புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எதுவும் தப்பே இல்லை ...! Poll_c10எதுவும் தப்பே இல்லை ...! Poll_m10எதுவும் தப்பே இல்லை ...! Poll_c10 
34 Posts - 43%
heezulia
எதுவும் தப்பே இல்லை ...! Poll_c10எதுவும் தப்பே இல்லை ...! Poll_m10எதுவும் தப்பே இல்லை ...! Poll_c10 
33 Posts - 41%
Balaurushya
எதுவும் தப்பே இல்லை ...! Poll_c10எதுவும் தப்பே இல்லை ...! Poll_m10எதுவும் தப்பே இல்லை ...! Poll_c10 
2 Posts - 3%
Karthikakulanthaivel
எதுவும் தப்பே இல்லை ...! Poll_c10எதுவும் தப்பே இல்லை ...! Poll_m10எதுவும் தப்பே இல்லை ...! Poll_c10 
2 Posts - 3%
prajai
எதுவும் தப்பே இல்லை ...! Poll_c10எதுவும் தப்பே இல்லை ...! Poll_m10எதுவும் தப்பே இல்லை ...! Poll_c10 
2 Posts - 3%
Manimegala
எதுவும் தப்பே இல்லை ...! Poll_c10எதுவும் தப்பே இல்லை ...! Poll_m10எதுவும் தப்பே இல்லை ...! Poll_c10 
2 Posts - 3%
Dr.S.Soundarapandian
எதுவும் தப்பே இல்லை ...! Poll_c10எதுவும் தப்பே இல்லை ...! Poll_m10எதுவும் தப்பே இல்லை ...! Poll_c10 
2 Posts - 3%
jothi64
எதுவும் தப்பே இல்லை ...! Poll_c10எதுவும் தப்பே இல்லை ...! Poll_m10எதுவும் தப்பே இல்லை ...! Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
எதுவும் தப்பே இல்லை ...! Poll_c10எதுவும் தப்பே இல்லை ...! Poll_m10எதுவும் தப்பே இல்லை ...! Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
எதுவும் தப்பே இல்லை ...! Poll_c10எதுவும் தப்பே இல்லை ...! Poll_m10எதுவும் தப்பே இல்லை ...! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எதுவும் தப்பே இல்லை ...! Poll_c10எதுவும் தப்பே இல்லை ...! Poll_m10எதுவும் தப்பே இல்லை ...! Poll_c10 
398 Posts - 49%
heezulia
எதுவும் தப்பே இல்லை ...! Poll_c10எதுவும் தப்பே இல்லை ...! Poll_m10எதுவும் தப்பே இல்லை ...! Poll_c10 
268 Posts - 33%
Dr.S.Soundarapandian
எதுவும் தப்பே இல்லை ...! Poll_c10எதுவும் தப்பே இல்லை ...! Poll_m10எதுவும் தப்பே இல்லை ...! Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
எதுவும் தப்பே இல்லை ...! Poll_c10எதுவும் தப்பே இல்லை ...! Poll_m10எதுவும் தப்பே இல்லை ...! Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
எதுவும் தப்பே இல்லை ...! Poll_c10எதுவும் தப்பே இல்லை ...! Poll_m10எதுவும் தப்பே இல்லை ...! Poll_c10 
26 Posts - 3%
prajai
எதுவும் தப்பே இல்லை ...! Poll_c10எதுவும் தப்பே இல்லை ...! Poll_m10எதுவும் தப்பே இல்லை ...! Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
எதுவும் தப்பே இல்லை ...! Poll_c10எதுவும் தப்பே இல்லை ...! Poll_m10எதுவும் தப்பே இல்லை ...! Poll_c10 
5 Posts - 1%
sugumaran
எதுவும் தப்பே இல்லை ...! Poll_c10எதுவும் தப்பே இல்லை ...! Poll_m10எதுவும் தப்பே இல்லை ...! Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
எதுவும் தப்பே இல்லை ...! Poll_c10எதுவும் தப்பே இல்லை ...! Poll_m10எதுவும் தப்பே இல்லை ...! Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
எதுவும் தப்பே இல்லை ...! Poll_c10எதுவும் தப்பே இல்லை ...! Poll_m10எதுவும் தப்பே இல்லை ...! Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எதுவும் தப்பே இல்லை ...!

Page 1 of 2 1, 2  Next

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Tue Jan 03, 2012 10:38 am

தப்பெல்லாம் தப்பே இல்லை

சரியெல்லாம் சரியே இல்லை

தப்பை நீ சரியா செய்தால் தப்பே இல்லை

இத தாலிகட்டி செஞ்சிபுட்டா தப்பே இல்லை

கண்ணும் கண்ணும் கட்டியணைக்க

காலும் காலும் ஒட்டியணைக்க

கட்டில் சத்தம் ஊரை எழுப்ப களவாடும்

மெட்டி சத்தம் தப்பே இல்லை

இதழும் இதழும் கட்டியணைக்க

இளமை நரம்புகள் சுண்டியிழுக்க

இதயச் சத்தம் உயிரை எழுப்ப களவாடும்

கருவறை சத்தம் தப்பே இல்லை

விடிஞ்ச முத்தம் விரதமிருக்க

வெடக்கோழி விருந்துவைக்க

சண்ட இரத்தம் சூட்டக்கெலப்ப

சுத்தி வந்த மாமன் மீசை கட்டி போட்டா

தப்பே இல்லை

வெள்ள மேகம் விரதமிருக்க

வேர்வைத் துளி விருந்து வைக்க

காதல் இரத்தம் சாட்சி சொல்ல

பத்து மாசம் மாமன் பக்கம் வந்து பாசம் மட்டும்

சொல்லி தந்த தப்பே இல்லை

தப்பெல்லாம் தப்பே இல்லை

சரியெல்லாம் சரியே இல்லை

தப்பை நீ சரியா செய்தால் தப்பே இல்லை

இத தாலிகட்டி செஞ்சிபுட்டா தப்பே இல்லை

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Jan 03, 2012 10:42 am

அருமையானா பாடல் ஹிஷாலி.......

முதல் மூன்று வரிகள்

விஜய் ஆண்டனி அவர்கள் வைத்த பாடல் போட்டிக்கான பாடலின் முதல் வரிகளாகவும் வரும்......

நீங்கள் உங்கள் கவியை அனுபினீர்களா......
பிஜிராமன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் பிஜிராமன்

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Tue Jan 03, 2012 10:43 am

தப்பெல்லாம் தப்பே இல்லை

சரியெல்லாம் சரியே இல்லை

தப்பை நீ சரியா செய்தால் தப்பே இல்லை

இத தாலிகட்டி செஞ்சிபுட்டா தப்பே இல்லை

எல்லா வரிகளும் நல்ல இருக்கு!!! மகிழ்ச்சி

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Tue Jan 03, 2012 10:45 am

அனுப்பினேன் நேற்றோடு முடிந்துவிட்டது பிஜி ஆனால் நான் தேர்வாகவில்லை என்று நினைக்கிறேன்.

அதன் நான் எழுதியதில் ஏதாவது தவறா என்று நம் ஈகரை மக்களிடம் கேட்கலாம் என்று பதிவிட்டேன்.

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Tue Jan 03, 2012 10:45 am

ஜேன் செல்வகுமார் wrote:தப்பெல்லாம் தப்பே இல்லை

சரியெல்லாம் சரியே இல்லை

தப்பை நீ சரியா செய்தால் தப்பே இல்லை

இத தாலிகட்டி செஞ்சிபுட்டா தப்பே இல்லை

எல்லா வரிகளும் நல்ல இருக்கு!!! மகிழ்ச்சி

மிக்க நன்றி செல்வா.

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Jan 03, 2012 10:46 am

ஹிஷாலீ wrote:அனுப்பினேன் நேற்றோடு முடிந்துவிட்டது பிஜி ஆனால் நான் தேர்வாகவில்லை என்று நினைக்கிறேன்.

அதன் நான் எழுதியதில் ஏதாவது தவறா என்று நாம் ஈகரை மக்களிடம் கேட்கலாம் என்று பதிவிட்டேன்.

இந்த பாடலா நீங்கள் அனுப்பியது.......

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Tue Jan 03, 2012 10:48 am

பிஜிராமன் wrote:
ஹிஷாலீ wrote:அனுப்பினேன் நேற்றோடு முடிந்துவிட்டது பிஜி ஆனால் நான் தேர்வாகவில்லை என்று நினைக்கிறேன்.

அதன் நான் எழுதியதில் ஏதாவது தவறா என்று நாம் ஈகரை மக்களிடம் கேட்கலாம் என்று பதிவிட்டேன்.

இந்த பாடலா நீங்கள் அனுப்பியது.......

நான் தான் எனது சொந்த சிந்தனையில் எழுதி அனுப்பினே பிஜி. என்ன சந்தேகம்.

தாங்களும் அதில் கலந்து கொண்டேர்களா ?

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Jan 03, 2012 10:52 am

ஹிஷாலீ wrote:
பிஜிராமன் wrote:
ஹிஷாலீ wrote:அனுப்பினேன் நேற்றோடு முடிந்துவிட்டது பிஜி ஆனால் நான் தேர்வாகவில்லை என்று நினைக்கிறேன்.

அதன் நான் எழுதியதில் ஏதாவது தவறா என்று நாம் ஈகரை மக்களிடம் கேட்கலாம் என்று பதிவிட்டேன்.

இந்த பாடலா நீங்கள் அனுப்பியது.......

நான் தான் எனது சொந்த சிந்தனையில் எழுதி அனுப்பினே பிஜி. என்ன சந்தேகம்.

தாங்களும் அதில் கலந்து கொண்டேர்களா ?

நீங்கள் எழுதியது என்பதில் சந்தேகம் இல்லை ஹிஷாலி.....

நீங்கள் அந்த பாடலை முழுமையாக கேட்கவில்லை என்று நினைக்கிறேன்......நாம் முழு பாடலும் எழுத வேண்டியது இல்லை...

அவர்கள் முன்னமே எழுதி பாடியிருக்கும் பாடலில் இடையில் ஒரு 30 செகண்ட்கு, ஒரு மெட்டு அமைதிருபார்கள்

தானா தானா ண ண ண இது போன்று மெட்டு மட்டும் வரும், நாம் இந்த மெட்டிற்கான வரிகள் அமைத்து அனுப்பினால் போதுமானது......

நானும் அனுப்பினேன்.

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Tue Jan 03, 2012 10:52 am

சந்தப் பாடலிலும் உங்கள் சத்தம் கேட்கிறது ஹிஷாலீ...
திரைத் துறைக்கு வரும் ஆர்வம் இருக்கும் போல?...
இருந்தால் இப்போதே வாழ்த்துகள்...

எதுவும் தப்பே இல்லை ...! 224747944

எதுவும் தப்பே இல்லை ...! Rஎதுவும் தப்பே இல்லை ...! Aஎதுவும் தப்பே இல்லை ...! Emptyஎதுவும் தப்பே இல்லை ...! Rஎதுவும் தப்பே இல்லை ...! A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Tue Jan 03, 2012 10:58 am

பிஜிராமன் wrote:
ஹிஷாலீ wrote:
பிஜிராமன் wrote:
ஹிஷாலீ wrote:அனுப்பினேன் நேற்றோடு முடிந்துவிட்டது பிஜி ஆனால் நான் தேர்வாகவில்லை என்று நினைக்கிறேன்.

அதன் நான் எழுதியதில் ஏதாவது தவறா என்று நாம் ஈகரை மக்களிடம் கேட்கலாம் என்று பதிவிட்டேன்.

இந்த பாடலா நீங்கள் அனுப்பியது.......

நான் தான் எனது சொந்த சிந்தனையில் எழுதி அனுப்பினே பிஜி. என்ன சந்தேகம்.

தாங்களும் அதில் கலந்து கொண்டேர்களா ?

நீங்கள் எழுதியது என்பதில் சந்தேகம் இல்லை ஹிஷாலி.....

நீங்கள் அந்த பாடலை முழுமையாக கேட்கவில்லை என்று நினைக்கிறேன்......நாம் முழு பாடலும் எழுத வேண்டியது இல்லை...

அவர்கள் முன்னமே எழுதி பாடியிருக்கும் பாடலில் இடையில் ஒரு 30 செகண்ட்கு, ஒரு மெட்டு அமைதிருபார்கள்

தானா தானா ண ண ண இது போன்று மெட்டு மட்டும் வரும், நாம் இந்த மெட்டிற்கான வரிகள் அமைத்து அனுப்பினால் போதுமானது......

நானும் அனுப்பினேன்.

அப்படியா எனக்கு முழு விவரமும் தெரியாது எனது தோழி தான் டிவியில் பார்த்து வந்து கூறினால் உடனே நான் அந்த 3 வரியை வைத்து பாடல் எழுதி அனுப்பினே. அப்போது என்னால் அலுவலகம் வர முடியாமல் போய் விட்டது காரணம் உடல் நிலை சரியில்லாததால். இருந்தும் முயற்சி செய்தேன் என் தோழியின் ஆசைக்காக.

தாங்கள் தேர்வு செய்யப்பட்டு விட்டேர்களா.
வாழ்த்துக்கள்.

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக