ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
ஈகரை தமிழ் களஞ்சியத்தில் தேடுக
உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» நமக்கு வாழ்க்கை - கவிதை
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» நீ இல்லாத இதயம் - கவிதை
by ayyasamy ram Yesterday at 5:27 pm

» நீ இல்லாத இதயம் - கவிதை
by ayyasamy ram Yesterday at 5:27 pm

» வான தேவதையின் வண்ணப்புருவங்கள்! - கவிதை
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» மௌன திராட்சை ரசம் - கவிதை
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» சுதந்திர தின இனிய காலை வணக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» ஈர நிலங்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:56 pm

» தினம் ஒரு மூலிகை - செவ்வள்ளி
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:54 pm

» சினி செய்திகள்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:52 pm

» டெலிவிஷன் விருந்து
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:51 pm

» சுதந்திரத் திருநாள் – சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:23 pm

» சமையல் & வீட்டுக் குறிப்புகள்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:22 pm

» கவுனி அரிசி லட்டு
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:20 pm

» கவுனி அரிசி இனிப்பு
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:19 pm

» கவுனி அரிசி அல்வா
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:18 pm

» அன்றாடம் தேயும் ஆண்டி….(விடுகதைகள்)
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:16 pm

» உன்னை பூ மாதிரி பார்த்துக்க சொன்னார்…!!
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:14 pm

» கை வலிச்சா இதை தடவுங்க,..!
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:13 pm

» தில்லி செங்கோட்டையில் பறந்த முதல் தேசியக் கொடி
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:12 pm

» பாரத விடுதலையில் செங்கோலின் சிறப்பு
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:11 pm

» அமைதிக்கான காந்தியப் பண்பாடுகள்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:06 pm

» குற்றத்தின் பின்னணி
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:05 pm

» பிரபாகரனின் வாழ்வியல் சினிமா
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:04 pm

» வடிவேலு செய்த செயல்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:03 pm

» அச்சு அசலாக த்ரிஷாவின் குந்தவை லுக்கில் அசத்திய ஸ்ருதி
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:02 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:01 pm

» இனிய சுதந்திர தின வாழ்த்துகள்.
by ayyasamy ram Sun Aug 14, 2022 9:47 pm

» சுதந்திர தினம்.==குடியரசு தினம்.
by T.N.Balasubramanian Sun Aug 14, 2022 8:52 pm

» மூவர்ணக் கொடியைக் காட்டுவதற்கான விதிகள் என்ன?
by T.N.Balasubramanian Sun Aug 14, 2022 8:38 pm

» தமிழக அரசின் சட்ட திருத்த மசோதாவுக்கு, ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளார்.
by T.N.Balasubramanian Sun Aug 14, 2022 8:31 pm

» பட்ட பகலில் சென்னை வங்கியில் கொள்ளை
by T.N.Balasubramanian Sun Aug 14, 2022 8:26 pm

» சீன உளவுக் கப்பல் ஆகஸ்ட் 16 அன்று இலங்கை துறைமுகத்தில் நிறுத்தப்பட உள்ளது - இந்தியா ஏன் உன்னிப்பாக கவனித்து வருகிறது
by sncivil57 Sun Aug 14, 2022 2:07 pm

» வருமான வரி சோதனையில் சிக்கிய 56 போடி ரூபாய்!
by Dr.S.Soundarapandian Sun Aug 14, 2022 1:52 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 14/08/2022
by Dr.S.Soundarapandian Sun Aug 14, 2022 1:50 pm

» காணாமல் போன கிணற்றைக் கண்டுபிடித்துத் தாருங்கள்!
by Dr.S.Soundarapandian Sun Aug 14, 2022 1:48 pm

» பணம் தர மறுத்த வங்கி ஊழியர்களை துப்பாக்கியால் சிறைபிடித்தவர்!
by mohamed nizamudeen Sat Aug 13, 2022 11:56 pm

» தமிழ்நாடு உப்பு நிறுவனத்தின் 'நெய்தல் உப்பு!'
by mohamed nizamudeen Sat Aug 13, 2022 11:52 pm

» இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய தாய்லாந்துக்குச் சென்றார்!
by mohamed nizamudeen Sat Aug 13, 2022 11:47 pm

» ட்டீ.ராஜேந்தர் ஏன் 'இன்ஷா அல்லாஹ்' சொன்னார்?
by mohamed nizamudeen Sat Aug 13, 2022 6:07 pm

» துணை குடியரசுத் தலைவரின் அதிகாரங்கள்!
by mohamed nizamudeen Sat Aug 13, 2022 3:18 pm

» சத்ரபதி சிவாஜியின் பண்பு
by கண்ணன் Sat Aug 13, 2022 3:17 pm

» சர்ச்சை எழுத்தாளர் சல்மான் ருஷ்டிக்கு கத்தி குத்து
by Dr.S.Soundarapandian Sat Aug 13, 2022 1:16 pm

» வீட்டு வாடகைக்கு ஜி.எஸ்.டி., யார் யாருக்கு பொருந்தும்?
by Dr.S.Soundarapandian Sat Aug 13, 2022 1:14 pm

» மீண்டும் விக்ரம் பிரபு ஜோடியாக ஸ்ரீதிவ்யா
by mohamed nizamudeen Sat Aug 13, 2022 9:00 am

» ரஜினியுடன் இணையும் தமன்னா
by ayyasamy ram Sat Aug 13, 2022 6:40 am

» கைலா என்னுள் வீசும் புயலா.. ரசிகர்களை கவரும் ஆர்யா பட பாடல்.
by ayyasamy ram Sat Aug 13, 2022 6:37 am

» இணையத்தை ஆக்கிரமிக்க வரும் விஜய் ஆண்டனி படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Sat Aug 13, 2022 6:33 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by Dr.S.Soundarapandian Fri Aug 12, 2022 11:46 pm

» ஹிஜ்ரி புத்தாண்டு வாழ்த்துகள் 1444
by Dr.S.Soundarapandian Fri Aug 12, 2022 11:44 pm

» காலில்லாப் பந்தல்….(விடுகதைகள்)
by ayyasamy ram Fri Aug 12, 2022 1:52 pm

Top posting users this week
ayyasamy ram
வைரமுத்து கவிதைகள் (எம்பி‌3 வடிவில்)(புதுபிக்கபட்டது) - Page 2 Vote_lcapவைரமுத்து கவிதைகள் (எம்பி‌3 வடிவில்)(புதுபிக்கபட்டது) - Page 2 Voting_barவைரமுத்து கவிதைகள் (எம்பி‌3 வடிவில்)(புதுபிக்கபட்டது) - Page 2 Vote_rcap 
T.N.Balasubramanian

நிகழ்நிலை நிர்வாகிகள்

வைரமுத்து கவிதைகள் (எம்பி‌3 வடிவில்)(புதுபிக்கபட்டது)

+4
சுப்ரமணியன்
இளமாறன்
ANTHAPPAARVAI
மகா பிரபு
8 posters

வைரமுத்து கவிதைகள் (எம்பி‌3 வடிவில்)(புதுபிக்கபட்டது) - Page 2 Empty வைரமுத்து கவிதைகள் (எம்பி‌3 வடிவில்)(புதுபிக்கபட்டது)

Post by Guest Tue Jan 03, 2012 9:00 pm

First topic message reminder :

வைரமுத்து கவிதைகள் (எம்பி‌3 வடிவில்)(புதுபிக்கபட்டது) - Page 2 Vairamuthu-reel-28
வைரமுத்து கவிதைகள் (எம்பி‌3 வடிவில்)(புதுபிக்கபட்டது) - Page 2 Images?q=tbn:ANd9GcRwzrLOYys2csFpn5jeHDqlcUzObzLeh-7AztzF7VqKbMOLAc__aA&t=1

தரவிறக்க

ஏண்டி அம்மா !
filesonic.com Vairamuthu_Varigal_-_Eendi_Amma.mp3

இறக்க முடியா
filesonic.com Vairamuthu_Varigal_-_Irakka_Mudiya.mp3

கடைசி பகல்
filesonic.com Vairamuthu_Varigal_-_Kadaisi_Pagal.mp3

காதல் சித்தன்
filesonic.com Vairamuthu_Varigal_-_Kathal_Chithan.mp3

காதலித்து பார்
filesonic.com Vairamuthu_Varigal_-_Kathalithu_Paar.mp3

நதியோடு
filesonic.com Vairamuthu Varigal - Nathijodu Utaijadi.mp3

ஓ நயாக்ரா
filesonic.com Vairamuthu Varigal - Oh Niagara.mp3

ஒரு மாஜி மந்திரி
filesonic.com Vairamuthu Varigal - Oru Maji Manthiri.mp3

சோலைக்கு பிறந்தவளே
filesonic.com Vairamuthu Varigal - Solaikku Piranthavalea.mp3

ராத்திரி ராகம்
filesonic.com Vairamuthu Varigal - Rathiri Ragam.mp3

விறகு அவன்
filesonic.com Vairamuthu Varigal - Viraku Avan.mp3
Last edited by புரட்சி on Thu Jan 05, 2012 9:38 am; edited 1 time in total
avatar
Guest
Guest

Back to top Go down

வைரமுத்து கவிதைகள் (எம்பி‌3 வடிவில்)(புதுபிக்கபட்டது) - Page 2 Empty Re: வைரமுத்து கவிதைகள் (எம்பி‌3 வடிவில்)(புதுபிக்கபட்டது)

Post by Guest Tue Jan 03, 2012 9:46 pm

ANTHAPPAARVAI wrote:
மகா பிரபு wrote:உங்களுக்கு பதவி வேணுமா நண்பா?

சும்மா எப்படி ஒடுறேன்னு மட்டும் பாருங்க...!!

Spoiler:

எப்பங்க வருது உங்க தகாதவன் ?
avatar
Guest
Guest

Back to top Go down

வைரமுத்து கவிதைகள் (எம்பி‌3 வடிவில்)(புதுபிக்கபட்டது) - Page 2 Empty Re: வைரமுத்து கவிதைகள் (எம்பி‌3 வடிவில்)(புதுபிக்கபட்டது)

Post by இளமாறன் Tue Jan 03, 2012 10:30 pm

பகிர்வுக்கு நன்றி சூப்பருங்க

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

வைரமுத்து கவிதைகள் (எம்பி‌3 வடிவில்)(புதுபிக்கபட்டது) - Page 2 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
மதிப்பீடுகள் : 1565

Back to top Go down

வைரமுத்து கவிதைகள் (எம்பி‌3 வடிவில்)(புதுபிக்கபட்டது) - Page 2 Empty Re: வைரமுத்து கவிதைகள் (எம்பி‌3 வடிவில்)(புதுபிக்கபட்டது)

Post by ANTHAPPAARVAI Tue Jan 03, 2012 11:24 pm

புரட்சி wrote:
எப்பங்க வருது உங்க தகாதவன் ?

எப்பவோ வந்திருக்க வேண்டியது தான் நண்பா... சில சதி காரர்களால் தடை பட்டிருக்கிறது. "இது என் கதை" என்று சொல்லி வழக்குப் போடுவதற்கும் சிலர் ஏற்பாடு செய்து, என் கதையை இணைய தளத்திலும் வெளியிட்டிருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு முன்பாகவே இதே ஈகரையில் நானும் அதை வெளியிட்டிருக்கிறேன் என்பது பாவம் அவர்களுக்குத் தெரியாது!!

"தகாதவன்" என்ற தலைப்பு பதிவு செய்யப் பட்டிருப்பதால் அதை மட்டும் அவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை. ஆனாலும் "தகாதவள்", "இவன் தகாதவன்", "நான் தகாதவன்" என்ற பெயர்களில் வந்தாலும் வரலாம். ஆனால் அவர்களுக்கு அதற்கு தைரியம் போதாது!!

அது மட்டுமல்ல, தகாதவன் டிரைலரும் நான் Youtube-ல் வெளியிட்டிருந்தேன். சில காரணங்களால் அதை நான் நீக்கி விட்டேன். அதை அப்படியே காப்பியடித்து ஒரு திரைப்படத்திலும் பயன் படுத்தியிருந்தார்கள். அது வெற்றியும் பெற்றது.

இப்படியெல்லாம் செய்தால் நான் அழுது புலம்புவேன் என்பது அவர்களது எண்ணம். ஆனான் நான் கடவுளுக்கே படைப்பது எப்படி என்று சொல்லிக் கொடுப்பவன் என்பது அவர்களுக்கு இப்போது புரிந்திருக்கும் என்றே நினைக்கிறேன்... அதற்காகத்தான் "என்னைத் தாலாட்ட வருவாளா?" எழுதத் தொடங்கினேன். இதுவும் திரைப்படத்திற்கான கதை தான். முடிந்தால் காப்பியடித்துக் கொள்ளட்டும்!! என்னால் பல ஆயிரம் கதைகள் உருவாக்க முடியும்!!

எத்தனை பேர் தகாதவன் கதையை காப்பியடித்து செய்தாலும். நானும் அதே கதையைத்தான் பண்ணப் போகிறேன். தைரியம் உள்ளவர்கள் என்னோடு நேரில் மோதிப் பார்க்கட்டும் என்று நானும் பொறுமையாக இருக்கின்றேன்!! என்னால் இப்போது கூட நேரடியாக அவர்களிடம் கேட்க முடியும். ஆனால் தேவையில்லாமல் அவர்களுக்கு விளம்பரம் செய்யக் கூடாது என்பதால் அதை செய்ய வில்லை.

காப்பியடித்தவர்கள் எல்லாம் தங்கள் பிளாக்கில் "காப்பிரைட்" என்று போட்டுக் கொள்ளும் போது, உருவாக்கிய நான் சும்மாவா இருந்திருப்பேன் என்பது அவர்களுக்குப் பின்னால் தான் தெரியும்!! ஆனால் அவர்களுடைய காப்பிரைட்டே அவர்களின் திருட்டுத் தனத்தை வெளிக்காட்டி விட்டது. அதுவும் "MyfreeCopyright" இதைப் பார்த்தபோது எனக்கு சிரிப்புதான் வந்தது. இப்படியெல்லாம் என்னைப் பயமுறுத்தப் பார்க்கிறார்கள். என் பெயரைக் கலங்கப் படுத்த முயற்சித்தார்கள். அது முடியவில்லை என்பதால் இப்படி... நக்கல் நாயகம்

எனக்கும் பிளாக் இருக்கிறது. தமிழ் நாட்டிலேயே அதிகமான பிளாக் வைத்திருப்பவர் யார் என்று google நிறுவனம் ஆராய்ந்தால் அதில் கண்டிப்பாக நான் தான் மாட்டுவேன் என்று நினைக்கிறேன்.

உங்களைப் போல புரட்சிகரமாக
தகாதவன் கண்டிப்பாக விரைவில் வருவான் நண்பா. எந்த வித மாற்றமும் இல்லாமல்!!

வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்ததற்கு நன்றி நண்பா. நன்றி
நான் குறிப்பிட்ட நபர்கள் நம் ஈகரையை படிக்கிறார்கள் என்பது எனக்குத் தெரியும். அதனால் தான் உங்கள் மூலம் அவர்களுக்கு, அவர்களைப் போலவே மறை முகமாக அறிவிப்புக் கொடுக்கிறேன். அவர்கள் நேரில் வந்தால் நானும் தயார்! பல ஆதாரங்களோடு!!

(இதை இங்கே வெளியிட்டது தவறாக இருந்தால் தயவு செய்து இதை நீக்கி விடுங்கள்)
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி

பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010
மதிப்பீடுகள் : 136

Back to top Go down

வைரமுத்து கவிதைகள் (எம்பி‌3 வடிவில்)(புதுபிக்கபட்டது) - Page 2 Empty Re: வைரமுத்து கவிதைகள் (எம்பி‌3 வடிவில்)(புதுபிக்கபட்டது)

Post by மகா பிரபு Tue Jan 03, 2012 11:36 pm

அடேங்கப்பா! இதில் இவ்வளவு பிரச்சனை இருக்கிறதா. விரைவில் பிரச்சனை அனைத்தும் தீர்ந்து படம் வெளிவர இறைவனை பிரார்த்திக்கிறேன். அன்பு மலர்
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
மதிப்பீடுகள் : 1218

Back to top Go down

வைரமுத்து கவிதைகள் (எம்பி‌3 வடிவில்)(புதுபிக்கபட்டது) - Page 2 Empty Re: வைரமுத்து கவிதைகள் (எம்பி‌3 வடிவில்)(புதுபிக்கபட்டது)

Post by இளமாறன் Tue Jan 03, 2012 11:43 pm

எனக்கும் பிளாக் இருக்கிறது. தமிழ் நாட்டிலேயே அதிகமான பிளாக் வைத்திருப்பவர் யார் என்று google நிறுவனம் ஆராய்ந்தால் அதில் கண்டிப்பாக நான் தான் மாட்டுவேன் என்று நினைக்கிறேன்
சிரி சிரி அவ்வ்லவு எதுக்கு நண்பா

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

வைரமுத்து கவிதைகள் (எம்பி‌3 வடிவில்)(புதுபிக்கபட்டது) - Page 2 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
மதிப்பீடுகள் : 1565

Back to top Go down

வைரமுத்து கவிதைகள் (எம்பி‌3 வடிவில்)(புதுபிக்கபட்டது) - Page 2 Empty Re: வைரமுத்து கவிதைகள் (எம்பி‌3 வடிவில்)(புதுபிக்கபட்டது)

Post by ANTHAPPAARVAI Tue Jan 03, 2012 11:51 pm

மகா பிரபு wrote:அடேங்கப்பா! இதில் இவ்வளவு பிரச்சனை இருக்கிறதா. விரைவில் பிரச்சனை அனைத்தும் தீர்ந்து படம் வெளிவர இறைவனை பிரார்த்திக்கிறேன். அன்பு மலர்

போங்க நண்பா! கடவுளே நம்ம பக்கம் தான் இருக்காரு!!

நீங்கள் ஒருவர் இருந்தாலே போதும் நண்பா. வெற்றிதான்!! நன்றி

ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி

பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010
மதிப்பீடுகள் : 136

Back to top Go down

வைரமுத்து கவிதைகள் (எம்பி‌3 வடிவில்)(புதுபிக்கபட்டது) - Page 2 Empty Re: வைரமுத்து கவிதைகள் (எம்பி‌3 வடிவில்)(புதுபிக்கபட்டது)

Post by மகா பிரபு Tue Jan 03, 2012 11:53 pm

ANTHAPPAARVAI wrote:
மகா பிரபு wrote:அடேங்கப்பா! இதில் இவ்வளவு பிரச்சனை இருக்கிறதா. விரைவில் பிரச்சனை அனைத்தும் தீர்ந்து படம் வெளிவர இறைவனை பிரார்த்திக்கிறேன். அன்பு மலர்

போங்க நண்பா! கடவுளே நம்ம பக்கம் தான் இருக்காரு!!

நீங்கள் ஒருவர் இருந்தாலே போதும் நண்பா. வெற்றிதான்!! நன்றி

:வணக்கம்: நன்றி
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
மதிப்பீடுகள் : 1218

Back to top Go down

வைரமுத்து கவிதைகள் (எம்பி‌3 வடிவில்)(புதுபிக்கபட்டது) - Page 2 Empty Re: வைரமுத்து கவிதைகள் (எம்பி‌3 வடிவில்)(புதுபிக்கபட்டது)

Post by ANTHAPPAARVAI Tue Jan 03, 2012 11:53 pm

இளமாறன் wrote:
எனக்கும் பிளாக் இருக்கிறது. தமிழ் நாட்டிலேயே அதிகமான பிளாக் வைத்திருப்பவர் யார் என்று google நிறுவனம் ஆராய்ந்தால் அதில் கண்டிப்பாக நான் தான் மாட்டுவேன் என்று நினைக்கிறேன்
சிரி சிரி அவ்வ்லவு எதுக்கு நண்பா

சும்மா தான்.... ஜாலி ஆனால் அதில் எல்லாம் எதுவுமே எழுதியிருக்க மாட்டேன்!!
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி

பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010
மதிப்பீடுகள் : 136

Back to top Go down

வைரமுத்து கவிதைகள் (எம்பி‌3 வடிவில்)(புதுபிக்கபட்டது) - Page 2 Empty Re: வைரமுத்து கவிதைகள் (எம்பி‌3 வடிவில்)(புதுபிக்கபட்டது)

Post by ANTHAPPAARVAI Tue Jan 03, 2012 11:59 pm

இங்கே எழுதுறதை அப்படியே காப்பி பண்ணி போட்டா கூட அதுல கொஞ்சம் பதிவுகள் இருக்கும். ஆனா, என்னமோ தெரியலை... என்ன மாயமோ தெரியலை... ஈகரையில எழுதுற சந்தோஷம் வேற எதுலயுமே கிடைக்கிறதில்லை! இனிமே தான் நானும் இங்க இருந்து அங்க "காப்பியடிக்கணும்"!!
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி

பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010
மதிப்பீடுகள் : 136

Back to top Go down

வைரமுத்து கவிதைகள் (எம்பி‌3 வடிவில்)(புதுபிக்கபட்டது) - Page 2 Empty Re: வைரமுத்து கவிதைகள் (எம்பி‌3 வடிவில்)(புதுபிக்கபட்டது)

Post by Guest Wed Jan 04, 2012 8:30 am

ANTHAPPAARVAI wrote:
இளமாறன் wrote:
எனக்கும் பிளாக் இருக்கிறது. தமிழ் நாட்டிலேயே அதிகமான பிளாக் வைத்திருப்பவர் யார் என்று google நிறுவனம் ஆராய்ந்தால் அதில் கண்டிப்பாக நான் தான் மாட்டுவேன் என்று நினைக்கிறேன்
சிரி சிரி அவ்வ்லவு எதுக்கு நண்பா

சும்மா தான்.... ஜாலி ஆனால் அதில் எல்லாம் எதுவுமே எழுதியிருக்க மாட்டேன்!!

என்ன கொடும குயிலன் அதிர்ச்சி
avatar
Guest
Guest

Back to top Go down

வைரமுத்து கவிதைகள் (எம்பி‌3 வடிவில்)(புதுபிக்கபட்டது) - Page 2 Empty Re: வைரமுத்து கவிதைகள் (எம்பி‌3 வடிவில்)(புதுபிக்கபட்டது)

Post by Guest Thu Jan 05, 2012 9:39 am

மேலும் 6 கவிதைகள் இணைக்க பட்டு உள்ளது ...
avatar
Guest
Guest

Back to top Go down

வைரமுத்து கவிதைகள் (எம்பி‌3 வடிவில்)(புதுபிக்கபட்டது) - Page 2 Empty Re: வைரமுத்து கவிதைகள் (எம்பி‌3 வடிவில்)(புதுபிக்கபட்டது)

Post by சுப்ரமணியன் Fri Feb 10, 2012 11:31 am

என்னால் தரவிறக்கம் செய்யமுடியவில்லை. உதவமுடியுமா?.

சுப்ரமணியன்
avatar
சுப்ரமணியன்
பண்பாளர்

பதிவுகள் : 103
இணைந்தது : 13/07/2009
மதிப்பீடுகள் : 9

Back to top Go down

வைரமுத்து கவிதைகள் (எம்பி‌3 வடிவில்)(புதுபிக்கபட்டது) - Page 2 Empty வைரமுத்து கவிதைகள் (எம்பி‌3 வடிவில்)(புதுபிக்கபட்டது)

Post by uk6009 Sat Feb 18, 2012 2:18 pm

dear friend
வைரமுத்து கவிதைகள் (எம்பி‌3 வடிவில்)(புதுபிக்கபட்டது)

when i try to download is shows folloeing error message.

All sharing functionality on FileSonic is now disabled. Our service can only be used to upload and retrieve files that you have uploaded personally.

If this file belongs to you, please login to download it directly from your file manager.

Username
Password
Remember me
Login
uk6009
uk6009
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 3
இணைந்தது : 02/01/2012
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

வைரமுத்து கவிதைகள் (எம்பி‌3 வடிவில்)(புதுபிக்கபட்டது) - Page 2 Empty Re: வைரமுத்து கவிதைகள் (எம்பி‌3 வடிவில்)(புதுபிக்கபட்டது)

Post by Guest Sat Feb 25, 2012 2:41 pm

மன்னிக்க !
ஃபைல் சோனிக் தனது சேவையை நிறுத்தி விட்டது அதனால் வேலை செய்யவில்லை
இந்த தளத்தில் உள்ளது தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்
http://marancollects.blogspot.in/2009/01/tamil-speeches-collection-updated-links.html
avatar
Guest
Guest

Back to top Go down

வைரமுத்து கவிதைகள் (எம்பி‌3 வடிவில்)(புதுபிக்கபட்டது) - Page 2 Empty Re: வைரமுத்து கவிதைகள் (எம்பி‌3 வடிவில்)(புதுபிக்கபட்டது)

Post by ந.கார்த்தி Sat Feb 25, 2012 3:00 pm

நன்றி அண்ணா நன்றி
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
மதிப்பீடுகள் : 950

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

வைரமுத்து கவிதைகள் (எம்பி‌3 வடிவில்)(புதுபிக்கபட்டது) - Page 2 Empty Re: வைரமுத்து கவிதைகள் (எம்பி‌3 வடிவில்)(புதுபிக்கபட்டது)

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!

ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.

உள் நுழை