புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 23:13

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 15:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 13:04

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 1:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 17:33

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 16:18

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 15:22

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 14:29

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 13:54

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 13:21

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 12:25

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 12:10

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 1:24

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat 14 Sep 2024 - 21:40

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat 14 Sep 2024 - 14:21

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat 14 Sep 2024 - 13:51

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Sat 14 Sep 2024 - 1:16

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Sat 14 Sep 2024 - 0:36

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri 13 Sep 2024 - 21:53

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 13 Sep 2024 - 16:36

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri 13 Sep 2024 - 13:43

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri 13 Sep 2024 - 1:12

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu 12 Sep 2024 - 23:33

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu 12 Sep 2024 - 23:31

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu 12 Sep 2024 - 23:30

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu 12 Sep 2024 - 23:26

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Thu 12 Sep 2024 - 23:20

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Thu 12 Sep 2024 - 22:28

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu 12 Sep 2024 - 22:19

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Thu 12 Sep 2024 - 22:16

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
விரும்புகிறேன் ..................! Poll_c10விரும்புகிறேன் ..................! Poll_m10விரும்புகிறேன் ..................! Poll_c10 
3 Posts - 75%
mohamed nizamudeen
விரும்புகிறேன் ..................! Poll_c10விரும்புகிறேன் ..................! Poll_m10விரும்புகிறேன் ..................! Poll_c10 
1 Post - 25%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
விரும்புகிறேன் ..................! Poll_c10விரும்புகிறேன் ..................! Poll_m10விரும்புகிறேன் ..................! Poll_c10 
139 Posts - 44%
ayyasamy ram
விரும்புகிறேன் ..................! Poll_c10விரும்புகிறேன் ..................! Poll_m10விரும்புகிறேன் ..................! Poll_c10 
115 Posts - 36%
Dr.S.Soundarapandian
விரும்புகிறேன் ..................! Poll_c10விரும்புகிறேன் ..................! Poll_m10விரும்புகிறேன் ..................! Poll_c10 
21 Posts - 7%
mohamed nizamudeen
விரும்புகிறேன் ..................! Poll_c10விரும்புகிறேன் ..................! Poll_m10விரும்புகிறேன் ..................! Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
விரும்புகிறேன் ..................! Poll_c10விரும்புகிறேன் ..................! Poll_m10விரும்புகிறேன் ..................! Poll_c10 
8 Posts - 3%
prajai
விரும்புகிறேன் ..................! Poll_c10விரும்புகிறேன் ..................! Poll_m10விரும்புகிறேன் ..................! Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
விரும்புகிறேன் ..................! Poll_c10விரும்புகிறேன் ..................! Poll_m10விரும்புகிறேன் ..................! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
விரும்புகிறேன் ..................! Poll_c10விரும்புகிறேன் ..................! Poll_m10விரும்புகிறேன் ..................! Poll_c10 
4 Posts - 1%
Karthikakulanthaivel
விரும்புகிறேன் ..................! Poll_c10விரும்புகிறேன் ..................! Poll_m10விரும்புகிறேன் ..................! Poll_c10 
3 Posts - 1%
வேல்முருகன் காசி
விரும்புகிறேன் ..................! Poll_c10விரும்புகிறேன் ..................! Poll_m10விரும்புகிறேன் ..................! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விரும்புகிறேன் ..................!


   
   

Page 1 of 2 1, 2  Next

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Wed 4 Jan 2012 - 14:00

அழகிய பெண்ணே கொஞ்சம்
அறிமுகம் சொல்லேன் உன்
கருவிழி மின்னல் தாக்கி
கலங்கிய இதயம் உன்னை நோக்கி
காதல் வரம் கேட்டு தவிக்கிறது
கை தளம் பற்றிட துடிக்கிறதே

காணுமிடமெல்லாம் உன் முகம் பூப்பதினால்
விரும்புகிறேன் பெண்ணே இரும்பாய் உருகுகிறேன்

நீ செருப்பாய் தழுவும் பாதத்தில்
நான் சருகாய் மாறிட விரும்புகிறேன்

நீ சிரிப்பா சிரிக்கும் நேரத்தில்
நான் இசையாய் பிறந்திட விரும்புகிறேன்

நீ அனலாய் குடிக்கும் தேநீரில்
நான் அறு சுவையாய் நுழைந்திட விரும்புகிறேன்

நீ இரவாய் தூங்கும் தூரத்தில்
நான் கனவாய் வாழ்ந்திட விரும்புகிறேன்

இது காதல் செய்யும் மாயமில்லை
காமம் சொல்லும் பாடமில்லை

நேற்றாய் இன்றாய் நாளையாய்
வாழும் ஊமை மொழியின்
உயிர் ஓவியமே இது உண்மை
காதலின் கலவரமே............!


ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed 4 Jan 2012 - 14:03

சினிமா பாட்டு போலவே இருக்கு சூப்பர் ஹிஷா சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
ஜாஹீதாபானு
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ஜாஹீதாபானு



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed 4 Jan 2012 - 14:05

அழகிய பெண்ணே கொஞ்சம்
அறிமுகம் சொல்லேன் உன்
கருவிழி மின்னல் தாக்கி
கலங்கிய இதயம் உன்னை நோக்கி
காதல் வரம் கேட்டு தவிக்கிறது
கை தளம் பற்றிட துடிக்கிறதே

ஆரம்ப வரிகளே மிகவும் அசத்தல்.

நீ செருப்பாய் தழுவும் பாதத்தில்
நான் சருகாய் மாறிட விரும்புகிறேன்

இப்படி சொல்பவன் அதிக அளவு நேசிப்பவனாக இருக்கணும்.
அருமையிருக்கு

நேற்றாய் இன்றாய் நாளையாய்
வாழும் ஊமை மொழியின்
உயிர் ஓவியமே இது உண்மை
காதலின் கலவரமே............!

முடிவும் மிக மிக அருமை.
வார்த்தை தமிழில் சொல்லும் கவிதைகள் படிக்கவே அழகு தான் ஹிஷூ. மகிழ்ச்சி




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Wed 4 Jan 2012 - 14:09

ஆம் அக்கா சும்மா எழுதி பார்த்தேன்.

வாழ்த்துக்கு மிக்க நன்றி அக்கா

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Wed 4 Jan 2012 - 14:13

உமா wrote:
அழகிய பெண்ணே கொஞ்சம்
அறிமுகம் சொல்லேன் உன்
கருவிழி மின்னல் தாக்கி
கலங்கிய இதயம் உன்னை நோக்கி
காதல் வரம் கேட்டு தவிக்கிறது
கை தளம் பற்றிட துடிக்கிறதே

ஆரம்ப வரிகளே மிகவும் அசத்தல்.

நீ செருப்பாய் தழுவும் பாதத்தில்
நான் சருகாய் மாறிட விரும்புகிறேன்

இப்படி சொல்பவன் அதிக அளவு நேசிப்பவனாக இருக்கணும்.
அருமையிருக்கு

நேற்றாய் இன்றாய் நாளையாய்
வாழும் ஊமை மொழியின்
உயிர் ஓவியமே இது உண்மை
காதலின் கலவரமே............!

முடிவும் மிக மிக அருமை.
வார்த்தை தமிழில் சொல்லும் கவிதைகள் படிக்கவே அழகு தான் ஹிஷூ. மகிழ்ச்சி

காதல் கவிதையில் அழகு ஆனால் இன்றைய காதலில் அவ்வழகு இல்லை . இருந்தும் சில காதல் உண்மையை வெளிப்படுத்துவதால் தான் காதல் வாழ்கிறது .

மேலும் எனது பதிவுகளில் இடைவிடாது படித்து பாராட்டும் உங்கள் உள்ளத்தையும் நான் காதலிக்கிறேன். மிக்க அன்றி உமா .

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed 4 Jan 2012 - 14:16

ஹிஷாலீ wrote:
மேலும் எனது பதிவுகளில் இடைவிடாது படித்து பாராட்டும் உங்கள் உள்ளத்தையும் நான் காதலிக்கிறேன். மிக்க அன்றி உமா .

ஈகரையிலே என் பாதி நேரமே கவிதைகள் படிப்பது தான்.
அன்பு மலர்




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Wed 4 Jan 2012 - 14:17

ஹிஷாலீ wrote:நேற்றாய் இன்றாய் நாளையாய்
வாழும் ஊமை மொழியின்
உயிர் ஓவியமே இது உண்மை
காதலின் கலவரமே............!

நல்ல பதிவு...




விரும்புகிறேன் ..................! 224747944

விரும்புகிறேன் ..................! Rவிரும்புகிறேன் ..................! Aவிரும்புகிறேன் ..................! Emptyவிரும்புகிறேன் ..................! Rவிரும்புகிறேன் ..................! A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Wed 4 Jan 2012 - 14:20

RaRa3275 wrote:
ஹிஷாலீ wrote:நேற்றாய் இன்றாய் நாளையாய்
வாழும் ஊமை மொழியின்
உயிர் ஓவியமே இது உண்மை
காதலின் கலவரமே............!

நல்ல பதிவு...

மிக்க நன்றி சார் .


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed 4 Jan 2012 - 14:20

ஹிஷாலீ wrote:அழகிய பெண்ணே கொஞ்சம்
அறிமுகம் சொல்லேன் உன்
கருவிழி மின்னல் தாக்கி
கலங்கிய இதயம் உன்னை நோக்கி
காதல் வரம் கேட்டு தவிக்கிறது
கை தளம் பற்றிட துடிக்கிறதே

காணுமிடமெல்லாம் உன் முகம் பூப்பதினால்
விரும்புகிறேன் பெண்ணே இரும்பாய் உருகுகிறேன்

நீ செருப்பாய் தழுவும் பாதத்தில்
நான் சருகாய் மாறிட விரும்புகிறேன்

நீ சிரிப்பா சிரிக்கும் நேரத்தில்
நான் இசையாய் பிறந்திட விரும்புகிறேன்

நீ அனலாய் குடிக்கும் தேநீரில்
நான் அறு சுவையாய் நுழைந்திட விரும்புகிறேன்

நீ இரவாய் தூங்கும் தூரத்தில்
நான் கனவாய் வாழ்ந்திட விரும்புகிறேன்

இது காதல் செய்யும் மாயமில்லை
காமம் சொல்லும் பாடமில்லை

நேற்றாய் இன்றாய் நாளையாய்
வாழும் ஊமை மொழியின்
உயிர் ஓவியமே இது உண்மை
காதலின் கலவரமே............!


நல்ல சிந்தனை கவிதை



ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Wed 4 Jan 2012 - 14:20

உமா wrote:
ஈகரையிலே என் பாதி நேரமே கவிதைகள் படிப்பது தான்.
அன்பு மலர்

கவிதை மட்டுமன்று கலையின் எந்த வடிவமும் போதையே..
உங்களுக்கு நன்றியும் வாழ்த்துகளும் உமா...
நன்றி நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



விரும்புகிறேன் ..................! 224747944

விரும்புகிறேன் ..................! Rவிரும்புகிறேன் ..................! Aவிரும்புகிறேன் ..................! Emptyவிரும்புகிறேன் ..................! Rவிரும்புகிறேன் ..................! A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக