புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 21/06/2024
by mohamed nizamudeen Yesterday at 6:58 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:57 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:23 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:57 pm

» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:55 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 12:54 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 12:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Yesterday at 12:16 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 12:06 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:51 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:40 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:25 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 8:05 am

» நாவல்கள் வேண்டும்
by manikavi Yesterday at 6:45 am

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 7:19 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:16 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:44 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:09 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:57 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
"கடல்"! உலகின் வியக்க வைக்கும் அற்புதம்!!  Poll_c10"கடல்"! உலகின் வியக்க வைக்கும் அற்புதம்!!  Poll_m10"கடல்"! உலகின் வியக்க வைக்கும் அற்புதம்!!  Poll_c10 
69 Posts - 36%
heezulia
"கடல்"! உலகின் வியக்க வைக்கும் அற்புதம்!!  Poll_c10"கடல்"! உலகின் வியக்க வைக்கும் அற்புதம்!!  Poll_m10"கடல்"! உலகின் வியக்க வைக்கும் அற்புதம்!!  Poll_c10 
65 Posts - 34%
Dr.S.Soundarapandian
"கடல்"! உலகின் வியக்க வைக்கும் அற்புதம்!!  Poll_c10"கடல்"! உலகின் வியக்க வைக்கும் அற்புதம்!!  Poll_m10"கடல்"! உலகின் வியக்க வைக்கும் அற்புதம்!!  Poll_c10 
34 Posts - 18%
T.N.Balasubramanian
"கடல்"! உலகின் வியக்க வைக்கும் அற்புதம்!!  Poll_c10"கடல்"! உலகின் வியக்க வைக்கும் அற்புதம்!!  Poll_m10"கடல்"! உலகின் வியக்க வைக்கும் அற்புதம்!!  Poll_c10 
9 Posts - 5%
mohamed nizamudeen
"கடல்"! உலகின் வியக்க வைக்கும் அற்புதம்!!  Poll_c10"கடல்"! உலகின் வியக்க வைக்கும் அற்புதம்!!  Poll_m10"கடல்"! உலகின் வியக்க வைக்கும் அற்புதம்!!  Poll_c10 
5 Posts - 3%
ayyamperumal
"கடல்"! உலகின் வியக்க வைக்கும் அற்புதம்!!  Poll_c10"கடல்"! உலகின் வியக்க வைக்கும் அற்புதம்!!  Poll_m10"கடல்"! உலகின் வியக்க வைக்கும் அற்புதம்!!  Poll_c10 
3 Posts - 2%
Guna.D
"கடல்"! உலகின் வியக்க வைக்கும் அற்புதம்!!  Poll_c10"கடல்"! உலகின் வியக்க வைக்கும் அற்புதம்!!  Poll_m10"கடல்"! உலகின் வியக்க வைக்கும் அற்புதம்!!  Poll_c10 
2 Posts - 1%
manikavi
"கடல்"! உலகின் வியக்க வைக்கும் அற்புதம்!!  Poll_c10"கடல்"! உலகின் வியக்க வைக்கும் அற்புதம்!!  Poll_m10"கடல்"! உலகின் வியக்க வைக்கும் அற்புதம்!!  Poll_c10 
2 Posts - 1%
Anitha Anbarasan
"கடல்"! உலகின் வியக்க வைக்கும் அற்புதம்!!  Poll_c10"கடல்"! உலகின் வியக்க வைக்கும் அற்புதம்!!  Poll_m10"கடல்"! உலகின் வியக்க வைக்கும் அற்புதம்!!  Poll_c10 
2 Posts - 1%
rajuselvam
"கடல்"! உலகின் வியக்க வைக்கும் அற்புதம்!!  Poll_c10"கடல்"! உலகின் வியக்க வைக்கும் அற்புதம்!!  Poll_m10"கடல்"! உலகின் வியக்க வைக்கும் அற்புதம்!!  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
"கடல்"! உலகின் வியக்க வைக்கும் அற்புதம்!!  Poll_c10"கடல்"! உலகின் வியக்க வைக்கும் அற்புதம்!!  Poll_m10"கடல்"! உலகின் வியக்க வைக்கும் அற்புதம்!!  Poll_c10 
320 Posts - 48%
heezulia
"கடல்"! உலகின் வியக்க வைக்கும் அற்புதம்!!  Poll_c10"கடல்"! உலகின் வியக்க வைக்கும் அற்புதம்!!  Poll_m10"கடல்"! உலகின் வியக்க வைக்கும் அற்புதம்!!  Poll_c10 
212 Posts - 32%
Dr.S.Soundarapandian
"கடல்"! உலகின் வியக்க வைக்கும் அற்புதம்!!  Poll_c10"கடல்"! உலகின் வியக்க வைக்கும் அற்புதம்!!  Poll_m10"கடல்"! உலகின் வியக்க வைக்கும் அற்புதம்!!  Poll_c10 
64 Posts - 10%
T.N.Balasubramanian
"கடல்"! உலகின் வியக்க வைக்கும் அற்புதம்!!  Poll_c10"கடல்"! உலகின் வியக்க வைக்கும் அற்புதம்!!  Poll_m10"கடல்"! உலகின் வியக்க வைக்கும் அற்புதம்!!  Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
"கடல்"! உலகின் வியக்க வைக்கும் அற்புதம்!!  Poll_c10"கடல்"! உலகின் வியக்க வைக்கும் அற்புதம்!!  Poll_m10"கடல்"! உலகின் வியக்க வைக்கும் அற்புதம்!!  Poll_c10 
23 Posts - 3%
prajai
"கடல்"! உலகின் வியக்க வைக்கும் அற்புதம்!!  Poll_c10"கடல்"! உலகின் வியக்க வைக்கும் அற்புதம்!!  Poll_m10"கடல்"! உலகின் வியக்க வைக்கும் அற்புதம்!!  Poll_c10 
6 Posts - 1%
ayyamperumal
"கடல்"! உலகின் வியக்க வைக்கும் அற்புதம்!!  Poll_c10"கடல்"! உலகின் வியக்க வைக்கும் அற்புதம்!!  Poll_m10"கடல்"! உலகின் வியக்க வைக்கும் அற்புதம்!!  Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
"கடல்"! உலகின் வியக்க வைக்கும் அற்புதம்!!  Poll_c10"கடல்"! உலகின் வியக்க வைக்கும் அற்புதம்!!  Poll_m10"கடல்"! உலகின் வியக்க வைக்கும் அற்புதம்!!  Poll_c10 
3 Posts - 0%
Barushree
"கடல்"! உலகின் வியக்க வைக்கும் அற்புதம்!!  Poll_c10"கடல்"! உலகின் வியக்க வைக்கும் அற்புதம்!!  Poll_m10"கடல்"! உலகின் வியக்க வைக்கும் அற்புதம்!!  Poll_c10 
2 Posts - 0%
Guna.D
"கடல்"! உலகின் வியக்க வைக்கும் அற்புதம்!!  Poll_c10"கடல்"! உலகின் வியக்க வைக்கும் அற்புதம்!!  Poll_m10"கடல்"! உலகின் வியக்க வைக்கும் அற்புதம்!!  Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

"கடல்"! உலகின் வியக்க வைக்கும் அற்புதம்!!

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Wed Jan 04, 2012 7:07 pm

"கடல்"! உலகின் வியக்க
வைக்கும் அற்புதம்!!

"கடல்"! உலகின் வியக்க வைக்கும் அற்புதம்!!  Beach_and_sea_12May
29, கடல் பூமியின் 71 விழுக்காடு பரப்பைப் பொதிந்திருக்கும் உப்பு நீர் கடல்
ஆகும்.கடலின் ஆழம் சராசரியாக 3.8 கி.மீ. 71 விழுக்காடு பரப்பை இந்த
மதிப்பினால் பெருக்கினால் கடலின் அளவு 1370 10 கன கிலோ மீட்டர்கள்.
உலகில் பெருமளவு உயிர்களின் வாழிடமாய்த் திகழ்கிறது கடல். கடலை
நினைத்தவுடன் சட்டென்று நினைவுக்கு வருவது அதன் கவர்ந்திழுக்கும் நீலநிறம்.
ஓய்வில்லாது மோதும் அலைகள், ஓதங்கள், நீரோட்டங்கள், மீன்கள், உவர்ப்பு.
கடலின் ஆழம் முழுவதும் ஒரே வெப்பநிலை நிலவுவதில்லை. வெப்பமண்டல
பகுதிகளில் மேல் கடலின் வெப்பநிலை 25 டிகிரி செல்ஷியஸாக இருக்கையில் 50 மீட்டர்
ஆழத்தில் எட்டு டிகிரி இருக்கலாம். அதுபோன்றே துருவப்பிரதேசக் கடல்களில்
மேல் கடல் 0டிகிரி வெப்பநிலையிலும் அதை ஒட்டிக் கிடக்கும் கீழ்ப்பகுதியில் 4டிகிரி
வெப்பநிலையிலும் இருக்கும்.அடிக்கடலில் 8டிகிரி வெப்பநிலையும்
நீடிக்கின்றன. நீருக்கு வெப்பத்தை உள்வாங்கும் திறன் மிக
அதிகம்.நன்னீரிலிருந்து கடல்நீரை வேறுபடுத்துவது அதில் கலந்திருக்கும்
பொருட்கள் தாம். சாதாரண மாகக் கடல்நீரில் 3.5 விழுக்காடு உப்பு, கடல்நீருக்கு
அடர்த்தி அதிகம்.நிங்கள் ஏரி, குளங்களில் மிதப்பதை விடக் கடல்நீரில்
எளிதாய் மிதக்கலாம். கடலில் சூரிய வெளிச்சம் 200 மீட்டர் ஆழத்துக்குக் கீழே
எட்டுவதில்லை. மேல் திரட்டு, நீரோட்டங்கள் அலைகள் எல்லாமாகச் சேர்ந்து
பிராணவாயுவைப் பிற்பகுதிகளில் கலந்து பரவச் செய்கின்றன.இந்தியப்
பொருளாதாரத்துக்கு மிகப் பெரிய பங்களிப்பு செய்து வரும் கடற்சேவை கப்பல்
போக்குவரத்து. ஒரு கோடி இந்திய மக்களுக்கு நேரடி வேலையும் பிற தொழில்
வாய்ப்புகளும் தரும் மற்றொரு கடற்சேவை மீன்வளம். இந்தியாவின் 7600
கிலோமீட்டர் தீபகற்பக் கடற்கரையில் 50,000 விசை மீன் பிடிப்படகுகளும் 200,000
மோட்டார்ப் படகு மற்றும் பாரம்பரிய மீன்பிடிக் கலங்களும் இயங்கி வருகின்றன.
ஆசிய மக்கள் உண்ணும் மாமிசத்தில் 45 விழுக்காடு மீனுணவுதான். இந்தியாவில்
ஆண்டுக்கு 25 இலட்சம் டன் மீன்கள் அறுவடையாகின்றன. இதன் பொருளாதார
மதிப்பு 33000 கோடி ரூபாய் மீன் ஏற்றுமதியின் மூலம் இந்தியா ஆண்டுக்கு 8000 கோடி
ஈட்டுகிறது. வெளிநாடுகளுக்கு மீன்களைப் பதப்படுத்தி ஏற்றுமதி செய்யும்
நிறுவனங்கள் பெருகியுள்ளன. கணவாய் மீன்வகைகள் (cuttle fish and squids) ஜப்பானுக்கு
ஏற்றுமதியாகின்றன. சுறாத் துடுப்புகள்(shark fins)வளைகுடா நாடுகளுக்கும்
மேலை நாடுகளுக்கும் அனுப்பப்படுகின்றன. இந்திய ஏற்றுமதியில் பெரும் பகுதி
இரால்தான். வாவல் (pomphrets), கலவாய் (Perches) போன்ற மதிப்பு மிகுந்த மீன்கள்
பெரும்பாலும் வளைகுடா நாடுகளுக்கு ஏற்றுமதியாகின்றன.நன்றி: சிந்திக்கவும்
வலைப்பூ
"கடல்"! உலகின் வியக்க வைக்கும் அற்புதம்!!  Raja

கடல் உயிரிகள்
பற்றி அறிவோம்

கடலில் வாழ்வன என்றால் மீன், நண்டு,
தாவரங்கள் தவிர சிப்பிகள் மட்டும் தான் நமது நினைவில்
இருக்கும்.
ஆனால் கடலில் வாழு‌ம் உ‌யி‌ரின‌ங்க‌ள்
நிறைய உண்டு. அதாவது கடல் அல்லி, கடல் தாமரை, ஆல்கை நோநேரியா என்பவை அதில்
முக்கியமானவையாகும்.
கடல் உயிரி என்று சொல்லிவிட்டு
தாவரங்கள் பெயரைச் சொல்லுவதாக எண்ண வேண்டாம். இவை அனைத்தும் கடல்வா‌ழ் உயிரிதான்.
கடல் அல்லி
கடல் அல்லி
என்பது, கடல் நீரில் ஒரே இடத்தில் ஒட்டிக் கொண்டு வசிக்கும். முன் பகுதியில் வாயைச்
சுற்றி பல கைகள் காணப்படுகின்றன. இவை இரையைப் பிடிப்பதற்கும், எதிரிகளிடமிருந்து
தம்மைக் காத்துக் கொள்வதற்கும் பயன்படுகின்றன.
பார்ப்பதற்கு செடி போன்று காட்சி
அளிக்கும் இது ஒரு அரிய உயிரியாகும். அதன் அருகில் வரும் மீன்களை பிடித்து
உண்ணும்.
கடல்
தாமரை (
Sea anamone)

"கடல்"! உலகின் வியக்க வைக்கும் அற்புதம்!!  Img1081108015_1_1

webdunia photoWD
கடல் தாமரையின் வாய்ப் புறத்தைச்
சுற்றி காணப்படும் கைகள் ஒரு தாமரை மலரின் இதழ்கள் போன்று தோற்றமளிக்கும். இது ஓர்
ஈரடுக்கு உயிரி.
துறவி எனப்படும் உயிரியோடு இது கூட்டு
வாழ்க்கை நடத்துகிறது.
இது தன் அடிப்பகுதியை துறவி நண்டின்
ஓட்டின் மீது ஒட்ட வைத்துக் கொள்கிறது. இதனால் நண்டு நகர்ந்து செல்லும்
இடங்களுக்கெல்லாம் இதனால் செல்ல முடிகிறது.
அதனால் இவ்வுயிரியின் உணவுப் பிரச்சினை
தீர்க்கப்படுகிறது. இதனிடமுள்ள கொட்டும் செல்கள் என்ற தனிச்சிறப்பு வாய்ந்தவை.
இதனால் உயிரிகளைப் பிடிக்கவும் முடியும், எதிரிகளை அழிக்கவும்
முடியும்.

ஆல்கை
நோநேரியா (
Alcynonaria)

"கடல்"! உலகின் வியக்க வைக்கும் அற்புதம்!!  Img1081108015_2_1

ஆல்கை நோநேரியா ஒரு குழியுடலி. உடல்
உருண்டை வடிவமானது. இரு பக்க சமச்சீர் கொண்டது. இது கடலுக்கடியில் இருக்கும்
பாறைகளிலும், கற்களிலும் ஒட்டிக் கொள்ள வசதியாக ஒரு பசையைச் சுரக்கிறது. விலங்குகள்
தோன்றிய பின் உருவான விலங்குகளில் இது மூன்றாவதாகத் தோன்றியதாகக்
கூறப்படுகிறது.
இதுவும் ஈரடுக்கு உயிரிதான். இரண்டு
அடுக்குகளுக்கு மத்தியில் வழவழப்பான திரவம் உள்ளது.

Thanks:webdunia

[color:a7ad=#fff]__._,_.___

[color:a7ad=#666][color:a7ad=#fff]__,_._,___

ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக