புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:25 pm

» நாமும் நல்லா இருக்கணும்...
by ayyasamy ram Today at 9:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:16 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:53 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Today at 7:18 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Today at 7:17 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Today at 7:16 pm

» கருத்துப்படம் 01/08/2024
by mohamed nizamudeen Today at 6:41 pm

» மகேஷ் பாபுவின் உயர்ந்த குணம்
by ayyasamy ram Today at 6:30 pm

» திரைச்செய்தி
by ayyasamy ram Today at 6:18 pm

» யோகி பாபுவின் சட்னி,சாம்பார் – ருசி அபாரம்!
by ayyasamy ram Today at 6:16 pm

» சிவனே ஆனாலும்…
by ayyasamy ram Today at 6:15 pm

» மான்ஸ்டர்- குழந்தைகள் குறித்த சிறந்த படம்
by ayyasamy ram Today at 6:14 pm

» பாப் மார்லி; ஒன் லவ்- ஆங்கிலப்படம்
by ayyasamy ram Today at 6:13 pm

» ஸ்ரீகாந்த் -இந்திப்படம்
by ayyasamy ram Today at 6:13 pm

» எ ஃபேமிலி அஃபேர்! – ஆங்கிலப் படம்
by ayyasamy ram Today at 6:12 pm

» வாழ்வியல் கணிதம்…
by ayyasamy ram Today at 6:11 pm

» மனிதனுக்கு வெற்றி
by ayyasamy ram Today at 6:10 pm

» வர்ணனைக்குள் அடங்காதவள்
by ayyasamy ram Today at 6:10 pm

» குலசாமி – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:09 pm

» இரண்டும் இருந்தால் பலசாலி!
by ayyasamy ram Today at 6:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:28 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 3:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:11 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 3:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:24 pm

» நாவல்கள் வேண்டும்
by சுகவனேஷ் Today at 2:21 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:12 pm

» பெருமாளுக்கு வாத்சல்யம் என்ற குணம்…
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 2:17 pm

» இதெல்லாம் நியாயமா...!
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:09 pm

» அப்பாவி எறும்புகள் - புதுக்கவிதை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» இன்றைய செய்திகள்- ஜூலை 31
by ayyasamy ram Yesterday at 2:03 pm

» ஒலிம்பிக் - விளையாட்டு செய்திகள்
by ayyasamy ram Yesterday at 2:02 pm

» பல் சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 1:57 pm

» கருடனை வழிபட்டால் கிடைக்கும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» எட்டாத ராணியாம்….(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 1:07 pm

» இளவரசிக்கு குழந்தை மனசு!
by ayyasamy ram Yesterday at 1:06 pm

» சாப்பிடும் முன் கடவுளை வேண்டணும்…
by ayyasamy ram Yesterday at 1:04 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Yesterday at 1:03 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Yesterday at 1:01 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Yesterday at 1:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குப்பி விளக்கு Poll_c10குப்பி விளக்கு Poll_m10குப்பி விளக்கு Poll_c10 
91 Posts - 54%
heezulia
குப்பி விளக்கு Poll_c10குப்பி விளக்கு Poll_m10குப்பி விளக்கு Poll_c10 
59 Posts - 35%
mohamed nizamudeen
குப்பி விளக்கு Poll_c10குப்பி விளக்கு Poll_m10குப்பி விளக்கு Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
குப்பி விளக்கு Poll_c10குப்பி விளக்கு Poll_m10குப்பி விளக்கு Poll_c10 
4 Posts - 2%
சுகவனேஷ்
குப்பி விளக்கு Poll_c10குப்பி விளக்கு Poll_m10குப்பி விளக்கு Poll_c10 
3 Posts - 2%
Saravananj
குப்பி விளக்கு Poll_c10குப்பி விளக்கு Poll_m10குப்பி விளக்கு Poll_c10 
1 Post - 1%
prajai
குப்பி விளக்கு Poll_c10குப்பி விளக்கு Poll_m10குப்பி விளக்கு Poll_c10 
1 Post - 1%
Guna.D
குப்பி விளக்கு Poll_c10குப்பி விளக்கு Poll_m10குப்பி விளக்கு Poll_c10 
1 Post - 1%
Ratha Vetrivel
குப்பி விளக்கு Poll_c10குப்பி விளக்கு Poll_m10குப்பி விளக்கு Poll_c10 
1 Post - 1%
eraeravi
குப்பி விளக்கு Poll_c10குப்பி விளக்கு Poll_m10குப்பி விளக்கு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குப்பி விளக்கு Poll_c10குப்பி விளக்கு Poll_m10குப்பி விளக்கு Poll_c10 
21 Posts - 54%
heezulia
குப்பி விளக்கு Poll_c10குப்பி விளக்கு Poll_m10குப்பி விளக்கு Poll_c10 
16 Posts - 41%
mohamed nizamudeen
குப்பி விளக்கு Poll_c10குப்பி விளக்கு Poll_m10குப்பி விளக்கு Poll_c10 
1 Post - 3%
சுகவனேஷ்
குப்பி விளக்கு Poll_c10குப்பி விளக்கு Poll_m10குப்பி விளக்கு Poll_c10 
1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குப்பி விளக்கு


   
   
ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Postஈழமகன் Tue Sep 29, 2009 4:04 pm

மின்சாரம் என்று புத்தகத்தில் படித்த நான்
உயர்தர வேளையிலும் குப்பிவிளக்குடன்
ஒரு க‌ண் தூங்காமல் நான் விழித்திருக்க
எனை மறந்து தூங்கினால்
அனர்த்தம் அரவணைக்கும் என்றென்னி
என் தாயும் என்னுடன் உறக்கம் தொலைத்தாள்


ஈழமகன்

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Tue Sep 29, 2009 4:06 pm

அருமை ஷைலு ..அருமையான கவிதை..பாராட்டுக்கள் குப்பி விளக்கு 677196 குப்பி விளக்கு 154550



ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Tue Sep 29, 2009 4:12 pm

அருமையாக தாய்ப்பாசத்தை எங்கள் ஊர் மண் வாசனையுடன் இருக்கிறது சைலு குப்பி விளக்கு 677196 குப்பி விளக்கு 677196 குப்பி விளக்கு 677196

பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Postபிரகாஸ் Tue Sep 29, 2009 4:14 pm

என் தாயும் என்னுடன் உறக்கம் தொலைத்தாள்

இதுதான் தாய்மை



விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Postஈழமகன் Tue Sep 29, 2009 4:18 pm

மீனு wrote:அருமை ஷைலு ..அருமையான கவிதை..பாராட்டுக்கள் குப்பி விளக்கு 677196 குப்பி விளக்கு 154550

நன்றி மீனு இது உண்மை கதைகள்

படிக்கும் காலங்களில் மின்சாரம் இல்லைதானே மீனு, அப்போது மண்ணெய்யும் 400ரூபா, எனவே சிக்கன விளக்கு தான் எல்லோரும் பாவிப்போம் அதாவது

யாம் போத்தலி அடியிம் பஞ்சு போட்டு அதில் சிறிதளவு மண்ணெய் விட்டு சைக்கிலின்வால் கட்டையில் திரி கொளுவி அரைப்பக்கத்திற்கே ஒளி விடும் அந்த விளக்கில் தான் தமிழர்களது கல்விகாலம் கடந்தது.. அபோது படுத்து இருப்பது புற் பாயிதான் அப்படி படித்து கொண்டு இருக்கும் பொது எம்மை அறியாமல் தூங்கிவிட்டால் சில நேரங்களில் அந்த விளக்கு நமது கைகளால் தட்டு பட்டு
படுத்த பாயில் தீபிடித்துக்கொள்ளும், அப்புரம் உடல் முழுவதும் தீபரவும். இப்படி ஆயிரக்கணக்கான‌ சம்பவங்கள் நடந்து இருக்கின்றன் குடில் வீடாக இருந்தால் அவ்வளவு தான் வீடு முழுவதும் எரிந்துவிடு

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Tue Sep 29, 2009 4:23 pm

ஷைலு உங்க கவிதையின் விளக்கம் ..இப்போ சொல்லி இருப்பது அருமை..
கொஞ்சம் கவன குறைவாய் இருந்தால் ஆளே காலி ..யப்பா..
அருமை ஷைலு ..விளக்கமும் அருமை.. நம்மை போன்றவர்களுக்கு இது தெரிய
வாய்ப்பு கம்மி ..



தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue Sep 29, 2009 4:36 pm

குப்பி விளக்கு 2092cuties

தாய்ப்பாசம் குப்பி விளக்கு 599303 குப்பி விளக்கு 154550

தாயதான் குப்பி விளக்கு 599303 பாசம் காட்டுவார்கள் என்பது இல்லையே குப்பி விளக்கு 154550 !

பாசம் காட்டும் அனைவருமே தாய் குப்பி விளக்கு 599303 மனம் தான்...

குப்பி விளக்கு 677196 குப்பி விளக்கு 677196 குப்பி விளக்கு 677196

ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Postஈழமகன் Tue Sep 29, 2009 4:48 pm

இல்லை மீனு அப்படி சொல்ல முடியாது ஏன் தெரியுமா நாம் நேரடியாக அதை அனுபவித்தோம் ஆனால் வெளி நாடுகளில் இருக்கும் எங்கள் உறாவுகள் அதை நினைத்து கவலைப்பட்டு மனதளவில் அனுபவிப்பார்கள்..

எங்கள் மக்கள் எங்கு இருந்தாலும் பழயதை மறக்க மாட்டார்கள், உதாரணமா மீனு சாப்பாடு வேண்டாம் என்று ஏதவது அடம் பிடித்தால் மீனுவின் அம்மாவோ அப்பாவோ நிச்சயமாக சொல்லுவார்கள் "நாட்டில எங்கட ஆக்கள் சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டுடு இருக்குதுகள் நீ என்ன?" இப்படி ஒரு வசனம் வராமல் இருக்காது. இது தாம் நம் தமிழர் பண்பு. எங்கு சென்றாலும் சொந்த நாட்டை, உணர்வை மறப்பது இல்லை...

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue Sep 29, 2009 4:49 pm

எங்கு சென்றாலும் சொந்த நாட்டை, உணர்வை மறப்பது இல்லை... குப்பி விளக்கு 678642 குப்பி விளக்கு 678642 குப்பி விளக்கு 678642

பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Postபிரகாஸ் Tue Sep 29, 2009 4:49 pm

ஈழமகன் wrote:இல்லை மீனு அப்படி சொல்ல முடியாது ஏன் தெரியுமா நாம் நேரடியாக அதை அனுபவித்தோம் ஆனால் வெளி நாடுகளில் இருக்கும் எங்கள் உறாவுகள் அதை நினைத்து கவலைப்பட்டு மனதளவில் அனுபவிப்பார்கள்..

எங்கள் மக்கள் எங்கு இருந்தாலும் பழயதை மறக்க மாட்டார்கள், உதாரணமா மீனு சாப்பாடு வேண்டாம் என்று ஏதவது அடம் பிடித்தால் மீனுவின் அம்மாவோ அப்பாவோ நிச்சயமாக சொல்லுவார்கள் "நாட்டில எங்கட ஆக்கள் சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டுடு இருக்குதுகள் நீ என்ன?" இப்படி ஒரு வசனம் வராமல் இருக்காது. இது தாம் நம் தமிழர் பண்பு. எங்கு சென்றாலும் சொந்த நாட்டை, உணர்வை மறப்பது இல்லை...
குப்பி விளக்கு 678642



விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக