புதிய பதிவுகள்
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நரம்புக் கோளாறுகளை குணமாக்கும் செலரி தண்டுகள் I_vote_lcapநரம்புக் கோளாறுகளை குணமாக்கும் செலரி தண்டுகள் I_voting_barநரம்புக் கோளாறுகளை குணமாக்கும் செலரி தண்டுகள் I_vote_rcap 
116 Posts - 76%
heezulia
நரம்புக் கோளாறுகளை குணமாக்கும் செலரி தண்டுகள் I_vote_lcapநரம்புக் கோளாறுகளை குணமாக்கும் செலரி தண்டுகள் I_voting_barநரம்புக் கோளாறுகளை குணமாக்கும் செலரி தண்டுகள் I_vote_rcap 
19 Posts - 12%
Dr.S.Soundarapandian
நரம்புக் கோளாறுகளை குணமாக்கும் செலரி தண்டுகள் I_vote_lcapநரம்புக் கோளாறுகளை குணமாக்கும் செலரி தண்டுகள் I_voting_barநரம்புக் கோளாறுகளை குணமாக்கும் செலரி தண்டுகள் I_vote_rcap 
8 Posts - 5%
mohamed nizamudeen
நரம்புக் கோளாறுகளை குணமாக்கும் செலரி தண்டுகள் I_vote_lcapநரம்புக் கோளாறுகளை குணமாக்கும் செலரி தண்டுகள் I_voting_barநரம்புக் கோளாறுகளை குணமாக்கும் செலரி தண்டுகள் I_vote_rcap 
5 Posts - 3%
Anthony raj
நரம்புக் கோளாறுகளை குணமாக்கும் செலரி தண்டுகள் I_vote_lcapநரம்புக் கோளாறுகளை குணமாக்கும் செலரி தண்டுகள் I_voting_barநரம்புக் கோளாறுகளை குணமாக்கும் செலரி தண்டுகள் I_vote_rcap 
3 Posts - 2%
Pampu
நரம்புக் கோளாறுகளை குணமாக்கும் செலரி தண்டுகள் I_vote_lcapநரம்புக் கோளாறுகளை குணமாக்கும் செலரி தண்டுகள் I_voting_barநரம்புக் கோளாறுகளை குணமாக்கும் செலரி தண்டுகள் I_vote_rcap 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
நரம்புக் கோளாறுகளை குணமாக்கும் செலரி தண்டுகள் I_vote_lcapநரம்புக் கோளாறுகளை குணமாக்கும் செலரி தண்டுகள் I_voting_barநரம்புக் கோளாறுகளை குணமாக்கும் செலரி தண்டுகள் I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நரம்புக் கோளாறுகளை குணமாக்கும் செலரி தண்டுகள் I_vote_lcapநரம்புக் கோளாறுகளை குணமாக்கும் செலரி தண்டுகள் I_voting_barநரம்புக் கோளாறுகளை குணமாக்கும் செலரி தண்டுகள் I_vote_rcap 
281 Posts - 77%
heezulia
நரம்புக் கோளாறுகளை குணமாக்கும் செலரி தண்டுகள் I_vote_lcapநரம்புக் கோளாறுகளை குணமாக்கும் செலரி தண்டுகள் I_voting_barநரம்புக் கோளாறுகளை குணமாக்கும் செலரி தண்டுகள் I_vote_rcap 
46 Posts - 13%
mohamed nizamudeen
நரம்புக் கோளாறுகளை குணமாக்கும் செலரி தண்டுகள் I_vote_lcapநரம்புக் கோளாறுகளை குணமாக்கும் செலரி தண்டுகள் I_voting_barநரம்புக் கோளாறுகளை குணமாக்கும் செலரி தண்டுகள் I_vote_rcap 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
நரம்புக் கோளாறுகளை குணமாக்கும் செலரி தண்டுகள் I_vote_lcapநரம்புக் கோளாறுகளை குணமாக்கும் செலரி தண்டுகள் I_voting_barநரம்புக் கோளாறுகளை குணமாக்கும் செலரி தண்டுகள் I_vote_rcap 
8 Posts - 2%
prajai
நரம்புக் கோளாறுகளை குணமாக்கும் செலரி தண்டுகள் I_vote_lcapநரம்புக் கோளாறுகளை குணமாக்கும் செலரி தண்டுகள் I_voting_barநரம்புக் கோளாறுகளை குணமாக்கும் செலரி தண்டுகள் I_vote_rcap 
5 Posts - 1%
Anthony raj
நரம்புக் கோளாறுகளை குணமாக்கும் செலரி தண்டுகள் I_vote_lcapநரம்புக் கோளாறுகளை குணமாக்கும் செலரி தண்டுகள் I_voting_barநரம்புக் கோளாறுகளை குணமாக்கும் செலரி தண்டுகள் I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
நரம்புக் கோளாறுகளை குணமாக்கும் செலரி தண்டுகள் I_vote_lcapநரம்புக் கோளாறுகளை குணமாக்கும் செலரி தண்டுகள் I_voting_barநரம்புக் கோளாறுகளை குணமாக்கும் செலரி தண்டுகள் I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
நரம்புக் கோளாறுகளை குணமாக்கும் செலரி தண்டுகள் I_vote_lcapநரம்புக் கோளாறுகளை குணமாக்கும் செலரி தண்டுகள் I_voting_barநரம்புக் கோளாறுகளை குணமாக்கும் செலரி தண்டுகள் I_vote_rcap 
3 Posts - 1%
kavithasankar
நரம்புக் கோளாறுகளை குணமாக்கும் செலரி தண்டுகள் I_vote_lcapநரம்புக் கோளாறுகளை குணமாக்கும் செலரி தண்டுகள் I_voting_barநரம்புக் கோளாறுகளை குணமாக்கும் செலரி தண்டுகள் I_vote_rcap 
2 Posts - 1%
Barushree
நரம்புக் கோளாறுகளை குணமாக்கும் செலரி தண்டுகள் I_vote_lcapநரம்புக் கோளாறுகளை குணமாக்கும் செலரி தண்டுகள் I_voting_barநரம்புக் கோளாறுகளை குணமாக்கும் செலரி தண்டுகள் I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நரம்புக் கோளாறுகளை குணமாக்கும் செலரி தண்டுகள்

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Tue Jan 03, 2012 2:06 pm

நரம்புக் கோளாறுகளை குணமாக்கும் செலரி தண்டுகள்

நரம்புக் கோளாறுகளை குணமாக்கும் செலரி தண்டுகள் 03-celery-300செலரி என்ற கீரை
வகையானது சீனாவில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. நம் ஊரில் கொத்தமல்லியை
உணவில் பயன்படுத்தப்படுவதைப்போல இந்த செலரி கீரை சீனாவில்
பயன்படுத்தப்படுகிறது. கி.மு. 5ஆம் நூற்றாண்டில் இருந்தே செலரியை இவர்கள்
அறிந்திருக்கிறார்கள். ஐரோப்பாவிலும் இதே காலகட்டத்தில் செலரியைப் பயிர்
செய்திருக்கிறார்கள்.

செலரியின் மருத்துவக் குணங்களுக்காகத் 300
ஆண்டுகளாகவே உலகம் முழுவதும் தோட்டங்களில் வளர்க்க ஆரம்பித்துள்ளனர்.
தற்போது இந்தியாவிலும் இந்த கீரை அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது.
செலரியின் இலை, இலைத் தண்டு, இலைக் காம்பு முதலியவை உணவாக உபயோகப்
பயன்படுத்தப்படுகின்றன. சாலட்களிலும், காலிப்ளவர், காளான் மஞ்சூரியன்
உணவுகளிலும் அதிகம் சேர்க்கப்படுகிறது.

செலரியில் உள்ள சத்துக்கள்

செலரியில்
88 சதவிகிதம் நீர்ச்சத்து உள்ளது, புரதம், கொழுப்பு, நார்ச்சத்து,
மாவுப்பொருள், தாது உப்புக்கள், கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து
போன்றவை காணப்படுகின்றன. இவற்றுடன் வைட்டமின் - ‘ஏ’, வைட்டமின் - ‘பி’
வைட்டமின் - ‘சி’ போன்றவையும் இருப்பதால் இது ஓர் அடிப்படை உணவும் ஆகிறது.
செலரியில் மக்னீசியமும், இரும்புச் சத்தும் அதிக அளவில் காணப்படுகின்றன.

சாலட் சத்துக்கள்

மிகவும்
நறுமணமுள்ள செலரியினை மற்றக் காய்கறிகளுடன் சேர்த்துச் சமைத்தால் மணமும்
ருசியும் முன்னணியில் நிற்கும். வெள்ளரிக்காய், தக்காளி, முள்ளங்கி, காரட்
போன்றவற்றை சிறு துண்டுகளாக வெட்டிப் போட்டு சாலட் செய்வார்கள். இதில்
செலரியின் இலைகளையும், தண்டுகளையும் வெட்டிப் போட்டு எலுமிச்சைச்
சாற்றையும் கலக்க வேண்டும். பச்சைக் காற்கறிகள் சேர்த்த இந்த சாலட்
சத்துணவாக ஆகிவிடுகிறது.

இதயநோய்கள் குணமடையும்

இதயமும்,
இதயத்திற்குச் செல்லும் நரம்புகளும் தடையின்றி இயங்க மக்னீசியம்
கூடுதலாகத் தேவை. அந்தத் தேவையை செலரியில் உள்ள மக்னீசிய உப்புகள் பூர்த்தி
செய்துவிடுகின்றன. இதனால் நெஞ்சுவலி, மாரடைப்பு போன்றவை ஏற்படாமல்
முன்கூட்டியே தடுக்கப்படுகின்றன. இரத்த சோகை, லூகேமியா முதலிய நோய்கள்
உடனே குணமாகின்றன.

இரத்த விருத்தியும் விரைந்து ஏற்படுகிறது.
செலரியில் உள்ள தாது உப்புக்களால் இரத்தத்தில் புளிப்பு ஏற்பட்டு இரத்தம்
கெட்டுவிடுவது தடுக்கப்படுகிறது. அத்துடன் இரத்தத்தில் நஞ்சுப் பொருள்கள்
சேர்வதும் தடை செய்யப்படுகிறது. மேலும் கீல் வாதம், ஊளைச் சதை நோய்
போன்றவையும் குணப்படுத்தப்படுகின்றன.

ரத்த அழுத்தம் குணமடையும்

உணவு
செரிமானமின்மை, ஆஸ்துமா, இரத்த சோகை, சாகேமியா, உடற் பலவீனம், இதய
நோய்கள், சிறுநீரகத்தில் கற்கள் உருவாதல், தூக்கமின்மை, மூட்டு வாதம்,
ஊளைச்சதை, நரம்புக் கோளாறுகள், உயர் இரத்த அழுத்தம் முதலிய நோய்களை
செலரித் தண்டுகள் குணப்படுத்துகின்றன. அளவுடன் செலரியை சாப்பிட்டு வந்தால்
இரத்த அழுத்த நோயைப் பரிபூரணமாகக் குணமாக்கிக் கொள்ளலாம்.

புற்றுநோய்க்கு செலரிசூப்

செலரியின்
தண்டுகளையும் இலைகளையும் சூப்பாகத் தயார் செய்து சாப்பிடலாம்; இல்லை எனில்
சாறாக மாற்றி அருந்தலாம். புற்றுநோய், நுரையீரல் அழற்சி, ஆஸ்துமா,
தொண்டை தொடர்பான நோய்கள் ஆகியன குணமாகச் செலரி சூப் அருந்த வேண்டும்.
அல்லது இலை, தண்டு ஆகியவற்றுடன் சிறிதளவு நீர் சேர்த்து வதக்கி
அடுப்பிலிருந்து இறக்கிச் சாப்பிட வேண்டும்.

நரம்பு நோய்களுக்கு செலரி சாறு

செலரித்
தண்டு, இலை ஆகியவற்றின் சாற்றை காரட் சாறுடன் தினமும் ஒரு வேளை
அருந்தினால் நரம்பு நோய்கள் குணமாகும்.வலிப்பு நோயால் ஏற்பட்ட இசிப்பு
நோய், நரம்புத் தளர்ச்சி நோய் முதலியவை குணமாகும். செலரியின் விதையும்
மருத்துவக் குணங்கள் நிரம்பியது. அதைக் சாறாக்கி வாத நோய்க்காரர்கள்
அருந்தலாம்.

சிறுநீராக கற்கள் கரையும்

செலரியின்
கொட்டைகள் சிறுநீர் நன்கு பிரிய பயன்படுகின்றன. வயிற்றுப் பொருமலைக்
குணமாக்குகின்றன. இந்த விதைகளைக் காயவைத்து இடித்துத் தூளாக
வைத்துக்கொண்டு தேனுடன் கலந்து சாப்பிட வேண்டும். தாம்பத்திய வாழ்க்கையில்
ஆர்வம் ஏற்படும்.

மூட்டுவீக்கம் குணமாகும்

சோடியம்
உப்பு அதிகமாய் இருப்பதால் இது மூட்டு வீக்க நோய்களுக்கு மருந்தாகவும்
பயன்படுகிறது. இலைகளையும் மெல்லிய தண்டுகளையும் சாறாக்கி அருந்த வேண்டும்.
இந்த முறையில் அருந்தினால் மூட்டு வீக்கம் குணமாகும்.சிறுநீரில் கற்கள்
உருவாகாமல் இருக்கவும் இத்தண்டு பயன்படுகிறது. வாரத்திற்கு நான்கு
நாள்களாவது செலரியைச் சமையலில் சேர்த்தால் சிறுநீரகத்தில் கற்கள் ஏற்படா.
கற்கள் இருந்தாலும் இது கரைத்துவிடும்.

உடல் பலம் பெறும்

செலரியின்
வேரைக் காய வைத்துப் பொடியாக இடித்து வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு
தேக்கரண்டி பொடியுடன் அதே அளவு தேனும் சேர்த்துச் சாப்பிட வேண்டும்.
தினமும் இரண்டு வேளை இப்படிச் சாப்பிட்டால் உடல் பலன் பெறும். உடல்
பலவீனமானவர்களுக்கும் சத்துணவுக் குறைவால் ஊட்டம் இல்லாமல்
இருப்பவர்களுக்கும் இது எளிய டானிக் ஆகும்

THATSTAMIL

ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Tue Jan 03, 2012 2:49 pm

பகிர்ந்தமைக்கு நன்றி நன்றி

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,நரம்புக் கோளாறுகளை குணமாக்கும் செலரி தண்டுகள் Image010ycm

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக