புதிய பதிவுகள்
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Today at 20:36
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Today at 20:35
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Today at 20:32
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Today at 20:31
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Today at 20:29
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 13:32
» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Today at 10:15
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:03
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 21:38
» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 21:36
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 21:35
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 21:34
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 21:30
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 21:29
» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 21:27
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 21:25
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 12:51
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 12:49
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 12:48
» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 12:46
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 12:45
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 12:44
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:43
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 12:42
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:36
» விழுதுகள்!
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:34
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:33
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:31
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:29
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:14
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:12
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:11
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:10
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:09
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:08
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 9 Nov 2024 - 17:35
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat 9 Nov 2024 - 17:27
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat 9 Nov 2024 - 16:04
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 9 Nov 2024 - 15:20
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 9 Nov 2024 - 15:05
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat 9 Nov 2024 - 14:18
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 9 Nov 2024 - 14:03
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat 9 Nov 2024 - 13:02
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Sat 9 Nov 2024 - 1:19
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat 9 Nov 2024 - 1:03
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri 8 Nov 2024 - 22:33
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri 8 Nov 2024 - 22:03
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri 8 Nov 2024 - 21:32
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri 8 Nov 2024 - 20:47

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
kavithasankar | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Barushree | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எட்டாம் தேதி உண்ணாவிரதம் அலறும் நடிகர்கள் தரப்பு?
Page 1 of 1 •
- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
எட்டாம் தேதி உண்ணாவிரதம் அலறும் நடிகர்கள் தரப்பு?
வெட்டிப்பய ஊர்ல வௌச்சலுக்கொன்னும் குறைச்சல் இல்லங்கிற மாதிரியே நடக்குதுஒவ்வொரு பிரச்சனையும். அண்டை மாநிலத்திற்கும் நமக்கும் நடக்கிற பிரச்சனையில், தமிழர்களின் வீரத்தை எழுப்பி, கூடவே கொஞ்சம் விவேகத்தையும் தூவி சிலரை உணர்ச்சி குவியலாக்கிவிட்டு, சட்டென்று காணாமல் போய்விடுவது நமது ஊர் லீடர்களுக்கு புதுசில்லை.
போராட வந்தவர்தான் மகாத்மா. வராதவர் மகா மட்டமான ஆத்மா என்கிற அளவுக்கு பிரச்சாரம் கிழியும். இப்படி பல சம்பவங்களை பல இடங்களில் கண்டு களித்த தமிழர்களுக்கு வருகிற 8-ந் தேதி இனிய நாளிது. இன்ப நாளிதுவாக மாறப் போகிறது.
முல்லை பெரியாறு அணை அருகே இயக்குனர் பாரதிராஜா தலைமையில் உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்துள்ளது இயக்குனர்கள் சங்கம். தனது அலுவலகம் தாக்கப்படுகிற வரைக்கும் முரட்டு பேச்சு பேசி வந்த பாரதிராஜா, அந்த சம்பவத்திற்கு பின் தன்னை நம்பி வந்த உதவி இயக்குனர்களை கூட தன் வீட்டுப் பக்கம் வரக்கூடாது என்று எச்சரித்ததை இலங்கை பிரச்சனையில் கண்ணார கண்டு அதிர்ந்தது கோடம்பாக்கம். அப்புறம் பல காலம் பேசாமலே இருந்தார் அவர்.
முதல் ஷெட்யூலிலேயே தனது படத்தில் நடிக்கும் மலையாள நடிகைகளை வீட்டுக்கு அனுப்பிவிட்டு படப்பிடிப்பையும் முடித்துக் கொண்ட பாரதிராஜா, வருகிற 8ந் தேதி முல்லை பெரியாறு அணைக்கு அருகில் உண்ணாவிரதம் இருக்கப் போகிறாராம். கலை வேறு, அணை வேறு என்று விளக்கமும் கொடுப்பார் அவர். பிரச்சனை அதுவல்ல இப்போது.
கடந்த சில தினங்களுக்கு முன்புதான் பாரதிராஜாவை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றியது நடிகர் சங்கம். எந்த பிரச்சனையாக இருந்தாலும் அதில் நடிகர்களை குறை சொல்வதே அவருக்கு வாடிக்கையாக இருக்கிறது. இனிமேல் அப்படி பேசுவதை அவர் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றெல்லாம் சீறியிருந்தார்கள் நடிகர்கள்.
இதற்கு பிறகும் இந்த உண்ணாவிரத போராட்டத்தில் நடிகர்கள் கலந்து கொள்ள வேண்டும் என்று இவர் அழைப்பது புதுப்புது சங்கடங்களை ஏற்படுத்தப் போகிறது கோடம்பாக்கத்தில். முல்லை பெரியாறு பிரச்சனை தமிழனின் வாழ்வாதார பிரச்சனை என்பதை மறுப்பதற்கில்லை. இதை வைத்துக் கொண்டு ஒரு அரசியல் சுனாமி கிளம்புமே, அதை நினைத்துதான் அலறுகிறார்கள் கோடம்பாக்கத்தில்.
அஜீத் வரல, விஜய் வரல, போண்டா மணி வரலைன்னு கூக்குரல்கள் எழும். கண்டனங்கள் பறக்கும். எல்லாவற்றையும் ஏதாவத ஒரு சேனல் லைவ்வாக ஒளிபரப்பும். எனக்கு ஏன் அந்த ஒளிபரப்பு உரிமையை தரல என்று இன்னொரு சேனல் எகிறும். ஆக அடுத்த கலவரத்துக்கு விதை போட்டுட்டாங்கய்யா போட்டுட்டாங்க!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
தகவல் பகிர்வு - தமிழ் வாரஇதழ் செய்திகள், ARRKAY

Similar topics
» பட்டா கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் உண்ணாவிரதம் 29ம் தேதி உண்ணாவிரதம்
» டிச 18-ம் தேதி முல்லைப் பெரியாறு அணையில் உண்ணாவிரதம்... டேம் 999 இயக்குநரின் அடுத்த ட்ராமா!
» 27-ந் தேதி முதல் உண்ணாவிரதம் இருப்பேன் நான் செத்தால் காங்கிரசே பொறுப்பு அன்னா ஹசாரே
» 9-ந் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது: ஏப்ரல் 13-ந் தேதி தேர்தல்: மே 13-ந் தேதி ஓட்டு எண்ணிக்கை
» எட்டாம் திருமுறை

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1