புதிய பதிவுகள்
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆருத்ரா தரிசனம்! Poll_c10ஆருத்ரா தரிசனம்! Poll_m10ஆருத்ரா தரிசனம்! Poll_c10 
19 Posts - 51%
mohamed nizamudeen
ஆருத்ரா தரிசனம்! Poll_c10ஆருத்ரா தரிசனம்! Poll_m10ஆருத்ரா தரிசனம்! Poll_c10 
5 Posts - 14%
heezulia
ஆருத்ரா தரிசனம்! Poll_c10ஆருத்ரா தரிசனம்! Poll_m10ஆருத்ரா தரிசனம்! Poll_c10 
4 Posts - 11%
வேல்முருகன் காசி
ஆருத்ரா தரிசனம்! Poll_c10ஆருத்ரா தரிசனம்! Poll_m10ஆருத்ரா தரிசனம்! Poll_c10 
3 Posts - 8%
T.N.Balasubramanian
ஆருத்ரா தரிசனம்! Poll_c10ஆருத்ரா தரிசனம்! Poll_m10ஆருத்ரா தரிசனம்! Poll_c10 
3 Posts - 8%
Raji@123
ஆருத்ரா தரிசனம்! Poll_c10ஆருத்ரா தரிசனம்! Poll_m10ஆருத்ரா தரிசனம்! Poll_c10 
2 Posts - 5%
kavithasankar
ஆருத்ரா தரிசனம்! Poll_c10ஆருத்ரா தரிசனம்! Poll_m10ஆருத்ரா தரிசனம்! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆருத்ரா தரிசனம்! Poll_c10ஆருத்ரா தரிசனம்! Poll_m10ஆருத்ரா தரிசனம்! Poll_c10 
140 Posts - 40%
ayyasamy ram
ஆருத்ரா தரிசனம்! Poll_c10ஆருத்ரா தரிசனம்! Poll_m10ஆருத்ரா தரிசனம்! Poll_c10 
134 Posts - 39%
Dr.S.Soundarapandian
ஆருத்ரா தரிசனம்! Poll_c10ஆருத்ரா தரிசனம்! Poll_m10ஆருத்ரா தரிசனம்! Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
ஆருத்ரா தரிசனம்! Poll_c10ஆருத்ரா தரிசனம்! Poll_m10ஆருத்ரா தரிசனம்! Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
ஆருத்ரா தரிசனம்! Poll_c10ஆருத்ரா தரிசனம்! Poll_m10ஆருத்ரா தரிசனம்! Poll_c10 
8 Posts - 2%
prajai
ஆருத்ரா தரிசனம்! Poll_c10ஆருத்ரா தரிசனம்! Poll_m10ஆருத்ரா தரிசனம்! Poll_c10 
6 Posts - 2%
வேல்முருகன் காசி
ஆருத்ரா தரிசனம்! Poll_c10ஆருத்ரா தரிசனம்! Poll_m10ஆருத்ரா தரிசனம்! Poll_c10 
6 Posts - 2%
T.N.Balasubramanian
ஆருத்ரா தரிசனம்! Poll_c10ஆருத்ரா தரிசனம்! Poll_m10ஆருத்ரா தரிசனம்! Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஆருத்ரா தரிசனம்! Poll_c10ஆருத்ரா தரிசனம்! Poll_m10ஆருத்ரா தரிசனம்! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஆருத்ரா தரிசனம்! Poll_c10ஆருத்ரா தரிசனம்! Poll_m10ஆருத்ரா தரிசனம்! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆருத்ரா தரிசனம்!


   
   
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun Jan 08, 2012 3:41 am

ஜன., 8 - ஆருத்ரா தரிசனம்!

ஆருத்ரா என்பது, திருவாதிரை நட்சத்திரத்தை குறிக்கும். மார்கழி திருவாதிரை நட்சத்திரத்தில், நடராஜரின் திருநடனம் கண்டால், "ஆ...ருத்ரா' என்று, மூக்கில் விரலை வைக்கச் சொல்லும். அத்தகைய அழகு கோலத்தில், அவர் காட்சி தருகிறார்.
அவர் இடது காலை, தூக்கி வைத்துக் கொண்டிருக்கிறார்... ஏன் தெரியுமா? மனைவி மேல் கொண்ட பாசத்திற்காக! இதென்ன புதுக்கதை என்பவர்கள், தொடர்ந்து படியுங்கள்.

நடராஜரின் வலது கால், முயலகன் என்பவன் மீது இருக்கிறது. இவனை, "அபஸ்மாரன்' என்பர். இவன் வளைந்து நெளிந்து, அஷ்ட கோணலாகப் படுத்திருப்பான். "அபஸ்மாரம்' என்றால், "வளைந்து நெளிதல்' என்பர். காக்கா வலிப்பு நோய் வந்தவருக்கு, கையும், காலும் இழுத்து, எந்த நிலையில் தரையில் கிடப்பாரோ, அப்படி ஒரு நிலை. "முசலகம்' என்றால், "காக்கா வலிப்பு!' இதனால், அவன், "முசலகன்' என்றாகி, தமிழில் முயலகன் ஆனான்.

முயலகன், ஆணவத்தைக் குறிப்பவன். மனிதனுக்கு, தன்னிடமுள்ள அகங்காரத்தை, நடராஜர், காலில் இட்டு மிதித்திருப்பது போல், தனக்குள் புதைத்துக் கொள்ள வேண்டும். அதை, வெளியே காட்ட அனுமதிக்கவே கூடாது என்பது இதன் தத்துவம்.
இடது காலை, "குஞ்சிதபாதம்' என்பர். "குஞ்சிதம்' என்றால், "வளைந்து தொங்குதல்' எனப் பொருள். ஆம்... அவரது இடது கால் வளைந்து தொங்குகிறது.

தஞ்சாவூரில், பாபவிநாச முதலியார் என்ற கவிஞர் வசித்தார். அவர், பாடல் ஒன்றில், நடராஜர், ஏன் இடது காலைத் தூக்கியிருக்கிறார் என்பதற்கு, பல காரணங்களைச் சொல்கிறார்...

"சக்தி சிவகாமவல்லி தன் பாதம் நோகுமென்றே தரையில் அடிவைக்க தயங்கி நின்றதுவோ?' என்பது அதில் ஒரு வரி.
நடராஜரின் துணைவியான சிவகாமி, அவர் அருகில், இரண்டு கால்களையும் நன்றாக ஊன்றித்தான் நிற்கிறாள். ஆனால், அவளுக்கு பாதம் வலிக்குமென, இவர் காலை தூக்கிக் கொண்டாராம்.
எப்படி தெரியுமா?

சிவனே, நடராஜர் எனும் பெயரில் நடனமாடுகிறார். அவரது இடது பாகத்தை, தன் மனைவிக்கு கொடுத்து விட்டார். இவர் நடனமிடும் போது, மனைவிக்குரிய இடது பாதம், தரையில் பட்டால் வலிக்குமே என, காலை உயர்த்திக் கொண்டாராம்.
எவ்வளவு உயரிய பாசம் பார்த்தீர்களா!

இந்த இடத்தில், சிவகாமி அம்மையார் பற்றி, மற்றொரு தகவலையும் அவர் சொல்கிறார்.
சிவகாமியை, "சிவகாமவல்லி' என்று அவர் அழைக்கிறார். "வல்லி' என்றால், "கொடி!' கொடி வளைந்து வளைந்து படர்ந்திருக்கும் தன்மையுடையது. அதனால், பெயருக்கேற்றாற் போல், நடராஜர் அருகிலுள்ள சிவகாமி அம்மையின் சிலையின் இடுப்பை, வளைத்து செதுக்கியிருப்பர். அந்த அம்பாள், சிவனுடன் இணைந்து, தன் அருளை கொடி போல படர விடுவாளாம். அதனால், "சிவகாமவல்லி' என்று பெயர் பெற்றாள்.

நடராஜரைத் தரிசிக்கச் சென்றால், அவரது இடது திருவடியை அவசியம் தரிசிக்க வேண்டும். ஏனெனில், அந்த தரிசனம், நம் பாவங்களை எல்லாம் போக்கி, சொர்க்கத்தை தந்து விடும். மேலும், தீர்க்காயுளையும் தரும்.

சிவபக்தரான மார்க்கண்டேயருக்கு, 16 வயதில், ஆயுள் முடிந்து விடும் என்ற நிலை இருந்தது. இதனால், அவரது தந்தை, மிகுந்த வருத்தத்தில் இருந்தார். குறிப்பிட்ட நாளில், எமன் வர, தன் பிரிவால், தந்தை துக்கப்படக் கூடாதே என்பதற்காக, சிவலிங்கத்தை கட்டி அணைத்துக் கொண்டார். லிங்கத்தில் இருந்து வெளிப்பட்ட சிவனின் இடது கால், எமனை எட்டி உதைத்தது. மார்க்கண்டேயன் தப்பித்தார். அந்த திருவடி பட்டதால், எமனுக்கும் மீண்டும் உ<யிர் கிடைத்தது.

இப்படிப்பட்ட சிறப்புக்குரிய நடராஜர், தமிழகத்தில், ஐந்து சபைகளில் அருள் பாலிக்கிறார். ரத்ன சபையான திருவாலங்காடு, பொன்னம்பலமான சிதம்பரம், வெள்ளியம்பலமான மதுரை, தாமிர சபையான திருநெல்வேலி, சித்திர சபையான குற்றாலம் ஆகியவை, அவரது அருளை வாரி வழங்கும் ஸ்தலங்கள். ஆருத்ரா தரிசனத்தன்று, உங்கள் ஊரிலுள்ள நடராஜரின் திருவடி தரிசனம் பெற்று, வாழ்க்கைத் துணைவியை இன்முகத்துடன் நடத்துங்கள்; தீர்க்காயுளும் பெறுங்கள்.
***

தி.செல்லப்பா

வாரமலர்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





ஆருத்ரா தரிசனம்! Ila
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Sun Jan 08, 2012 5:56 pm

சூப்பருங்க சூப்பருங்க பகிர்வுக்கு நன்றி



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


ஆருத்ரா தரிசனம்! Scaled.php?server=706&filename=purple11

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக