடும்போது ஏன் தண்ணீர் அருந்தக்கூடாது? Uசாப்பிடும்போது ஏன் தண்ணீர் அருந்தக்கூடாது? Dசாப்பிடும்போது ஏன் தண்ணீர் அருந்தக்கூடாது? Aசாப்பிடும்போது ஏன் தண்ணீர் அருந்தக்கூடாது? Yசாப்பிடும்போது ஏன் தண்ணீர் அருந்தக்கூடாது? Aசாப்பிடும்போது ஏன் தண்ணீர் அருந்தக்கூடாது? Sசாப்பிடும்போது ஏன் தண்ணீர் அருந்தக்கூடாது? Uசாப்பிடும்போது ஏன் தண்ணீர் அருந்தக்கூடாது? Dசாப்பிடும்போது ஏன் தண்ணீர் அருந்தக்கூடாது? Hசாப்பிடும்போது ஏன் தண்ணீர் அருந்தக்கூடாது? A
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Thu Jan 05, 2012 12:32 pm

நல்ல கருத்துக்கள். சாப்பிடும்போது ஏன் தண்ணீர் அருந்தக்கூடாது? 224747944 சாப்பிடும்போது ஏன் தண்ணீர் அருந்தக்கூடாது? 224747944
நன்றி சுதா
முஹைதீன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் முஹைதீன்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Jan 05, 2012 12:33 pm

பயனுள்ள பதிவு நன்றி சுதா சூப்பருங்க சூப்பருங்க

நான் சாப்பிடும்போது எப்போதுமே தண்ணீர் குடிக்கமாட்டேன் . தண்ணீர் குடித்தால் சாப்பிட்டு முடித்த திருப்தி வந்து விடும் .வயிறு நிறைந்தது போல் இருக்கும். சாப்பிட முடியாது . ஜாலி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Jan 05, 2012 12:36 pm

எனக்கு இந்த பழக்கம் நிறையவே இருக்கு.சாப்பிடும்போது இடையில் அதிக தண்ணீர் குடிப்பது. எதேச்சையா வெப்துனியா பார்த்தப்பா இந்த பதிவு இருந்துச்சு.சரி நம்மளை மாதிரி இருக்கிற ஆளுகளுக்கு பயன்படுமே என்றுதான் இங்கு போட்டேன்

சாப்பிடும்போது ஏன் தண்ணீர் அருந்தக்கூடாது? Uசாப்பிடும்போது ஏன் தண்ணீர் அருந்தக்கூடாது? Dசாப்பிடும்போது ஏன் தண்ணீர் அருந்தக்கூடாது? Aசாப்பிடும்போது ஏன் தண்ணீர் அருந்தக்கூடாது? Yசாப்பிடும்போது ஏன் தண்ணீர் அருந்தக்கூடாது? Aசாப்பிடும்போது ஏன் தண்ணீர் அருந்தக்கூடாது? Sசாப்பிடும்போது ஏன் தண்ணீர் அருந்தக்கூடாது? Uசாப்பிடும்போது ஏன் தண்ணீர் அருந்தக்கூடாது? Dசாப்பிடும்போது ஏன் தண்ணீர் அருந்தக்கூடாது? Hசாப்பிடும்போது ஏன் தண்ணீர் அருந்தக்கூடாது? A
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Thu Jan 05, 2012 12:37 pm

சூப்பருங்க சூப்பருங்க

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
சாப்பிடும்போது ஏன் தண்ணீர் அருந்தக்கூடாது? 1357389சாப்பிடும்போது ஏன் தண்ணீர் அருந்தக்கூடாது? 59010615சாப்பிடும்போது ஏன் தண்ணீர் அருந்தக்கூடாது? Images3ijfசாப்பிடும்போது ஏன் தண்ணீர் அருந்தக்கூடாது? Images4px
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Jan 05, 2012 12:38 pm

உதயசுதா wrote:எனக்கு இந்த பழக்கம் நிறையவே இருக்கு.சாப்பிடும்போது இடையில் அதிக தண்ணீர் குடிப்பது. எதேச்சையா வெப்துனியா பார்த்தப்பா இந்த பதிவு இருந்துச்சு.சரி நம்மளை மாதிரி இருக்கிற ஆளுகளுக்கு பயன்படுமே என்றுதான் இங்கு போட்டேன்
தொண்டையில் சாப்பாடு அடைத்தாலும் தண்ணி குடிக்கணுமேனு கொஞ்ச நேரம் சாப்பிடாமல் இருப்பேன் சுதா . ரொம்ப முடியலனா தான் கொஞ்சம் குடிப்பேன் சோகம்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Thu Jan 05, 2012 12:43 pm

மிகவும் நன்று...நன்றி மகிழ்ச்சி மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக