புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பணம் புகழுக்காக நடித்திருந்தால் சினிமாவில் நிலைத்திருக்க மாட்டேன் : கமல் - Page 2 Poll_c10பணம் புகழுக்காக நடித்திருந்தால் சினிமாவில் நிலைத்திருக்க மாட்டேன் : கமல் - Page 2 Poll_m10பணம் புகழுக்காக நடித்திருந்தால் சினிமாவில் நிலைத்திருக்க மாட்டேன் : கமல் - Page 2 Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பணம் புகழுக்காக நடித்திருந்தால் சினிமாவில் நிலைத்திருக்க மாட்டேன் : கமல் - Page 2 Poll_c10பணம் புகழுக்காக நடித்திருந்தால் சினிமாவில் நிலைத்திருக்க மாட்டேன் : கமல் - Page 2 Poll_m10பணம் புகழுக்காக நடித்திருந்தால் சினிமாவில் நிலைத்திருக்க மாட்டேன் : கமல் - Page 2 Poll_c10 
284 Posts - 45%

237 Posts - 37%
mohamed nizamudeen
பணம் புகழுக்காக நடித்திருந்தால் சினிமாவில் நிலைத்திருக்க மாட்டேன் : கமல் - Page 2 Poll_c10பணம் புகழுக்காக நடித்திருந்தால் சினிமாவில் நிலைத்திருக்க மாட்டேன் : கமல் - Page 2 Poll_m10பணம் புகழுக்காக நடித்திருந்தால் சினிமாவில் நிலைத்திருக்க மாட்டேன் : கமல் - Page 2 Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
பணம் புகழுக்காக நடித்திருந்தால் சினிமாவில் நிலைத்திருக்க மாட்டேன் : கமல் - Page 2 Poll_c10பணம் புகழுக்காக நடித்திருந்தால் சினிமாவில் நிலைத்திருக்க மாட்டேன் : கமல் - Page 2 Poll_m10பணம் புகழுக்காக நடித்திருந்தால் சினிமாவில் நிலைத்திருக்க மாட்டேன் : கமல் - Page 2 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
பணம் புகழுக்காக நடித்திருந்தால் சினிமாவில் நிலைத்திருக்க மாட்டேன் : கமல் - Page 2 Poll_c10பணம் புகழுக்காக நடித்திருந்தால் சினிமாவில் நிலைத்திருக்க மாட்டேன் : கமல் - Page 2 Poll_m10பணம் புகழுக்காக நடித்திருந்தால் சினிமாவில் நிலைத்திருக்க மாட்டேன் : கமல் - Page 2 Poll_c10 
19 Posts - 3%
prajai

12 Posts - 2%
Rathinavelu

8 Posts - 1%
Guna.D

7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பணம் புகழுக்காக நடித்திருந்தால் சினிமாவில் நிலைத்திருக்க மாட்டேன் : கமல்

Page 2 of 2 Previous  1, 2

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Wed Jan 04, 2012 2:14 am

First topic message reminder :

பணம் புகழுக்காக நடித்திருந்தால் சினிமாவில் நிலைத்திருக்க மாட்டேன் : கமல் பேட்டி!

பணம், புகழுக்காக மட்டும் நடிக்க வந்திருந்தால், சினிமாவில் இவ்வளவு காலம் என்னால் நிலைத்திருக்க முடியாது என்று நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார். கமல் தற்போது }ஹீரோவாக நடித்து, இயக்கி, தயாரித்து வரும் படம் விஸ்வரூபம். மிகப்பெரும் பொருட்ச்செலவில் உருவாகி வரும் இப்படத்த‌ில் கமல் ஜோடியாக பூஜா குமாரும், ஆண்ட்ரியாவும் நடிக்கின்றனர்.

இப்படம் குறித்து நடிகர் கமல்ஹாசன் அளித்துள்ள பேட்டியில், தமிழ் மற்றும் இந்தியில் விஸ்வரூபம் படம் உருவாகி வருகிறது. ஆரம்பத்தில் சோனாக்ஷி தான் இந்தபடத்தில் நடிப்பதாக இருந்தார். ஆனால் திட்டமிட்டப்படி படம் தொடங்காததால், அவரின் கால்ஷீட் வீணாகி போனது. இதனால் அவர் நடிக்க வில்லை. ஹேராம், தசாவதாரம் போன்ற என்னுடைய படங்கள் இந்தியிலும் டப்பிங் செய்யப்பட்டது. ஆனால் வசன காட்சிகளில் டப்பிங் சரியாக அமையவில்லை. அதனால் தான் விஸ்வரூபம் படத்தை இரண்டு‌ மொழியிலும் எடுக்கிறேன்.

நான் சினிமாவுக்கு வந்து 50 வருடங்கள் ஆகிறது. நடிப்பில் சலிப்பு ஏற்படவில்லையா என்று பலரும் கேட்கிறார்கள். எனக்கு அப்படி தோன்றவில்லை. வெறும் பணம் மற்றும் புகழுக்காக நான் சினிமாவில் நடிக்கவில்லை. அப்படி நடித்திருந்தால் இத்தனை ஆண்டு காலம் என்னால் சினிமாவில் நிலைத்து இருக்க முடியாது. கேமரா முன் நிற்பதில் எனக்கு ஒரு ஆத்ம திருப்தியும் ஏற்படுகிறது. அதனால் தான் சினிமாவில் தொடர்ந்து நடித்து வருகிறேன். அதுவும் என்னுடைய வயசுக்கு ‌ஏற்ற கேரக்டரில் நடிக்கிறேன் என்று கூறியுள்ளார்.

தினமலர்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

பணம் புகழுக்காக நடித்திருந்தால் சினிமாவில் நிலைத்திருக்க மாட்டேன் : கமல் - Page 2 Ila

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Jan 04, 2012 5:13 pm

இளமாறன் wrote:. அதுவும் என்னுடைய வயசுக்கு ‌ஏற்ற கேரக்டரில் நடிக்கிறேன் என்று கூறியுள்ளார்.

தினமலர்
நீங்க சொல்லி இருக்கற மத்த விஷயங்களை ஒத்துக்கலாம்.ஆனா நீங்க உங்க வயசுக்கு ஏத்த கேரக்டரில் நடிக்கிறீங்க என்று சொல்வதை மட்டும் ஒத்துக்கவே முடியாது

பணம் புகழுக்காக நடித்திருந்தால் சினிமாவில் நிலைத்திருக்க மாட்டேன் : கமல் - Page 2 Uபணம் புகழுக்காக நடித்திருந்தால் சினிமாவில் நிலைத்திருக்க மாட்டேன் : கமல் - Page 2 Dபணம் புகழுக்காக நடித்திருந்தால் சினிமாவில் நிலைத்திருக்க மாட்டேன் : கமல் - Page 2 Aபணம் புகழுக்காக நடித்திருந்தால் சினிமாவில் நிலைத்திருக்க மாட்டேன் : கமல் - Page 2 Yபணம் புகழுக்காக நடித்திருந்தால் சினிமாவில் நிலைத்திருக்க மாட்டேன் : கமல் - Page 2 Aபணம் புகழுக்காக நடித்திருந்தால் சினிமாவில் நிலைத்திருக்க மாட்டேன் : கமல் - Page 2 Sபணம் புகழுக்காக நடித்திருந்தால் சினிமாவில் நிலைத்திருக்க மாட்டேன் : கமல் - Page 2 Uபணம் புகழுக்காக நடித்திருந்தால் சினிமாவில் நிலைத்திருக்க மாட்டேன் : கமல் - Page 2 Dபணம் புகழுக்காக நடித்திருந்தால் சினிமாவில் நிலைத்திருக்க மாட்டேன் : கமல் - Page 2 Hபணம் புகழுக்காக நடித்திருந்தால் சினிமாவில் நிலைத்திருக்க மாட்டேன் : கமல் - Page 2 A
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Wed Jan 04, 2012 5:59 pm

உதயசுதா wrote:
இளமாறன் wrote:. அதுவும் என்னுடைய வயசுக்கு ‌ஏற்ற கேரக்டரில் நடிக்கிறேன் என்று கூறியுள்ளார்.

தினமலர்
நீங்க சொல்லி இருக்கற மத்த விஷயங்களை ஒத்துக்கலாம்.ஆனா நீங்க உங்க வயசுக்கு ஏத்த கேரக்டரில் நடிக்கிறீங்க என்று சொல்வதை மட்டும் ஒத்துக்கவே முடியாது
அவர் என்றும் 16..............!

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Jan 04, 2012 6:01 pm

மகா பிரபு wrote:
உதயசுதா wrote:
இளமாறன் wrote:. அதுவும் என்னுடைய வயசுக்கு ‌ஏற்ற கேரக்டரில் நடிக்கிறேன் என்று கூறியுள்ளார்.

தினமலர்
நீங்க சொல்லி இருக்கற மத்த விஷயங்களை ஒத்துக்கலாம்.ஆனா நீங்க உங்க வயசுக்கு ஏத்த கேரக்டரில் நடிக்கிறீங்க என்று சொல்வதை மட்டும் ஒத்துக்கவே முடியாது
அவர் என்றும் 16..............!

ஆமாம் டை அடிச்சா என்னிக்குமே தலை முடிக்கு 16 தான்.ஆனா மூஞ்சி காமிச்சு தருமே தம்பி

பணம் புகழுக்காக நடித்திருந்தால் சினிமாவில் நிலைத்திருக்க மாட்டேன் : கமல் - Page 2 Uபணம் புகழுக்காக நடித்திருந்தால் சினிமாவில் நிலைத்திருக்க மாட்டேன் : கமல் - Page 2 Dபணம் புகழுக்காக நடித்திருந்தால் சினிமாவில் நிலைத்திருக்க மாட்டேன் : கமல் - Page 2 Aபணம் புகழுக்காக நடித்திருந்தால் சினிமாவில் நிலைத்திருக்க மாட்டேன் : கமல் - Page 2 Yபணம் புகழுக்காக நடித்திருந்தால் சினிமாவில் நிலைத்திருக்க மாட்டேன் : கமல் - Page 2 Aபணம் புகழுக்காக நடித்திருந்தால் சினிமாவில் நிலைத்திருக்க மாட்டேன் : கமல் - Page 2 Sபணம் புகழுக்காக நடித்திருந்தால் சினிமாவில் நிலைத்திருக்க மாட்டேன் : கமல் - Page 2 Uபணம் புகழுக்காக நடித்திருந்தால் சினிமாவில் நிலைத்திருக்க மாட்டேன் : கமல் - Page 2 Dபணம் புகழுக்காக நடித்திருந்தால் சினிமாவில் நிலைத்திருக்க மாட்டேன் : கமல் - Page 2 Hபணம் புகழுக்காக நடித்திருந்தால் சினிமாவில் நிலைத்திருக்க மாட்டேன் : கமல் - Page 2 A
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Wed Jan 04, 2012 6:04 pm

உதயசுதா wrote:

ஆமாம் டை அடிச்சா என்னிக்குமே தலை முடிக்கு 16 தான்.ஆனா மூஞ்சி காமிச்சு தருமே தம்பி
மன்னிக்கவும் அக்கா. மாத்தி சொல்லிட்டேன் என்றும் 61.

Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக