புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆம்புலன்ஸ் மீது அரசு பஸ் மோதி விபத்து: இறந்த மகளின் உடலை எடுத்துச் சென்ற பெற்றோர் பலி Poll_c10ஆம்புலன்ஸ் மீது அரசு பஸ் மோதி விபத்து: இறந்த மகளின் உடலை எடுத்துச் சென்ற பெற்றோர் பலி Poll_m10ஆம்புலன்ஸ் மீது அரசு பஸ் மோதி விபத்து: இறந்த மகளின் உடலை எடுத்துச் சென்ற பெற்றோர் பலி Poll_c10 
30 Posts - 81%
வேல்முருகன் காசி
ஆம்புலன்ஸ் மீது அரசு பஸ் மோதி விபத்து: இறந்த மகளின் உடலை எடுத்துச் சென்ற பெற்றோர் பலி Poll_c10ஆம்புலன்ஸ் மீது அரசு பஸ் மோதி விபத்து: இறந்த மகளின் உடலை எடுத்துச் சென்ற பெற்றோர் பலி Poll_m10ஆம்புலன்ஸ் மீது அரசு பஸ் மோதி விபத்து: இறந்த மகளின் உடலை எடுத்துச் சென்ற பெற்றோர் பலி Poll_c10 
3 Posts - 8%
heezulia
ஆம்புலன்ஸ் மீது அரசு பஸ் மோதி விபத்து: இறந்த மகளின் உடலை எடுத்துச் சென்ற பெற்றோர் பலி Poll_c10ஆம்புலன்ஸ் மீது அரசு பஸ் மோதி விபத்து: இறந்த மகளின் உடலை எடுத்துச் சென்ற பெற்றோர் பலி Poll_m10ஆம்புலன்ஸ் மீது அரசு பஸ் மோதி விபத்து: இறந்த மகளின் உடலை எடுத்துச் சென்ற பெற்றோர் பலி Poll_c10 
2 Posts - 5%
dhilipdsp
ஆம்புலன்ஸ் மீது அரசு பஸ் மோதி விபத்து: இறந்த மகளின் உடலை எடுத்துச் சென்ற பெற்றோர் பலி Poll_c10ஆம்புலன்ஸ் மீது அரசு பஸ் மோதி விபத்து: இறந்த மகளின் உடலை எடுத்துச் சென்ற பெற்றோர் பலி Poll_m10ஆம்புலன்ஸ் மீது அரசு பஸ் மோதி விபத்து: இறந்த மகளின் உடலை எடுத்துச் சென்ற பெற்றோர் பலி Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
ஆம்புலன்ஸ் மீது அரசு பஸ் மோதி விபத்து: இறந்த மகளின் உடலை எடுத்துச் சென்ற பெற்றோர் பலி Poll_c10ஆம்புலன்ஸ் மீது அரசு பஸ் மோதி விபத்து: இறந்த மகளின் உடலை எடுத்துச் சென்ற பெற்றோர் பலி Poll_m10ஆம்புலன்ஸ் மீது அரசு பஸ் மோதி விபத்து: இறந்த மகளின் உடலை எடுத்துச் சென்ற பெற்றோர் பலி Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆம்புலன்ஸ் மீது அரசு பஸ் மோதி விபத்து: இறந்த மகளின் உடலை எடுத்துச் சென்ற பெற்றோர் பலி


   
   
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Wed Jan 04, 2012 2:35 pm

திருவண்ணாமலை: இறந்த மகளின் உடலுடன் பெற்றோர் பயணித்த ஆம்புலன்ஸ் மீது அரசு பஸ் மோதி ஏற்பட்ட விபத்தில் தாயும், தந்தையும் உடல் நசுங்கி பலியாகினர். மேலும் 5 பேர் படுகாயம் அடைந்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி பள்ளிக்கூட தெருவைச் சேர்ந்தவர் முனுசாமி. கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவரது மனைவி ரேவதி (30), உடல்நலம் பாதிக்கப்பட்டு அத்தியந்தலில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார்.

இந்த தகவல் அறிந்த காட்பாடியை அடுத்த வீரந்தாங்கலில் வசித்து வந்த ரேவதியின் தந்தை நாகராஜ் (68), தாயார் மோகனா (55) உள்ளிட்ட 2 பேரும் ரேவதியின் உடலை ஆம்புலன்ஸ் மூலம் ஆரணிக்கு கொண்டு சென்றனர். ஆம்புலன்சை கொட்டையூரைச் சேர்ந்த தயாநிதி (22) ஓட்டினார். ஆம்புலன்ஸ்சில் ரேவதியின் தந்தை, தாய், உதவியாளர் ஏழுமலை (19) உள்ளிட்டோர் இருந்தனர்.

நள்ளிரவு 12.30 மணி அளவில் திருவண்ணாமலை, பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அரசு கலைக் கல்லூரி வளைவில் ஆம்புலன்ஸ் சென்றது. அப்போது திருவண்ணாலையில் இருந்து ஓசூர் நோக்கி சென்ற அரசு பஸ்சுடன், ஆம்புலன்ஸ் நேருக்கு நேராக மோதியது.

இதில் ஆம்புலன்சில் பயணித்த நாகராஜ், மோகனா உள்ளிட்ட 2 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர். மேலும் ஆம்புலன்ஸ் டிரைவர் தயாநிதி, உதவியாளர் ஏழுமலை, பஸ் ஓட்டுநரான கிருஷ்ணகிரியைச் சேர்ந்த சுந்தரம் (43), பஸ் நடத்துனரான ஓசூரைச் சேர்ந்த ஜலந்தர்குமார் (39), பஸ் பயணியான புதுச்சேரி உருவியாரை சேர்ந்த பெரியசாமி (40) உள்ளிட்ட 5 பேரும் படுகாயம் அடைந்தனர்.

இது குறித்து தகவல் அறிந்த திருவண்ணாமலை டவுன் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உடல்களை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். விபத்தில் படுகாயமடைந்த தயாநிதியின் உடல்நிலை கவலைக்கிடமானதால், சென்னை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். மற்ற 4 பேரும் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

திருவண்ணாமலை டவுன் போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தட்ஸ்தமிழ்



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,ஆம்புலன்ஸ் மீது அரசு பஸ் மோதி விபத்து: இறந்த மகளின் உடலை எடுத்துச் சென்ற பெற்றோர் பலி Image010ycm
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Wed Jan 04, 2012 2:43 pm

என் இப்படி?படிக்கும் போதே கண்ணீர் வருகிறது!!!இறந்தவர்களின் ஆன்மாக்கள் இறைவனடி சேர வேண்டுகிறேன்!காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரதிக்க்றேன்...

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Jan 04, 2012 2:55 pm

சோகம் சோகம்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
நேரு
நேரு
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 297
இணைந்தது : 07/12/2011

Postநேரு Wed Jan 04, 2012 3:02 pm

சோகம் சோகம் சோகம் சோகம் சோகம்



பாதையை தேடாதே !..உருவாக்கு......
!

]
மேதகு பிரபாகரன் அவர்கள்
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Jan 04, 2012 3:05 pm

இன்று என் மனதை வேதனை படுத்திய செய்தி... சோகம்




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Wed Jan 04, 2012 4:33 pm

அய்யோ இது என்ன கொடுமை சோகம் என்ன கொடுமை சார் இது

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Wed Jan 04, 2012 4:42 pm

வேதனை அளிக்கின்ற செய்தி ஆம்புலன்ஸ் மீது அரசு பஸ் மோதி விபத்து: இறந்த மகளின் உடலை எடுத்துச் சென்ற பெற்றோர் பலி 440806

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Jan 04, 2012 5:47 pm

அட கடவுளே இது என்ன கொடுமை. இறந்த அனைவரின் ஆன்மாவும் இறைவனடி சேர என் பிரார்த்தனைகள்



ஆம்புலன்ஸ் மீது அரசு பஸ் மோதி விபத்து: இறந்த மகளின் உடலை எடுத்துச் சென்ற பெற்றோர் பலி Uஆம்புலன்ஸ் மீது அரசு பஸ் மோதி விபத்து: இறந்த மகளின் உடலை எடுத்துச் சென்ற பெற்றோர் பலி Dஆம்புலன்ஸ் மீது அரசு பஸ் மோதி விபத்து: இறந்த மகளின் உடலை எடுத்துச் சென்ற பெற்றோர் பலி Aஆம்புலன்ஸ் மீது அரசு பஸ் மோதி விபத்து: இறந்த மகளின் உடலை எடுத்துச் சென்ற பெற்றோர் பலி Yஆம்புலன்ஸ் மீது அரசு பஸ் மோதி விபத்து: இறந்த மகளின் உடலை எடுத்துச் சென்ற பெற்றோர் பலி Aஆம்புலன்ஸ் மீது அரசு பஸ் மோதி விபத்து: இறந்த மகளின் உடலை எடுத்துச் சென்ற பெற்றோர் பலி Sஆம்புலன்ஸ் மீது அரசு பஸ் மோதி விபத்து: இறந்த மகளின் உடலை எடுத்துச் சென்ற பெற்றோர் பலி Uஆம்புலன்ஸ் மீது அரசு பஸ் மோதி விபத்து: இறந்த மகளின் உடலை எடுத்துச் சென்ற பெற்றோர் பலி Dஆம்புலன்ஸ் மீது அரசு பஸ் மோதி விபத்து: இறந்த மகளின் உடலை எடுத்துச் சென்ற பெற்றோர் பலி Hஆம்புலன்ஸ் மீது அரசு பஸ் மோதி விபத்து: இறந்த மகளின் உடலை எடுத்துச் சென்ற பெற்றோர் பலி A
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக