புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Today at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Today at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Today at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Today at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Today at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நிம்மதியெனும் வெளிச்சத்தில். - Page 2 Poll_c10நிம்மதியெனும் வெளிச்சத்தில். - Page 2 Poll_m10நிம்மதியெனும் வெளிச்சத்தில். - Page 2 Poll_c10 
29 Posts - 62%
heezulia
நிம்மதியெனும் வெளிச்சத்தில். - Page 2 Poll_c10நிம்மதியெனும் வெளிச்சத்தில். - Page 2 Poll_m10நிம்மதியெனும் வெளிச்சத்தில். - Page 2 Poll_c10 
9 Posts - 19%
Dr.S.Soundarapandian
நிம்மதியெனும் வெளிச்சத்தில். - Page 2 Poll_c10நிம்மதியெனும் வெளிச்சத்தில். - Page 2 Poll_m10நிம்மதியெனும் வெளிச்சத்தில். - Page 2 Poll_c10 
8 Posts - 17%
mohamed nizamudeen
நிம்மதியெனும் வெளிச்சத்தில். - Page 2 Poll_c10நிம்மதியெனும் வெளிச்சத்தில். - Page 2 Poll_m10நிம்மதியெனும் வெளிச்சத்தில். - Page 2 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நிம்மதியெனும் வெளிச்சத்தில். - Page 2 Poll_c10நிம்மதியெனும் வெளிச்சத்தில். - Page 2 Poll_m10நிம்மதியெனும் வெளிச்சத்தில். - Page 2 Poll_c10 
194 Posts - 73%
heezulia
நிம்மதியெனும் வெளிச்சத்தில். - Page 2 Poll_c10நிம்மதியெனும் வெளிச்சத்தில். - Page 2 Poll_m10நிம்மதியெனும் வெளிச்சத்தில். - Page 2 Poll_c10 
36 Posts - 14%
mohamed nizamudeen
நிம்மதியெனும் வெளிச்சத்தில். - Page 2 Poll_c10நிம்மதியெனும் வெளிச்சத்தில். - Page 2 Poll_m10நிம்மதியெனும் வெளிச்சத்தில். - Page 2 Poll_c10 
10 Posts - 4%
Dr.S.Soundarapandian
நிம்மதியெனும் வெளிச்சத்தில். - Page 2 Poll_c10நிம்மதியெனும் வெளிச்சத்தில். - Page 2 Poll_m10நிம்மதியெனும் வெளிச்சத்தில். - Page 2 Poll_c10 
8 Posts - 3%
prajai
நிம்மதியெனும் வெளிச்சத்தில். - Page 2 Poll_c10நிம்மதியெனும் வெளிச்சத்தில். - Page 2 Poll_m10நிம்மதியெனும் வெளிச்சத்தில். - Page 2 Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
நிம்மதியெனும் வெளிச்சத்தில். - Page 2 Poll_c10நிம்மதியெனும் வெளிச்சத்தில். - Page 2 Poll_m10நிம்மதியெனும் வெளிச்சத்தில். - Page 2 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
நிம்மதியெனும் வெளிச்சத்தில். - Page 2 Poll_c10நிம்மதியெனும் வெளிச்சத்தில். - Page 2 Poll_m10நிம்மதியெனும் வெளிச்சத்தில். - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Barushree
நிம்மதியெனும் வெளிச்சத்தில். - Page 2 Poll_c10நிம்மதியெனும் வெளிச்சத்தில். - Page 2 Poll_m10நிம்மதியெனும் வெளிச்சத்தில். - Page 2 Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
நிம்மதியெனும் வெளிச்சத்தில். - Page 2 Poll_c10நிம்மதியெனும் வெளிச்சத்தில். - Page 2 Poll_m10நிம்மதியெனும் வெளிச்சத்தில். - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Shivanya
நிம்மதியெனும் வெளிச்சத்தில். - Page 2 Poll_c10நிம்மதியெனும் வெளிச்சத்தில். - Page 2 Poll_m10நிம்மதியெனும் வெளிச்சத்தில். - Page 2 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நிம்மதியெனும் வெளிச்சத்தில்.


   
   

Page 2 of 2 Previous  1, 2

மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 509
இணைந்தது : 28/03/2011
http://niroodai.blogspot.com

Postமலிக்கா Wed Jan 04, 2012 2:09 pm

First topic message reminder :

கடந்தவைகளில்
கசப்பானவைகளை கடத்திவிடு
மனதைவிட்டு வெகு தூரம்

நடந்தவைகளில்
கெட்டதைதவிர நினைத்துக்கொண்டிரு
நெஞ்சின் ஒரு ஓரம்

நாட்களில் ஏதுமில்லை
நல்ல நாள்
கெட்ட நாளென்று

நேரத்தில் ஏதுமில்லை
நல்ல நேரம்
கெட்ட நேரமென்று

எல்லா நாட்களும்
நல்ல நாட்களே!
என்றெண்ணும் மனமிருந்தால்

எல்லா நேரமும்
நல்ல நேரமே!
என்றெண்ணும் தெளிவிருந்தால்

எந்நாளும் பொன்னாளே
எந்நேரம் பொன்னேரமே

விடியும் ஒவ்வொரு பொழுதிலும்
வெளிச்சமுண்டாகி
இருளகற்றுவதுபோல்

இப்பிரபஞ்சத்திலுள்ள
இதயங்களனைத்தும்
புதிதாய் பிறக்கும்

ஒவ்வொரு பொழுதும்
நிலவு ததும்பும்
நீரோடையாகட்டும்

நாளும் பொழுதும்
நிம்மதியென்னும் வெளிச்சத்தில்
நீராடட்டும்...

இக்கவிதை புத்தாண்டுக்கு எழுதியது அது வானொலியிலும் வலம் வந்துகொண்டிருக்கிறது.
இதோஇந்த இணைப்பிலும் கேட்கலாம்




அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

niroodaii

நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..

நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Postநியாஸ் அஷ்ரஃப் Wed Jan 04, 2012 2:29 pm

புத்தாண்டுக் கவிதை அருமை.. நம்பிக்கையோடு புத்தாண்டு துவங்க நல்ல கவிதை .. பதிவிற்கு நன்றிகள் !! சூப்பருங்க சூப்பருங்க



ஜாதி மதங்கள் மறுப்பதும்
போதை புறக்கணிப்பதுமே
புதிய சமுதாயம்


நிம்மதியெனும் வெளிச்சத்தில். - Page 2 Aநிம்மதியெனும் வெளிச்சத்தில். - Page 2 Sநிம்மதியெனும் வெளிச்சத்தில். - Page 2 Hநிம்மதியெனும் வெளிச்சத்தில். - Page 2 Rநிம்மதியெனும் வெளிச்சத்தில். - Page 2 Aநிம்மதியெனும் வெளிச்சத்தில். - Page 2 Fநிம்மதியெனும் வெளிச்சத்தில். - Page 2 Blank
மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 509
இணைந்தது : 28/03/2011
http://niroodai.blogspot.com

Postமலிக்கா Wed Jan 04, 2012 2:31 pm

ஜாஹீதாபானு wrote:உங்க கவிதை எனக்கு ரொம்ப பிடிக்கும் .இங்கே வருமுன்னாலேயே உங்க கவிதையை ரசித்து படித்திருக்கிரேன்
அதில் இதுவும் ஒன்று அருமை அருமையிருக்கு அருமையிருக்கு
//

உங்கள் கருத்தை படிக்கும்போதே மனதுக்குள் நீரின் சலசல்ப்பு குளுமையோடு கேட்கிறது. என் எண்ணங்களின் எழுத்துகளுக்கும் மதிப்பளித்து படித்து ரசிக்கும் உள்ளங்களுக்கு நான் எந்நாளும் நன்றி சொல்லவேண்டும். இறைவன் எனக்களித்துள்ள இப்பாக்கியத்தை நானடைந்தமைக்கு எல்லாம் வல்ல இறைவனுக்கே புகழனைத்தையும் உரித்தாக்கி. அவனுக்கே அடிபணிந்து தலைவணங்குவேன்..

தங்களின் அன்பான கருத்துகளுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்..



அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

niroodaii

நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 509
இணைந்தது : 28/03/2011
http://niroodai.blogspot.com

Postமலிக்கா Wed Jan 04, 2012 2:32 pm

RaRa3275 wrote:நல்ல முயற்சி...நன்றாக உள்ளது மலிக்கா...
//

மிகுந்த மகிழ்ச்சி மிக்க நன்றி..



அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

niroodaii

நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 509
இணைந்தது : 28/03/2011
http://niroodai.blogspot.com

Postமலிக்கா Thu Jan 05, 2012 10:26 am

முஹைதீன் wrote:நல்ல வரிகள். நன்றாக உள்ளன. நிம்மதியெனும் வெளிச்சத்தில். - Page 2 224747944 நிம்மதியெனும் வெளிச்சத்தில். - Page 2 224747944
//

தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி..



அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

niroodaii

நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக