புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 6:28 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:02 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Today at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Today at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Today at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Today at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:19 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:10 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:02 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:42 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:34 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:20 am

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Sat May 04, 2024 11:02 pm

» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சந்திரனை நோக்கிய பயணங்கள்  சில தகவல்கள் Poll_c10சந்திரனை நோக்கிய பயணங்கள்  சில தகவல்கள் Poll_m10சந்திரனை நோக்கிய பயணங்கள்  சில தகவல்கள் Poll_c10 
25 Posts - 68%
ayyasamy ram
சந்திரனை நோக்கிய பயணங்கள்  சில தகவல்கள் Poll_c10சந்திரனை நோக்கிய பயணங்கள்  சில தகவல்கள் Poll_m10சந்திரனை நோக்கிய பயணங்கள்  சில தகவல்கள் Poll_c10 
10 Posts - 27%
Ammu Swarnalatha
சந்திரனை நோக்கிய பயணங்கள்  சில தகவல்கள் Poll_c10சந்திரனை நோக்கிய பயணங்கள்  சில தகவல்கள் Poll_m10சந்திரனை நோக்கிய பயணங்கள்  சில தகவல்கள் Poll_c10 
1 Post - 3%
M. Priya
சந்திரனை நோக்கிய பயணங்கள்  சில தகவல்கள் Poll_c10சந்திரனை நோக்கிய பயணங்கள்  சில தகவல்கள் Poll_m10சந்திரனை நோக்கிய பயணங்கள்  சில தகவல்கள் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சந்திரனை நோக்கிய பயணங்கள்  சில தகவல்கள் Poll_c10சந்திரனை நோக்கிய பயணங்கள்  சில தகவல்கள் Poll_m10சந்திரனை நோக்கிய பயணங்கள்  சில தகவல்கள் Poll_c10 
68 Posts - 72%
ayyasamy ram
சந்திரனை நோக்கிய பயணங்கள்  சில தகவல்கள் Poll_c10சந்திரனை நோக்கிய பயணங்கள்  சில தகவல்கள் Poll_m10சந்திரனை நோக்கிய பயணங்கள்  சில தகவல்கள் Poll_c10 
10 Posts - 11%
mohamed nizamudeen
சந்திரனை நோக்கிய பயணங்கள்  சில தகவல்கள் Poll_c10சந்திரனை நோக்கிய பயணங்கள்  சில தகவல்கள் Poll_m10சந்திரனை நோக்கிய பயணங்கள்  சில தகவல்கள் Poll_c10 
4 Posts - 4%
Rutu
சந்திரனை நோக்கிய பயணங்கள்  சில தகவல்கள் Poll_c10சந்திரனை நோக்கிய பயணங்கள்  சில தகவல்கள் Poll_m10சந்திரனை நோக்கிய பயணங்கள்  சில தகவல்கள் Poll_c10 
3 Posts - 3%
Baarushree
சந்திரனை நோக்கிய பயணங்கள்  சில தகவல்கள் Poll_c10சந்திரனை நோக்கிய பயணங்கள்  சில தகவல்கள் Poll_m10சந்திரனை நோக்கிய பயணங்கள்  சில தகவல்கள் Poll_c10 
2 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
சந்திரனை நோக்கிய பயணங்கள்  சில தகவல்கள் Poll_c10சந்திரனை நோக்கிய பயணங்கள்  சில தகவல்கள் Poll_m10சந்திரனை நோக்கிய பயணங்கள்  சில தகவல்கள் Poll_c10 
2 Posts - 2%
prajai
சந்திரனை நோக்கிய பயணங்கள்  சில தகவல்கள் Poll_c10சந்திரனை நோக்கிய பயணங்கள்  சில தகவல்கள் Poll_m10சந்திரனை நோக்கிய பயணங்கள்  சில தகவல்கள் Poll_c10 
2 Posts - 2%
Jenila
சந்திரனை நோக்கிய பயணங்கள்  சில தகவல்கள் Poll_c10சந்திரனை நோக்கிய பயணங்கள்  சில தகவல்கள் Poll_m10சந்திரனை நோக்கிய பயணங்கள்  சில தகவல்கள் Poll_c10 
2 Posts - 2%
viyasan
சந்திரனை நோக்கிய பயணங்கள்  சில தகவல்கள் Poll_c10சந்திரனை நோக்கிய பயணங்கள்  சில தகவல்கள் Poll_m10சந்திரனை நோக்கிய பயணங்கள்  சில தகவல்கள் Poll_c10 
1 Post - 1%
M. Priya
சந்திரனை நோக்கிய பயணங்கள்  சில தகவல்கள் Poll_c10சந்திரனை நோக்கிய பயணங்கள்  சில தகவல்கள் Poll_m10சந்திரனை நோக்கிய பயணங்கள்  சில தகவல்கள் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சந்திரனை நோக்கிய பயணங்கள் சில தகவல்கள்


   
   
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Wed Jan 04, 2012 6:33 pm








சந்திரனை நோக்கிய பயணங்கள்


சில
தகவல்கள்

சந்திரனை நோக்கிய பயணங்கள்  சில தகவல்கள் 78589055fb71)
சந்திரனை சென்றடைந்த முதல்
ஆளில்லாத விண்கலம் (Crash Landing) எது?
Luna - II (Lunik - II) -
2) அந்த விண்கலத்தை அனுப்பிய நாடு எது?Russia3)
எத்தனையாம் ஆண்டு சென்றடைந்தது (Crash Landing) ? 12 - September -
1959.Note:- சந்திரன் பற்றிய ஆராட்சிகள் ஆரம்பித்த காலப்பகுதியில்
சந்திரனுக்கு அனுப்பப்பட்ட விண்கலங்கள் சந்திரனில் தரையிறக்கப்படவில்லை மாறாக அந்த
விண்கலம் சந்திரன் மீது மோதவிடப்பட்டது (Crash Landing). பல விதமான விஞ்ஞான ஆய்வு
உபகரணங்கள், கமராக்கள் பொருத்தப்பட்ட விண்கலமானது சந்திரனை படம் பிடித்து கட்டளை
மையத்துக்கு அனுப்பியவாறு சென்று சந்திரனில் மோதி அழிந்துவிடும். விண்கலமானது
சந்திரனில் மோதும் இறுதி நொடிகளில் கட்டளை மையத்துக்கு அனுப்பிய படங்களில்
சந்திரனின் மேற்பரப்பு, தரைத்தோற்றம் போன்றவற்றை அவதானித்த விஞ்ஞானிகள் அவற்றை
பதிவு செய்து பின்னர் மேலதிக ஆய்வுகளை மேற்கொண்டனர். இவ்வாறு மேற்பரப்பை
படம் பிடித்தவாறு சென்று சந்திரனில் மோதுவதற்காக 02 - January - 1959 முதன் முதலில்
ரஷியாவினால் அனுப்பப்பட்ட Luna - I (Lunik - I) (சந்திரனை சென்றடையவில்லை) விண்கலம்
நேரக்கணிப்பு பிழைத்தமையால் சந்திரனில் மோதாமல் சந்திரனை தாண்டி சென்றுவிட்டது.
அதனை தொடர்ந்து 12 - September - 1959 அனுப்பப்பட்ட Luna - II (Lunik -
II) விண்கலம் கமராக்கள் உற்பட 391 Kg விஞ்ஞான உபகரணங்களை சுமந்து சென்று
வெற்றிகரமாக சந்திரனில் மோதியது (Crash Landing). அதன்போது படங்கள் உற்பட
சந்திரனின் Atmosphere சம்மந்தமான தகவல்களையும் கட்டளை மையத்துக்கு அனுப்பியது.
4) சந்திரனில் ஆய்வுகளை
மேற்கொள்வதற்கு வெற்றிகரமாக தரையிறக்கப்பட்ட (Soft Landing) முதலாவது ஆளில்லாத
விண்கலத்தின் பெயர் என்ன?
Luna - 95)
அந்த விண்கலத்தை அனுப்பிய நாடு எது?Russia6) எத்தனையாம் ஆண்டு
வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டது (Soft Landing)? 03 - February -
1966Note:-விஞ்ஞானத்தில் ஏற்ப்பட்ட வளர்ச்சியினால் சந்திரனில்
தரையிறங்கக்கூடிய ஆளில்லாத விண்கலத்தினை வடிவமைத்து அனுப்பிய ரஷியா விஞ்ஞானிகள் பல
தடவைகள் தொடர்ச்சியாக தோல்விகளை சந்தித்தனர் ஆனால் அவர்களின் விடா முயற்சியால் 03 -
February - 1966 அன்று ஆளில்லாத விண்கலமான Luna - 9 முதன் முதலாக சந்திரனில்
வெற்றிகரமாக தரையிறங்கியது (Soft Landing).7) சந்திரனை பற்றிய ஆய்வுகளை
மேற்கொள்ளுவதற்கு மனிதர்களுடன் அனுப்பப்பட்ட முதல் விண்கலத்தின் பெயர்
என்ன?
Apollo
8
(Apollo 8 சந்திரனில் தரையிறங்கவில்லை - சந்திரனின்
சுற்றுவட்டப்பாதையில் (Moon's Orbit) பயணம் செய்தது) 8) அந்த விண்கலத்தை
அனுப்பிய நாடு எது?USA9) எத்தனையாம் ஆண்டு அனுப்பப்பட்டது?21 -
December - 1968 Note:-21 December 1968 அன்று Apollo 8
விண்கலத்தில் Frank Borman, James Lovell, William Anders ஆகிய மூன்று விண்வெளி
வீரர்கள் சந்திரனை நோக்கிய முதலாவது பயணத்தை மேற்கொண்டனர். புறப்பட்டு ஆறு
நாட்களின் பின் சந்திரனின் சுற்றுவட்டப்பாதையை (Moon's Orbit) சென்றடைந்த
விண்கலமானது 20 மணித்தியாளங்கள் சந்திரனின் சுற்றுவட்டப்பாதையில் சந்திரனை வலம்
வந்தது. அதன் போது விண்கலத்தினுள் இருந்த விஞ்ஞானிகள் சந்திரனின் மேற்பரப்பினை
புகைப்படங்கள் பிடித்தனர்.10) சந்திரனில் காலடி வைத்த முதல் இரு
மனிதர்கள் யார்?
Neil Armstrong Edwin Aldrin
சந்திரனை நோக்கிய பயணங்கள்  சில தகவல்கள் Apollo11yf9சந்திரனை நோக்கிய பயணங்கள்  சில தகவல்கள் Neil2pu711)
எந்த ஆண்டில் காலடி வைத்தனர்?21- July - 1969 12) அவர்கள் பயணம்
செய்த விண்கலத்தின் பெயர் என்ன? Apollo 11சந்திரனை நோக்கிய பயணங்கள்  சில தகவல்கள் Neil1sd4Note:-Neil
Armstrong , Edwin Aldrin ஆகிய இருவரும் 21 மணித்தியாளங்கள் சந்திரனில்
தங்கியிருந்து ஆய்வுகளை மேற்கொண்டனர். அதில் இரண்டரை மணித்தியாளங்கள் சந்திரனின்
மேற்பரப்பில் நடந்து திரிந்து மண், கற்பாறை ஆகியவற்றின் மாதிரிகளை சேகரிக்கும்
நடவடிக்கையில் ஈடுபட்டனர். Neil Armstrong , Edwin Aldrin ஆகிய இருவம்
சந்திரனில் தரையிறங்கிய நேரம் அவர்களுடன் சென்ற விண்வெளி வீரரான Michael Collins
(Comand Mocule Pilot) என்பவர் சந்திரனின் மேற்பரப்புக்கு (Moon's surface) மேல்
கிட்டத்தட்ட 100 Km உயரத்தில் சந்திரனின் சுற்றுவட்ட பாதையில் (Moon's Orbit)
தனியாக சந்திரனை சுற்றி வலம் வந்துகொண்டிருந்தார். சந்திரனை நோக்கிய பயணங்கள்  சில தகவல்கள் Apolloorbiternk813) சந்திரனில் மனிதர்களுடன்
தரையிறங்கிய இரண்டாவது விண்கலத்தின் பெயர் என்ன?
Apollo 1214)
எப்போது தரையிறங்கியது? 19 - November - 196915) Apollo 12
விண்கலத்தில் பயணம் செய்த விண்வெளி வீரர்களின் பெயர் என்ன?Pete Conrad
Alan BeanRichard GordonNote:-Apollo 12 விண்கலத்தில்
சந்திரனை நோக்கிய இரண்டாவது பயணத்தை மேற்கொண்ட Pete Conrad, Alan Bean, Richard
Gordon ஆகிய மூவரில் Pete Conrad, Alan Bean ஆகிய இருவரும் சந்திரனில் தரையிறங்கி
3-1/2 மணித்தியாளங்கள் சந்திரனின் மேற்பரப்பில் ஆய்வுகளை மேற்கொண்டனர்.
மூன்றாவது விண்வெளி வீரர் Richard Gordon (Comand Mocule Pilot)
மேலதிக விபரங்கள்:-@ சந்திரனில் மனிதர்களுடன்
தரையிறங்கிய மூன்றாவது விண்கலம்:
Apollo 13 Apollo 11, Apollo 12 விண்கலங்களை
தொடர்ந்து 11 - April - 1970 இல் ஏவப்பட்ட Apollo 13 விண்கலம் 14 - April
சந்திரனில் தரையிறங்கியது மனிதர்களுடன் சந்திரனில் தரையிறங்கிய மூன்றாவது விண்கலம்
இதுவாகும்.
இந்த விண்கலத்தில் பயணித்த James Lovell, Fred Haise,
John Swigert ஆகிய மூன்று விண்வெளி வீரர்களில் James Lovell, Fred Haise ஆகியோர்
சந்திரனில் தரையிறங்கி ஆய்வுகளை மேற்கொண்டனர்.மூன்றாவது விண்வெளி வீரரான
John Swigert (Comand Mocule Pilot) என்பவர் சந்திரனின் மேற்பரப்புக்கு (Moon's
surface) மேல் கிட்டத்தட்ட 100 Km உயரத்தில் சந்திரனின் சுற்றுவட்ட பாதையில்
(Moon's Orbit) தனியாக சந்திரனை சுற்றி வலம் வந்துகொண்டிருந்தார். @
சந்திரனில் மனிதர்களுடன்
தரையிறங்கிய நான்காவது விண்கலம்:
Apollo 14 31-
January - 1971 அன்று சந்திரனுக்கு அனுப்பப்பட்ட Apollo 14 விண்கலத்தில் பயணம்
செய்த Alan Shepard, Edgar Mitchell, Stuart Roosa ஆகிய விண்வெளி வீரர்களில் Alan
Shepard, Edgar Mitchell ஆகிய இருவரும் சந்திரனில் தரையிறங்கி இரண்டு நாட்கள்
தங்கியிருந்தனர். 6 - February - 1971 அன்று Alan Shepard, Edgar
Mitchell ஆகிய இருவரும் சந்திரனில் Golf விளையாடியது வரலாற்றில் முக்கியமான ஒரு
நிகழ்வாகும்.@ சந்திரனில் மனிதர்களுடன்
தரையிறங்கிய ஐந்தாவது விண்கலம்:
Apollo 15 26 -
July - 1971 அன்று Apollo 15 விண்கலத்தில் சந்திரனை நோக்கி பயணம் செய்த David
Scott, James Irwin, Alfred Worden ஆகிய விண்வெளி வீரர்களில் David Scott
(Commander), James Irwin (Lunar Module Pilot) ஆகிய இருவரும் 30 - July அன்று
சந்திரனில் தரையிறங்கினர். Alfred Worden (Comand Mocule Pilot) இந்த
பயணத்தின் போது விண்வெளி வீரர்கள் முதன் முறையாக ஜீப் போன்ற நான்கு சக்கரங்களையுடைய
வாகனத்தையும் தங்களோடு கூட கொண்டு சென்றனர். அந்த ஜீப் வாகனத்தில் சந்திரனின்
மேற்பரப்பில் பிரயாணங்களை மேற்கொண்ட வீரர்கள் அவர்கள் தரையிறங்கிய இடத்திலிருந்து
12 வேறுபட்ட பகுதிகளுக்கு சென்று பல்வேறுபட்ட ஆராட்சிகளில்
ஈடுபட்டனர்.அந்த வேளையில் சிறிய மலை போன்ற கற்பாறை ஒன்றினை கண்ணுற்ற
விண்வெளி வீரர்கள் துளைப்பானின் உதவியுடன் அந்த கற்பாறையை துளையிட்டு ஆய்வுகளை
மேற்கொண்டனர்.07 - August பூமிக்கு திரும்பிய Apollo 15 விண்வெளி
வீரர்கள் மேலதிக ஆராட்சிக்கென 77 Kg கற்பாறைகளின் மாதிரிகளை சேகரித்து
வந்தனர்.@ சந்திரனில் மனிதர்களுடன் தரையிறங்கிய ஆறாவது
விண்கலம்:
Apollo 16பயணம்
செய்த விண்வெளி வீரர்கள்:John Young (Commander) Charles Duke (Lunar
Module Pilot) Thomas Mattingly (Comand Mocule Pilot) பயணம்
செய்த திகதி:16 - April - 1972 @ சந்திரனில் மனிதர்களுடன் தரையிறங்கிய இறுதி
விண்கலம்:
Apollo
17
பயணம் செய்த விண்வெளி வீரர்கள்:Eugene Cernan (Commander)
Harrison Schmitt (Lunar Module pilot)Ronald Evans (Command Module
pilot) பயணம் செய்த திகதி: 07 - December - 1972


மெயிலில் வந்தவை
[color:95e6=#fff]__._,_.___

[color:95e6=#666]












ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக