புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Yesterday at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏர்-அறிவும் ஏடு-அறிவும் !! (கவிதை - எம்.ஆர்.கே) Poll_c10ஏர்-அறிவும் ஏடு-அறிவும் !! (கவிதை - எம்.ஆர்.கே) Poll_m10ஏர்-அறிவும் ஏடு-அறிவும் !! (கவிதை - எம்.ஆர்.கே) Poll_c10 
16 Posts - 94%
mohamed nizamudeen
ஏர்-அறிவும் ஏடு-அறிவும் !! (கவிதை - எம்.ஆர்.கே) Poll_c10ஏர்-அறிவும் ஏடு-அறிவும் !! (கவிதை - எம்.ஆர்.கே) Poll_m10ஏர்-அறிவும் ஏடு-அறிவும் !! (கவிதை - எம்.ஆர்.கே) Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏர்-அறிவும் ஏடு-அறிவும் !! (கவிதை - எம்.ஆர்.கே) Poll_c10ஏர்-அறிவும் ஏடு-அறிவும் !! (கவிதை - எம்.ஆர்.கே) Poll_m10ஏர்-அறிவும் ஏடு-அறிவும் !! (கவிதை - எம்.ஆர்.கே) Poll_c10 
181 Posts - 77%
heezulia
ஏர்-அறிவும் ஏடு-அறிவும் !! (கவிதை - எம்.ஆர்.கே) Poll_c10ஏர்-அறிவும் ஏடு-அறிவும் !! (கவிதை - எம்.ஆர்.கே) Poll_m10ஏர்-அறிவும் ஏடு-அறிவும் !! (கவிதை - எம்.ஆர்.கே) Poll_c10 
27 Posts - 11%
mohamed nizamudeen
ஏர்-அறிவும் ஏடு-அறிவும் !! (கவிதை - எம்.ஆர்.கே) Poll_c10ஏர்-அறிவும் ஏடு-அறிவும் !! (கவிதை - எம்.ஆர்.கே) Poll_m10ஏர்-அறிவும் ஏடு-அறிவும் !! (கவிதை - எம்.ஆர்.கே) Poll_c10 
10 Posts - 4%
prajai
ஏர்-அறிவும் ஏடு-அறிவும் !! (கவிதை - எம்.ஆர்.கே) Poll_c10ஏர்-அறிவும் ஏடு-அறிவும் !! (கவிதை - எம்.ஆர்.கே) Poll_m10ஏர்-அறிவும் ஏடு-அறிவும் !! (கவிதை - எம்.ஆர்.கே) Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
ஏர்-அறிவும் ஏடு-அறிவும் !! (கவிதை - எம்.ஆர்.கே) Poll_c10ஏர்-அறிவும் ஏடு-அறிவும் !! (கவிதை - எம்.ஆர்.கே) Poll_m10ஏர்-அறிவும் ஏடு-அறிவும் !! (கவிதை - எம்.ஆர்.கே) Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
ஏர்-அறிவும் ஏடு-அறிவும் !! (கவிதை - எம்.ஆர்.கே) Poll_c10ஏர்-அறிவும் ஏடு-அறிவும் !! (கவிதை - எம்.ஆர்.கே) Poll_m10ஏர்-அறிவும் ஏடு-அறிவும் !! (கவிதை - எம்.ஆர்.கே) Poll_c10 
3 Posts - 1%
Barushree
ஏர்-அறிவும் ஏடு-அறிவும் !! (கவிதை - எம்.ஆர்.கே) Poll_c10ஏர்-அறிவும் ஏடு-அறிவும் !! (கவிதை - எம்.ஆர்.கே) Poll_m10ஏர்-அறிவும் ஏடு-அறிவும் !! (கவிதை - எம்.ஆர்.கே) Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
ஏர்-அறிவும் ஏடு-அறிவும் !! (கவிதை - எம்.ஆர்.கே) Poll_c10ஏர்-அறிவும் ஏடு-அறிவும் !! (கவிதை - எம்.ஆர்.கே) Poll_m10ஏர்-அறிவும் ஏடு-அறிவும் !! (கவிதை - எம்.ஆர்.கே) Poll_c10 
2 Posts - 1%
Shivanya
ஏர்-அறிவும் ஏடு-அறிவும் !! (கவிதை - எம்.ஆர்.கே) Poll_c10ஏர்-அறிவும் ஏடு-அறிவும் !! (கவிதை - எம்.ஆர்.கே) Poll_m10ஏர்-அறிவும் ஏடு-அறிவும் !! (கவிதை - எம்.ஆர்.கே) Poll_c10 
1 Post - 0%
Guna.D
ஏர்-அறிவும் ஏடு-அறிவும் !! (கவிதை - எம்.ஆர்.கே) Poll_c10ஏர்-அறிவும் ஏடு-அறிவும் !! (கவிதை - எம்.ஆர்.கே) Poll_m10ஏர்-அறிவும் ஏடு-அறிவும் !! (கவிதை - எம்.ஆர்.கே) Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏர்-அறிவும் ஏடு-அறிவும் !! (கவிதை - எம்.ஆர்.கே)


   
   

Page 1 of 2 1, 2  Next

கார்த்திக்.எம்.ஆர்
கார்த்திக்.எம்.ஆர்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 538
இணைந்தது : 26/11/2011
https://facebook.com/karthik.mrt

Postகார்த்திக்.எம்.ஆர் Wed Jan 04, 2012 5:59 pm

ஏடு பிடித்து எழுத்தறியும் நேரம்
ஏர் பிடித்து உழுதறிகிறேன்
ஏழையாக நான் பிறந்தது காரணமா?
இல்லை என் பெற்றோர்
ஏழையாய் இறந்தது தான் காரணமா?
காரணம் நானறியேன் !
பட்டறிவு பெறவும் பணம் பத்தவில்லை,
பட்டுப்பட்டு பகுத்தறிவு அதனாலே!


சூரியன் கிழக்கிலுதித்து மேற்கிலே மறைவான் என
உருத்தட்டி மார்தட்டும் கற்றோர் சிலருக்கு,
பழகிய இடத்திலும் பழக்கமில்லை
கிழக்கும் மேற்கும் !


வீரியமாய் வெய்யிலெனைச் சுட்டபோதும்
மழைத்துளிகள் பொய்த்துப் போனபோதும்
மண்ணைப் படித்துப் பின்னர்
பயிரிட்டிருக்கலாம் எனத் தோன்றும்
எனக்குத்தான் வாய்ப்பில்லை,
வரும் காலமாவது வளமாகட்டும் !

கற்றோரே, பெற்றோர் தேடினால்
கணினியில் காணாமல் போகாமல்
வெளியே சென்று
கல்லாதான் கண்ணில் பட்டால்
கற்கச் செய்யுங்கள் !
பட்டறிவும் பகுத்தறிவும் சேர்ந்து
பதிக்கட்டும் புதிய சாதனைகள் !



"சிரிக்கும் மொழியில் சிதறல்கள் இல்லை"

எந்தன் கரங்கள் தந்த சில வரங்கள் !
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Jan 04, 2012 6:15 pm

கற்றோரே, பெற்றோர் தேடினால்
கணினியில் காணாமல் போகாமல்
வெளியே சென்று
கல்லாதான் கண்ணில் பட்டால்
கற்கச் செய்யுங்கள் !
பட்டறிவும் பகுத்தறிவும் சேர்ந்து
பதிக்கட்டும் புதிய சாதனைகள் !


நல்ல வரிகள் சூப்பருங்க
கவிதை அருமை மகிழ்ச்சி மகிழ்ச்சி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Wed Jan 04, 2012 6:25 pm

நண்பா இந்த கவிதையின் கருவை ஒரு வரியில் சொல்ல முடியுமா?

கார்த்திக்.எம்.ஆர்
கார்த்திக்.எம்.ஆர்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 538
இணைந்தது : 26/11/2011
https://facebook.com/karthik.mrt

Postகார்த்திக்.எம்.ஆர் Wed Jan 04, 2012 6:31 pm

மகா பிரபு wrote:நண்பா இந்த கவிதையின் கருவை ஒரு வரியில் சொல்ல முடியுமா?
படிப்பு மட்டும் பத்தாது,பகுத்தறிவும் பத்தாது, இரண்டுமிருந்தால் நன்று ..
புன்னகை

நன்றி அண்ணா மற்றும் ஜாஹீதா பானு அக்காபுன்னகை



"சிரிக்கும் மொழியில் சிதறல்கள் இல்லை"

எந்தன் கரங்கள் தந்த சில வரங்கள் !
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Wed Jan 04, 2012 6:34 pm

கார்த்திக்.எம்.ஆர் wrote:படிப்பு மட்டும் பத்தாது,பகுத்தறிவும் பத்தாது, இரண்டுமிருந்தால் நன்று ..
இக்கருத்தை அனைவரும் உணரவேண்டும் என்பதற்காக தான் இதை மீண்டும் கேட்டேன். நன்றி கார்த்திக்.எம்.ஆர் :வணக்கம்:
மகா பிரபு
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் மகா பிரபு

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Wed Jan 04, 2012 6:37 pm

கவிதை அருமை கார்த்திக் ஏர்-அறிவும் ஏடு-அறிவும் !! (கவிதை - எம்.ஆர்.கே) 224747944 ஏர்-அறிவும் ஏடு-அறிவும் !! (கவிதை - எம்.ஆர்.கே) 224747944 ஏர்-அறிவும் ஏடு-அறிவும் !! (கவிதை - எம்.ஆர்.கே) 224747944

கார்த்திக்.எம்.ஆர்
கார்த்திக்.எம்.ஆர்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 538
இணைந்தது : 26/11/2011
https://facebook.com/karthik.mrt

Postகார்த்திக்.எம்.ஆர் Wed Jan 04, 2012 6:41 pm

மகா பிரபு wrote:
கார்த்திக்.எம்.ஆர் wrote:படிப்பு மட்டும் பத்தாது,பகுத்தறிவும் பத்தாது, இரண்டுமிருந்தால் நன்று ..
இக்கருத்தை அனைவரும் உணரவேண்டும் என்பதற்காக தான் இதை மீண்டும் கேட்டேன். நன்றி கார்த்திக்.எம்.ஆர் :வணக்கம்:

நன்று - நன்றி அண்ணா.. புன்னகை



"சிரிக்கும் மொழியில் சிதறல்கள் இல்லை"

எந்தன் கரங்கள் தந்த சில வரங்கள் !
கார்த்திக்.எம்.ஆர்
கார்த்திக்.எம்.ஆர்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 538
இணைந்தது : 26/11/2011
https://facebook.com/karthik.mrt

Postகார்த்திக்.எம்.ஆர் Wed Jan 04, 2012 6:43 pm

முஹைதீன் wrote:கவிதை அருமை கார்த்திக் ஏர்-அறிவும் ஏடு-அறிவும் !! (கவிதை - எம்.ஆர்.கே) 224747944 ஏர்-அறிவும் ஏடு-அறிவும் !! (கவிதை - எம்.ஆர்.கே) 224747944 ஏர்-அறிவும் ஏடு-அறிவும் !! (கவிதை - எம்.ஆர்.கே) 224747944

மிக்க நன்றி அண்ணா.. புன்னகை ஜாலி



"சிரிக்கும் மொழியில் சிதறல்கள் இல்லை"

எந்தன் கரங்கள் தந்த சில வரங்கள் !
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Wed Jan 04, 2012 10:30 pm

நல்ல சிந்தனைச் சிதறல் தம்பி......அருமையாய் கோர்த்துக் கொடுத்திருக்கிறாய்........ மகிழ்ச்சி மகிழ்ச்சி



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Wed Jan 04, 2012 11:21 pm

பட்டறிவும் பகுத்தறிவும் சேர்ந்து
பதிக்கட்டும் புதிய சாதனைகள் !

இரண்டும் சேர்ந்து கிடைப்பது அரிது

கவிதை நன்று மகிழ்ச்சி மகிழ்ச்சி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





ஏர்-அறிவும் ஏடு-அறிவும் !! (கவிதை - எம்.ஆர்.கே) Ila
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக