புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்றும் ஒரு கதை (04/01/12 பானு) குட்டி நாய்  - Page 2 Poll_c10இன்றும் ஒரு கதை (04/01/12 பானு) குட்டி நாய்  - Page 2 Poll_m10இன்றும் ஒரு கதை (04/01/12 பானு) குட்டி நாய்  - Page 2 Poll_c10 
21 Posts - 70%
heezulia
இன்றும் ஒரு கதை (04/01/12 பானு) குட்டி நாய்  - Page 2 Poll_c10இன்றும் ஒரு கதை (04/01/12 பானு) குட்டி நாய்  - Page 2 Poll_m10இன்றும் ஒரு கதை (04/01/12 பானு) குட்டி நாய்  - Page 2 Poll_c10 
6 Posts - 20%
வேல்முருகன் காசி
இன்றும் ஒரு கதை (04/01/12 பானு) குட்டி நாய்  - Page 2 Poll_c10இன்றும் ஒரு கதை (04/01/12 பானு) குட்டி நாய்  - Page 2 Poll_m10இன்றும் ஒரு கதை (04/01/12 பானு) குட்டி நாய்  - Page 2 Poll_c10 
1 Post - 3%
viyasan
இன்றும் ஒரு கதை (04/01/12 பானு) குட்டி நாய்  - Page 2 Poll_c10இன்றும் ஒரு கதை (04/01/12 பானு) குட்டி நாய்  - Page 2 Poll_m10இன்றும் ஒரு கதை (04/01/12 பானு) குட்டி நாய்  - Page 2 Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
இன்றும் ஒரு கதை (04/01/12 பானு) குட்டி நாய்  - Page 2 Poll_c10இன்றும் ஒரு கதை (04/01/12 பானு) குட்டி நாய்  - Page 2 Poll_m10இன்றும் ஒரு கதை (04/01/12 பானு) குட்டி நாய்  - Page 2 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்றும் ஒரு கதை (04/01/12 பானு) குட்டி நாய்  - Page 2 Poll_c10இன்றும் ஒரு கதை (04/01/12 பானு) குட்டி நாய்  - Page 2 Poll_m10இன்றும் ஒரு கதை (04/01/12 பானு) குட்டி நாய்  - Page 2 Poll_c10 
213 Posts - 42%
heezulia
இன்றும் ஒரு கதை (04/01/12 பானு) குட்டி நாய்  - Page 2 Poll_c10இன்றும் ஒரு கதை (04/01/12 பானு) குட்டி நாய்  - Page 2 Poll_m10இன்றும் ஒரு கதை (04/01/12 பானு) குட்டி நாய்  - Page 2 Poll_c10 
203 Posts - 40%

26 Posts - 5%
Dr.S.Soundarapandian
இன்றும் ஒரு கதை (04/01/12 பானு) குட்டி நாய்  - Page 2 Poll_c10இன்றும் ஒரு கதை (04/01/12 பானு) குட்டி நாய்  - Page 2 Poll_m10இன்றும் ஒரு கதை (04/01/12 பானு) குட்டி நாய்  - Page 2 Poll_c10 
21 Posts - 4%
prajai
இன்றும் ஒரு கதை (04/01/12 பானு) குட்டி நாய்  - Page 2 Poll_c10இன்றும் ஒரு கதை (04/01/12 பானு) குட்டி நாய்  - Page 2 Poll_m10இன்றும் ஒரு கதை (04/01/12 பானு) குட்டி நாய்  - Page 2 Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
இன்றும் ஒரு கதை (04/01/12 பானு) குட்டி நாய்  - Page 2 Poll_c10இன்றும் ஒரு கதை (04/01/12 பானு) குட்டி நாய்  - Page 2 Poll_m10இன்றும் ஒரு கதை (04/01/12 பானு) குட்டி நாய்  - Page 2 Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
இன்றும் ஒரு கதை (04/01/12 பானு) குட்டி நாய்  - Page 2 Poll_c10இன்றும் ஒரு கதை (04/01/12 பானு) குட்டி நாய்  - Page 2 Poll_m10இன்றும் ஒரு கதை (04/01/12 பானு) குட்டி நாய்  - Page 2 Poll_c10 
8 Posts - 2%
Guna.D
இன்றும் ஒரு கதை (04/01/12 பானு) குட்டி நாய்  - Page 2 Poll_c10இன்றும் ஒரு கதை (04/01/12 பானு) குட்டி நாய்  - Page 2 Poll_m10இன்றும் ஒரு கதை (04/01/12 பானு) குட்டி நாய்  - Page 2 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
இன்றும் ஒரு கதை (04/01/12 பானு) குட்டி நாய்  - Page 2 Poll_c10இன்றும் ஒரு கதை (04/01/12 பானு) குட்டி நாய்  - Page 2 Poll_m10இன்றும் ஒரு கதை (04/01/12 பானு) குட்டி நாய்  - Page 2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
இன்றும் ஒரு கதை (04/01/12 பானு) குட்டி நாய்  - Page 2 Poll_c10இன்றும் ஒரு கதை (04/01/12 பானு) குட்டி நாய்  - Page 2 Poll_m10இன்றும் ஒரு கதை (04/01/12 பானு) குட்டி நாய்  - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்றும் ஒரு கதை (04/01/12 பானு) குட்டி நாய்

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Jan 04, 2012 2:08 pm

First topic message reminder :

இன்றும் ஒரு கதை (04/01/12 பானு) குட்டி நாய்  - Page 2 Noname_0
”வீட்டுக்கு போலாமா..”

“இன்னும் கொஞ்ச நேரம் தாத்தா”

“அரை மணி தானே சொன்னே.. இப்ப ஒரு மணி நேரம் ஆச்சு”

“பிளீஸ் தாத்தா”

பூங்காவின் பெஞ்சில் அமர்ந்திருந்தார்கள். சறுக்கு மரம் ஆடியாகி விட்டது.

மஞ்சள் பூக்களைத் திரட்டி யானை பொம்மைக்கு போட்டு அழகு பார்த்தாகி

விட்டது. முன்பெல்லாம் ரேடியோ அலறிக் கொண்டிருக்கும். செய்திகள்

வாசிப்பது சரோஜ் நாராயணசாமி .. இப்போது ரேடியோ இல்லை.

”தாத்தா..”

“என்னடா”

“அங்கே பாருங்க”

“நில்லு.. ஓடாதே”

அவன் ஓடிய திசையில் ஒரு குட்டி நாய். திசை தப்பி வந்த பறவை போல..

கண்களில் ஒரு மிரட்சி..
“நம்ம வீட்டுக்குக் கொண்டு போலாமா”

‘வேண்டாம்’ என்று சொல்ல நினைத்தவர் சொல்லவில்லை.

“ம்” தலையாட்டினார்.

“அது என்ன சாப்பிடும்”

“நீ என்ன சாப்பிடுவே”

“பால்.. பிஸ்கட்.. பருப்பு சாதம்..”

“அதுவும் இதெல்லாம் சாப்பிடும்”

”எங்கே படுக்கும்”

“தனியா பெட் போடலாம்..”

“ஸ்வீட் தாத்தா”

இப்போது அவன் கவனம் முழுக்க அந்த நாயின் மேல். அது இவனிடம் ஒட்டிக் கொண்டது. பின்னாலேயே ஓடியது. அல்லது அவன் அதன் பின்னால் ஓடினான்.

இன்னும் ஒரு கால் மணி கரைந்தது.

மெல்ல இருட்டுவதற்கான ஆயத்தங்களை வானம் செய்ய ஆரம்பித்தது.

லைப்ரரியில் புத்தகம் எடுக்க வந்திருந்தேன். எடுத்தாகி விட்டது.

சா. கந்தசாமியின் ‘அவன் ஆனது’ மறு வாசிப்பிற்காக.

கிளம்பும்போது அந்த நாய்க்குட்டி.. பொடியன்.. தாத்தா. எதிர் பெஞ்சில் அமர்ந்து வேடிக்கை பார்த்தேன்.

கிளம்பணும்.. கிளம்பணும் என்று சொன்னவர் நிதானமாய்த்தான் இருந்தார்.
குரலில் அதட்டல் இல்லை.

“போலாமா.. இருட்டப் போறது”

“ம்..”

“நாய்க் குட்டிய என்ன பண்ணலாம்”

‘ம்ம்’

யோசித்து சொன்னான்.

“விட்டுட்டு போயிரலாம்.”

“ஏண்டா.. ஆசைப்பட்டியே”

“அதோட அம்மா தேடுவாங்க”

தாத்தா பேச்சிழந்து போனார். அதே நேரம் அவருக்குத் தெரிந்தவர் போலும்..

ஒருவர் அவரைப் பார்த்து விட்டார்.

“கணேசா.. நான் ஊர்ல இல்லடா.. என்னடா இப்படி ஆயிடுச்சு”

தாத்தா தம் நண்பனிடம் ‘வேணாம்’ என்பது போல உதட்டில் விரலை வைத்துக்

காட்டினார். அதைக் கவனிக்கும் பொறுமை இல்லை வந்தவரிடம்.

“உன் மாட்டுப் பொண்ணு.. ஆக்சிடெண்ட்ல போயிட்டாளாமே.. இந்த

பச்சைக் குழந்தைய விட்டுட்டு.. ஆடிப் போயிட்டேண்டா”

பூங்கா வாசலில் வந்த ஆட்டோவை கை தட்டி நிறுத்தினார் கணேசன் தாத்தா.

பேரனை இழுத்துக் கொண்டு ஏறி.. ஆட்டோ விர்ரென்று போனது.
திகைத்துப் போய் வந்தவர் நிற்க.. குட்டி நாய் ஆட்டோ பின்னால் சற்று தூரம் ஓடி நின்றது.

வெளியே வந்தேன். மனசுக்குள் இருட்டு கவிழ ஆரம்பித்திருந்தது.

ரிஷபன்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif

நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Postநியாஸ் அஷ்ரஃப் Wed Jan 04, 2012 2:58 pm

kitcha wrote:
கிளம்பும்போது அந்த நாய்க்குட்டி.. பொடியன்.. தாத்தா. எதிர் பெஞ்சில் அமர்ந்து வேடிக்கை பார்த்தேன்.
“உன் மாட்டுப் பொண்ணு.. ஆக்சிடெண்ட்ல போயிட்டாளாமே.. இந்த
இந்த வரிகளின் அர்த்தம் எனக்கு புரியவில்லை

கிளம்பும்போது அந்த நாய்க்குட்டி.. பொடியன்.. தாத்தா. எதிர் பெஞ்சில் அமர்ந்து வேடிக்கை பார்த்தேன்.

கதாசிரியர் லைப்ரரியிலிருந்து கிளம்பும்போது (நாய்க்குட்டி , பொடியன் , தாத்தா ) இதெல்லாம் நடந்தது அதை எதிர் பெஞ்சில் அமர்ந்து வேடிக்கை பார்த்தேன் என்கிறார். புன்னகை

“உன் மாட்டுப் பொண்ணு.. ஆக்சிடெண்ட்ல போயிட்டாளாமே.. இந்த

இந்த மாட்டுப்பொண்ணு என்பது சிறுவனுடைய அம்மாவாக இருக்க வேண்டும்.

ஜாதி மதங்கள் மறுப்பதும்
போதை புறக்கணிப்பதுமே
புதிய சமுதாயம்

இன்றும் ஒரு கதை (04/01/12 பானு) குட்டி நாய்  - Page 2 Aஇன்றும் ஒரு கதை (04/01/12 பானு) குட்டி நாய்  - Page 2 Sஇன்றும் ஒரு கதை (04/01/12 பானு) குட்டி நாய்  - Page 2 Hஇன்றும் ஒரு கதை (04/01/12 பானு) குட்டி நாய்  - Page 2 Rஇன்றும் ஒரு கதை (04/01/12 பானு) குட்டி நாய்  - Page 2 Aஇன்றும் ஒரு கதை (04/01/12 பானு) குட்டி நாய்  - Page 2 Fஇன்றும் ஒரு கதை (04/01/12 பானு) குட்டி நாய்  - Page 2 Blank
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Wed Jan 04, 2012 2:59 pm

ஜாஹீதாபானு wrote:
kitcha wrote:
கிளம்பும்போது அந்த நாய்க்குட்டி.. பொடியன்.. தாத்தா. எதிர் பெஞ்சில் அமர்ந்து வேடிக்கை பார்த்தேன்.

“உன் மாட்டுப் பொண்ணு.. ஆக்சிடெண்ட்ல போயிட்டாளாமே.. இந்த
இந்த வரிகளின் அர்த்தம் எனக்கு புரியவில்லை
பையனோட அம்மா இறந்து போயிட்டாங்கணு அந்தப் பெரியவர் பையனின் தாத்தாவிடம் கேட்கிறார் .இது புரிய்லயா

எதையும் எளிதாக புரிந்துகொள்ள முடியாது(மரமண்டை). மாட்டுப் பொண்ணு என்ற வார்த்தை புரியவில்லை அதுதான் கேட்டேன்.

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,இன்றும் ஒரு கதை (04/01/12 பானு) குட்டி நாய்  - Page 2 Image010ycm
நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Postநியாஸ் அஷ்ரஃப் Wed Jan 04, 2012 3:00 pm

கதை அருமை பாட்டி சூப்பருங்க பகிர்வுக்கு நன்றிகள் !! நன்றி

ஜாதி மதங்கள் மறுப்பதும்
போதை புறக்கணிப்பதுமே
புதிய சமுதாயம்

இன்றும் ஒரு கதை (04/01/12 பானு) குட்டி நாய்  - Page 2 Aஇன்றும் ஒரு கதை (04/01/12 பானு) குட்டி நாய்  - Page 2 Sஇன்றும் ஒரு கதை (04/01/12 பானு) குட்டி நாய்  - Page 2 Hஇன்றும் ஒரு கதை (04/01/12 பானு) குட்டி நாய்  - Page 2 Rஇன்றும் ஒரு கதை (04/01/12 பானு) குட்டி நாய்  - Page 2 Aஇன்றும் ஒரு கதை (04/01/12 பானு) குட்டி நாய்  - Page 2 Fஇன்றும் ஒரு கதை (04/01/12 பானு) குட்டி நாய்  - Page 2 Blank
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Jan 04, 2012 3:03 pm

kitcha wrote:
ஜாஹீதாபானு wrote:
kitcha wrote:
கிளம்பும்போது அந்த நாய்க்குட்டி.. பொடியன்.. தாத்தா. எதிர் பெஞ்சில் அமர்ந்து வேடிக்கை பார்த்தேன்.

“உன் மாட்டுப் பொண்ணு.. ஆக்சிடெண்ட்ல போயிட்டாளாமே.. இந்த
இந்த வரிகளின் அர்த்தம் எனக்கு புரியவில்லை
பையனோட அம்மா இறந்து போயிட்டாங்கணு அந்தப் பெரியவர் பையனின் தாத்தாவிடம் கேட்கிறார் .இது புரிய்லயா

எதையும் எளிதாக புரிந்துகொள்ள முடியாது(மரமண்டை). மாட்டுப் பொண்ணு என்ற வார்த்தை புரியவில்லை அதுதான் கேட்டேன்.
பிராமண வீட்டில் மருமகளை மாட்டுபொண்ணு என்று தான் சொல்வாங்க . எனக்குத் தெரியுது உங்களுக்கு தெரியல என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Wed Jan 04, 2012 3:12 pm

சென்டிமெண்ட் சூப்பர்...ரிஷபன் யாரு?...நீங்களா?...கடிக்கறீங்க... கத சொல்றீங்க... கவித எழுதறீங்க...உங்க பேரு ஜாகீதாபானு இல்லீங்க...சகலகலா பானுங்க....கலக்குங்க... மகிழ்ச்சி

இன்றும் ஒரு கதை (04/01/12 பானு) குட்டி நாய்  - Page 2 224747944

இன்றும் ஒரு கதை (04/01/12 பானு) குட்டி நாய்  - Page 2 Rஇன்றும் ஒரு கதை (04/01/12 பானு) குட்டி நாய்  - Page 2 Aஇன்றும் ஒரு கதை (04/01/12 பானு) குட்டி நாய்  - Page 2 Emptyஇன்றும் ஒரு கதை (04/01/12 பானு) குட்டி நாய்  - Page 2 Rஇன்றும் ஒரு கதை (04/01/12 பானு) குட்டி நாய்  - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Jan 04, 2012 3:16 pm

RaRa3275 wrote:சென்டிமெண்ட் சூப்பர்...ரிஷபன் யாரு?...நீங்களா?...கடிக்கறீங்க... கத சொல்றீங்க... கவித எழுதறீங்க...உங்க பேரு ஜாகீதாபானு இல்லீங்க...சகலகலா பானுங்க....கலக்குங்க... மகிழ்ச்சி
ரிஷபன் நான் இல்ல கதை எழுதியவர் அதிர்ச்சி
நன்றி ராரா ஜாலி நன்றி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Wed Jan 04, 2012 4:59 pm

நல்ல கதை இன்றும் ஒரு கதை (04/01/12 பானு) குட்டி நாய்  - Page 2 224747944 இன்றும் ஒரு கதை (04/01/12 பானு) குட்டி நாய்  - Page 2 224747944

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Jan 04, 2012 5:02 pm

முஹைதீன் wrote:நல்ல கதை இன்றும் ஒரு கதை (04/01/12 பானு) குட்டி நாய்  - Page 2 224747944 இன்றும் ஒரு கதை (04/01/12 பானு) குட்டி நாய்  - Page 2 224747944
நன்றி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Wed Jan 04, 2012 5:36 pm

ஜாஹீதாபானு wrote:
பிராமண வீட்டில் மருமகளை மாட்டுபொண்ணு என்று தான் சொல்வாங்க . எனக்குத் தெரியுது உங்களுக்கு தெரியல என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
என்ன செய்ய (உலகம்) ஒன்னும் தெரியாத பையனாக நான் வளர்ந்துவிட்டேன்

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,இன்றும் ஒரு கதை (04/01/12 பானு) குட்டி நாய்  - Page 2 Image010ycm
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Jan 04, 2012 6:04 pm

kitcha wrote:
ஜாஹீதாபானு wrote:
பிராமண வீட்டில் மருமகளை மாட்டுபொண்ணு என்று தான் சொல்வாங்க . எனக்குத் தெரியுது உங்களுக்கு தெரியல என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
என்ன செய்ய (உலகம்) ஒன்னும் தெரியாத பையனாக நான் வளர்ந்துவிட்டேன்
2012 மிகப்பெரிய ஜோக் சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக